யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Recommended Posts

Posted (edited)
On 3/19/2019 at 1:41 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் இதில போட்ட படங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. வெறும் எழுத்துக்களும் இலக்கங்களும் மட்டும் இருக்கு 

1 hour ago, மோகன் said:

படங்கள் முகநூலில் இருந்து இணைத்துள்ளீர்கள். அப்படங்கள் முகநூலில் இல்லை என்று காண்பிக்கின்றதே.

எனது வீட்டுத் தோட்டம் என்ற தலைப்பில் வீட்டில் வளர்ந்த தோட்்டடங்களை இணைத்திருந்தேன்.நீண்ட காலத்தின் பின் தேடினால் படங்களைக் காணவில்லை.
எங்கே தவறு என்று தேடினால் நான் படங்களை இணைத்து தளம் முன்னர் இனாமாக வைத்திருந்தனர்.பின்னர் அதை சந்தாவாக்கி இனாமாக இணைத்த படங்களை அழித்துவிட்டனர்.
அப்படி ஏதாவது நடந்திருக்கலாமோ?

Edited by ஈழப்பிரியன்

Share this post

Link to post
Share on other sites
On 3/22/2019 at 2:07 PM, ஈழப்பிரியன் said:

எனது வீட்டுத் தோட்டம் என்ற தலைப்பில் வீட்டில் வளர்ந்த தோட்்டடங்களை இணைத்திருந்தேன்.நீண்ட காலத்தின் பின் தேடினால் படங்களைக் காணவில்லை.
எங்கே தவறு என்று தேடினால் நான் படங்களை இணைத்து தளம் முன்னர் இனாமாக வைத்திருந்தனர்.பின்னர் அதை சந்தாவாக்கி இனாமாக இணைத்த படங்களை அழித்துவிட்டனர்.
அப்படி ஏதாவது நடந்திருக்கலாமோ?

நான் எனது போனிலும் கமராவில் எடுத்த படங்களைத் தானே போட்டனான். அதை எந்த இணையத்தளம் அழிக்க முடியும்???? 😳

Share this post

Link to post
Share on other sites
18 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

55649714_10211733975258463_3303588629611

இந்தப்படம் எப்பிடியோ வாறகிழமை தெரியாமல் போடும்.....அதாலை இப்பவே நல்லவடிவாய் பாத்து வைப்பம் 😎

Share this post

Link to post
Share on other sites
Just now, குமாரசாமி said:

இந்தப்படம் எப்பிடியோ வாறகிழமை தெரியாமல் போடும்.....அதாலை இப்பவே நல்லவடிவாய் பாத்து வைப்பம் 😎

இந்தப் படம் என்ர போனாலே எடுத்தது கண்டியளோ. என்னெண்டு படம் இல்லாமல் போகுதெண்டு பார்க்கத்தான் போட்டனான்.🙄

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தப் படம் என்ர போனாலே எடுத்தது கண்டியளோ. என்னெண்டு படம் இல்லாமல் போகுதெண்டு பார்க்கத்தான் போட்டனான்.🙄

இஞ்சேருங்கோ அக்கா....

உங்கடை போனில இருக்கிற படத்தை அழிக்க ஏலாது.

யாழில் ஏத்தின படம் அதன் ஒரு பிரதி.... உது யாழின் தளத்தில் இடம் பிடிக்கும்.

ஆகவே, செலவு கூடும்.... எனவே இல்லாமல் போகும். இப்படி எல்லோரும், படத்தினை போட்டு, இடத்தினை பிடித்தால் (server spaces), மோகன் வீட்டை விக்கத்தான் வேணும்.

youtube வீடியோக்கள், லிங்க் மட்டும்... அது இடம் பிடிக்காது.

நீங்கள் pintarest போன்ற தளங்களில் போட்டு, இங்க லிங்க் கொடுத்தால், அது இடம் பிடியாது. இருக்கும்.  

