• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

5 minutes ago, குமாரசாமி said:

உதுகளை நாங்கள் வீடுவளியை வைச்சு வளர்க்கிறேல்லை..

ஏன் நாவூறு பட்டிடும் எண்டோ ????

இது என் வீட்டது இல்லை. வீதியில் கண்டதும் காரை நிறுத்திவிட்டு படம் எடுத்தேன்.எடுத்து முடிய  என் வீட்டை ஏன் படம் எடுக்கிறாய் என்று ஒரு வெள்ளை வெளியே வந்து கத்த, போனில் படத்தைக் காட்டி வீட்டைப் படம் எடுக்கவில்லை என்று கூறி வந்து சேர்ந்தன்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post

Link to post
Share on other sites

வீட்டிலை வளர்க்கிறதுக்கெண்டும் மரங்கள் இருக்கு........காட்டிலை பாலைவனங்களிலை இருக்கிறதெல்லாத்தையும்  வீட்டுக்கை கொண்டு வரக்கூடாது.

12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது என் வீட்டது இல்லை. வீதியில் கண்டதும் காரை நிறுத்திவிட்டு படம் எடுத்தேன்.எடுத்து முடிய  என் வீட்டை ஏன் படம் எடுக்கிறாய் என்று ஒரு வெள்ளை வெளியே வந்து கத்த, போனில் படத்தைக் காட்டி வீட்டைப் படம் எடுக்கவில்லை என்று கூறி வந்து சேர்ந்தன்.

இல்லை தெரியாமல் கேக்கிறன் இப்ப நாடு இருக்கிற பிரச்சனையளுக்கை உதெல்லாம் இப்ப தேவையே? ஏற்கனவே வெள்ளையள் எங்கடை கலரை பாத்தாலே கொஞ்சம் எட்டத்தை எட்டிவைச்சு நடக்குதுகள்.....இதுக்கை படம் எடுத்தால் சும்ம விடுங்களே???? :grin:

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, குமாரசாமி said:

வீட்டிலை வளர்க்கிறதுக்கெண்டும் மரங்கள் இருக்கு........காட்டிலை பாலைவனங்களிலை இருக்கிறதெல்லாத்தையும்  வீட்டுக்கை கொண்டு வரக்கூடாது.

இல்லை தெரியாமல் கேக்கிறன் இப்ப நாடு இருக்கிற பிரச்சனையளுக்கை உதெல்லாம் இப்ப தேவையே? ஏற்கனவே வெள்ளையள் எங்கடை கலரை பாத்தாலே கொஞ்சம் எட்டத்தை எட்டிவைச்சு நடக்குதுகள்.....இதுக்கை படம் எடுத்தால் சும்ம விடுங்களே???? :grin:

அதுக்காகப் படம் எடுக்காமல் விட ஏலுமே.????வெள்ளைகளாவது பரவாயில்லை. எங்கட சனம் எல்லோ எங்களில துவேசம்.

14440673_10205986464694291_5675571463199

14368705_10205986464454285_3852399643986

14316896_10205961083339773_1366371737591

14364754_10206011893770002_2713473425184

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

சுமே...இது நேற்றுப் பின்னேரம் எடுத்த படம்!

ஐரோப்பிய , கனேடிய சொந்தங்களின்...வயித்தெரிச்சலைக் கிளறும் எண்டு தெரிஞ்சாலும்...படம் எனக்குப் பிடிச்சுக்கொண்ட படியால்  போட்டுத் தானே ஆகவேண்டும் என்ற நிலை எனக்கு...!

போன ஆவணியிலை நட்டது....இந்தப் பங்குனியில காய்க்குது எண்டால்...நம்பவா போறீங்கள்?:unsure:

murunkai.jpg.da3f9904fb9ec0f004c0678dd6b40699.jpg

Edited by புங்கையூரன்
  • Like 2

Share this post

Link to post
Share on other sites

ஊர் போலவே இருக்கு.நல்லது....

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, புங்கையூரன் said:

சுமே...இது நேற்றுப் பின்னேரம் எடுத்த படம்!

ஐரோப்பிய , கனேடிய சொந்தங்களின்...வயித்தெரிச்சலைக் கிளறும் எண்டு தெரிஞ்சாலும்...படம் எனக்குப் பிடிச்சுக்கொண்ட படியால்  போட்டுத் தானே ஆகவேண்டும் என்ற நிலை எனக்கு...!

