Jump to content

''துப்பாக்கி தூக்கிடு....''


Recommended Posts

:D''துப்பாக்கி தூக்கிடு....''

'

ஜயொரு ஆண்டுகள்

ஜம்பம் அடித்தவர்

அந்தோ பாரது

அச்சத்தில் ஓடுறார்....

கட்டிய கோவணம்

களட்டியே ஓடுறார்

பாதையை திறந்திட

பறந்தடித்தோடுறார்...

வருமது புலியென

வாடியே இருக்கிறார்

அலரி மாளிகை

அரக்கர்கள் கலங்கிறார்...

இத்தனை காலமும்

இகழ்ந்தே உரைத்தவர்

இன்றேன் வந்திங்கு

இரங்கலுரை நடத்துறார்....?

''கடலிலும் தரையிலும்

இடியென அதிருமே

இதுவரை காத்த

பொறுமையை உணர்த்துமே...''

இழந்தது புலி பலமென்று

இகழ்ந்தே உரைத்தவர்

அழுதிடும் பகை அடைக்கிட

அகிலமே திரளுமே...

குருதியில் தேசம்

எங்கினும் நனையுமே

இந்த இறுதி யுத்தத்தில்

ஈழம் மலருமே....

அழுதது போதும்

அழுகையை நிறுத்திடு

உன் கையினில் இப்போ

துப்பாக்கி ஏந்திடு...!

- வன்னி மைந்தன் -

Link to comment
Share on other sites

வாரீர் வாரீர் ஓடி வாரீர்

புரனி பாடியவர்கள் எல்லம் ஓளிக்காது ஓடி வாரீர்

பாச்சல் பற்றி பறணி பாட ஓடி வாரீர்

சிங்கலத்திற்கு இடியென இறங்கும் செய்தியாம்

டமிலினத்தின் காதில் பாயும் தேனில் வலுக்கி விலாது வாரீர்

பஞ்சாமிருதம் பறுக வாரீர் ஓடியாரீர்

அலும் பகையை அரைக்க உலகம் திரலுமாம்

ஆனால் அந்த பகையால் அலாது டுப்பாக்கியை தூக்குவாயோ

Link to comment
Share on other sites

வாரீர் வாரீர் ஓடி வாரீர்

புரனி பாடியவர்கள் எல்லம் ஓளிக்காது ஓடி வாரீர்

பாச்சல் பற்றி பறணி பாட ஓடி வாரீர்

சிங்கலத்திற்கு இடியென இறங்கும் செய்தியாம்

டமிலினத்தின் காதில் பாயும் தேனில் வலுக்கி விலாது வாரீர்

பஞ்சாமிருதம் பறுக வாரீர் ஓடியாரீர்

அலும் பகையை அரைக்க உலகம் திரலுமாம்

ஆனால் அந்த பகையால் அலாது டுப்பாக்கியை தூக்குவாயோ

அடக் கடவுளே என்னைக் காப்பாற்று!

குறுக்ஸ்ம் கவிதை எழுதத் தொடங்கி விட்டார்!

இனி நெடுக்ஸ்ம் எதிர்ப்பாட்டு எழுதப் போகின்றார்!

பிறகு மூக்கியும் கவிதை எழுதத் தொடங்கி விடுவார்!

பிறகு சாணக்கியன், சமாதானம், இந்தியனாய் இருப்பதில் பெருமைப் படுபவன் என எல்லாரும் கவிதை எழுதத் தொடங்கி விடுவார்கள்!

கிளம்பீட்டாங்கையா! கவிதை புனைய எல்லாரும் கிளம்பீட்டாங்கள்!

விரைவில் யாழ் களத்தின் கவிக்களமும் ரண களமாகப் போகிறது! :D:D:o

Baby_cries_2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழுதது போதும்

அழுகையை நிறுத்திடு

உன் கையினில் இப்போ

துப்பாக்கி ஏந்திடு.

நான் லண்டனிலையும் நெதர்லாந்திலை இருந்தும் சுவிசில இருந்தும்.. பிரான்சில இருந்தும் கனடாலை இருந்தும் துப்பாக்கி ஏந்தி என்ன செய்யிறது.