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தப் படம் என்ர போனாலே எடுத்தது கண்டியளோ. என்னெண்டு படம் இல்லாமல் போகுதெண்டு பார்க்கத்தான் போட்டனான்.🙄

உங்கடை போனாலை தான் படம் எடுத்திருப்பீங்கள்...நம்புறன்......ஏனெண்டால் கொத்தார்ரை போனாலை செல்பிகூட எடுக்கேலாது எண்டதும் எனக்குத்தெரியும்.:cool:

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தப் படம் என்ர போனாலே எடுத்தது கண்டியளோ. என்னெண்டு படம் இல்லாமல் போகுதெண்டு பார்க்கத்தான் போட்டனான்.🙄

யாழில் நேரடியாக படங்களை இணைக்க முடியாது... இதை எப்படி இணைத்தீர்கள்? இன்னொரு தளத்தில் இணைத்தா இங்கு இணைத்தீர்கள்?

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, நிழலி said:

யாழில் நேரடியாக படங்களை இணைக்க முடியாது... இதை எப்படி இணைத்தீர்கள்? இன்னொரு தளத்தில் இணைத்தா இங்கு இணைத்தீர்கள்?

முகநூலில் இருந்து கொப்பி பண்ணிப் போட்டேன்

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, நிழலி said:

யாழில் நேரடியாக படங்களை இணைக்க முடியாது... இதை எப்படி இணைத்தீர்கள்? இன்னொரு தளத்தில் இணைத்தா இங்கு இணைத்தீர்கள்?

அப்படி தான் மோகனும் சொன்னார். ஆனால் இணைக்க கூடியதாக உள்ளதே.

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, Nathamuni said:

இஞ்சேருங்கோ அக்கா....

உங்கடை போனில இருக்கிற படத்தை அழிக்க ஏலாது.

யாழில் ஏத்தின படம் அதன் ஒரு பிரதி.... உது யாழின் தளத்தில் இடம் பிடிக்கும்.

ஆகவே, செலவு கூடும்.... எனவே இல்லாமல் போகும். இப்படி எல்லோரும், படத்தினை போட்டு, இடத்தினை பிடித்தால் (server spaces), மோகன் வீட்டை விக்கத்தான் வேணும்.

youtube வீடியோக்கள், லிங்க் மட்டும்... அது இடம் பிடிக்காது.

நீங்கள் pintarest போன்ற தளங்களில் போட்டு, இங்க லிங்க் கொடுத்தால், அது இடம் பிடியாது. இருக்கும்.  

முன்னர் வேறொரு தளத்தில் இருந்து இணைத்தது. அது எதுவென்று மறந்துவிட்டது

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, Nathamuni said:

அப்படி தான் மோகனும் சொன்னார். ஆனால் இணைக்க கூடியதாக உள்ளதே.

உள்ள ஓட்டையளை ஒடைசலை வெளியிலை சொல்லாதீங்கப்பா...ஆப்பு வரும்.:grin:

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, குமாரசாமி said:

உங்கடை போனாலை தான் படம் எடுத்திருப்பீங்கள்...நம்புறன்......ஏனெண்டால் கொத்தார்ரை போனாலை செல்பிகூட எடுக்கேலாது எண்டதும் எனக்குத்தெரியும்.:cool:

அத்தார் எனக்கு அடுத்த மொடல் ஐபோன் வச்சிருக்கிறார். தனக்கு என்டாச்செலவழிப்பார். 😀

Just now, குமாரசாமி said:

உள்ள ஓட்டையளை ஒடைசலை வெளியிலை சொல்லாதீங்கப்பா...ஆப்பு வரும்.:grin:

அதுதான் நானும்  சொல்லியாச்சு. இனி முகநூலில் இருந்து போடுறதும் .......🙄

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, குமாரசாமி said:

உள்ள ஓட்டையளை ஒடைசலை வெளியிலை சொல்லாதீங்கப்பா...ஆப்பு வரும்.:grin:

2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அத்தார் எனக்கு அடுத்த மொடல் ஐபோன் வச்சிருக்கிறார். தனக்கு என்டாச்செலவழிப்பார். 😀

அதுதான் நானும்  சொல்லியாச்சு. இனி முகநூலில் இருந்து போடுறதும் .......🙄

நிழலி, நான் சும்மா பகிடிக்கு சொன்னனான்.... 😜

Share this post

Link to post
Share on other sites

pintarest நம்பிக்கையானதா ?? நாதமுனி. அதை பார்க்க ஒரு மாதிரி இருக்கு

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அத்தார் எனக்கு அடுத்த மொடல் ஐபோன் வச்சிருக்கிறார். தனக்கு என்டாச்செலவழிப்பார். 😀

