• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

கலைஞன்

செல்வன் டீ வி சீரியலில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை!

Recommended Posts

ஏன் கஸ்ரப்படுகிறீர்?எங்கடை மூக்கியை நைசாய் கேட்டுப்பாருமன்.ஆம்பிளை வேசம் போடுறதுக்கு ஆள் நல்ல பொருத்தம்.

Share this post

Link to post
Share on other sites

ஏன் கஸ்ரப்படுகிறீர்?எங்கடை மூக்கியை நைசாய் கேட்டுப்பாருமன்.ஆம்பிளை வேசம் போடுறதுக்கு ஆள் நல்ல பொருத்தம்.

உது சீரியசாக யோசித்து எடுக்க வேண்டிய முடிவு. ஐயா நெடுக்கை இன்னும் இந்தப்பக்கம் காணவில்லை. அவரது நடவடிக்கைகளை அவதானித்த பின்பே எதையும் பற்றி யோசிக்க முடியும். மனுசன் பிறகு சூட்டிங் தொடங்கியதும் மூக்கியுடன் சண்டை பிடிக்கத் தொடங்கிவிட்டால் பிறகு நமது யாழ் சினி ஆர்ட்ஸ்சை இழுத்து மூடிவிட்டு நான் தலையில் மொட்டை போட்டுக்கொண்டு காசிக்கு போக வேண்டித்தான் வரும். :D:D:o

Share this post

Link to post
Share on other sites

இதுவரை செல்வனில் கதாநாயகனாக நடித்து உலகப் புகழ் பெறுவதற்கு நம்மட ஆதிதான் முன்வந்துள்ளார். ஆதியும் பார்த்து ஓகே பண்ணிவிட்டால் உங்கள் பாட்டை டைட்டில் சோங்காக போடலாம். ஆனால் பாட்டின் மியூசிக் தமிழ் ரப் இசையாக இருப்பதையே நான் விரும்புகின்றேன். கீழுள்ள பாடலைப் போன்ற தமிழ் ரப் இசையை இப்பாடலுக்கு அமைத்தால் எப்படி இருக்கும் என கேட்டுவிட்டு கூறுங்கள். பாட்டை நான் தான் படிப்பேன்.

அப்ப ஆதி கிட்டடியில தொங்கிற களுசானெல்லாம் போட்டுக்கொண்டு "யோவ்.. யோவ்.." எண்டு கத்தப்போறாராக்கும்.. :D ஆதிக்குத் தொங்கத் தெரியும் மரத்தில. ஆனால் கெந்திகெந்தி நடக்கத் தெரியுமே?.. :D

Share this post

Link to post
Share on other sites

அப்ப ஆதி கிட்டடியில தொங்கிற களுசானெல்லாம் போட்டுக்கொண்டு "யோவ்.. யோவ்.." எண்டு கத்தப்போறாராக்கும்.. :D ஆதிக்குத் தொங்கத் தெரியும் மரத்தில. ஆனால் கெந்திகெந்தி நடக்கத் தெரியுமே?.. :D

:o:o:o:o:o:lol:

Share this post

Link to post
Share on other sites

யோவ் மாப்பிள்ளை,

நீர் கெதியாய் சீரியலை தொடங்கும் காணும். யாழ் களத்தில மெகா சீரியல் எடுக்கிறதாச் சொல்லிக்கொண்டு போஸ்டரெல்லாம் அடிக்கிறீர். உம்மை நம்பி நானும் செல்வன் ரசிகர் மன்றம் ஒன்றை தொடங்கிப் போட்டன். இரண்டு பன்னாடைகள் மெம்பராச் சேர்ந்திருக்கு, இன்னும் இரண்டு வெயிட்டிங் லிச்டில இருக்கு (யாரெண்டு சொல்லமாட்டேனே).

வாய்வீச்சை விட்டுட்டு கெதியாய் தொடங்கும்.

Share this post

Link to post
Share on other sites

என்ன நாய்க்குட்டிக்கும் ஏதாவது பால்குடிக்க பாத்திரம் வேணுமா?

