தமிழ் சிறி

"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.

Recommended Posts

போஸ்டர்

 

கண்டனம்

சபாஷ்... சரியான போட்டி.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, lächelnd, steht und Text

வருங்கால முதலமைச்சர்., வருங்கால பிரதமர், வருங்கால ஜனாதிபதி எங்கள் தலைவன் விஷால் வாழ்க வாழ்க..

விஷால் விழுதுகள்?????????

(செருப்புல சாணிய முக்கி அடிச்சாலும் திருந்தாத ஜென்மங்கள்)

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

சொன்னால் யாரும் நம்ப மாட்டிங்க இதை ஊக்குவிப்பது மத்திய தணிக்கை துறை தமிழ்நாட்டில் எடுக்கும் படத்துக்கு ஏன் சென்ரல் தலயிடுது ஆனாலும் தொழில் நுட்ப்பம் எல்லாத்தையும் தலைகீல் ஆக்கி விட்டுது இந்த அஜீத் ,விஜய்,விசால் எல்லாம் கொஞ்சகாலம் தான் இவைகளின் படம் தக்கி முக்கி ஓடவே கஷ்ட்டப்படுது அரைச்ச மாவையே அரைப்பதால் வந்த வினை புதுசா கதை வந்தால் பிழைக்க முடியும் அதுதான் அவங்களிடம் கிடையாதே அப்படி எடுத்தாலும் மத்திய தணிக்கை துறை அதிகாரிகள் இந்திய இறையான்மைக்கு பாதகம் என்று வெட்டி கிட்டி உப்பு உறைப்பு இல்லா பஜ்ஜி சுடுவாங்கள் அதோடை அந்தபட பைனான்சியர் நடுரோட்டில் பிச்சை எடுக்க வந்துவிடுவார் இதை பார்த்து மற்றவன் படமெடுப்பானா அவனும் கதாநாயகன் புகழ்பாடும் இந்த எச்சிகைகளின் எண்ணிக்கையை பார்த்து ஒரே வட்டத்துக்குள் நிப்பான் இது அங்கு தொடர் கதை சுட சுட படங்களும் இணையம் வருவதால் இப்ப நிலைமை தலைகீல்.

Share this post


Link to post
Share on other sites

இதைப்பார்த்போது  அதிர்ச்சியடைந்தேன். இன்னும் ஆயிரம் வருடமம்  சென்றாலும் தமிழகம் மாறாது.

Share this post


Link to post
Share on other sites

பாடசாலைகளிலேயே சினிமா நடிகர்களை வைத்து பரீட்சைக்குரிய கேள்விகள் தயாரிக்கப்படுகின்றதாம்.

கேட்டால் எல்லாம் பொதறிவை வளர்க்கவாம்!!!!

உ+ம்.
1) சூப்பர் ஸ்டாரின் இயற்பெயர் என்ன?
a) ராகவேந்தர்
b) படையப்பா.
c) சிவாஜிராவ்.
d) பால்காரன்.

Share this post


Link to post
Share on other sites

அழகான போஸ்ட்டர் வடிவைப்பு பிரின்டிங்கில் 
என்றாலும் அவர்கள் திறமை வளரட்டும். 

Share this post


Link to post
Share on other sites
14 minutes ago, Maruthankerny said:

அழகான போஸ்ட்டர் வடிவைப்பு பிரின்டிங்கில் 
என்றாலும் அவர்கள் திறமை வளரட்டும். 

Bild könnte enthalten: 4 Personen, Personen, die lachen, Text

Happy Birth க்கு, Brith என்று எழுதியுள்ளார்கள். :)

Share this post


Link to post
Share on other sites

ஆ... கடவுளே... இப்படியும் செய்வார்களா? :shocked: tw_frown: :( tw_grimace:

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 12 Personen, Text

அகில இந்திய...  சன்னி லியோன், ரசிகர் நற்பணி  மன்றம்.

