Jump to content

இவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்

Recommended Posts

தமிழ் விக்கிபீடியாவில் சேர்த்துக் கொள்வதற்காக பின்வருபவர்களைபற்றிய மேலதிக விபரங்கள் தயவு செய்து அறியத்தாருங்கள்.

பண்டிதர் கே.வீரகத்தி

'மன்னவன்' கந்தப்பு

திருமதி யோகா பாலச்சந்திரன்

பேராசிரியர் கே.சிவலிங்கராசா

கரவைக்கிழார்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட இவர்களைப்பற்றிய விபரங்களை தமிழ் விக்கிபீடியாவில் சேர்த்துக்கொள்ள இவர்களை பற்றி தெரிந்தவர்கள் யாழ் களம் மூலமாக தயவு செய்து தெரிவியுங்கள்

Link to comment
Share on other sites

ஜமுனா, நான் சொன்ன கந்தப்பு, மன்னவன் கந்தப்பு என்ற கவிஞர். பேராசிரியர் சிவலிங்கராசா யாழ் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை சார்ந்தவர். நன்றி.

:P :P :P

அப்படியா அப்ப நீங்கள் கானாபிரபா அண்ணாவுக்கு தனிமடலில் தொடர்பு கொண்டால் அவர் சொல்லுவார்,அவருக்கு தான் இந்த விசயங்கள் எல்லாம் அத்துபடி

:lol:

Link to comment
Share on other sites

அப்படியா அப்ப நீங்கள் கானாபிரபா அண்ணாவுக்கு தனிமடலில் தொடர்பு கொண்டால் அவர் சொல்லுவார்,அவருக்கு தான் இந்த விசயங்கள் எல்லாம் அத்துபடி

:lol:

நன்றி.. அவருடன் தொடர்பு கொள்ள ஈ-மெயில் விலாசம் தந்து உதவ முடியுமா?

:lol:

Link to comment
Share on other sites

நன்றி.. அவருடன் தொடர்பு கொள்ள ஈ-மெயில் விலாசம் தந்து உதவ முடியுமா?

:lol:

யாழிலே கானாபிரபா அண்ணாவுக்கு தனிமடல் போடலாம் தானே அப்படி செய்யுங்கோ

:lol:

Link to comment
Share on other sites

தமிழ் விக்கிபீடியாவில் சேர்த்துக் கொள்வதற்காக பின்வருபவர்களைபற்றிய மேலதிக விபரங்கள் தயவு செய்து அறியத்தாருங்கள்.

பண்டிதர் கே.வீரகத்தி

'மன்னவன்' கந்தப்பு

திருமதி யோகா பாலச்சந்திரன்

பேராசிரியர் கே.சிவலிங்கராசா

கரவைக்கிழார்

கானபிரபா, இவர்கள் பற்றிய விபரங்கள் தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி

:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.