பின்ன..எனது செல்லத்த்க்கு ராஜ மரியாதை முதலில் கொடுக்கவேண்டும்..

ஏன் கஸ்ரப்படுகிறீர்?எங்கடை மூக்கியை நைசாய் கேட்டுப்பாருமன்.ஆம்பிளை வேசம் போடுறதுக்கு ஆள் நல்ல பொருத்தம்.

கு.சா தாத்தாஆஆஆஆஆஆஆ....இது ரொம்ப ஓவர்..முதலில் உங்களை போட்டு தள்ளவேண்டும்..ஷூட்டிங்கில வச்சு உங்கள ஷூட் பண்ணவேண்டும்..

Share this post

Link to post
Share on other sites

மூக்கி,

நீங்கள் செல்வன் சீரியலில் நடிக்க முன்வந்தது மிகவும் சந்தோசம். ஆனால் உங்கள் கன்டிசனுகள் என்னவென்று விளக்கமாகச் சொல்லிவிடுங்கள். ஐயா நெடுக்கும் செல்வன் சீரியலில் நடிக்கவரக்கூடாது என்பதா உங்கள் கன்டிசன்? தற்செயலாக அவரும் ஆசைப்பட்டு நடிக்க முன்வந்தால் அவரை உங்கள் எதிரியாக நடிக்க வைப்பது உங்களுக்கு ஓகேயா? பிறகு சூட்டிங்கில் இருவரும் சண்டைபிடித்துக் கொண்டு இருக்கக்கூடாது இப்பவே சொல்லிப்போட்டன்! :D:D:o

எனது கன்டிஷனை ஒன்றை சரியாக கண்டு பிடித்துவிடீர்கள்..னெடுக்கு எனக்கு எதிரியாக நடித்தால், ஒகே..பட் நான் தான் கடைசியில் வெல்லவேண்டும்..அவருக்கு மிகவும் அவமான தோல்வி வருகிர மாதிரி திரைக்கதை அமையவேண்டும்..

அப்புறம், நான் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பேன், தயாரிப்பிலிருந்து எடிட்டிங் வரை..ஒவ்வொரு சீனிலும் எனது ஐடியாக்களையும் புகுத்துவேன்...முக்கியமாக, கு.சா தாத்தாவை நான் போட்டு தள்ளுற மாதிரி ஒரு சீன் வைக்கவேண்டும்..

ஈழவன் செல்வன் சீரியலில் நடிப்பதற்கு ஒரு இளம்வயதான புலனாய்வு பொலிஸ் அதிகாரியாக(வெளிநாட்டு அதிகாரி, சிறீ லங்கா நாட்டு அதிகாரி அல்ல) நடிக்கும் பாத்திரம் ஒன்று உள்ளது. இதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும். செல்வன் தொடரில் உங்கள் பாத்திரத்தின் வேலையெல்லாம் காதல்பித்தனாக செல்வன் தொடரில் நடிக்கும் ஒரு அப்பாவியை புலனாய்வு செய்து துன்புருத்துவதுதான். நீங்கள் அந்தக் காதல்பித்தனே செல்வனின் தங்கை செல்வியை ஒருதலையாகக் காதலித்தவனை கொலைசெய்துவிட்டதாகச் சந்தேகிக்கின்றீர்கள். ஆனால் சீரியலில் முடிவில் தான் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கின்றீர்கள். இப்படி கதை போகிறது....நிறைய அக்சன் மூவ்ஸ், பரபரப்புக்கள் எல்லாம் பாத்திரத்தில் உள்ளது. இப்பொழுதே உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஆயத்தமாகுங்கள்! :o

92890500rd1.jpg

சரி,..இவர் நேர்மையான பொலிஸொ, இல்லை..லஞ்சம்,கிஞ்சம் ஏதாவது வாங்கிற மாதிரி :P :P

Share this post

Link to post
Share on other sites

லஞ்சம் என்டால் என்ன முக்கி ஏதும் கெட்டவார்த்தையோ?தமிழா அது???

Share this post

Link to post
Share on other sites

லஞ்சம் என்டால் என்ன முக்கி ஏதும் கெட்டவார்த்தையோ?தமிழா அது???