சரி.. நீங்க சொன்னதுக்காக ஏந்திட்டன். இனியென்ன செய்யிறது..

வன்னி மைந்தன் ஒரு பரவச நிலையில தான் நிக்கிறார். இறங்குமைய்யா இறங்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் நித்திரைக்குப் போகும்போது தூக்கம் வராது தவிக்கின்றேன்.. தூக்கம் வர தூக்க மாத்திரையைப் போடுவதைவிட்டு, மனதுக்குள் பெரிய திட்டம் போடுவேன்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டம்.. எல்லாமே போர்த்திட்டம்.. ஒரு நாள் எப்படிப் படை நகர்த்தி மணலாறில் இருக்கும் முகாம்களைத் துவசம் செய்து, திருமலையை நோக்கி வெற்றிகரமாக நகர்வது என்று திட்டம் போடுவேன். இன்னொரு நாள் மன்னார் பக்கமாக கடற்புலி, கரும்புலி, தரைப்படை, எல்லைப்படை எல்லாவற்றையும் கவனமாக நகர்த்தி மன்னார்த் தீவைப் பிடித்து, மன்னார்-மதவாச்சி வீதியையும் கைப்பற்றி புத்தளம் மட்டும் படை நகர்த்தும் திட்டம்.. பிறிதோர் நாள் வவுனியா நகரம், ஜோசெப் முகாம், வவுனியா விமானத்தளம் எல்லாம் அடித்து முடித்து, அனுராதபுரம் பிடிக்கும் திட்டம்.. சிலவேளை நித்திரை நீண்ட நேரம் வராவிடில் பெரியதோர் திட்டம் தேவைப்படும்.. அது வடமராட்சியில் தரையிறங்கி பின்வளமாகத் தாக்கி இராணுவத்தை விரட்டியடித்து, இறுதியாக பலாலி, காங்கேசன் துறையைன் பிடிக்கும் திட்டம்.. இன்னும் நித்திரை வராவிடில் பதவியாக்குள்ளால் புகுந்து பொலநறுவையை அதிரடியாகத் தாக்கிப் பின்னர் மட்டக்களப்பு வாகரையெல்லாம் கைக்குள் கொண்டுவர ஒரு நுட்பமான திட்டம்.. இப்படியே ஒவ்வொரு இரவும் நித்திரைகொள்ள மிகவும் கஸ்டப்பட்டு திட்டம் போட்டுக் கொண்டு காலத்தைக் கழிக்கின்றேன்.. சிலவேளைகளில் விடிகாலையில் நித்திரை குழம்பி ஓடிவந்து, கணணியைப் போட்டு இணயத்தில் செய்திபார்க்க முயற்சிப்பேன். ஆயிரம் ஆயிரமாக இராணுவம் மடிந்துபோனதாக செய்திவரும் என்று ஏங்கி ஒவ்வொரு வினாடியும் தவிப்பேன்.. ஒன்றிடண்டு போயிருந்த்தால், சப்பென்று போய்விடும்.. எப்படிப் போகின்றது வாழ்வு.. :lol::lol::lol:

இதை வைத்து யாராவது ஒரு கவிதை படைத்தால் கொஞ்சம் தெம்பு வரும்.. :icon_idea:

