Archived

This topic is now archived and is closed to further replies.

Recommended Posts

இட்லி தோன்றிய வரலாறு


நன்றி : மெட்ராஸ் சென்ரல்

டிஸ்கி :

போகிற போக்கில் தொகுப்பாளர் கன்னடர்களையும் இழுத்துவிடுவது வன்மையாக கண்டிக்கதக்கது..!!

கன்னடர்களின் இட்லி பாத்திரம் மற்றும் இட்லி ,தித்திப்பு சாம்பார்tatte.jpg

 

தமிழர்களின் குழிபணியார பாத்திரம் மற்றும் இட்லிபாத்திரம்,இட்லி,காரசட்னி

idly.jpg

பண்டைய தமிழர்களின் குழிபணியார பாத்திரத்தையும் தற்போதைய இட்லி பாத்திரத்தையும் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும் . சிறுதானியங்களால் செய்த மாவு கலவையை எண்ணையில் வதக்கி சாப்பிட்டதை  எண்ணை இல்லாமல் கொஞ்சம் பெரிய சைசில் ஆவியில் வேகவைத்து சாப்பிட்டான் அதான் இட்லி !!:cool:

 

Share this post


Link to post
Share on other sites

இட்டலியை பற்றிய  ஆராய்ச்சி,   அருமையோ.. அருமை புரட்சி.
காணொளியில்.... கருத்து சொன்னவர்கள், 
எல்லாரும்.... நகைச்சுவையாக பதில் சொல்லியது, சிறப்பாக இருந்தது. :)

Share this post


Link to post
Share on other sites