Jump to content

யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 தேவுடா....! இப்ப அதிஷ்டதேவதை அமலாபாலா, நான் இன்னும் ஐஸ்வர்யாவிலேயே நிக்கிறேனே....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 315
  • Created
  • Last Reply
5 hours ago, suvy said:

 தேவுடா....! இப்ப அதிஷ்டதேவதை அமலாபாலா, நான் இன்னும் ஐஸ்வர்யாவிலேயே நிக்கிறேனே....!  tw_blush:

தலைவா சரோஜாதேவியிலிருந்து ஒருமாதிரி கீழ வந்தேட்டீங்க - இன்னமும் கீழ இறங்கி வந்து பாருங்க சிறீ திவ்யா மாதிரி கனக்கா   இருக்கு ஸார்.

இந்த காட்சியில் வரும் கடைசி வசனம் உங்களுக்கு அர்ப்பணம்.

Link to comment
Share on other sites

கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தீனிபோட வெளியானது ஐசிசி-யின் 'கிரிக்கெட் மொபைல் ஆப்'!

appimage_21575.jpg

ஜூன் மாதம், 'கிரிக்கெட் சாம்பியன்ஸ் ட்ராஃபி' நடக்க உள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட் மொபைல் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆப்பின்மூலம், சர்வதேச அளவில் கிரிக்கெட் குறித்த அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள முடியும். வெறும் செய்திகள் மற்றும் விவரங்கள் மட்டும் அல்லாமல், சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை, எச்.டி வீடியோஸ் போன்ற கிரிக்கெட் ரசிகர்களுக்குத்  தீனி போடும் வகையில் அட்டகாசமான வசதிகளை இந்த ஆப் கொண்டுள்ளது.

இதுகுறித்து ஐசிசி, 'இந்த புதிய ஆப்பின்மூலம் உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தனிப்பட்ட மற்றும் பிடித்த விஷயங்களைத் தருவதுதான் எண்ணம். இந்த ஆப், சர்வதேச அளவில் நடக்கும் கிரிக்கெட் தொடர்பான விஷயங்களைப் பற்றி மட்டும் தெரிவிக்காது. மேலும், கிரிக்கெட் சம்பந்தமான எக்ஸ்க்ளூசிவான வீடியோ பதிவுகளையும் சேர்த்துள்ளோம்' என்று கூறியுள்ளது. 

Link to comment
Share on other sites

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. நிழலி

Link to comment
Share on other sites

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

                 (1 -12வரையிலான கேள்விகள்)

             ஒவ்வொரு சரியான பதிலுக்கும் புள்ளிகள்.  (மொத்தம் 36  புள்ளிகள்)

    1. இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்

    2. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து

    3. ஸ்ரீலங்கா எதிர் தென் ஆப்ரிக்கா

4. இந்தியா எதிர் பாகிஸ்தான்

5. அவுஸ்திரேலியா எதிர்  பங்களாதேஷ்  (பகல் இரவு  போட்டி)

6. இங்கிலாந்து எதிர் நியூசீலாந்து

7. பாகிஸ்தான் எதிர் தென் ஆப்ரிக்கா  (பகல் இரவு  போட்டி)

8. இந்தியா எதிர் ஸ்ரீலங்கா

    9. நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்

   10. இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா

   11. இந்தியா எதிர் தென் ஆப்ரிக்கா

   12. ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான்

      13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் எவை?

தென் ஆப்ரிக்கா இந்தியா நியூசீலாந்து அவுஸ்திரேலியா

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

       14. குறூப் இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

1 அவுஸ்திரேலியா, 2 , நியூசீலாந்து

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

       15. குறூப் இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

     1 தென் ஆப்ரிக்கா, 2 இந்தியா

   சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

 குறூப் இல் முதலாவதாக வரும் நாடும் குறூப் இல் இரண்டாவதாக வரும் நாடும் முதல் அரை இறுதி போட்டியில் விளையாடும்.

 குறூப் இல் இரண்டாவதாக வரும் நாடும் குறூப் இல் முதலாவதாக வரும் நாடும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் விளையாடும்.

