• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
Danklas

"செல்வன்" மெகா தொடர் விமர்சனம்.

Recommended Posts

உலகதமிழர் அதிலும் குறிப்பாக ஆண் தமிழர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் "செல்வன்" மெகா தொடர் பற்றிய விமர்சனத்தை யாழ்.கொம் அங்கத்தவர்களுக்காக "டன் புலனாய்" தருவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது.

சூப்பஸ்ரார் ரஜனி காந்த் நடித்து வெளியாகும் தறுவாயில் இருக்கும் சிவாஜி படத்தினை விட அனைவரும் அதிலும் குறிப்பாக வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் எதிர்பார்த்து இருக்கும் மெகா தொடர் தான் இந்த "செல்வன்" மெகா தொடர்.

சுமார் 2 வாரங்களுங்கு முன்பு டைரக்டர் மப்பிள்ளையின் என்னத்தி உருவானது தான் இந்த மெகா தொடர், பலத்த இழுபறியின் மத்தியில் அதிலும் கதாப்பாத்திரங்கள் எதனையும் இன்று வரை தயார் செய்யாது முக்கி திண்டாடும் மாப்பிள்ளை இத்தொடரினை எடுக்க துணிந்தமைக்காக மப்பிள்ளைக்கு ஒரு "சபாஸ்" போடலாம் .

இத்தனைக்கும் இவ்வளவு அமளி துமளியில் மத்தியிலும் எந்த வித இடைஞ்சலும் செய்யாது யாழ்.கொம்மில் அமைதி காக்கும் 10 :angry: அண்ட் கோவின் செய்லகளை பாராட்டினாலும் தகும்.

சிறிய இடைவேளைக்கு பின் :P

வவ்வ்.வ்வ்..வவ்வ்.. :lol:

Edited by Danklas

Share this post

Link to post
Share on other sites

ரொம்ப ஆட்டினா வெட்டிப்புடுவாங்கப்பா!!!!

அதாம்பா இந்தக் குட்டி வாலை... :lol:

Share this post

Link to post
Share on other sites

வெல்கம் ரூ பாக் செல்வன் மெகா தொடர் விமர்சனம்.

இத்தொடரின் நாயகன், நாயகி பற்றிய எந்த வித தகவலையும் டைரக்டர் மாப்பிளை வெளியிட மறுத்ததினால் அதனை பிறிதோர் விமர்சனத்தில் பர்ப்பபோம்.

ஆரம்பமே அமர்க்களம், அதாவது மற்றைய மெகா தொடர்களை போலே ஆரம்பத்தில் எழுத்தோட்டத்தோடு வரும் பாடல்களை போலன்றி மிகவும் வித்தியாசமாக ஆரம்பத்தை தந்துள்ளார் மாப்பிள்ளை, எப்படியெனில் ஆரம்ப பாடலிலே பெண்கள் எவரையும் காணமுடியவில்லை, இப்பாடலின் இடையில் வரும் ஒரு சொறி நாய் கூட ஆண் நாயகாகத்தான் தெரிவு செய்து எடுத்திப்பது மப்பிள்ளையின் பெருந்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

ஆரம்ப பாடலே இந்த மெகா தொடரை சூப்பர் ஹிட்டாக்கும் என்பது டன் புலனாயின் கணிப்பு, அதில் ஆரம்ப வரியான....

"ஆட்டுக்கல்லை கையில் எடுத்து,

அதை மப்பிள்ளையின் மண்டையில் போட்டு, "

ஆனாலும் இப்பாடல் மெட்டி ஒலி பாடலினை நினைவு படுத்துவது பாடலாசிரியரின் இயலாத்தன்மையை காட்டி நிற்பது, டைரக்ரர் மாப்பிள்ளைக்கு விழுந்த பலத்த அடி என்றே கூறவேண்டும், இருந்தாலும் அவ் பாடலுக்காக தத்துருவமாக எடுக்கப்பட்ட காட்சி அமைப்பு தூள்.

பாடல் கிட்டத்தட்ட மற்றைய தொடரினை போல் அல்லாது 1 நிமிடம் 30 செக்கனில் முடிவடைவது மெகா தொடர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

பாகம் 1க்குள் செல்வதற்கு முன் சின்ன பிறேக்.. :P :lol:

வவ்வ் வவ்வ்வ்வ்...

Edited by Danklas

Share this post

Link to post
Share on other sites

செல்வன் சீரியலை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் யாழ் கள நண்பர்கள், சீரியல் அபிமானிகள், செல்வன் சீரியல் ரசிகர் மன்றத்தினர், Stakeholders மற்றும் நடிக, நடிகைகளிற்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

சில விசமிகளால் செல்வன் சீரியலைப் பற்றி பொய்யான தகவல்கள் உலக அளவில் பரப்பப்பட்டுள்ளது! இதன் பின்னால் சிறீ லங்கா இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவு, டக்கு மற்றும், கருநாயின் ஒட்டுக்குழுக்கள், ENDLF இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றிய விரிவான செய்திகளை யாழ்களத்தின் ஒட்டுப்படைகளிற்கான சிறப்புச் செய்தியாளர் திரு கடுவன் அவர்கள் விரைவில் உங்களிற்கு அறியத் தருவார். இச்சதியில் உண்டியல் கள்ளன் Dr.ஜெயதேவன், Dr.ராமராஜன், போன்றோர் கூட சம்மந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

எனவே மேலதிக செய்திகள் கிடைக்கும்வரை அமைதியாக வீட்டில் இருந்து செந்தில்-கவுண்டமணி, வடிவேல், விவேக்கின் ஜோக்குகளைப் பார்த்து நேரத்தை போக்கும்படி அன்புடன் வேண்டிக்கொள்ளப்படுகின்றீக ள்!

