Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

முகநூல் நண்பர்கள்....

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

போட்டு வாங்கலாம் என்று எதிர்பார்த்தன் ஆள் உஷாராத்தான் இருக்கிறார் கtw_blush:ண்டு பிடிக்காமலா விடுவன் ?

தம்பி! அதுதான் நடக்காது....வேறை அலுவலை பாருங்கோ ராசா.....tw_blush:

என்ரை முகம் தெரிஞ்ச யாழ் உறவு ஒரே ஒரு ஆள் மட்டும் தான்....அவர் இப்ப யாழ்களத்துக்கு வாறதில்லை கண்டியளோ :cool:

 • Confused 1
Link to comment
Share on other sites

 • 1 year later...
 • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2017 at 6:30 PM, suvy said:

நல்லதொரு கருத்து விசுகு .... ஆனால் நான் முகநூலில் இல்லை. அதை கையாளவும் எனக்கு தெரியாததும் ஒரு காரணம்....!

அதுக்கை போனா சுவி அண்ணா தூச‌ன‌த்தை த‌விற‌ வேற‌ ஒன்றையும் பார்க்க‌ மாட்டீங்க‌ள் , 
எம்ம‌வ‌ர்க‌ள் அப்ப‌டி பேச‌ மாட்டார்க‌ள் , கூட‌ த‌மிழ் நாட்டில் இருக்கும் பிராடுக‌ள் , க‌ட்சி ச‌ண்டை ஜாதி ச‌ண்டை , இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் ,
ஒரு ஊட‌க‌த்தில் ஒரு செய்தி வ‌ந்தா அந்த‌ செய்தியில் வ‌ந்த‌வ‌ரை ப‌ற்றி அசிங்க‌ம் அசிங்மாய் எழுதுவின‌ம் 

ந‌ல்ல‌ம் , உங்க‌ளிட‌ம் முக‌ நூல் இல்லாத‌து , 

என்ர‌ ந‌ட்பு வ‌ட்டார‌த்தில்   சொந்த‌ங்க‌ளுட‌ன் சேர்த்து 67 பேருக்கு உள்ள‌ தான் , நான் பெரிசா அதுக்கை புகை ப‌ட‌ங்க‌ள் போடுவ‌து இல்ல‌ , அக்கா ம‌ற்றும் ஊரில் இருக்கும் முன்னால் போராளிக‌ளுக்கு வைப்ப‌ர் ஊடாக‌ அனுப்புவேன் ப‌ட‌ங்க‌ளை , ம‌ற்ற‌ம் ப‌டி ( உந்த‌ லைக்கும் க‌க்கும் என‌க்கு பிடிக்காது ) 

Edited by பையன்26
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2017 at 4:51 AM, தமிழ் சிறி said:

நான்... முகநூலில்  இணைவது இல்லை என்ற வைராக்கியத்துடன் தான் இருந்தேன்.
யாழ்களத்தில்.... எனக்கு சிலகாலம் எழுத முடியாமல் இருந்த தருணத்தில்,
ஒரு வருடத்துக்கு முன்... குமாரசாமி அண்ணை, என்னை   முகநூலுக்கு வரும்படி அழைத்த போது...
போர் அடித்துக் கொண்டு இருந்ததால்... இணைந்து விட்டேன்.
எனது பக்கத்தில்... நான் ஆர்வமாக எதுவும் பதிவதில்லை.
மற்றவர்கள் போடும் படங்களைப் பார்த்து... "நைஸ்", "ஆகாசம்", "வாவ்", "சூப்பர்"  என்று ஒற்றைவரிகளில் சொல்லி விட்டு, 
ஒரு "லைக்கும்" போட்டு... முகநூல் நட்புகளை சந்தோசப் படுத்தி விடுவேன்.

ஏதாவது பதிவுகளில்... யாரும், யாரையும்... கழுவி ஊத்திக் கொண்டு நின்றால்,
எல்லாவற்றையும் ஒன்று விடாமல் வாசிப்பேனே தவிர, அதற்குள் தலை இடுவதில்லை.
சிலரின் பக்கங்களில்... அருமையான பகிடிகள் இருக்கும், அதனை வாசிக்கும் போது....
மனத்திற்கு உற்சாகம் கிடைப்பதால்... நேரம் கிடைக்கும் போது மட்டும்   அங்கு செல்வேன்.

க‌ள்ளு கொட்டில் ராஜா / தானும் த‌ன்ர‌ பாடுமாய் இலையான் அடிச்சு விளையாடின‌ சின்ன‌ பெடிய‌னை பேஸ்வுக்குக்கு கூட்டிட்டு போய் ப‌ழுதாக்கி போட்டார் / கும‌ராசாமி தாத்தாவுக்கு என‌து க‌ண்ட‌ன‌ங்க‌ள் , லொள் 😂😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பையன்26 said:

க‌ள்ளு கொட்டில் ராஜா / தானும் த‌ன்ர‌ பாடுமாய் இலையான் அடிச்சு விளையாடின‌ சின்ன‌ பெடிய‌னை பேஸ்வுக்குக்கு கூட்டிட்டு போய் ப‌ழுதாக்கி போட்டார் / கும‌ராசாமி தாத்தாவுக்கு என‌து க‌ண்ட‌ன‌ங்க‌ள் , லொள் 😂😁