   16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 புள்ளிகள். (மொத்தம் 8 புள்ளிகள்)

 இந்தியா தென் ஆப்ரிக்கா

   17. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?

           (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

 இந்தியா

     18. இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்? தென் ஆப்ரிக்கா

                                       (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

     19. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4புள்ளிகள்)

 அவுஸ்திரேலியா

     20. இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர்  எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

 தென் ஆப்ரிக்கா

     21. இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

 இந்தியா

     22. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

 இந்தியா

        இது ஒரு விநோதமான கேள்வி... சேர்ந்தே இருப்பது இங்கிலாந்தும் மழையும்பிரிக்க முடியாததும் இங்கிலாந்தும் மழையும்..

     23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்(6 புள்ளிகள்)

1

         உத்தியோகபூர்வமாக போட்டி கைவிடப்பட்டது என்று அறிவிக்கபடுவதுக்கு மாத்திரமே புள்ளிகள் வழங்கப்படும். 

         இறுதி போட்டிக்கு மாத்திரமே மேலதிக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

        போட்டி விதிகள்

            1) போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

            2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

           3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

         4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால்முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

போட்டியில் பங்குபற்றி வெற்றி ஈட்ட வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

போட்டியில் கலந்து கொண்ட ஜீவன் சிவாக்கு நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.:)

Link to comment
Share on other sites

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. நிழலி

6. ஜீவன் சிவா

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணி விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்கள் குறித்த அறிவிப்பு திங்களன்று வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்...பார்ப்போம் நாள் கிடக்குது தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 06/05/2017 at 7:28 PM, ரதி said:

நானும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்...பார்ப்போம் நாள் கிடக்குது தானே

We are waiting......l ?

Link to comment
Share on other sites

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. நிழலி

6. ஜீவன் சிவா

போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21.4.2017 at 9:09 PM, நவீனன் said:

                                யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி

                                      CT_Logo_zpsupxdff24.jpg

                 இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில்

        ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி

               50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

                              இந்த  போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகள்.

                            இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, ஸ்ரீலங்கா,

                         தென்ஆப்ரிக்கா, நியூசீலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ்

                                                   icc-champions-league-2017_zpsmthkdj0b.jp

                                                        socialfeed.info-here-s-the-groups-and-fi

                                                             போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்

                                                Edgbaston BirminghamOval London, Sophia Gardens Cardiff

         பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

                 (1 -12வரையிலான கேள்விகள்)

             ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 3 புள்ளிகள்.  (மொத்தம் 36  புள்ளிகள்)

    1. இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்

    2. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து

    3. ஸ்ரீலங்கா எதிர் தென் ஆப்ரிக்கா

4. இந்தியா எதிர் பாகிஸ்தான்

5. அவுஸ்திரேலியா எதிர்  பங்களாதேஷ்  (பகல் இரவு  போட்டி)

6. இங்கிலாந்து எதிர் நியூசீலாந்து

7. பாகிஸ்தான் எதிர் தென் ஆப்ரிக்கா  (பகல் இரவு  போட்டி)

8. இந்தியா எதிர் ஸ்ரீலங்கா

    9. நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்

   10. இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா

   11. இந்தியா எதிர் தென் ஆப்ரிக்கா

   12. ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான்

      13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

                    இங்கிலாந்து , அவுஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா

ICC-Champions-Trophy-2017-teams-and-coun

       14. குறூப் A இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

       இங்கிலாந்து , அவுஸ்திரேலியா

       15. குறூப் B இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

இந்தியா, தென் ஆப்ரிக்கா

16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 புள்ளிகள். (மொத்தம் 8 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா, இந்தியா

   17. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?

           (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

 அவுஸ்திரேலியா

     18. இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்?