அப்பா...என்ன நடிப்பு இது? :o ......நீங்க தான் இந்த தொடரின் சிறந்த நடிகருக்கான விருதை பெறுவீர்கள்! :D:D

Share this post

Link to post
Share on other sites

அப்பா...என்ன நடிப்பு இது? :o ......நீங்க தான் இந்த தொடரின் சிறந்த நடிகருக்கான விருதை பெறுவீர்கள்! :icon_idea::lol:

நன்றி நன்றி எல்லாம் திறமை மாப்பு நடிக்க ஓமெண்டதிலிருந்து கடுமையாக பயிற்சி செய்வதற்கு கிடைத்த அங்கீகாரமாக இதனை பார்கின்றேன் :lol::lol: :P :P

Share this post

Link to post
Share on other sites

மாப்பு எனக்கும் பார்த்து ஏதாவது பாத்திரம் தாப்பு.ஏதாவது சாப்பாட்டுப்பாத்திரம்

சீ சாப்பிடுறமாதிரிபாத்திரம்ர என்றால் இயல்பாக நடிக்க வசதியாக இருக்கும்.எனது

நடிப்பால் உமது தொடருக்கு ஒஸ்க்கார் விருது கிடைத்தாலும் கிடைக்கும். :icon_idea:

செல்வன்[ஆதி] வீட்டில் வேலைக்காரனாக நடிக்க ஆள் தேவையாம் ரெடியா :P :lol::lol::lol::o:lol::lol:

Share this post

Link to post
Share on other sites

அடக் கடவுளே! செல்வன் சீரியலின் சூட்டிங் தொடங்கு முன்பே எனக்கு சோதனை தொடங்கிவிட்டதே! செல்வன் சிரீயலில் காதல் பித்தனாக நடிக்க வேண்டியவர் நிஜ வாழ்க்கையில் கூட காதல் பித்தனாக இருக்கிறாரே! இவரை நான் எப்படி 1000 எபிசோடுகள் முடியும்வரை சமாளிக்கப் போகின்றேன்? கடவுளே என்னைக் காப்பாற்று! :icon_idea::lol::lol:

நாங்கெல்லாம் ஒருபாத்திரத்தை தூக்கினா சீ ஏற்றால் அப்பாத்திரமாவே மாறீடுவமெல்ல........எப்பையா துவங்கப்போறீர் தூக்கமேவருதில்லை அசின்........ நாயந்தாரா.........

Share this post

Link to post
Share on other sites

மாப்பு,

இந்தப்பக்கம் கனகாலமா வரேல. இப்பதான் விசயம் கேள்விப்பட்டனான்.

எனக்கும் ஏதும் ஒரு பாத்திரம்....அடிச்சு உருட்டுற மாதிரி....அதாவது வில்லன் வேசம் ஏதும் தருவியளோ? ரேப் சீன் ஏதாச்சும் இருக்கோ?

Share this post

Link to post
Share on other sites

எனது கன்டிஷனை ஒன்றை சரியாக கண்டு பிடித்துவிடீர்கள்..னெடுக்கு எனக்கு எதிரியாக நடித்தால், ஒகே..பட் நான் தான் கடைசியில் வெல்லவேண்டும்..அவருக்கு மிகவும் அவமான தோல்வி வருகிர மாதிரி திரைக்கதை அமையவேண்டும்..

அப்புறம், நான் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பேன், தயாரிப்பிலிருந்து எடிட்டிங் வரை..ஒவ்வொரு சீனிலும் எனது ஐடியாக்களையும் புகுத்துவேன்...முக்கியமாக, கு.சா தாத்தாவை நான் போட்டு தள்ளுற மாதிரி ஒரு சீன் வைக்கவேண்டும்..சரி,..இவர் நேர்மையான பொலிஸொ, இல்லை..லஞ்சம்,கிஞ்சம் ஏதாவது வாங்கிற மாதிரி :P :P

அதுதான் உம்மடை பேரிலையே தெரியுதே!!!!!!!!!! அப்பிடியெண்டால் அது உமக்கும் கடைசி சீனாய் இருக்கும்.