பையா.... நீங்கள், பழைய பதிவை எல்லாம்... தூசி தட்டி எடுப்பது, சந்தோசமாக உள்ளது. 😄
குமாரசாமி தாத்தாவை.... நீங்கள் கண்டித்தால், எனக்கு.. கெட்ட  கோவம் வந்து விடும்.  😎

கதையோடு கதையாக...  உங்களின் குமாரசாமி தாத்தா என்னை விட, 
பத்து வயது இளமையானவர்.  அவரின் ஆழ்ந்த கருத்துக்காக... 
அவரை... நான் குமாரசாமி  அண்ணா என்று அழைக்க,
அவர் என்னை...  சிறித் தம்பி என்று அழைக்க..   குதூகலமாய்  இருக்கும்.  😍

எவர், எம்மை... கழுவி ஊத்தினாலும், யாழ். களத்தின் சந்தோசம் தான்.. முக்கியம் பையன். :grin:

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தமிழ் சிறி said:

சிறி அண்ணா , குமார‌சாமி தாத்தா என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்தினாலும் சிரிச்சு கொண்டு தான் இருப்பேன் 😍😂😁😘

தாத்தாவை ந‌ல‌ம் விசாரிச்ச‌ பிற‌க்கு , அன்புட‌ன் உங்க‌ள் பேர‌ன் என்று தான் எழுதுவேன்
வைப்ப‌ரில் 🙏👏👏😘/

( என்ர‌ ந‌ட்பு வ‌ட்டார‌த்துக்கை நீங்க‌ளும் இருக்கிறீங்க‌ள் த‌மிழ் சிறி அண்ணா ) அது தான் தாத்தாவை உங்க‌ளையும் ந‌கைச்சுவையாய் எழுதினான் இந்த‌ திரியில் 😁👏

வேர‌ ஆட்க‌ள் என்னை சீண்டினா
உங்க‌ளுக்கு தெரியும் தானே என்ர‌ ப‌தில் எப்ப‌டி இருக்கும் என்று 😉

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பையா.... நீங்கள், பழைய பதிவை எல்லாம்... தூசி தட்டி எடுப்பது, சந்தோசமாக உள்ளது. 😄
குமாரசாமி தாத்தாவை.... நீங்கள் கண்டித்தால், எனக்கு.. கெட்ட  கோவம் வந்து விடும்.  😎

கதையோடு கதையாக...  உங்களின் குமாரசாமி தாத்தா என்னை விட, 
பத்து வயது இளமையானவர்.  
அவரின் ஆழ்ந்த கருத்துக்காக... 
அவரை... நான் குமாரசாமி  அண்ணா என்று அழைக்க,
அவர் என்னை...  சிறித் தம்பி என்று அழைக்க..   குதூகலமாய்  இருக்கும்.  😍

எவர், எம்மை... கழுவி ஊத்தினாலும், யாழ். களத்தின் சந்தோசம் தான்.. முக்கியம் பையன். :grin:

புளுகிறதுக்கும் ஒரு லிமிட் வேணும் சிறிதம்பி. 😜
நான் எனது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை இங்கே இணைக்க ரெடி. நீங்க?????? 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

புளுகிறதுக்கும் ஒரு லிமிட் வேணும் சிறிதம்பி. 😜
நான் எனது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை இங்கே இணைக்க ரெடி. நீங்க?????? 😁

குமாரசாமி அண்ணா....   நான் ரெடி,  நீங்கள்  ரெடியா....  :)

என்னுடைய பிறப்பு அத்தாட்சி  பத்திரம்,  
"சிலோனில்" உள்ள...   என்ரை  ஊரிலை, பக்குவமாய்  இருக்கு.
நீங்கள் அங்கை,  வந்தால் தான்... காட்டுவன்.  ஓகேயா...  அண்ணா.  :grin:  

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணா....   நான் ரெடி,  நீங்கள்  ரெடியா....  :)

என்னுடைய பிறப்பு அத்தாட்சி  பத்திரம்,  
"சிலோனில்" உள்ள...   என்ரை  ஊரிலை, பக்குவமாய்  இருக்கு.
நீங்கள் அங்கை,  வந்தால் தான்... காட்டுவன்.  ஓகேயா...  அண்ணா.  :grin:  

உந்த விசயத்திலை நான் வஞ்சகம் செய்ய மாட்டன். ரிக்கற் எடுத்து தந்தால் பக்கெண்டு வருவன்.😆
கையோடை நல்லூர் திருவிழாவையும் பாத்திட்டு வரலாம்.:cool:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உந்த விசயத்திலை நான் வஞ்சகம் செய்ய மாட்டன். ரிக்கற் எடுத்து தந்தால் பக்கெண்டு வருவன்.😆
கையோடை நல்லூர் திருவிழாவையும் பாத்திட்டு வரலாம்.:cool:

குமாரசாமி அண்ணாவின், ஆசைக்காக.... நல்லூர்  திருவிழா ஒளிபரப்பப் படுகின்றது.
சிலோனுக்கு.. போகாமலே.... நல்லூர்  திரு விழாவை,  பார்க்கலாம். :grin:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • 1 year later...
 • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகம் வந்த பிறகு யாழிற்கு வருவது குறைவு. முகநூலில் சொந்தப்பெயரில் இருப்பதால்  எல்லா உறவுகளையும் இணைக்க முடியாது.

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.