போன ஆவணியிலை நட்டது....இந்தப் பங்குனியில காய்க்குது எண்டால்...நம்பவா போறீங்கள்?:unsure:

murunkai.jpg.da3f9904fb9ec0f004c0678dd6b40699.jpg

காயும் பிஞ்சுமா நிக்குது. நம்பாமல் இருக்க முடியுமா??? கன்றாக நட்டீர்களா. அல்லது விதை போட்டதா ???

நான் கொன்சவேற்றியினுள்  நட்டிருந்தேன். குளிருக்குப் பட்டுப் போய்விட்டது. முருங்கை இல்லையும் நல்ல இரும்புச் சத்து. வறுக்கலாம்.

பக்கத்தில நிக்கிறது எலுமிச்சையோ???

Share this post

Link to post
Share on other sites
38 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காயும் பிஞ்சுமா நிக்குது. நம்பாமல் இருக்க முடியுமா??? கன்றாக நட்டீர்களா. அல்லது விதை போட்டதா ???

நான் கொன்சவேற்றியினுள்  நட்டிருந்தேன். குளிருக்குப் பட்டுப் போய்விட்டது. முருங்கை இல்லையும் நல்ல இரும்புச் சத்து. வறுக்கலாம்.

பக்கத்தில நிக்கிறது எலுமிச்சையோ???

சுமே...இந்த முருங்கை வகையை..நரி முருங்கை..என்று ஊரில் சொல்லுவார்கள்!

மற்றைய முருங்கையைப் போல...இதுக்குப் பத்தியம் ஒண்டும் பாக்கத் தேவையில்லை!

எனது நண்பரொருவர் வீட்டை விற்கும் போது...வாங்கின வெள்ளை...அந்த முருங்கை மரம் தனக்கு வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டுது!

நம்ம இனத்துக்குத் தான் எதையும் எறிய மனம் வராதே! அவரும்...முருங்கையைத் தடிகளாக வெட்டிப் பெரிய பெரிய பொட்ஸ்களில் (பூந்த்தொட்டிகளுக்குள்) நட்டு வைத்திருந்தார்!

புது வீட்டுக்குப் போன பிறகு..அவரின்ரை மனுசி...ஏனப்பா...ஒரே குப்பையாக் கிடக்குது....ஆருக்காவது தெரிஞ்ச ஆக்களுக்குச் சும்மாவாவது குடுத்து விடுங்கோ,,,என்று அதிரடி உத்தரவு போட்டு விட்டுது!

நல்ல வேளை..நானும் அவருக்குத் தெரிஞ்ச ஆளைப் போட்டன்! நான் போனபோது என்னிடம் கேட்டார்!

ம்ம்ம்...சரி பாப்பம்..எண்டு இழுக்க..அவரும்...ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ..அவரே உங்கட வீட்டை கொண்டு வந்து தருவார் எண்டு மனுசி சொல்லிச்சுது!

நாங்களும்...இலேசுப்பட்ட ஆக்களோ.....! எதுக்கும் யோசிப்பம் எண்டு இழுக்க ( உள்ளுக்குள்ள வலு சந்தோசம்) ..அவரே தனது வாகனத்தில் ஏத்தி..வீட்டிலை கொண்டு வந்து இறக்கி விட்டார்!

இந்த வருஷம் வழக்கத்தை விடவும்..கொஞ்சம் வெயில் அதிகமாய் இருந்ததால,,காய்க்கத் துவங்கீற்ற்து! எனக்கும் காயை விடவும் இல்லை தான் விருப்பம்!

அருகில நிக்கிறது எலுமிச்சை மரம் தான்!

Share this post

Link to post
Share on other sites
18 minutes ago, புங்கையூரன் said:

நம்ம இனத்துக்குத் தான் எதையும் எறிய மனம் வராதே! அவரும்...முருங்கையைத் தடிகளாக வெட்டிப் பெரிய பெரிய பொட்ஸ்களில் (பூந்த்தொட்டிகளுக்குள்) நட்டு வைத்திருந்தார்!

நீங்களும் அப்படி ஒரு நல்ல காரியத்தை செய்து போட்டு ....யாழ்கள உறுப்பினர் புத்தனுக்கு அன்பளிப்பு செய்தால் ....உங்களுக்கு சிட்னிமுருகனின் அருள் கிடைக்கும்....:10_wink:

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, putthan said:

நீங்களும் அப்படி ஒரு நல்ல காரியத்தை செய்து போட்டு ....யாழ்கள உறுப்பினர் புத்தனுக்கு அன்பளிப்பு செய்தால் ....உங்களுக்கு சிட்னிமுருகனின் அருள் கிடைக்கும்....:10_wink:

வேலிக்கரையில தான் நிக்குது, புத்தன்!