Share this post

Link to post
Share on other sites

மாப்பு,

இந்தப்பக்கம் கனகாலமா வரேல. இப்பதான் விசயம் கேள்விப்பட்டனான்.

எனக்கும் ஏதும் ஒரு பாத்திரம்....அடிச்சு உருட்டுற மாதிரி....அதாவது வில்லன் வேசம் ஏதும் தருவியளோ? ரேப் சீன் ஏதாச்சும் இருக்கோ?

[size="6"]ஆகா அதுக்குத்தான் கீரோவும் நானுமிருக்கிரம் நீர்வேணுமெண்டால் குப்பா...மாடசாமி...கோவிந்தாவேண

Share this post

Link to post
Share on other sites

யோவ் மாப்பிள்ளை,

நீர் கெதியாய் சீரியலை தொடங்கும் காணும். யாழ் களத்தில மெகா சீரியல் எடுக்கிறதாச் சொல்லிக்கொண்டு போஸ்டரெல்லாம் அடிக்கிறீர். உம்மை நம்பி நானும் செல்வன் ரசிகர் மன்றம் ஒன்றை தொடங்கிப் போட்டன். இரண்டு பன்னாடைகள் மெம்பராச் சேர்ந்திருக்கு, இன்னும் இரண்டு வெயிட்டிங் லிச்டில இருக்கு (யாரெண்டு சொல்லமாட்டேனே).

வாய்வீச்சை விட்டுட்டு கெதியாய் தொடங்கும்.

நிச்சயமாக! இப்போது நடிக, நடிகைகளிற்கான் தேர்வு நடைபெற்றுக் கொண்டு உள்ளது. தேர்வு முடிந்ததும் விரைவில் செல்வன் சீரியல் யாழ் களத்திலும் தொடராக வரவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்களூம் செல்வன் சீரியலில் ஒரு பாத்திரம் ஏற்று நடிக்கலாமே? யூனிவர்சிட்டியில் படிப்பிக்கும் ஒரு விரிவுரையாளரின் பாத்திரம் உள்ளது. செய்வீர்களா?

Share this post

Link to post
Share on other sites

நானும் வருகின்றேன் எனக்கு என்ன பாத்திரம் தருவீர்கள்...??

பணமேதும் தரவேண்டாம்..இலவசமாக நடிக்கின்றேன்..

யாழ்களத்தின் சார்பில் என்னை தெரிவு nசுய்யங்கள்..

:icon_idea::lol: :P

Share this post

Link to post
Share on other sites

எனது கன்டிஷனை ஒன்றை சரியாக கண்டு பிடித்துவிடீர்கள்..னெடுக்கு எனக்கு எதிரியாக நடித்தால், ஒகே..பட் நான் தான் கடைசியில் வெல்லவேண்டும்..அவருக்கு மிகவும் அவமான தோல்வி வருகிர மாதிரி திரைக்கதை அமையவேண்டும்..

அப்புறம், நான் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பேன், தயாரிப்பிலிருந்து எடிட்டிங் வரை..ஒவ்வொரு சீனிலும் எனது ஐடியாக்களையும் புகுத்துவேன்...முக்கியமாக, கு.சா தாத்தாவை நான் போட்டு தள்ளுற மாதிரி ஒரு சீன் வைக்கவேண்டும்..

சரி,..இவர் நேர்மையான பொலிஸொ, இல்லை..லஞ்சம்,கிஞ்சம் ஏதாவது வாங்கிற மாதிரி :P :P

மாப்பு,

இந்தப்பக்கம் கனகாலமா வரேல. இப்பதான் விசயம் கேள்விப்பட்டனான்.

எனக்கும் ஏதும் ஒரு பாத்திரம்....அடிச்சு உருட்டுற மாதிரி....அதாவது வில்லன் வேசம் ஏதும் தருவியளோ? ரேப் சீன் ஏதாச்சும் இருக்கோ?

ஐயா நெடுக்கின் சத்தத்தையே இந்தப் பக்கம் காணவில்லை. நடிப்பதற்கு மனிதர் பயப்படுகிறார் போல இருக்கிறது. நெடுக்கிற்கு பதிலாக சாணக்கியனை மூக்கிக்கு எதிரியாகப் போட்டால் இஸ்டமா?

