புரட்சிகர தமிழ்தேசியன் 1,161 Posted October 29, 2018 கூத்தாடிய காண 2 கி.மீ ராப்பிக் ஜாம் 1 Quote Share this post Link to post Share on other sites
suvy 6,152 Posted October 29, 2018 விழிப் புணர்ச்சி ஏற்படுத்தும் ஒரு போராளிக்கு கூட்டம் அலைமோதினால் கசக்குதா ......! 1 Quote Share this post Link to post Share on other sites
புரட்சிகர தமிழ்தேசியன் 1,161 Posted November 4, 2018 1 Quote Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 11,630 Posted November 4, 2018 4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said: தமிழகத்தின் அறிஞர் அண்ணா.. என்று சொல்லவில்லை. அதுக்காக ... சந்தோஷப்படுங்கள். பாஸ். 1 Quote Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 11,630 Posted November 4, 2018 படம் தன்ரை பாட்டுக்கு... ஓடும். பிள்ளை குட்டிகளை... படிக்க வையுங்கப்பா... Quote Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 11,630 Posted November 4, 2018 (edited) தாமரை தான்... ம # ரில... மலரும்ன்னு பார்த்தா... இதுகுமா.... Edited November 4, 2018 by தமிழ் சிறி Quote Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 11,630 Posted November 4, 2018 அப்படியே... அந்த TV தீப் பிடித்து வெடிக்க கூடாதா? 2 2 Quote Share this post Link to post Share on other sites
புரட்சிகர தமிழ்தேசியன் 1,161 Posted November 5, 2018 கலர் சட்டை போதும் .. கதர் சட்டை எப்போது ? ஏக்கத்துடன் ரசிகர்கள் .. எதிர்பார்ப்புடன் பொதுமக்கள்.. Quote Share this post Link to post Share on other sites
புரட்சிகர தமிழ்தேசியன் 1,161 Posted November 6, 2018 சர்க்கார் வெற்றி பெற பால் குடம் ஏந்திய தாய்குலங்கள்.. Quote Share this post Link to post Share on other sites
nunavilan 2,906 Posted November 6, 2018 இது நம்ம ஊரிலப்பா!!!! 1 Quote Share this post Link to post Share on other sites
பெருமாள் 1,743 Posted November 7, 2018 On 11/5/2018 at 3:28 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said: கலர் சட்டை போதும் .. கதர் சட்டை எப்போது ? ஏக்கத்துடன் ரசிகர்கள் .. எதிர்பார்ப்புடன் பொதுமக்கள்.. வெளிப்பார்வைக்கு இவர்கள் பயித்தியம்கள் போல் நடந்துகொண்டாலும் ஒரு பிரபல நடிகரின் படம் ரிலீசாகும் முதல் ஐந்து நாட்களுக்குள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் டிக்கெட் கோட்டா மூலம் கிடைக்கும் இடங்களை பிளாக்கில் வித்தே ஒரு தொகையை பார்த்துவிடுவார்கள் .இன்று தளபதி என்று கத்துவார்கள் நாளை அஜீத் படம் வரும்போது தலை என்று கத்திக்கொண்டு அங்கும் காசு பார்த்துவிடுவார்கள் . அதே போல் அமெரிக்காவில் ஐபோன் வெளியீடு குளிருக்குள் வரிசையில் நின்று அடிச்சு பிடிச்சு போனை வேண்டி காருக்குள் இருந்தே பாகம்களை கழட்டி சில பாகம்கள் வேறு கொம்பனிகளிடம் அசெம்பிளிங் இருக்கும் அந்த பெயரில் இருக்கும் கொம்பனி பங்குகளை வாங்கி நல்ல விலைக்கு விற்பது மூலமும் அடுத்த சிலர் யுடியுப் களில் REVIEW,மற்ற போட்டி போன்களின் ஒப்பீடு என்று முன்னுக்கு போட்டு யுடியுப் விளம்பரங்கள் மூலம் கல்லா காட்டுவார்கள். இதில் பாதிக்கபடுவது சாதாரண அப்பாவி ரசிகர்களே இரண்டு பக்கமும் அடே அவன் பணத்துக்குத்தான் இவ்வளவு ஆட்டமும் என்று தெளிவு பிறந்தால் காணும் . 2 Quote Share this post Link to post Share on other sites