Share this post


Link to post
Share on other sites

இதனைத்தான் கிந்திய ஆளும்வர்கமும் ஒற்றைவாத பொருண்மியச் சக்திகளும் விரும்புகின்றன. 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • நியூஸிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை குவித்துள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது நியூஸிலாந்து அணியுடன் இருபதுக்கு - 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இருபதுக்கு - 20 தொடரை இங்கிலாந்து அணி 2:3 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று 'Mount Maunganui' யில் உள்ள பே ஓவல் மைதானத்தில் ஆரம்பானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவில் 90 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களுடன் உள்ளது. ரோரி பேர்ன்ஸ் 52 ஓட்டத்துடனும், டொமினிக் சிப்லி 22 ஓட்டத்துடனும், ஜோ டென்லி 74 ஓட்டத்துடனும் அணித் தலைவர் ஜோ ரூட் 2 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க பென்ஸ்டோக்ஸ் 67 ஓட்டத்துடனும், ஒலி போப் 18 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் கிராண்ட்ஹோம் 2 விக்கெட்டுக்களையும், நெல் வக்னர் மற்றும் டீம் சவுதி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழத்தினர்.  நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும். https://www.virakesari.lk/article/69395
    • கண்ணீர் சிந்துவதை ஆண்கள் அவமானமாக நினைக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.  சர்வதேச ஆண்கள் வாரம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சச்சின் டெண்டுல்கர் சக ஆண்களுக்காக உருக்கமான ஒரு மடலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ''விரைவில் நீங்கள் தந்தையாக, கணவனாகக் கூடும். அண்ணனாக, தோழனாக, வழிகாட்டியாக, ஆசிரியராக இருப்பீர்கள். முன்மாதிரியாக வாழ்ந்து காட்டப் போகும் நீங்கள் தைரியமிக்கவராக, உறுதி உடையவராக, வீரமும், வலிகளைத் தாங்கும் வல்லமை உள்ளவராக உருவெடுக்க உள்ளீர்கள். நீங்கள் அச்சம், சந்தேகங்களை எதிர்கொள்ள நேரிடும். பெரும் துயரங்களை அனுபவிப்பீர்கள். நீங்கள் நிச்சயமாகச் சில வேளைகளில் தோற்றுப்போவீர்கள். உடைந்து அழுதுவிட வேண்டும் எனத்தோன்றும். எல்லாவற்றையும் கொட்டித்தீர்த்து விடலாம் எனத் துடிப்பீர்கள். ஆனால், கண்டிப்பாகக் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு உறுதிமிக்கவராக நடிப்பீர்கள். ஏனெனில், அதைத்தான் ஆண்கள் செய்ய வேண்டும். ஆண் பிள்ளைகள் அழக்கூடாது என்று சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஆண்மகன் அழுதால் பலமிழந்து விடுவான் என நம்ப வைக்கப்படுகிறோம். நானும் இதை உளமார நம்பி வளர்ந்தேன். அத்தகைய நம்பிக்கை தவறென நான் உணர்ந்து கொண்டதாலே உனக்கு இம்மடலை எழுதுகிறேன். என் போராட்டங்கள், வலிகள்தான் நீங்கள் அறிந்த சச்சினை உருவாக்கின. அவையே என்னைச் செதுக்கின. 16/11/2013. நான் ஆடுகளத்தில் நின்ற அந்நாளை இன்னமும் மறக்கவில்லை. அதுகுறித்து நீண்ட காலமாக யோசித்துக் கொண்டிருந்தேன் என்றாலும் எதுவும் பெவிலியன் நோக்கி கடைசியாக நடைபோடும் அக்கணத்திற்கு என்னை எதுவும் தயார்படுத்தவில்லை. ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் நான் மூழ்கிக்கொண்டிருந்தேன். தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது . எல்லாம் முடியப்போகிறது எனும் அச்சவுணர்வு சூழ்ந்தது. மண்டையில் என்னென்னவோ ஓடிக்கொண்டிருந்தன. எதையும் உள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ள இயலவில்லை. நான் அதைத்தடுக்கத் துளியும் போராடவில்லை. உலகத்தின் முன் உடைந்து அழுதேன். ஆச்சரியப்படும் வகையில், ஒரு வகையான அமைதியை உணர்ந்தேன். அப்படி என்னை வெளிக்காட்டியதால் இன்னமும் வலிமை கூடியவனாக, எனக்குக் கிடைத்தவற்றுக்கெல்லாம் நன்றியுடையவனாக உணர்ந்தேன். நான் போதுமான அளவு ஆணாக உணர்ந்தேன். கண்ணீர் சிந்தி பிறர் முன் அழுவது அவமானத்துக்குரிய ஒன்றல்ல. உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஏன் ஒளித்துவைக்க வேண்டும்? ஏன் கசிந்தொழுகும் கண்ணீரை மறைக்க முயல்கிறீர்கள். உங்களின் வலியை, நீங்கள் காயப்பட்டிருப்பதை வெளிக்காட்ட அதீத தைரியம் வேண்டும். அன்றைய காலையைப் போல நீங்களும் தீரமிக்கவராக, மேம்பட்டவராக வெளிப்படுவீர்கள். ஆண்கள் இவற்றைச் செய்யலாம், செய்யக்கூடாது என விதிக்கப்பட்டிருப்பவற்றை, நம்புபவற்றைக் கடந்து வாருங்கள் என உங்களை அழைக்கிறேன். நீங்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் இத்தகைய அச்சமின்மை உங்களுக்கு வாய்க்கட்டும் என வாழ்த்துகிறேன்  எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/69391
