• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
தமிழ் சிறி

"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.

Recommended Posts

Share this post


Link to post
Share on other sites

--அரசியல் பைத்தியம்-- ☺️

75550362_3076150292447158_51076343016424

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

வயசான காலத்துல உதெல்லாம் தேவையா பெரியவரே..? 😢

1575991936-8759.jpg

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

IMG_5636.jpg

கொள்ளு தாத்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..🎂

Share this post


Link to post
Share on other sites

தளபதிக்காக ராட்சத பூ மாலையை கிரேனில் கொண்டு வந்து வெறித்தனம் காட்டிய கர்நாடக ரசிகர்கள்! மெர்சலான விஜய்!

mzqwkvva-jpg_1200x630xt.jpg

தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் நடித்து வரும் 64 படத்தின் படபிடிப்பு சென்னையை அடுத்து, தற்போது கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது.

விஜய்யை பார்க்க சென்னையில் எப்படி ரசிகர்கள் ரவுண்டு கட்டினார்களோ... அதே போல் தளபதியை பார்க்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் கர்நாடகாவில் உள்ள விஜய் ரசிகர்கள்.

அந்த வகையில், தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் விஜய்யை காண்பதற்காக அவர் தங்கியுள்ள நட்சத்திர  ஹோட்டலிலும், படப்பிடிப்பு தளத்திலும், நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். ரசிகர்களுக்காக விஜயும் சில நிமிடங்களை செலவழித்து, அவர்களுக்கு கை அசைத்து தன்னுடைய அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் விஜய்யை வரவேற்கும் விதமாக அங்குள்ள விஜய் ரசிகர்கள், ராட்சத பூமாலை ஒன்றை தயார் செய்து அதனை கையில் தூக்கி வர முடியாது என்பதால் கிரேன் மூலம் தூக்கி வந்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

இதனை சற்றும் எதிர்பார்த்திராத தளபதி, ரசிகர்களின் இந்த செயலை பார்த்து  மெர்சல் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

https://tamil.asianetnews.com/cinema/thalapathi-vijay-fans-huge-garland-for-64-shooting-spot-q2npcf

  • Sad 1

Share this post


Link to post
Share on other sites

download-1-1.jpg

‘2021இல் ரஜினி கையில் தமிழக தர்பார்’ – ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

‘இதுவரை வாக்களித்தோம் கடமைக்கு! இனிமேல் வாக்களிப்போம் நேர்மைக்கு’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள போஸ்ரர்கள் பலவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷனின் தயாரிப்பில் சூப்பர்ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் நாளை உலகளாவிய ரீதியில் வெளியாகவுள்ளது.

பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளதுடன் அனிருத் இசையமைத்துள்ளார்.

ரஜினியின் 167-வது படமான தர்பார் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நாளை வெளியாகவுள்ளது.

ரஜினியின் படம் வெளியாகவுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், படத்தை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள பல போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ரஜினியின் அரசியல் பிரவேசத்தைக் குறிக்கும் விதமாக பல போஸ்ரர்கள் தர்பாருக்காக அவரது ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ளன.

மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்ரரில், ‘தமிழக வளர்ச்சிக்கு தேவை தென்னிந்திய நதிநீர் இணைப்பு. அதற்கு உன் தர்பார் அமைய மக்கள் தருவார்கள் நல்ல தீர்ப்பு’ என்ற வாசககம் இடம்பெற்றுள்ளது.

மற்றொரு போஸ்ரரில் ‘இதுவரை வாக்களித்தோம் கடமைக்கு! இனிமேல் வாக்களிப்போம் நேர்மைக்கு’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

திருச்சியில் திரையரங்கு ஒன்றின் முன்பு அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவு தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தின் மாதிரி போன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதில் 2021 தமிழக தர்பார் என எழுதப்பட்டு அருகில் ரஜினி நிற்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

78714.jpg

 

download-2.jpg

 

download-3.jpg

http://athavannews.com/2021இல்-ரஜினி-கையில்-தமிழக-தர/

Share this post


Link to post
Share on other sites

ரஜினிகாந்த் நடிக்கும் 167 வது படம் தர்பார் நாளை வெளியாவதை ஒட்டி, 
மதுரையில்... திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்... 
திரைப்படம் வெற்றி அமைய வேண்டும் என்று. 
அலகு குத்தி மற்றும் மண் சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை.

Share this post


Link to post
Share on other sites

Image may contain: outdoor

தியேட்டரை..  தலைமைச் செயலகமா மாத்தியாச்சு.
அப்படியே, படத்துலயே முதல்வர் வேசம் போட்டு நடிச்சுருங்க. 
இல்லேனா, கடைசி ஆசை நிறைவேறாத விரக்தியில கட்ட வேகாது.

Share this post


Link to post
Share on other sites

தர்பார் படம் பார்த்து பைத்தியமாயிட்டனோ?

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

 

தாத்தாவின்ர நெற்றியில் பட வசூல் நிலவரம் தெரியுது.. லைக்கா சுபாஸ்கரண் அள்ளி போடாம இருக்கணும்.. 😄

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people and people sitting

“பிள்ளைக்கு பாலில்லா பிச்சையரின் தேசத்தில்...

தவித்த வாய்க்கு
தண்ணீர் தர நாதியில்லை

மலை, மலையாய்
கருப்புப்பணம் கண்டவனின்
மண்டையில்
பாலூற்றி , பாலூற்றி
பாழான தமிழனய்யா.....

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.