இங்கு மூக்கியின் பாத்திரம் ஓர் அப்பாவிப் பெண்ணாக இருக்கும் போது சாணக்கியனால் கபடமாகக் காதலிக்கப்பட்டு, பின் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டு, பின் சாணக்கியனை சீரியலின் இடையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பாத்திரம்.

இங்கு சாணக்கியன் அழகிய பல இளம் பெண்களை ஏமாற்றிக் காதலித்து கைவிடும் ஒரு வித்தியாசமான வில்லன் பாத்திரத்தை செய்கிறார். தனது ஆருயிர் தோழியான கதாநாயகன் செல்வனின் தங்கை செல்வியையும் சாணக்கியன் இவ்வாறு ஏமாற்ற முயலும் போது மூக்கி சாணக்கியனை சுட்டு கொலை செய்கிறார். ஆனால் புனனாய்வு பொலிசாக வரும் ஈழவன் இக்கொலையை காதல் பித்தன் விதுவே செய்திருக்க வேண்டுமென சந்தேகிக்கின்றார். சீரியலின் இறுதியில் உண்மையான குற்றவாளியான மூக்கியை கண்டுபிடிக்கின்றார். ஆனால் மூக்கி மீது இரக்கங்கொண்ட ஈழவன் கடைசியில் மூக்கியை மன்னித்து சாணக்கியனின் கொலை கேசை வேறு வகையில் திசைதிருப்பி மூடுவதோடு, மூக்கியின் காதல் வலையிலும் விழுந்து விடுகின்றார். இப்படி கதை போகிறது!

Share this post

Link to post
Share on other sites

மாப்பு எனக்கும் பார்த்து ஏதாவது பாத்திரம் தாப்பு.ஏதாவது சாப்பாட்டுப்பாத்திரம்

சீ சாப்பிடுறமாதிரிபாத்திரம்ர என்றால் இயல்பாக நடிக்க வசதியாக இருக்கும்.எனது

நடிப்பால் உமது தொடருக்கு ஒஸ்க்கார் விருது கிடைத்தாலும் கிடைக்கும். :icon_idea:

நானும் வருகின்றேன் எனக்கு என்ன பாத்திரம் தருவீர்கள்...??

பணமேதும் தரவேண்டாம்..இலவசமாக நடிக்கின்றேன்..

யாழ்களத்தின் சார்பில் என்னை தெரிவு nசுய்யங்கள்.. :lol::lol: :P

சாகவனும், வன்னிமைந்தனும் கதாநாயகன் செல்வனின் நண்பர்களாக நடிக்கின்றார்கள். செல்வனின் வலது கையாக சாகவனும் இடது கையாக வன்னிமைந்தனும் இருந்து கதாநாயகனை பல ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றி செல்வன் சீரியலை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றார்கள். ஆனால் சீரியலின் முடிவுவரை இருவரும் ஒரு பெண்களையும் ஏறெடுத்தும் பார்க்காது கதாநாயகன் செல்வனைப் போல் கட்டை பிரம்மச்சாரியாக வாழ்கின்றர்கள். இந்த மூன்று நண்பர்களும் தீவிர கடவுள் பக்தியுள்ளவர்களாகவும், கெட்ட பழக்கங்கள் ஒன்றும் இல்லாத உயர்ந்த மனிதர்களாகவும் சீரியலில் வருகின்றார்கள்

Share this post

Link to post
Share on other sites

நாங்கெல்லாம் ஒருபாத்திரத்தை தூக்கினா சீ ஏற்றால் அப்பாத்திரமாவே மாறீடுவமெல்ல........எப்பையா துவங்கப்போறீர் தூக்கமேவருதில்லை அசின்........ நாயந்தாரா.........