Link to comment
Share on other sites

ஒவ்வொரு நாளும் நித்திரைக்குப் போகும்போது தூக்கம் வராது தவிக்கின்றேன்.. தூக்கம் வர தூக்க மாத்திரையைப் போடுவதைவிட்டு, மனதுக்குள் பெரிய திட்டம் போடுவேன்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டம்.. எல்லாமே போர்த்திட்டம்.. ஒரு நாள் எப்படிப் படை நகர்த்தி மணலாறில் இருக்கும் முகாம்களைத் துவசம் செய்து, திருமலையை நோக்கி வெற்றிகரமாக நகர்வது என்று திட்டம் போடுவேன். இன்னொரு நாள் மன்னார் பக்கமாக கடற்புலி, கரும்புலி, தரைப்படை, எல்லைப்படை எல்லாவற்றையும் கவனமாக நகர்த்தி மன்னார்த் தீவைப் பிடித்து, மன்னார்-மதவாச்சி வீதியையும் கைப்பற்றி புத்தளம் மட்டும் படை நகர்த்தும் திட்டம்.. பிறிதோர் நாள் வவுனியா நகரம், ஜோசெப் முகாம், வவுனியா விமானத்தளம் எல்லாம் அடித்து முடித்து, அனுராதபுரம் பிடிக்கும் திட்டம்.. சிலவேளை நித்திரை நீண்ட நேரம் வராவிடில் பெரியதோர் திட்டம் தேவைப்படும்.. அது வடமராட்சியில் தரையிறங்கி பின்வளமாகத் தாக்கி இராணுவத்தை விரட்டியடித்து, இறுதியாக பலாலி, காங்கேசன் துறையைன் பிடிக்கும் திட்டம்.. இன்னும் நித்திரை வராவிடில் பதவியாக்குள்ளால் புகுந்து பொலநறுவையை அதிரடியாகத் தாக்கிப் பின்னர் மட்டக்களப்பு வாகரையெல்லாம் கைக்குள் கொண்டுவர ஒரு நுட்பமான திட்டம்.. இப்படியே ஒவ்வொரு இரவும் நித்திரைகொள்ள மிகவும் கஸ்டப்பட்டு திட்டம் போட்டுக் கொண்டு காலத்தைக் கழிக்கின்றேன்.. சிலவேளைகளில் விடிகாலையில் நித்திரை குழம்பி ஓடிவந்து, கணணியைப் போட்டு இணயத்தில் செய்திபார்க்க முயற்சிப்பேன். ஆயிரம் ஆயிரமாக இராணுவம் மடிந்துபோனதாக செய்திவரும் என்று ஏங்கி ஒவ்வொரு வினாடியும் தவிப்பேன்.. ஒன்றிடண்டு போயிருந்த்தால், சப்பென்று போய்விடும்.. எப்படிப் போகின்றது வாழ்வு.. :lol::lol::lol:

இதை வைத்து யாராவது ஒரு கவிதை படைத்தால் கொஞ்சம் தெம்பு வரும்.. :icon_idea:

இதைவைத்து நான் கவிதை படைக்கவா? பாட்டாக எழுதினால் இன்னும் நல்லாக இருக்கும் என நினைக்கிறேன். நீங்களும் சரியாக என்னைப்போல் கற்பனைகளையும், கனவுகளையும், வியாதிகளையும் கொண்டு இருப்பதைப்பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. நானும் உங்களைப் போல் நிறைய முகாம்களை வீழ்த்தி சுப்பர்மான் போல் நிறைய சாகசங்கள் செய்துள்ளேன். ஒரே மாதிரி உலகில் ஆறு பேர் இருப்பார்கள் என்று சொல்வார்களே! அது இதுதானா? :o:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைவைத்து நான் கவிதை படைக்கவா? பாட்டாக எழுதினால் இன்னும் நல்லாக இருக்கும் என நினைக்கிறேன். நீங்களும் சரியாக என்னைப்போல் கற்பனைகளையும், கனவுகளையும், வியாதிகளையும் கொண்டு இருப்பதைப்பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. நானும் உங்களைப் போல் நிறைய முகாம்களை வீழ்த்தி சுப்பர்மான் போல் நிறைய சாகசங்கள் செய்துள்ளேன். ஒரே மாதிரி உலகில் ஆறு பேர் இருப்பார்கள் என்று சொல்வார்களே! அது இதுதானா? :lol::lol::lol:

சிலவேளை நீங்கள் எனது multiple personalities இல் ஒன்றா தெரியவில்லை.. :icon_idea::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வைத்து யாராவது ஒரு கவிதை படைத்தால் கொஞ்சம் தெம்பு வரும்

ஒரு வரியில் 2, 3 சொல்லுப் போட்டு எழுதினீங்கள் எண்டால் கவிதை தயார். இதற்குப் போய் உதவி தேவையா அண்ணாய்! :lol:

Link to comment
Share on other sites

அழுதது போதும்

அழுகையை நிறுத்திடு

உன் கையினில் இப்போ

துப்பாக்கி ஏந்திடு.

நான் லண்டனிலையும் நெதர்லாந்திலை இருந்தும் சுவிசில இருந்தும்.. பிரான்சில இருந்தும் கனடாலை இருந்தும் துப்பாக்கி ஏந்தி என்ன செய்யிறது.