                                       (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

     19. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

     20. இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர்  எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

     21. இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

இந்தியா

     22. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

இந்தியா

        இது ஒரு விநோதமான கேள்வி... சேர்ந்தே இருப்பது இங்கிலாந்தும் மழையும், பிரிக்க முடியாததும் இங்கிலாந்தும் மழையும்..:grin:

     23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்)

         உத்தியோகபூர்வமாக போட்டி கைவிடப்பட்டது என்று அறிவிக்கபடுவதுக்கு மாத்திரமே புள்ளிகள் வழங்கப்படும். 

         இறுதி போட்டிக்கு மாத்திரமே மேலதிக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

2

இந்த விளையாட்டில் யார் வென்றாலும் பரவாயில்லை.
சீ லங்கா மட்டும் வெல்லக்கூடாது

Link to comment
Share on other sites

போட்டியில் கலந்து கொண்டவாத்தியாருக்கு நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.:)

Link to comment
Share on other sites

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. நிழலி

6. ஜீவன் சிவா

7. வாத்தியார்

போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

Link to comment
Share on other sites

1. இங்கிலாந்து

2. அவுஸ்திரேலியா

3. தென் ஆப்ரிக்கா

4. இந்தியா

5. அவுஸ்திரேலியா

6. நியூசீலாந்து

7.தென் ஆப்ரிக்கா

8. இந்தியா.

9. நியூசீலாந்து

10. அவுஸ்திரேலியா

11. தென் ஆப்ரிக்கா

12. ஸ்ரீலங்கா

13.தென் ஆப்ரிக்கா,  இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசீலாந்து

14. அவுஸ்திரேலியா, நியூசீலாந்து

15. தென் ஆப்ரிக்கா,  இந்தியா

16. இந்தியா, தென் ஆப்ரிக்கா

17. இந்தியா

18. தென் ஆப்ரிக்கா

19. தென் ஆப்ரிக்கா

20. தென் ஆப்ரிக்கா

21. இந்தியா

22. இங்கிலாந்து

23. 1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/21/2017 at 9:09 PM, நவீனன் said:

                                யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி

                                      CT_Logo_zpsupxdff24.jpg

                 இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில்

        ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி

               50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

                              இந்த  போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகள்.

                            இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, ஸ்ரீலங்கா,

                         தென்ஆப்ரிக்கா, நியூசீலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ்

                                                   icc-champions-league-2017_zpsmthkdj0b.jp

                                                        socialfeed.info-here-s-the-groups-and-fi

                                                             போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்

                                                Edgbaston BirminghamOval London, Sophia Gardens Cardiff

         பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

                 (1 -12வரையிலான கேள்விகள்)

             ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 3 புள்ளிகள்.  (மொத்தம் 36  புள்ளிகள்)

    1. இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்    -  இங்கிலாந்து

    2. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து  -  அவுஸ்திரேலியா 

    3. ஸ்ரீலங்கா எதிர் தென் ஆப்ரிக்கா  - தென் ஆப்ரிக்கா

4. இந்தியா எதிர் பாகிஸ்தான்   -   இந்தியா

5. அவுஸ்திரேலியா எதிர்  பங்களாதேஷ்  (பகல் இரவு  போட்டி)   -  அவுஸ்திரேலியா

6. இங்கிலாந்து எதிர் நியூசீலாந்து   -   நியுசிலாந்து

7. பாகிஸ்தான் எதிர் தென் ஆப்ரிக்கா  (பகல் இரவு  போட்டி)   -   தென் ஆப்ரிக்கா

8. இந்தியா எதிர் ஸ்ரீலங்கா   -   இந்தியா

    9. நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்   -   நியூசீலாந்து

   10. இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா   -   அவுஸ்திரேலியா

   11. இந்தியா எதிர் தென் ஆப்ரிக்கா   -   தென் ஆப்ரிக்கா

   12. ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான்   -   பாகிஸ்தான்

      13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவைநியுசிலாந்து ,  அவுஸ்திரேலியா , தென் ஆப்ரிக்கா , இந்தியா

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

ICC-Champions-Trophy-2017-teams-and-coun

       14. குறூப் A இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

          1   -  அவுஸ்திரேலியா

          2  -   நியூசீலாந்து

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

       15. குறூப் B இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

           1   -  தென் ஆப்ரிக்கா

           2  -   இந்தியா

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

 குறூப் A இல் முதலாவதாக வரும் நாடும் குறூப் B இல் இரண்டாவதாக வரும் நாடும் முதல் அரை இறுதி போட்டியில் விளையாடும்.