நடிக, நடிகைகளிற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. விரைவில் பூஜையைப் போட்டு சூட்டிங் தொடங்கப்படும். அதுவரை லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே பாடலிற்கு நடனமாடி பயிற்சி எடுத்துக் கொண்டிருங்கள். நடனத்தை நீங்கள் சொதப்பி விட்டால் பிறகு சீரியல் ஆட்டம் கண்டுவிடும். ஏனென்றால் சீரியலில் டைட்டில் சோங்கில் உங்கள் நடனம் வருகிறது! :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

ஐயா நெடுக்கின் சத்தத்தையே இந்தப் பக்கம் காணவில்லை. நடிப்பதற்கு மனிதர் பயப்படுகிறார் போல இருக்கிறது. நெடுக்கிற்கு பதிலாக சாணக்கியனை மூக்கிக்கு எதிரியாகப் போட்டால் இஸ்டமா?

இங்கு மூக்கியின் பாத்திரம் ஓர் அப்பாவிப் பெண்ணாக இருக்கும் போது சாணக்கியனால் கபடமாகக் காதலிக்கப்பட்டு, பின் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டு, பின் சாணக்கியனை சீரியலின் இடையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பாத்திரம்.

இங்கு சாணக்கியன் அழகிய பல இளம் பெண்களை ஏமாற்றிக் காதலித்து கைவிடும் ஒரு வித்தியாசமான வில்லன் பாத்திரத்தை செய்கிறார். தனது ஆருயிர் தோழியான கதாநாயகன் செல்வனின் தங்கை செல்வியையும் சாணக்கியன் இவ்வாறு ஏமாற்ற முயலும் போது மூக்கி சாணக்கியனை சுட்டு கொலை செய்கிறார். ஆனால் புனனாய்வு பொலிசாக வரும் ஈழவன் இக்கொலையை காதல் பித்தன் விதுவே செய்திருக்க வேண்டுமென சந்தேகிக்கின்றார். சீரியலின் இறுதியில் உண்மையான குற்றவாளியான மூக்கியை கண்டுபிடிக்கின்றார். ஆனால் மூக்கி மீது இரக்கங்கொண்ட ஈழவன் கடைசியில் மூக்கியை மன்னித்து சாணக்கியனின் கொலை கேசை வேறு வகையில் திசைதிருப்பி மூடுவதோடு, மூக்கியின் காதல் வலையிலும் விழுந்து விடுகின்றார். இப்படி கதை போகிறது!

எனக்கு ஒரு பாத்திரத்தை தந்து (பிச்சை எடுக்கவல்ல) என் சின்னத்திரை வாழ்க்கைக்கு வழி சமைத்த மாப்பிள்ளைக்கு கோடி நமஸ்காரம் (இப்பவே பந்தம் பிடித்தால்தான் அடுத்த சீரியலில நாயகனின் சினேகிதன் ஆகவாவது போடுவார்). ரஜனிக்கு ஒரு பாலச்சந்தர் போல சாணக்கியனுக்கு ஒரு மாப்பிள்ளை!

நாம யாருக்கும் பயப்பிடுவது கிடையாது (யாழ்களத்தில் மட்டும்) அக்சன் மட்டும் சொல்லுங்க அப்புறம் பாருங்க முக்கின்ற கதியை. எப்படி பூந்து விளையாடுறமெண்டு (மூக்கீன்ற வாழ்கையில, ஏற்கனவே எனக்கு மூக்கீல கொஞ்சம் கறள் இருக்கு!) பாருங்க. என்னை சுடுகிற காட்சியில மூக்கீன்ற துப்பாக்கியை ஒன்டுக்கு ரெண்டு தரம் சோதிக்க வேணும், ஏனென்டா உண்மையாகவே சுட்டாலும் சுடுவா.

அது சரி ஏதோ ஆண்களை மையமா வைச்சு ஒரு டீவீ சிரியல் எண்டு ஆரம்பத்தில கதை அடிபட்டுது. இப்ப பார்த்தா "அப்பாவிப் பெண்ணாக மூக்கி", "மூக்கியின் ஆருயிர் தோழியான செல்வனின் தங்கை செல்வி", "குற்றவாளியான மூக்கியை கண்டுபிடித்தல்", "மூக்கி மீது இரக்கங்கொண்ட ஈழவன் மூக்கியின் காதல் வலையிலும் விழுந்து விடுகின்றார்" இப்படி மூக்கியையே சுற்றிச்சுற்றி வருகிறதே? ஆண்களின் ஆசாபாசங்களை(அப்படி ஏதும் இருந்தால்) வெளிப்படுத்தக் கூடிய ஒரு கதையை உலகில் எழுதவே முடியாதா? (ஆண்கள் எல்லாரும் டீவீக்கு முன்னால் கூடியிருந்து கண்ணீர்விட்டு விட்டு பார்க்கிறமாதிரி)