சரி.. நீங்க சொன்னதுக்காக ஏந்திட்டன். இனியென்ன செய்யிறது..

வன்னி மைந்தன் ஒரு பரவச நிலையில தான் நிக்கிறார். இறங்குமைய்யா இறங்கும்..

நானும் ஏந்திட்டன்... இனியென்ன செய்யிறது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழுதது போதும்

அழுகையை நிறுத்திடு

உன் கையினில் இப்போ

துப்பாக்கி ஏந்திடு.

நான் லண்டனிலையும் நெதர்லாந்திலை இருந்தும் சுவிசில இருந்தும்.. பிரான்சில இருந்தும் கனடாலை இருந்தும் துப்பாக்கி ஏந்தி என்ன செய்யிறது.

சரி.. நீங்க சொன்னதுக்காக ஏந்திட்டன். இனியென்ன செய்யிறது..

வன்னி மைந்தன் ஒரு பரவச நிலையில தான் நிக்கிறார். இறங்குமைய்யா இறங்கும்..

பொம்மைத் துப்பாக்கி இல்லை என்பதை உறுதி செய்த பின் புள்ளட் இருக்கா என்று பாருங்கள். அதன் பின் உங்கள் காதுக்கள்ள நீங்களே ஒரு சூட் பண்ணுங்க..! காவடியாட்டம் நின்றாவது உலகம் உருப்படும். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தன் பொம்மைத் துப்பாக்கியைத் தான் சொன்னாரா... அதென்றால் ஓகே.. நிஜத் துப்பாக்கியெண்டு நினைச்சு ஒரு தரம் நெஞ்சுக்கை தண்ணியே வத்திப்போச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தன் பொம்மைத் துப்பாக்கியைத் தான் சொன்னாரா... அதென்றால் ஓகே.. நிஜத் துப்பாக்கியெண்டு நினைச்சு ஒரு தரம் நெஞ்சுக்கை தண்ணியே வத்திப்போச்சு

ஞாயிற்றுக்கிழமை தண்ணியேத்துறதற்கு நல்ல சாட்டு! :angry: :angry:

Link to comment
Share on other sites

வன்னி!

உண்மையிலேயே நான் தூக்கிட்டன் பாரும்!

மற்றவையளெல்லாம் சும்மா பம்மாத்து.

இப்ப நான் கனடாவில இருக்கிறன். மேற்கொண்டு என்ன செய்ய வழிகாட்டுப்பா நகர...

இப்பிடியே நிண்டா மாமா வந்து கோழி அமுக்கிறமாதிரி அமத்திக்கொண்டுபோயிடுவான். கெதியாச் சொல்லுப்பா வன்னி. அடுத்தது என்ன செய்ய?

chimpwithgun2yg.jpg

Link to comment
Share on other sites

வன்னி!

உண்மையிலேயே நான் தூக்கிட்டன் பாரும்!

மற்றவையளெல்லாம் சும்மா பம்மாத்து.

இப்ப நான் கனடாவில இருக்கிறன். மேற்கொண்டு என்ன செய்ய வழிகாட்டுப்பா நகர...

இப்பிடியே நிண்டா மாமா வந்து கோழி அமுக்கிறமாதிரி அமத்திக்கொண்டுபோயிடுவான். கெதியாச் சொல்லுப்பா வன்னி. அடுத்தது என்ன செய்ய?

chimpwithgun2yg.jpg

அடுத்ததாக நீங்கள் செய்யவேண்டியது, துப்பாக்கியை நீங்கள் போடும் சப்பாத்தினுள் சாணக்கியமாக ஒளித்துவைத்து விட்டு, சிறீ லங்காவுக்கு போவதற்கு பிளேன் டிக்கட் ஒன்றை உடனடியாக புக் செய்யவும்!

Link to comment
Share on other sites

அடேய் மாப்பு! உனக்கடாப்பா ஒண்டுமே தெரியாது... சும்மா சும்மா மோட்டு யோசனைகளை தராமல் வன்னிமைந்தன் என்ன சொல்கிறார் என்று கேட்டு ஒழுங்கா நடவடாப்பா!