ஒபனாய் ...இருந்தால்..இப்ப தடி தான்....நிக்கும்!:cool:

Share this post

Link to post
Share on other sites
Just now, புங்கையூரன் said:

வேலிக்கரையில தான் நிக்குது, புத்தன்!

ஒபனாய் ...இருந்தால்..இப்ப தடி தான்....நிக்கும்!:cool:

அங்க என்றால் இப்ப தடியும் இருந்திருக்காது.....வேலிக்கரை என்றபடியால் பகலில் வந்து இரண்டு காயை புடுங்கலாம்:10_wink:

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, புங்கையூரன் said:

வேலிக்கரையில தான் நிக்குது, புத்தன்!

ஒபனாய் ...இருந்தால்..இப்ப தடி தான்....நிக்கும்!:cool:

சாமி அவுசுக்கு வார நேரம் வேலிக்கரையால பாதயாத்திரை போகத்தான் இருக்கு....!  tw_blush:

என்னிடம் பிள்ளைக் கத்தாழை மல்லிகை எல்லாம் நிக்குது. பாரிசுக்கு போய் வாற நேரம் நானும் முருங்கை அகத்தி, கருகப்பிலை  எல்லாம் குருத்தை ஒடிச்சு கிளாசில் தண்ணிக்குள்,உருளைக் கிழங்கில் ஓட்டை போட்டு, மற்றும் தடிகளை நட்டு எல்லாம் வைத்துப் பார்க்கிறானான் இன்னும் ம்கூம் ....!  tw_blush:

Share this post

Link to post
Share on other sites

சிலுக்கைத் திருப்பிக் கூப்பிடத்தான் இருக்கு....யாரிட்ட ....!  :rolleyes:  tw_blush:

Share this post

Link to post
Share on other sites

வீட்டுக்கு முன்னால் இருக்கும் park க்கு எட்டி ஒரு நடைபோய் எடுத்த படங்கள் அதிகமாக இருக்கின்றன. வெளியில் எடுத்த படங்களில் உள்ள இடங்கள் ஏன் மரங்கள் கூட எனக்கு அத்துப்படியாகத் தெரியும் :)

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, putthan said:

நீங்களும் அப்படி ஒரு நல்ல காரியத்தை செய்து போட்டு ....யாழ்கள உறுப்பினர் புத்தனுக்கு அன்பளிப்பு செய்தால் ....உங்களுக்கு சிட்னிமுருகனின் அருள் கிடைக்கும்....:10_wink:

அவர் போல் ஐவரும் காரில் கொண்டுவந்து இறக்குவார் எண்டுநீங்கள் எதிர்பாக்கிறது தப்பு.  நீங்கள் போனால் ஒரு தடி வெட்டிப் புங்கை தர மாட்டாரா என்ன.

9 hours ago, suvy said:

சாமி அவுசுக்கு வார நேரம் வேலிக்கரையால பாதயாத்திரை போகத்தான் இருக்கு....!  tw_blush:

என்னிடம் பிள்ளைக் கத்தாழை மல்லிகை எல்லாம் நிக்குது. பாரிசுக்கு போய் வாற நேரம் நானும் முருங்கை அகத்தி, கருகப்பிலை  எல்லாம் குருத்தை ஒடிச்சு கிளாசில் தண்ணிக்குள்,உருளைக் கிழங்கில் ஓட்டை போட்டு, மற்றும் தடிகளை நட்டு எல்லாம் வைத்துப் பார்க்கிறானான் இன்னும் ம்கூம் ....!  tw_blush:

உங்கள் பாரிஸ் குளிரில வராது

9 hours ago, புங்கையூரன் said:

பதிவு நீக்கப் பட்டது!

akatthi.jpg

அடஅகத்தியோ ???

4 hours ago, கிருபன் said:

வீட்டுக்கு முன்னால் இருக்கும் park க்கு எட்டி ஒரு நடைபோய் எடுத்த படங்கள் அதிகமாக இருக்கின்றன. வெளியில் எடுத்த படங்களில் உள்ள இடங்கள் ஏன் மரங்கள் கூட எனக்கு அத்துப்படியாகத் தெரியும் :)

நல்லா விடுங்கோ.பாக்கின் மரங்களும் இருக்குத்தான்.ஆனாக் கற்றாளை எடுத்தது தூரத்தில.