 குறூப் A இல் இரண்டாவதாக வரும் நாடும் குறூப் B இல் முதலாவதாக வரும் நாடும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் விளையாடும்.

   16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை?

          அவுஸ்திரேலியா ,  தென் ஆப்ரிக்கா

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 புள்ளிகள். (மொத்தம் 8 புள்ளிகள்)

   17. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?

         தென் ஆப்ரிக்கா

           (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

     18. இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்?

               அவுஸ்திரேலியா

                                       (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

     19. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

             தென் ஆப்ரிக்கா

     20. இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர்  எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

            அவுஸ்திரேலியா

     21. இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

            அவுஸ்திரேலியா

     22. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

             அவுஸ்திரேலியா

        இது ஒரு விநோதமான கேள்வி... சேர்ந்தே இருப்பது இங்கிலாந்தும் மழையும், பிரிக்க முடியாததும் இங்கிலாந்தும் மழையும்..:grin:

     23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்)    -  ஒன்று

         உத்தியோகபூர்வமாக போட்டி கைவிடப்பட்டது என்று அறிவிக்கபடுவதுக்கு மாத்திரமே புள்ளிகள் வழங்கப்படும். 

         இறுதி போட்டிக்கு மாத்திரமே மேலதிக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

        போட்டி விதிகள்

            1) போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

            2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

           3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

         4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

போட்டியில் பங்குபற்றி வெற்றி ஈட்ட வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

1. இங்கிலாந்து

2. அவுஸ்திரேலியா

3. தென் ஆப்ரிக்கா

4. இந்தியா

5. அவுஸ்திரேலியா

6. இங்கிலாந்து

7.தென் ஆப்ரிக்கா

8. இந்தியா.

9. நியூசீலாந்து

10. இங்கிலாந்து

11. தென் ஆப்ரிக்கா

12. ஶ்ரீலங்கா

13.தென் ஆப்ரிக்கா,  இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து

14. இங்கிலாந்து , அவுஸ்திரேலியா

15. தென்னாபிரிக்கா , இந்தியா

16. இங்கிலாந்து , அவுஸ்திரேலியா

17. இங்கிலாந்து

18. அவுஸ்திரேலியா

19. தென் ஆப்ரிக்கா

20. அவுஸ்திரேலியா

21. தென்னாபிரிக்கா

22. தென்னாபிரிக்கா

23. 1

Link to comment
Share on other sites

போட்டியில் கலந்து கொண்ட EppothumThamizhanக்கு நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.:)

Link to comment
Share on other sites

போட்டியில் கலந்து கொண்ட செந்தமிழாளன்க்கு நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.:)

Link to comment
Share on other sites

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. nunavilan

6. நிழலி

7. ஜீவன் சிவா

8. வாத்தியார்

9. vasanth1

10. EppothumThamizhan

11. செந்தமிழாளன்

போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா....இந்தப் போட்டி ஒரு பெரிய சவாலாய் இறுக்கப் போகுது.......!  tw_blush:

Link to comment
Share on other sites

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. nunavilan

6. நிழலி

7. ஜீவன் சிவா

8. வாத்தியார்

9. vasanth1

10. EppothumThamizhan

11. செந்தமிழாளன்

போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

8 minutes ago, nunavilan said:

எனது பெயர்  விடுபட்டுள்ளது..

மன்னிக்கவும் நுணா தவறுதலாக உங்கள் பெயர் விடுபட்டுவிட்டது...

Link to comment
Share on other sites

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. nunavilan

6. நிழலி

7. ஜீவன் சிவா

8. வாத்தியார்

9. vasanth1

10. EppothumThamizhan

11. செந்தமிழாளன்

போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.