Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

நோ...நோ சும்மா போடி போக்கிலை பகிடிக்கு சொன்னன்.....:cool:

பொறாமை எரிச்சல் அதொண்டுமில்லை....tw_blush:

நான் பாக்காத பூவே :grin:

அந்தக்கால  புல்லுகளை பார்த்திருப்பியள்  பூவை எங்க பார்த்திருப்பியள் அதுக்க நேரமா இருந்திருக்கும்  என்ன  இப்ப  பூ ..புஸ்பம் ஆகிவிட்டது tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 06/05/2017 at 2:39 AM, முனிவர் ஜீ said:

அந்தக்கால  புல்லுகளை பார்த்திருப்பியள்  பூவை எங்க பார்த்திருப்பியள் அதுக்க நேரமா இருந்திருக்கும்  என்ன  இப்ப  பூ ..புஸ்பம் ஆகிவிட்டது tw_blush:

சரியாச் சொன்னியள் tw_smiley:

18341961_10207663721344659_6450306310118

18423987_10207663722624691_4260334085793

18402944_10207663723344709_2560802184070

18402928_10207663747905323_6369290193739

18301305_10207652783111210_5599609086624

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DSCN0096.jpg

கஸ்ரப்பட்டு சுட்டது நான் :104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டாலும் அழகாய்த்தான் இருக்குத் தாமரை 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

18671285_10207786335409934_8640053466173

18813153_10207786335049925_4839498621915

18671249_10207786335129927_7328912533915

18698535_10207786335889946_4377207660618

18765995_10207786336049950_6268460295332

18740334_10207786336209954_1785831981256

18767660_10207786336369958_9118751691231

18698445_10207786336649965_9757731303471

18739717_10207786337529987_2778786571535

18740458_10207786336929972_8622896421142

18740195_10207786338690016_2890547918985

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/18/2017 at 3:58 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுட்டாலும் அழகாய்த்தான் இருக்குத் தாமரை 

அக்கா அது தாமரை இல்லை .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/30/2017 at 8:10 AM, Maruthankerny said:

அக்கா அது தாமரை இல்லை .....

அப்போ என்ன பெயர் மருதர் செந்தாமரை இல்லையோ :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தனி ஒருவன் said:

அப்போ என்ன பெயர் மருதர் செந்தாமரை இல்லையோ :rolleyes:

இது தாமரை ............

Related image

Related image

இது அல்லி ............

Image result for lotus

இலையை பார்த்தால் வித்தியாசம் இலகுவாக தெரியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20170514_104156.jpg

மருதர் நான் எடுத்த இந்த படங்கள் அல்லியின் படங்கள் அது  தாமரைதான் தூரத்தில்  இருந்து எடுத்தது அந்தப்படம்   தாமரை குளம் என்றுதான் எழுதப்பட்டு இருந்தது இந்தப்படங்களில் உள்ள பூக்களின் படங்கள் வெறும் நீர் சாடிகளில் இருந்து தான் எடுத்தேன் 

20170425_073147.jpg

இது தான் அந்த குளம்  பாருங்கள் 

IMG_0437.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/05/2017 at 3:40 AM, Maruthankerny said:

அக்கா அது தாமரை இல்லை .....

அப்ப அது அல்லி இனமா??? இலையைப் பார்த்தால்  தாமரை போலவே இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாமரைக் குளத்தில் அல்லி  நிக்குமா மருதங்கேணி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18838852_10207836735909915_6110666370910

18814357_10207836736749936_7312692458535

18882037_10207836737349951_8575318283882

18835692_10207836737589957_7934213536796

18814382_10207836737989967_8839980281028

18893001_10207836738269974_2631733525263

18882110_10207836739189997_4756396080454

18951026_10207836739510005_8765432225821

18839313_10207836741470054_9051287112456

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் மாதிரி....வருசம்...வருசம்...ஒரே படங்கள் தான் திரும்பத் திரும்ப வருகுது...!

banksia-ericifolia_banksia_little-eric-2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 05/06/2017 at 0:20 AM, புங்கையூரன் said:

பிறந்த நாள் மாதிரி....வருசம்...வருசம்...ஒரே படங்கள் தான் திரும்பத் திரும்ப வருகுது...!

banksia-ericifolia_banksia_little-eric-2

ungkal naaddup poovaa

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ungkal naaddup poovaa

ஓம் சுமே!

இந்தப் பூக்களின் குடும்பப் பெயர்.. பாங்ஸியா என அழைக்கப்படும்!

எமது மாநிலத்தின் பூவும் இது தான்!

stamp.459.jpg

கியூ கார்டின்ஸில் கண்டிருக்கிறேன்!

நிறைய வெப்பம் தேவை..! 

இதன் விதைகளைத் தாச்சியில் கொஞ்சம் வறுத்துப் போட்டு நட்டால் தான் ..அவை முளை விடும்!

