-
Topics
-
Posts
-
சீமான் ஈழத்தில் சாப்பிட்டது உண்மையா? - இடும்பாவனம் கார்த்திக் | ஆதனின் அரசியல் மேடை..
-
ஓ......அந்த அர்த்தத்திலா?? சரி சரி.
-
By ஈழப்பிரியன் · Posted
அருமையான ஒரு பேட்டி.இணைப்புக்கு நன்றி வசி. -
தமிழ் கிறிஸ்தவர்களுக்கு உள்ள பிரச்ச்னையை சிங்களகிறிஸ்தவ மதகுரு அறிவாரா? என்ற கேள்வியை தான் அப்படி எழுதினேன்
-
முகநூலில் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து: கைதான நபரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிநெடுக்கர், எங்கள் மேற்கு நாடுகளின் இராஜதந்திரிகள் தரும் தகவல்களின்படி இலங்கையில் சனநாயகம் அமெரிக்காவிலும் பார்க்க சிறப்பாக இருப்பதாகவே தெரிகிறது. அதற்கு மாறாக உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை பட்டியலிட்டு, அந்த ஆதாரங்களுக்கான மூலங்களையும் தந்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். மேலும், இலங்கையில் உள்ள சனநாயகம் மேற்கு நாடுகளுக்கு எந்தவகையிலும் பாதகமானதாக எங்கள் ஆய்வுகள் காட்டவில்லை. உங்கள் ஆய்வறிக்கையில் எத்தனை மில்லியன் டொலர்கள் அல்லது யுரோக்களை மேற்கு நாடுகள் ஆண்டொன்றுக்கு இலங்கையில் உள்ள நிலைமை காரணமாக இழக்க உள்ளன என்பதையும் நீங்கள் காட்டினால் தான் எத்தனை மில்லியனை இலங்கை நிலைமையை கையாள ஒதுக்குவது என்று தீர்மானிக்கலாம். முன்னர் புலிகளின் போர், பயங்கரவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாக பத்திரங்களில் நிரப்பி தந்து பல்லாயிரம் தமிழர்கள் எங்கள் மேற்கு நாடுகளுக்கு அகதிகளாக வந்ததால் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் யுரோக்களை மேற்கு நாடுகள் இழக்க வேண்டி இருந்தது. அந்த இழப்பு தாங்காமல் நாம் எல்லோரும் சேர்ந்து இலங்கைக்கு ஆதரவளித்து புலிகளை அழித்து இந்த மேற்கு நாடுகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டோம். இனி ஏதும் மேலதிகமாக செய்ய வேண்டும் என்று நீங்கள் அறிந்தால், தாராளமாக மேலே நாம் கேட்டுள்ள ஆதரங்களுடன் தெரிய தாருங்கள். அடுத்த நடவடிக்கையை தயார் படுத்தலாம்.
-