Share this post

Link to post
Share on other sites
ஆகா அதுக்குத்தான் கீரோவும் நானுமிருக்கிரம் நீர்வேணுமெண்டால் குப்பா...மாடசாமி...கோவிந்தாவேண

Share this post

Link to post
Share on other sites

ஏதோ ஆண்களை மையமா வைச்சு ஒரு டீவீ சிரியல் எண்டு ஆரம்பத்தில கதை அடிபட்டுது. இப்ப பார்த்தா "அப்பாவிப் பெண்ணாக மூக்கி", "மூக்கியின் ஆருயிர் தோழியான செல்வனின் தங்கை செல்வி", "குற்றவாளியான மூக்கியை கண்டுபிடித்தல்", "மூக்கி மீது இரக்கங்கொண்ட ஈழவன் மூக்கியின் காதல் வலையிலும் விழுந்து விடுகின்றார்" இப்படி மூக்கியையே சுற்றிச்சுற்றி வருகிறதே? ஆண்களின் ஆசாபாசங்களை(அப்படி ஏதும் இருந்தால்) வெளிப்படுத்தக் கூடிய ஒரு கதையை உலகில் எழுதவே முடியாதா? (ஆண்கள் எல்லாரும் டீவீக்கு முன்னால் கூடியிருந்து கண்ணீர்விட்டு விட்டு பார்க்கிறமாதிரி)

பெண்களையும் சீரியலில் கவர்வதற்கு கதையை அப்படி, இப்படி அஜ்ஜஸ்ட் பண்ணி கொண்டு போகவேண்டிய தேவை உள்ளது. அதற்காகத்தான் மூக்கிக்கு அப்பாவிப்பெண் வேடம் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. செல்வன் சீரியலை பார்க்கும் ஆண்களை அழ வைப்பதற்கு நிறைய ஐடியாக்கள் உள்ளது. இதன் ஒரு பகுதியாகவே காதாநாயகன் செல்வனும், அவனது ஆருயிர் நண்பர்கள் சாகவன், வன்னிமைந்தன் என்போர் கட்டை பிரம்மச்சாரியாக வாழ்கின்றார்கள்! இதைவிட காதல் பித்தன் விதுவின் பாத்திரம் சீரியலைப் பார்க்கும் ஒவ்வொரு ஆண்மகனையும் விம்மி விம்மி அழ வைக்கும். சே ஏன் ஆணாகப் பிறந்தோம் என்ற வெறுப்பை அவர்களுள் ஏற்படுத்தும்.

முக்கிய அறிவிப்பு: செல்வன் சீரியலில் வயதான அம்மா, அப்பா, வாத்தியார், மாமா, மாமி, மற்றும் பாட்டா, பாட்டி வேடங்களில் நடிப்பதற்கு நடிக, நடிகைகள் உடனடியாகத் தேவை. உடனடியாக இப்பாத்திரங்களில் நடிக்க முன் வருபவர்களிற்கு 06 மாதங்களிற்கு சன்டீவி சட்டலைட் மூலம் இலவசமாக பார்ப்பதற்கு ஒழுங்குகள் செய்து தரப்படும்!

Share this post

Link to post
Share on other sites

மாப்பு சஜீவனுக்கு ஏதும் கொடுக்கலையா நீங்கள் தேடிக்கொன்டிருக்கும் ஆதிக்கு[செல்வன்] எடுபிடியாக நடிக்க சஜீவனை சந்தர்ப்பம் வழ்ங்குங்கள் நிச்சயமாக சந்தோசமாக செய்வார் அவ் கதாபாத்திரத்தை :P

Share this post

Link to post
Share on other sites