மனிசன் நாலும் தெரிந்தவன்....அனுபவசாலி. என் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள். 😄

Share this post

Link to post
Share on other sites
44 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

pintarest நம்பிக்கையானதா ?? நாதமுனி. அதை பார்க்க ஒரு மாதிரி இருக்கு

திரிஷா இல்லாட்டி நயனதாரா எண்ட மாதிரி, pintarest பிடிக்காட்டி instagram 

Share this post

Link to post
Share on other sites
19 hours ago, Nathamuni said:

திரிஷா இல்லாட்டி நயனதாரா எண்ட மாதிரி, pintarest பிடிக்காட்டி instagram 

instagram இல் போடலாம் என்றால் முகநூலிலும் இருந்து எடுத்துப் போடலாம் தானே நாதமுனி

Share this post

Link to post
Share on other sites

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

 • Topics

 • Posts

  • கோத்தா தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருப்பதாக முன்னரே கூறி வந்தவர். அதற்கு தடையாக உள்ள அமெரிக்க குடியுரிமையை துறக்கும் முயற்சியை மார்ச் மாதம் ஆரம்பித்தார். நீங்கள் வழக்கு தொடுத்தது ஏப்ரல் மாதம்.
  • ஏராளன், ஈழப்பிரியன் அண்ணை,  நான் இப்போது யாழில் விஞ்ஞானம் மருத்துவம் பற்றி எழுதுவதில்லை, இங்கே யுரியூப் வியாபாரிகள் விற்பது மட்டுமே அதிகம் எடுபடும் என்பதால் என் நேரத்தை வீணாக்குவதில்லை! கடைசி முயற்சியாக இந்த விடயத்தில் மட்டும் என் பங்களிப்பு. இதன் பின் எதுவும் எழுத இல்லை: 1. மின்காந்த கதிர்வீச்சினால் உயிரினங்களுக்குப் பாதிப்பு உண்டு. அது ஏற்கனவே நவீன வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் பாதிப்பை விட அதிகமா என்றால் இல்லை என்பது தான் பல முறையான வழியில் செய்யப் பட்ட ஆய்வுகள் சொல்லியிருக்கும் பதில். உதாரணமாக டீசல் புகை ஒரு நிரூபிக்கப் பட்ட புற்று நோய்க்காரணி. அந்த டீசல் புகையை ஏற்கனவே சுவாசித்துக் கொண்டு, 5ஜியும் 4 ஜியும் புற்று நோயை இனித் தான் கூட்டப் போகிறது என்று கதை பரப்புவது பயமுறுத்தும் செயல். மேலும் 5ஜியும் 4ஜியும் ஏனைய ரேடியோ அலைகளும் மனிதனின் தோலைத் தாண்டி உள்ளே சென்று டின்.ஏயைத் தாக்கும் சக்தியற்றவை. அதனால் தான் மூளைப் புற்று நோய்க்கும் செல்லிடப் பாவனைக்கும் இடையே தொடர்பு இல்லை என்று காட்டியிருக்கிறார்கள். வெறும் செல்களில் பரிசோதனை செய்து விட்டு தரமற்ற சஞ்சிகைகளில் அதை பிரசுரித்து விட்டு ரேடியோ அலைகள் புற்று நோயை உருவாக்கும் என்று கதை பரப்பும் அறிவியலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கக் கூடும், நான் அறியேன். 2. மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கி விட்டு ஒதுங்கி நிற்பது தான் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் செய்ய வேண்டியது. அறிவியல் தகவல்களை உரிய ஒப்பீடுகளோடு மக்களிடம் சொல்லாமல் fear mongering செய்தால் என்ன நிகழும் என்பதை அழகாக ஒரு 2016  ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.  நெதர்லாந்தில் 15000 நபர்களை தேர்வு செய்து அவர்கள் செல்போன் கோபுரத்தில் இருந்து எவ்வளவு கதிர்வீச்சைப் பெறுகிறார்கள் என்று துல்லியமாக அளவிட்டார்கள் (modeled exposure) . பின்னர் அந்த நபர்களைப் பேட்டி கண்டு "எவ்வளவு செல் போன் கதிர் வீச்சுக்கு அவர்கள் ஆளாவதாக நினைக்கிறார்கள்" என்று கணக்கிட்டார்கள் (perceived exposure).