• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Athi30

கலியாணப் பரிசு..

Recommended Posts

கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாள்.,

பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிய

பியூட்டி பார்லர் அக்காவ

தேடி போய்

Apple i phone 7

பரிசு குடுத்தார் மாப்பிள்ளை.

பார்லர் அக்காவுக்கு ஒரே சந்தோசம்.

சிரிச்சிக்கிட்டே டப்பாவ பிரிச்சா

உள்ள

nokia 1100.

அக்கா பேந்த பேந்த முழிக்க.,

அண்ணாத்த கூலா சொன்னார்

"நீயும் இத தான பண்ண" 

 

Share this post


Link to post
Share on other sites