Jump to content

சிரி....சிரி சிரி சிரி......சிரி


Recommended Posts

மாப்பிளேய்... பதிவை பார்வையிட்டு கருத்தை பரிமாறி கொண்டதுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்புக்கு நன்றி சி.கு. இவைகள் சிரிக்க மட்டும் இல்லை சிந்திக்கவும் உகந்தவை.

Link to comment
Share on other sites

வணக்கம்.....sagevan பதிவை பார்வையிட்டு கருத்து கூறியமைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரித்திரன் சிவஞானசுந்தரத்தின் 'கருத்தோவியங்கள்' நீங்கள் சொன்னது போல சிரிக்கவைத்ததுடன் சிந்திக்க வைத்துள்ளது சின்னக்குட்டி

Link to comment
Share on other sites

பதிவுக்கு நன்றிகள் சின்னக்குட்டி. எங்கே இருந்து இந்த படங்களை எடுக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

வணக்கம் கறுப்பி, கந்தப்பு,அரவிந்தன் பதிவை பார்வையிட்டு கருத்தை பரிமாறி கொண்டதுக்கு மிக்க நன்றிகள்.

அரவிந்தன்... இந்த கார்ட்டூன்களை சிரித்திரன் சிரிப்பு கொத்து என்ற புத்தகத்திலிருந்து நண்பர் ஒருவர் கனடாவிலிருந்கு இமெயிலில் அநுப்பிவைத்தார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.