Jump to content

கோணமலையானே எம்மை காப்பாற்று!!!!!!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ தலைநகரின் அடிமை சின்னமாக விளங்கும் கோணமலை கோட்டையின் உள்ளே இருக்கும் திருக்கொணேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டில் சிங்கள கூலிகளும் தமிழ் எடுபிடிகளும்

KONESH-2.jpg

KONESH-3.jpg

KONESH-4.jpg

Link to post
Share on other sites

கோணேஸ்வர ஜயரையும் குறி வைக்கின்றார்களோ, இந்தச் சிங்கள வெறி நாய்கள். அதுவும், ஆக்கிரமிப்பு வலயத்தில் கோவில் இருப்பதை ரெம்ப நாளாக நிறைய நாட்களாகவே, இடையூறாக நினைத்து, கோவிலுக்குள் சனம் போவதை மட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள்

Link to post
Share on other sites

அடேய் 85ஆம் அவதாரமே!

கோணமலையான் தன்னை யாரேனும் வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று காத்திருக்கிறார் அவரிடம் போய் எங்களை காப்பாற்று! என்றால் அவர் யாரிடம் கேட்பார்?

Link to post
Share on other sites

இதென்ன புதுமையாக இருக்கிறது? ஆமிக்காரர் எல்லாரும் ஆளுக்கொரு பழத்தட்டை கையில் ஏந்திக் கொண்டு கலியாணவீடு போல் லைன் அப்பில் நிற்கிறீனம்? சரத் பொன்சேகாவின் மகளிற்கு கோணேசுவர் கோயிலில் கலியாணமோ அல்லது நிச்சயதார்த்தமோ? மாப்பிளை யாராம்? சங்குவின் மகனோ? :lol::lol::lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு ஏதும் தேவை என்றால் கையில் என்னத்தையும் காவுவாங்கள் :rolleyes:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.