பின்னர், இதே நபர்களின் சில ஆரோக்கிய அளவீடுகளை (health outcomes) மேற்கொண்டார்கள். ஆய்வு முடிவில், தாம் அதிகமாக செல் போன் கோபுரக் கதிர்வீச்சைப் பெறுவதாக நம்பும் நபர்களிடையே அதிகமாக  ஆரோக்கியக் குறைபாடுகள் இருப்பதையும் துல்லியமாக அளவிடப் பட்ட கதிர்வீச்சிற்கும் ஆரோக்கியக் குறைபாட்டிற்கும் தொடர்பில்லாதிருப்பதையும் கண்டறிந்தார்கள். இந்த மனப் பிராந்தியை சரியான ஆய்வு முடிவுகளை மக்களுக்குச் சொல்லாமல் வெறும் பயப் பிராந்தியை மட்டுமே உருவாக்கும் போலி அறிவியலாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இணைப்பு இதோ:   https://academic.oup.com/aje/article/186/2/210/3111638 3. 5ஜி யினால் யாழ் நகரம் smart city ஆக நவீன மயப்படுமென நான் நம்பவில்லை. ஆனால், 5ஜியினால் எவ்வளவோ நன்மைகள் கல்வித் துறைக்கும் மருத்துவ சேவைகளிலும் ஏற்பட வாய்ப்புண்டு. யாழ் பல்கலை உலக மட்டத்தில் தங்கள் வலைபின்னலை அதிகரிக்க இந்த தொழில் நுட்பம் உதவும். எங்கள் மருத்துவர்கள் யாழில் இருந்தே மேற்கு நாடொன்றில் நடக்கும் நவீன மருத்துவ ஆய்வு முயற்சிகளை, கூட்டங்களை ஏன் சத்திர சிகிச்சைகளைக் கூட பார்த்து நவீன திசை நோக்கி நகர வாய்ப்பிருக்கிறது. இந்த நன்மைகள் எல்லாம் ஒரு ஆதாரமில்லாத பயமூட்டும் தகவல்களால் கிடைக்காமல் போகும் என்பது துரதிர்ஷ்டம்!   நன்றி.
  • இந்த நீதிமன்றத் தீர்ப்பு நீதியின்பால் உள்ளதா? சட்டத்தின்பால் உள்ளதா? நீதிபதிகளில்கூட, மனிதமனம் கொண்ட நீதிபதி, மிருகமனம் கொண்ட நீதிபதி என்று இனம்பிரிக்கலாம் போல் தெரிகிறது.
  • Hotel near Buckingham Palace serves $ 200 cup of Ceylon tea by P.M. David Silva & Sons The rare tea is weighed with scales and brewed in a silver tea pot. It’s served to customers using gold tweezers – Courtesy The Rubens At The Palace   CNN: It’s no secret that the British are very serious about their tea. Now a London hotel has taken this dedication to new heights by offering what’s been dubbed the UK’s most expensive cuppa. The Rubens at The Palace is now serving a rare tea blend for £ 500 ($ 620) per pot, which works out to around $ 200 a cup. http://www.ft.lk/front-page/Hotel-near-Buckingham-Palace-serves-200-cup-of-Ceylon-tea-by-P-M-David-Silva-Sons/44-682175  
  • ஐக்கியதேசிய கட்சியை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க முயல்கின்றதா அமெரிக்கா- தூதுவரின் பதில் என்ன? இலங்கையில் ஆட்சிமாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க நிதிவழங்கவில்லை என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சியில் நீடிப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களே 2015 இல் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்தனர் இன்னும் சில மாதங்களில் அவர்களே புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முகநூல் உரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மக்களின் விருப்பத்திற்கு அமெரிக்காவின் ஆதரவுள்ளது என தெரிவித்துள்ள அவர் மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசாங்கத்துடனும் அமெரிக்கா இணைந்து செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் சோபா உடன்படிக்கை குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு சீனா ஒரு காரணமல்ல என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். வலுவான சுதந்திரமான இறைமையுள்ள இலங்கையை  அமெரிக்கா ஆதரிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பிற்கான  இலங்கையின் பங்களிப்பை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.   இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இலங்கை மேலும் வலுவானதாக விளங்குவதை உறுதி செய்வதற்காகவே இலங்கையுடன் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/60643