8 hours ago, suvy said:

சிலுக்கைத் திருப்பிக் கூப்பிடத்தான் இருக்கு....யாரிட்ட ....!  :rolleyes:  tw_blush:

ஏன் அண்ணா ஏன் ????

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடஅகத்தியோ ???

ஓம், சுமே!

சுவியருக்குக் கொதி ஏத்திறதுக்காக ..பின் வளவுக்குள்ள ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்து போட்ட படம்!

அகத்தி இரவில நித்திரை கொள்ளிற நேரத்தில படம் எடுத்த படியால...அவ்வளவு உசாரைக் காணேல்லை!

சுவியர் ..சிலுக்கைத் துருச்சாமியில இருந்து திருப்பி எடுக்கப் போறதாகச் சொன்ன படியால....பதிவை நீக்கியாச்சு!

எனக்கெல்லோ தெரியும்....சிலுக்குவை துருச்சாமி கதையுக்கிள்ள கொண்டு வரப்பட்ட பாடு!:unsure:

இற் இஸ் நொற் வேர்த் .....றிமூவிங் 'சிலுக்கு' புறம் துருச்சாமி! 

Share this post

Link to post
Share on other sites

இனி நாங்கள் அந்தப்பக்கம் எட்டிப் பாக்கிறமாதிரியோ சுவி அண்ணா எழுதிறார்.

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, புங்கையூரன் said:

நான் அப்படி செய்வேனா புங்கை .... நானும் சிலுக்கின் பரமரசிகன். பிள்ளைகள் இப்பவும் பகிடி பண்ணுவினம்.....! tw_blush:

சிலுக்கை உள்ளே கொண்டுவர நீங்கள் ஒரு உந்துகோலாய் இருந்தது நான் செய்த பாக்யம்.....!  tw_blush:

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இனி நாங்கள் அந்தப்பக்கம் எட்டிப் பாக்கிறமாதிரியோ சுவி அண்ணா எழுதிறார்.

சகோதரி நீங்கள் ஒரு எழுத்தாளர், நீங்களே இப்படி சொன்னால் எப்படி. இது ஒரு பொது வெளி, ஆயிரக் கணக்கானவர்கள் வந்து போகும் இடம். கள உறவுகளில் பல பெண்கள் இருக்கின்றனர் அவர்களை சகோதரி என்றே விளிக்கின்றேன். எனது கணனி எனது வீட்டின் ஹாலில்தான் இருக்கு. அதை மனைவி, மகள்,சிலசமயம் நண்பர்கள் பார்ப்பினம் பாவிப்பினம். யாழில் எனக்கு ஒரு பெயர் வைத்து என்னை இணைத்து விட்டதே எனது மகள்தான்.அவளும் யாழ் இணையத்தின் வாசகி. இங்கு பொறுப்பில்லாமல் நான் ஒன்றும் எழுதமாட்டேன். அப்படி இருந்தால் நிர்வாகம் அதை இந்நேரம் எடுத்திருக்கும். ஒரு திருக்குறள்,ராமாயணம், பாரதம், பாகவதம் சொன்னதை விட நான் ஒன்றும் அதிகமாய் சொல்லவில்லை. இவைகளை நீங்கள் பாடசாலைகளிலேயே படித்திருப்பீர்கள். அதில் இருக்கும் ஒரு பத்துவரி பந்தி படிக்கிறதால கெட்டுப் போகுமளவுக்கா பலவீனமாய் இருக்கின்றிர்கள்....!

இது கிருபன்....!

காலம்காலமாக தலைக்குள்ள பெளத்திரமாக ஒளித்து வைத்ததை பார்த்துப் பார்த்து தட்டச்சு செய்கின்றார் என்றுதான் நினைக்கின்றேன். கடைசியாக வந்த பதிவை நான் கலாதியான "கலைப்படங்களில்"கூடப் பார்க்கவில்லை.?

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, suvy said:

அண்ணா நீங்கள் எழுதுபவற்றைப் பார்த்துக் கெட்டுப் போகும் அளவா நான் இருக்கிறேன். ஆனாலும் நீங்கள் கடைசியாக எழுதியது உங்கள் எழுத்தாழுமையையும் நகைச்சுவையையும் காட்டினாலும் என்னால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அண்ணா நீங்கள் எழுதுபவற்றைப் பார்த்துக் கெட்டுப் போகும் அளவா நான் இருக்கிறேன். ஆனாலும் நீங்கள் கடைசியாக எழுதியது உங்கள் எழுத்தாழுமையையும் நகைச்சுவையையும் காட்டினாலும் என்னால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இது அழகு ... எனக்குப் பிடித்திருக்கு....! tw_blush:

Share this post

Link to post
Share on other sites

படங்கள் எல்லாம் அழகு

Share this post

Link to post
Share on other sites

இந்தச்சனங்கள் எல்லாம் வயித்தெரிச்சலைக்கிளப்புறதுக்கெண்டே கிளம்பி இருக்குங்களோ?

படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. நமக்குத்தான் இன்னு; சில மாதங்கள் சென்றால் நல்ல அழகழகான இயற்கையான பசுமைகளைப் பதிவேற்றமுடியும் இப்போது முடியாதே...விறைத்த வெறுமைகளைப் படமாக்க மனதிற்குப் பிடிக்கவில்லை

Share this post

Link to post
Share on other sites
On 29/03/2017 at 5:38 PM, ரதி said:

படங்கள் எல்லாம் அழகு

நன்றி ரதி வருகைக்கு

5 hours ago, வல்வை சகாறா said:

இந்தச்சனங்கள் எல்லாம் வயித்தெரிச்சலைக்கிளப்புறதுக்கெண்டே கிளம்பி இருக்குங்களோ?

படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. நமக்குத்தான் இன்னு; சில மாதங்கள் சென்றால் நல்ல அழகழகான இயற்கையான பசுமைகளைப் பதிவேற்றமுடியும் இப்போது முடியாதே...விறைத்த வெறுமைகளைப் படமாக்க மனதிற்குப் பிடிக்கவில்லை

சில மாதங்களில நீங்கள் போடுங்கோ. நாங்கள் வேண்டாம் என்றா சொல்லுறம் tw_smiley:

Share this post

Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • Protect from Corona virus Hold your breath for more than 10 seconds. If you complete it successfully without coughing, without discomfort, stuffiness or tightness etc it proves there is no fibrosis in the lungs, basically indicating no infection. In critical times, please self-check every morning in an environment with clean air! Another EXCELLENT ADVICE by Japanese doctors treating COVID-19 cases. Everyone should ensure your mouth & throat is moist, never DRY. Take a few sips of water every 15 mins at least. WHY? Even if the virus gets into your mouth...drinking water or other liquids will WASH them down through your esophagus and into the stomach. Once there in tummy...your stomach ACID will kill all the virus.. If you don't drink enough water more regularly...the virus can enter your windpipes and into the LUNGS. That's very dangerous. Lastly don't forget to wash your hands every time you get home from shopping.        
    • இவர்களின் அரச குடும்பத்தில் அது சாதாரணம் தானே.
    • எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றிய சிறு துளிகளை பிரபலங்கள் சிலர் பகிர்ந்து கொண்டனர். சுஜாதா தமிழ் வாசிப்புப் பரப்பில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று. தன் சுவாரஸ்யமான மொழிநடை, வியப்பூட்டும் அறிவியல் தகவல்கள், அனைத்துத் துறைகள் குறித்துமான அலசல் என்ற இவரது பாணி பல வாசகர்களை இவர் வசப்படுத்தியது. சினிமா, பத்திரிகை, சிறுபத்திரிகை, அறிவியல் எனப் பல துறைகளிலும் தனது பங்களிப்பைச் செலுத்திய சுஜாதாவின் நினைவுதினம் இன்று. சுஜாதாவைப் பற்றி எழுத்தாளர்கள் சொன்ன வார்த்தைகள் இவை.     