புரட்சிகர தமிழ்தேசியன் 1,161 Posted November 7, 2018 25 minutes ago, பெருமாள் said: வெளிப்பார்வைக்கு இவர்கள் பயித்தியம்கள் போல் நடந்துகொண்டாலும் ஒரு பிரபல நடிகரின் படம் ரிலீசாகும் முதல் ஐந்து நாட்களுக்குள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் டிக்கெட் கோட்டா மூலம் கிடைக்கும் இடங்களை பிளாக்கில் வித்தே ஒரு தொகையை பார்த்துவிடுவார்கள் .இன்று தளபதி என்று கத்துவார்கள் நாளை அஜீத் படம் வரும்போது தலை என்று கத்திக்கொண்டு அங்கும் காசு பார்த்துவிடுவார்கள் . அதே போல் அமெரிக்காவில் ஐபோன் வெளியீடு குளிருக்குள் வரிசையில் நின்று அடிச்சு பிடிச்சு போனை வேண்டி காருக்குள் இருந்தே பாகம்களை கழட்டி சில பாகம்கள் வேறு கொம்பனிகளிடம் அசெம்பிளிங் இருக்கும் அந்த பெயரில் இருக்கும் கொம்பனி பங்குகளை வாங்கி நல்ல விலைக்கு விற்பது மூலமும் அடுத்த சிலர் யுடியுப் களில் REVIEW,மற்ற போட்டி போன்களின் ஒப்பீடு என்று முன்னுக்கு போட்டு யுடியுப் விளம்பரங்கள் மூலம் கல்லா காட்டுவார்கள். இதில் பாதிக்கபடுவது சாதாரண அப்பாவி ரசிகர்களே இரண்டு பக்கமும் அடே அவன் பணத்துக்குத்தான் இவ்வளவு ஆட்டமும் என்று தெளிவு பிறந்தால் காணும் . தாங்கள் சொல்வது முற்றிலும் 100 % சரி தோழர் . இவர்களின் முதல் 5 நாள் அலப்பறைகளால் நல்லவர்கள் கூட மனதை "தமிழ்ப்பாறையாக " மாற்றி கொண்டு தியேட்டர் பக்கமே வருவதை நிறுத்திவிட்டனர் . நான் கூட மனதை தமிழ்ப்பாறையாக மாற்றி கொண்டன் .பாவம் தயாரிப்பாளர் Quote Share this post Link to post Share on other sites
குமாரசாமி 6,912 Posted November 7, 2018 0.51லிருந்து......... தளபதி என்னா சும்மாவா? உள்ளே எல்லாம் என்னவோ ஆகுது....உடம்பெல்லாம் அப்பிடியே கூசுது.... Quote Share this post Link to post Share on other sites
Maruthankerny 1,689 Posted November 7, 2018 1 hour ago, குமாரசாமி said: 0.51லிருந்து......... தளபதி என்னா சும்மாவா? உள்ளே எல்லாம் என்னவோ ஆகுது....உடம்பெல்லாம் அப்பிடியே கூசுது.... பெண்மைகொண்ட மௌனம் கலைந்தாலும் நெஞ்சில் சலனம். Quote Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 11,630 Posted November 8, 2018 சர்கார் முறுக்கு. Quote Share this post Link to post Share on other sites
புரட்சிகர தமிழ்தேசியன் 1,161 Posted November 8, 2018 சினிமா கூத்தாடிகளை எதிர்த்து அரசியல் கூத்தாடிகள் போராட்டம் . ஒரே டமாஸ்தான் Quote Share this post Link to post Share on other sites
ஆதித்ய இளம்பிறையன் 282 Posted November 8, 2018 இதுபற்றி நாம் மிகவும் கலைப்பட தேவை இல்லை என்றே தோன்றுகிறது. எனக்கு தெரிந்த ஒருவனிடம் இதுபற்றி கேட்கும்போது..."Just jolly " என்று சொன்னான். இது ஒரு கொண்டாடும் மனநிலை. படிப்பறிவு குறைந்த உழைக்கும் வர்க்கத்திற்கு கவலை மறந்து கொண்டாட எதாவது ஒன்று தேவை. இப்பொழுது சினிமா. இந்த மாதிரி மனிதர்கள் சமூகத்தில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவே. வாக்கு என்று வரும்போது இதில் உள்ள பெரும்பாலானோர் வேறு மாதிரியான நிலைப்பாட்டையே எடுப்பார்கள். ஆனால் காசு வாங்கி கொண்டு சினிமா நடிகர்கள் பற்றி தினமும் செய்தி போட்டு அவர்களை ஒரு கடவுள் மாதிரி சித்தரிக்கும் ஊடகங்கள் தான் மிகவும் ஆபத்தானவை 1 Quote Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 11,630 Posted November 9, 2018 (edited) சர்கார் படத்தில் வந்த ஒரு காட்சியை பார்த்து விட்டு... வீட்டிற்கு வந்து இலவசமாக கிடைத்த மின் விசிறியை... அடித்து நொருக்கும், முரட்டு ரசிகர். Edited November 9, 2018 by தமிழ் சிறி 1 Quote Share this post Link to post Share on other sites
புரட்சிகர தமிழ்தேசியன் 1,161 Posted November 10, 2018 பிளக்ஸ் பேணர் ஆளும்கட்சியால் கிழிக்கப்பட்டது குறித்து தூய தமிழில் கதைக்கும் விஜய் ரசிகர்கள்... 1 Quote Share this post Link to post Share on other sites
ஈழப்பிரியன் 1,993 Posted November 10, 2018 அடபாவிகளா முகத்தையாவது மூடியிருக்கலாமே? கோழி பிடிப்பது போல பிடித்துக் கொண்டு போக போறாங்கள். Quote Share this post Link to post Share on other sites