    • சர்வதேச செய்தி நிறுவனம் இலங்கை ஜனாதிபதியாக கோதாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரை ' தமிழ் இன ஒழிப்புக்கு காரணமான இராணுவத் தலைவர் ' என விபரித்தமைக்கு நடவடிக்கை எடுக்க கோரி சுரகிமு ஸ்ரீலங்கா மற்றும் சிங்களே அபி அமைப்பு உள்ளிட்ட நான்கு அமைப்புக்கள் பிரித்தானிய பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளன.   அத்தோடு இன்று வியாழக்கிழமை கொழும்பு 7 பௌத்தாலோக மாவத்தையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பிரித்தானியாவை தளமாகக்கொண்டு இயங்கிவரும் சர்வதேச செய்தி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிய கடிதம் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் கையளிக்கப்பட்டது. அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இலங்கை ஆயுத படைகளுக்கும் LTTE பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் தமிழ் மக்கள் இன ஒழிப்புக்கு கடந்த 17 ஆம் திகதி இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோதாபய ராஜபக்ஷவே பொறுப்பு கூறக் கூடிய இராணுவத்தலைவர் என குறித்த செய்திச்சேவை விமர்சித்தமைக்கு நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். உண்மையில் இறுதி யுத்தத்தின் போது தமது கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து வெளியேறிய விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி தாக்கினார்கள். இதே போல் இலங்கை ஆயுத படைகளின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பி.பி;.சி பல தடவைகள் வெளியிட்டு வந்துள்ளது. இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான இரு தரப்பு நல்லுறவை பாதுகாக்கும் வகையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உங்களை வேண்டிக் கொள்கின்றோம்   (எம்.மனோசித்ரா) https://www.virakesari.lk/article/69447
    • ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியா பிரஸ்தாபிக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வு ஒன்றை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு செய்யும் என்று தமிழ் மக்கள் முழுமையாக நம்புகின்றார்கள். என தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கேள்வி:- இந்திய வெளிநாட்டமைச்சர் இலங்கைக்கு பயணம் செய்து புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை சந்தித்து சென்றிருப்பது குறித்தும் இந்த சந்திப்பின் பின்னர் கோத்தாபய இந்தியாவுக்கு பயணம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்தும் உங்களின் கருத்து என்ன? பதில்:- ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ பதவி ஏற்ற மறுநாளே இந்திய வெளிநாட்டமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்பு வந்து சந்தித்து சென்றிருக்கின்றமை அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமானது என்றே நான் கருதுகின்றேன். தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் போன்ற விடயங்களில் இந்தியாவுக்கு பலத்த கரிசணை உண்டு. அதன் நிகழ்ச்சித் திட்டங்களில் இலங்கையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதில் இந்தியா கொண்டிருக்கும் ஆர்வத்தை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அதேவேளை, இலங்கையில் தமிழ் மக்களின் இன பிரச்சினை தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றைக் கொண்டுவருவதில் இந்தியா தனக்கு இருக்கும் கடப்பாட்டை புரிந்துகொண்டுள்ளது. அதன் காரணமாக புதிய ஜனாதிபதிக்கும் புதிய அரசுக்கும் ஆலோசனைகளை இந்தியா கொடுக்கும் என்று நான் ஆழமாக நம்புகின்றேன். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியா பிரஸ்தாபிக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வு ஒன்றை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு செய்யும் என்று தமிழ் மக்கள் முழுமையாக நம்புகின்றார்கள். ஏற்படுத்தப்படும் எந்த ஒரு தீர்வும் நிலையானதாகவும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும். குறிப்பாகத் தமிழ் மக்கள் தமது பூர்வீகப் பகுதிகளில் தமது பாரம்பரியம், அடையாளம் மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றைத் தாங்களே நிர்வகிக்கும் வகையில் காணி மற்றும் பொருளாதார விடயங்களில் முழுமையான அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வகையில் தீர்வு அமையவேண்டும். தனி ஒரு மதத்துக்கு முன்னுரிமையையும் சிறப்பு சலுகையையுங் கொடுப்பது எந்தளவுக்கு ஏனைய சமூகங்களின் மனித உரிமைகள் மற்றும் கலாசாரங்களைப் பாதிக்கும் என்பவை எல்லாம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். ஆகவே, இறுதி தீர்வு தொடர்பில் எல்லா தமிழ் கட்சிகள் மத்தியிலும் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும் பொருட்டு கலந்துரையாடல்கள் நடைபெற வழி வகுப்பப்பட வேண்டும். ஐந்து கட்சிகளும் தற்போதும் 13 கோரிக்கைகளை வலியுறுத்துவதாக அறிவித்தால் எம்முள் ஒருவர் எமது கருத்தொற்றுமையை புதிய அரசிடமும் இந்தியாவிடமும் வலியுறுத்தலாம் – என்றுள்ளது. https://www.virakesari.lk/article/69442