சந்தோஷ் நாராயணன்: "சுஜாதாவின் இழப்பை இன்றளவும் தமிழ் எழுத்தாளர்களால் ஈடுகட்ட இயலவில்லை என்பதே நிதர்சனம். அவருடைய வெகுஜன இடத்தை இட்டு நிரப்ப இன்னும் யாராலும் முடியவில்லை. சுஜாதாவின் அறிவியல் புனைகதைகள் ஒரு சாதாரண தமிழ் வாசகனுக்கு அறிவியலை எளிமையாகப் புரிய வைக்கும் வல்லமை படைத்தவை. விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு படித்து வியந்து போனவர்களில் நானும் ஒருவன். பல்வேறு பத்திரிகைகளில் அவர் எழுதிய தொடர்கள் வியக்க வைக்கின்றன. தற்பொழுது உள்ள இந்த டிஜிட்டல் உலகில் சுஜாதா இருந்திருந்தால், டெக்னாலஜி குறித்து மிகவும் எளிமையாக எழுதி இருப்பார் என்பது உறுதி. சுஜாதா ஓர் இலக்கியவாதியா? இல்லையா என்ற கேள்வியைத் தாண்டி பல புதுக்கவிஞர்களை தமிழ் சமூகத்திற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இலக்கியச் சண்டைகளில் அதிகம் ஈடுபடாதவர். தமிழ் வாசகர்களுக்கு சுஜாதாவின் இழப்பு மிகப்பெரியது"   கவிஞர் சாம்ராஜ்: தமிழ் உரைநடைகளில் புரட்சி செய்தவர் சுஜாதா. ஒரு சூழலை அல்லது குறிப்பிட்ட இடத்தை வருணனை செய்துக் கொண்டிருந்த காலத்தில் மிகவும் கூர்மையாகத் தெளிவாக ஓர் இடத்தைப் பற்றி எழுதியவர்இவர். ஒரு கதையில் மதுரையில் உள்ள சுவரைப் பற்றி அப்படியே அச்சு பிசகாமல் எழுதியிருப்பார். மதுரை வீதியில் இருக்கும் ஜவுளிக்கடைகள் சுவர்கள், அங்கிருக்கும் போலீஸ்காரர்கள், பேருந்துகள் என எல்லாவற்றையும் பற்றி கூர்மையாக, தெளிவாக எழுதியிருப்பார். சுஜாதா குறித்து வண்ணதாசன் இவ்வாறு கூறியிருப்பார், ' பெரிய தோட்டக்கத்தியை எடுத்து மீசையை செதுக்கிக் கொண்டிருந்தபொழுது சின்னக் கத்தியை எடுத்து செல்லமாய் மீசையை செதுக்கியவர்' வளவள என்று அதிகம் எழுதாமல் கச்சிதமாக சிறுகதைகளை எழுதுவதில் சுஜாதா வல்லவர். எனக்கு மிகவும் பிடித்த சுஜாதாவின் சிறுகதைகள் என இவற்றை சொல்வேன், நகரம் , பார்வை, ஒரேயொரு மாலை, மகாபலி, எல்டோராடா. வண்ணதாசன், கலாப்ரியா, நா. முத்துக்குமார் இப்படி பல்வேறு கவிஞர்களை அறிமுகப்படுத்தியதும் இவர்தான். இவரின் இழப்பு மிகப்பெரியதாக கருதப்படுகின்றது ஏனென்றால் இவர் ஒரு பரந்துபட்ட வாசிப்பாளர். இந்த சிறு கதை நன்றாக இருக்கிறது, இந்த தொகுப்பு நன்றாக இருக்கிறது என்று இவர் பரிந்துரைக்கும் அனைத்தும் சிறப்பாக இருக்கும். பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளை வெகுஜன மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் முக்கியமானவர். தமிழ் உரைநடைக்கு மிகப்பெரிய இழப்பு சுஜாதாவின் மரணம்."   https://www.vikatan.com/literature/news/sujatha-memorial-day-special-article
    • என் பிள்ளைகளுக்கு திருமணம் பேசி நான் பட்ட பாடு இருக்கே. அதைகே சொல்லி முடியாது. என் அனுபவங்கள் சிலதை இதில் பதிகிறேன். திருமணப் பேச்சு 1 தொலைபேசி அழைப்பு வருகிறது. நான் : வணக்கம் அவ : கலோ நான் தர்மினி. நான் : சொல்லுங்கோ அவ: நீங்க உங்கட பிள்ளைக்கு மாப்பிள பாக்கிறியளோ ? நான்: ஓம் .... உங்கள் மகனுக்கோ அவ : என்ன செய்யிறா உங்கட மகள். நான் : வேலை செய்யிறா அவ: என்ன வேலை செய்யிறா ?? என்ன படிச்சவ ?? நான் : முதல்ல இரண்டு பேருக்கும் பொருத்தம் பாப்பம்.              உங்கட மகன்ர சாதகத்தை தரமுடியுமா ? அவ : நீங்களும் ஹஸ்பண்டும் என்ன செய்யிறியள் ? நான் : நாங்கள் சொந்தக் கடை ஒண்டு நடத்திறம்              நீங்கள் என்ன செய்யிறியள் ? உங்கள் மகன் என்ன படிச்சவர்? அவ : நீங்கள் முதல்ல பொருத்தத்தைப் பாருங்கோவன்.             பொருத்தம் எண்டா எடுங்கோ மிச்சத்தைக் கதைப்பம்.             நான் வற்சப்பில சாதகத்தை அனுப்பி விடுறன். பாய்.