Jump to content

எங்கே உங்கள் கற்பனைகளைத் தவள விடுங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதோ உங்கள் கற்பனைத் திறனுக்கு ஒரு சவால்! படம் சொல்லும் கற்பனைகளைத் தவள விடுங்கள்!!

dmmf3fs8.png

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

"என்ன பிடிக்கிறாய், அத்தியடி?

எலி பிடிக்கிறேன், செல்விகளோய்!

பொத்திப் பொத்திப் பிடி, அத்தியடி!

பூறிக் கொண்டோடுது, செல்விகளோய்!"

வாவ்வ்........ வவ்வ்வ்வ்வ்வ்வ்......... வாவ்! என்னா கவித்திறன்!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உதுல்ல என்ன நகைச்சுவை சொல்லுங்கோ கேட்கிறம்.

Link to post
Share on other sites

dmmf3fs8.png

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பாங்க் கணக்கை எனக்கு மாற்றினால் போதும்!

அதே கணம் நான் கண்ணடிக்க உன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்!

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பாங்க் கணக்கை எனக்கு மாற்றினால் போதும்!

அதே கணம் நான் கண்ணடிக்க உன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்!

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் காசைத் தானே!

ஏங்குகிறேன்! தேங்குகிறேன்! உன் பாங் கணக்கின் நினைவாலே தானே!

காசு மழை பெய்யும் அதில் நனைவோமே!

மகிந்து தந்த பஜரோ ஜீப்பில் இருவரும் கொள்வோம் ஒரு தூக்கம்!

குளு குளு என்று ஜீப்பில் ஏசியை போட்டு நீ என்னை குளிரவைப்பாய்!

அது தெரிந்தும் கூட அன்பே மனம் உன்காசையேதான் எதிர்பார்க்கும்!

எங்கேயும் கொடுக்காமல் முழு காசையும் எனக்கு நீ தர வேண்டும்!

சில சமயம் விளையாட்டாய் உன் உயிலையும் எனக்காய் எழுத வேண்டும்!

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பாங்க் கணக்கை எனக்கு மாற்றினால் போதும்!

அதே கணம் நான் கண்ணடிக்க உன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்!

தினமும் நீ பியர் குடித்தபின் எனைத் தேடி

என் நினைப்பில் மயங்கி அழுது புலம்புவாயே அது கவிதை!

நல்லவன் போல் நடித்தே வேட்டியுடன் சால்வையை கட்டி

ஐயர்களை கூட்டி கோயில் புனருத்தாரனம் பற்றி பேசுவாயே அது கவிதை!

யாரேனும் புது பெண்களைக் கண்டால் ஓடி ஓடி வழிவாயே!

காமமெனும் முடிவிலியில் உன் காதலியாய் நானும் வந்தேனே!

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பாங்க் கணக்கை எனக்கு மாற்றினால்போதும்!

அதே கணம் நான் கண்ணடிக்க உன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்!

டக்குவின் காதலி பாடும் பாட்டை கேட்க இங்கே அழுத்தவும்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ என்ரை மகேசு உன்னை கண்டு எவ்வளவு நாளாச்சடியப்பா?கட்டுக்குலையாமல் அப்புடியே....... என்ரை வல்லிபுரத்தானே......சண் கிளாசை ஏனடி தலைக்கு மேலை உயத்தி விட்டுருக்கிறாய் அதை கீழை இறக்கி விட்டாலும் வடிவுதானே.மகேசு உனக்காக நான் லண்டனிலை வழிமேல் விழிவைச்சு பாத்துக்கொண்டிருக்கிறன்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.