Link to comment
Share on other sites

எனக்கொண்டு முதலில் தாங்கோ..ஒரு லிஸ்டே இருக்கு போட்டு தள்ளுறதுக்கு!

Link to comment
Share on other sites

அடேய் மாப்பு! உனக்கடாப்பா ஒண்டுமே தெரியாது... சும்மா சும்மா மோட்டு யோசனைகளை தராமல் வன்னிமைந்தன் என்ன சொல்கிறார் என்று கேட்டு ஒழுங்கா நடவடாப்பா!

:rolleyes::lol::lol::lol::icon_idea::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes:''துப்பாக்கி தூக்கிடு....''

'

ஜயொரு ஆண்டுகள்

ஜம்பம் அடித்தவர்

அந்தோ பாரது

அச்சத்தில் ஓடுறார்....

கட்டிய கோவணம்

களட்டியே ஓடுறார்

பாதையை திறந்திட

பறந்தடித்தோடுறார்...

வருமது புலியென

வாடியே இருக்கிறார்

அலரி மாளிகை

அரக்கர்கள் கலங்கிறார்...

இத்தனை காலமும்

இகழ்ந்தே உரைத்தவர்

இன்றேன் வந்திங்கு

இரங்கலுரை நடத்துறார்....?

''கடலிலும் தரையிலும்

இடியென அதிருமே

இதுவரை காத்த

பொறுமையை உணர்த்துமே...''

இழந்தது புலி பலமென்று

இகழ்ந்தே உரைத்தவர்

அழுதிடும் பகை அடைக்கிட

அகிலமே திரளுமே...

குருதியில் தேசம்

எங்கினும் நனையுமே

இந்த இறுதி யுத்தத்தில்

ஈழம் மலருமே....

அழுதது போதும்

அழுகையை நிறுத்திடு

உன் கையினில் இப்போ

துப்பாக்கி ஏந்திடு...!

- வன்னி மைந்தன் -

வன்னி மைந்தன், கவிஞர்களின் பலம் கற்பனா சக்தி. அந்த வகையில் இந்த கவிதை மிக நன்றாக வந்திருக்கிறது. உங்கள் கவித்திறமையை பாராட்டுகிரேன்.

சாமியார்.

Link to comment
Share on other sites

உங்கள் தூப்டபாக்கிகளை ஒரு முறை சரி பார்க்கவும்.. அதை சோதனை செய்ய....தூயவன்...கவடி மீது..சுட்டு பார்க்கவும்......

:icon_idea::rolleyes: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை சோதனை செய்ய....தூயவன்...கவடி மீது..சுட்டு பார்க்கவும்......

அது சரியாக வேலை செய்யும் பட்சத்தில் வன்னி மைந்தனை போட்டுத்தள்ளும் உங்கள் திட்டத்தை நிறைவேற்றலாம்.

Link to comment
Share on other sites

துரோகிகளை முதல் ஒழிக்க வேண்டும்..அப்போதுதான் நாடு விடுதலை அடையும்..அதற்காக முதல் காவடியை போடவும்..பின்னர் தூயவனை போடவும்..பின்னர்..குறுக்கால போவனை போடவும்....

இவை கரு நாககங்கள்...மக்களே விழிப்பாக இருங்கள்...

அதற்காகக கையில் துப்பாக்கியை தூக்குங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவடியையும் தூயவனையும் குறுக்ஸ்சையும் போட்டுவிட்டு அனைவரும் காம சாஸ்திரம் படியுங்கள். நாடு விடுதலை அடையும்.

Link to comment
Share on other sites

என்னை நீர் தானே அதை படிச்சுப் போட்டு சுருட்டும் அடிச்சு கொண்டு..றோட்டில...ஓடிப் பிசெ;சு விளையாடுனீராம்..எண்டு உள்ளக தகவல் சொல்லுது....

என்ன இப்ப இறங்கிட்டுதே....க..காம பித்தம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா அப்பவும் சொன்னவா. விளக்கெண்ணெய் பயல்கள் இருக்கிற பக்கம் போதேன்னு.. கேக்காம வந்து வாசிக்கின்ற என் புத்தியை ஜோட்டாலை அடிக்கணும்.. :angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.