நீங்கள் வேண்டுமானால்....அடுப்படியில் வைத்து வளர்க்க முயற்சி பண்ணலாம்!:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 07/06/2017 at 1:45 AM, புங்கையூரன் said:

ஓம் சுமே!

இந்தப் பூக்களின் குடும்பப் பெயர்.. பாங்ஸியா என அழைக்கப்படும்!

எமது மாநிலத்தின் பூவும் இது தான்!

stamp.459.jpg

கியூ கார்டின்ஸில் கண்டிருக்கிறேன்!

நிறைய வெப்பம் தேவை..! 

இதன் விதைகளைத் தாச்சியில் கொஞ்சம் வறுத்துப் போட்டு நட்டால் தான் ..அவை முளை விடும்!

நீங்கள் வேண்டுமானால்....அடுப்படியில் வைத்து வளர்க்க முயற்சி பண்ணலாம்!:rolleyes:

நீங்கள் மாவிட்டபுரமோ tw_smiley:

On 05/06/2017 at 0:20 AM, புங்கையூரன் said:

பிறந்த நாள் மாதிரி....வருசம்...வருசம்...ஒரே படங்கள் தான் திரும்பத் திரும்ப வருகுது...!

banksia-ericifolia_banksia_little-eric-2

ஒவ்வொரு ஆண்டும் பழையதைப் பிடுங்கி எறிந்துவிட்டு புதிதாக நடச் சொல்லுறியளோ ???tw_smiley:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-6-7 at 10:45 AM, புங்கையூரன் said:

19141420_1779427522074610_517951577_n.jpg?oh=d315d887efcf1c280e5462fbbe859da7&oe=593FD204

19113431_1779427642074598_789763609_n.jpg?oh=198d53aa0b0cbef510fd98e9f199ba10&oe=593FD356

19113172_1779435718740457_557295_n.jpg?oh=f709d334eefc29f969dd89ff1b178ea9&oe=593F77B6

19047646_1779435662073796_1074902440_n.jpg?oh=80ac256a464118265afa5f93bb818f82&oe=593E8AC5முற்றத்து மிளகாய் செம்பருத்தி

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இதில போட்ட படங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. வெறும் எழுத்துக்களும் இலக்கங்களும் மட்டும் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் இதில போட்ட படங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. வெறும் எழுத்துக்களும் இலக்கங்களும் மட்டும் இருக்கு 

அடுத்த முறை....நல்ல கமராவாகப் பார்த்து வாங்கிப் படங்களை எடுக்கவும்! 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் இதில போட்ட படங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. வெறும் எழுத்துக்களும் இலக்கங்களும் மட்டும் இருக்கு 

ஓசில போட்டா இப்படி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2019 at 10:38 PM, ஈழப்பிரியன் said:

ஓசில போட்டா இப்படி தான்.

நான் ஒருநாளும் ஓசிப்படம் போடுறேல்லைக் கண்டியளோ. என்போனில் எடுத்ததும் என் சொந்தக் கமறாவில எடுத்ததும்தான் போட்டது. அது எப்பிடி அழியும் எண்டுதான் விளங்கவில்லை. முகநூலில் போடும் படங்கள் எதுவுமே அழிவதில்லையே????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2019 at 9:17 PM, புங்கையூரன் said:

அடுத்த முறை....நல்ல கமராவாகப் பார்த்து வாங்கிப் படங்களை எடுக்கவும்! 🙄

என்ர  கூடாத கமரா எண்டு உங்களுக்கு ஆர் சொன்னது ????🙁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ர  கூடாத கமரா எண்டு உங்களுக்கு ஆர் சொன்னது ????🙁

 என்ன இது????????

 போட்ட படங்களை காணேல்லையெண்டால் கூடாத கமரா  எண்டு தானே அர்த்தம்....இப்பத்தையான் ரெக்கினிக்குக்கு ஒல்லாந்தர் காலத்து கமராவெல்லாம் சரிவராது கண்டியளோ....🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

 என்ன இது????????

 போட்ட படங்களை காணேல்லையெண்டால் கூடாத கமரா  எண்டு தானே அர்த்தம்....இப்பத்தையான் ரெக்கினிக்குக்கு ஒல்லாந்தர் காலத்து கமராவெல்லாம் சரிவராது கண்டியளோ....🙄

என்ர டியிற்றல் கமறா 

Link to comment
Share on other sites

21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் ஒருநாளும் ஓசிப்படம் போடுறேல்லைக் கண்டியளோ. என்போனில் எடுத்ததும் என் சொந்தக் கமறாவில எடுத்ததும்தான் போட்டது. அது எப்பிடி அழியும் எண்டுதான் விளங்கவில்லை. முகநூலில் போடும் படங்கள் எதுவுமே அழிவதில்லையே????

படங்கள் முகநூலில் இருந்து இணைத்துள்ளீர்கள். அப்படங்கள் முகநூலில் இல்லை என்று காண்பிக்கின்றதே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.