தமிழ் சிறி

"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.

Recommended Posts

On 5/9/2017 at 10:58 PM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 12 Personen, Text

அகில இந்திய...  சன்னி லியோன், ரசிகர் நற்பணி  மன்றம்.

இதெல்லாம் நற்பணிக்குள்ளேயா வருகிறது ......?
நாம் எல்லாம் ஏதோ தப்பு செய்யுற எண்ணத்தில் வெளியில் யாருக்கும் 
சொல்லாமலே இருந்துவிடடோம் .........

இனி போஸ்டர் அடிச்சு ஓட்ட வேண்டியதுதான் !

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: eine oder mehrere Personen

"பாகுபலிக்கு"  ஆடு பலி... 
சினிமா சுவரொட்டிக்கு... ஆட்டை  பலி  கொடுத்த ரசிகர்கள்.
நல்ல காலம் தமிழ் நாட்டில் இல்லை. 

Share this post


Link to post
Share on other sites
On 5/23/2017 at 9:34 PM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 2 Personen, Text

On 5/8/2017 at 0:33 AM, nochchi said:

இதைப்பார்த்போது  அதிர்ச்சியடைந்தேன். இன்னும் ஆயிரம் வருடமம்  சென்றாலும் தமிழகம் மாறாது.

ஜல்லிகட்டு போராட்டத்திற்கு கூடியதை பார்த்து சிறிது நம்பிக்கை வந்துள்ளது..

மந்தைகளை மேய்க்க சரியான தலைமை இல்லை.. அதற்கும் காலம் வரும்.

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ராசவன்னியன் said:

ஜல்லிகட்டு போராட்டத்திற்கு கூடியதை பார்த்து சிறிது நம்பிக்கை வந்துள்ளது..

மந்தைகளை மேய்க்க சரியான தலைமை இல்லை.. அதற்கும் காலம் வரும்.

Bildergebnis für திருமுருகன் காந்தி

 

Bildergebnis für திருமுருகன் காந்தி

அப்படி நடந்தால்... சந்தோசம்.
எனது நம்பிக்கை.... திருமுருகன் காந்தி  மேல் உள்ளது.
ஆனால்... அவர் அரசியல்வாதி அல்ல. தமிழகத்திற்கு வர இருக்கும்... கெடுதல்களை,
முற் கூட்டியே... கணிப்பதில்,  தனித்துவமான... படித்த  மனிதர்.

மிகவும் வேதனையான விடயம்.
அவரை....  குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் வைத்திருக்கிறது,  தமிழக அரசு.

Edited by தமிழ் சிறி
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 4 Personen, Personen, die lachen, Personen, die stehen, Menschenmasse und im Freien

ஊர்ல உள்ள பைத்தியங்கள் முழுவதும், ஒன்று கூடி திருச்சியில் நிற்கிறது. 

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 6 Personen, Personen, die lachen, Personen, die stehen, im Freien und Text

 

21034179_1434602973296160_2447097446733180846_n.jpg?oh=a0f953b700ab2001d5372058080b730c&oe=5A20F013

இது, தெல்லிப்பழையில்.

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 3 Personen, Personen, die stehen

விவேகம் திரைப்படம் வெற்றிப்பெற, திரையரங்குக்கு  தேர் இழுத்து வந்த ரசிகர்.

Share this post


Link to post
Share on other sites

மனநலம் பாதிக்கப்பட்ட  ரசிகர்கள், செய்யும் வேலையை பாருங்கள்.
 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.