அன்புடன்,

தங்கள் உண்மையுள்ள

Dr மாப்பிளை

[செல்வன் சீரியலை நான் எடுக்கப்போவதை அறிந்த சில நலன்விரும்பிகள் எனக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்!]

Share this post

Link to post
Share on other sites

வள் சீ வெல்கம் பாக் "செல்வன் மெகா தொடர்" விமர்சனம்.

பாகம்1.

பாகம் ஒன்றில் மற்றைய தொடர்களில் காட்டப்படுவதைப்போலவே செல்வன் தொடரிலும் காட்டப்படுவது இளைஞர்களை சலிப்படைய செய்யும் என்பது உறுதி. ஆரம்ப பாடல் முடிவடைந்ததும் பல கோடி கிலோமிற்றருக்கு அப்பால் இருக்கும் சூரியனை தத்துருபாமாய் கமராமேன் படம் பிடிக்கும் காட்சி அருமை, அதிலும் 4 திசைகளிலிருந்தும் சூரியனை மாறி மாறி காண்பிக்கும் காட்சி அருமையோ அருமை (இப்படியான ஐடியாக்களை எங்கிருந்து சுட்டார் சா பெற்றார் என்பது இன்றுவரை விடை தெரியாத புதிராகவே இருக்கின்றது). கிட்டத்தட்ட 4 நிமிடங்கள் 59 செக்கங்கள் சூரியனை ஒவ்வொரு ஆங்கிளும் காட்டுகின்றமை, சூரியன் தான் இந்த தொடரின் ஹீரோவோ என்று என்னுமளவுக்கு வேலை வெட்டி இல்லாத இளைஞர்களை சலிப்படையா செய்கிறது.

கிட்டத்தட்ட 5 நிமிடம் போராட்டத்தின் பின் கமரா 30 பாகை மேற்கு புறம் திருப்பப்படுகிறது, வழக்கமாக திரைப்படம், தொடர்களில் காண்பிக்கப்படும் புளுடாவை இந்த செல்வன் தொடரிலும் கடவுள் பக்திமான் மப்பிள்ளை வேலைவெட்டி இல்லாத இளைஞர்களுக்கு காண்பிக்க முற்படுவது மல்லாக்காக படுத்துக்கொண்டு வானத்தை நோக்கி துப்புவது போலிருக்கிறது. (வரும் பாகங்களில் மாப்பிள்ளை இத்தகைய காட்சிகளை நீக்குவார் என்பது புலனாயின் எதிர்பார்ப்பு, அல்லாதுவிடில் மாப்பிள்ளைக்கு சங்குதாண்டி). எதற்காக 30 பாகை தெற்கே கமரா திருப்பபடுகிறது என்பதைனை அறிய இளைஞர்கள் சாறி வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் ஆவலாக இருக்கும் பொழுது 3 கிலோமீட்டரில் இருக்கும் முருகன் கோயிலின் (இதிலும் ஆண் கடவுளை தேர்ந்து எடுத்திருப்பது, யாழில் பாரிய கருத்து மோதலை உருவாக்கும் என்பது தின்னம்) கோபுரத்தை காண்பிக்கிறார். 30 செக்கனுக்கு அப்புறம் கோயிலுக்கு அருகில் சென்று கோயில் மணி, ஐயரின் கையில் உள்ள மணி, குளோசிப்பில் காண்பிப்பது கமராமேனின் பழுத்த அனுபவத்தை தெட்ட தெளிவாக காண்பிக்கிறது..

அதன்பிறகு ஐயர் மந்திரமோதுவது சுமார் 3 நிமிடங்கள் காண்பிக்கப்படுகிறது. அதற்கு அப்புறம் அய்யர் பிள்ளையாருக்கு பூசை செய்ய தொடங்கி வைரவரில் முடிக்கும் வரை தத்துரூபமாய் எடுத்து இருப்பது மப்பிள்ளையின் குறிக்கோளான கோலிவூட்டலும் மெகா தொடர் எடுக்க வைக்கும் என்னத்தை மெருகூட்டி இருப்பதனை தெளிவு படுத்துகின்றது.

கிட்டத்தட்ட 20 நிமிடங்களை சூரியனோடும், கோயிலோடும் செல்வு செய்துவிட்டு கமரா வெளியே வருகிறது, அப்படியே வானத்தை காண்பிக்கிறார், அங்கே நெடுக்கால போவானும் அவனது கூட்டமும் மன்னிக்கவும் குருவிகூட்டம், புறாக்கூட்டத்தை மிகவும் தெளிவாக குளோசப்பில் காண்பிக்கிறார் கமரா மேன், குருவிகூட்டம் தங்கள் வீடு செல்லும் வரையில் குளோசப்பில் சுட்டு தள்கிறார் கமராமேன். அத்துடன் தொடரும் என்பதுதான் பாகம் 1இன் முடிவு..

டிஸ்கவரி சேனலில் வரும் காட்சிகளை பிழையாக திருட்டு வீசிடியில் அடித்து தந்துவிட்டார்களா என்ற சந்தேகத்தில் பல நேயர்கள் ஈமயில் செய்து இருந்தார்கள், அதற்கு புலனாய்வு குழு, எங்களுக்கும் அதே சந்தேகம் தான் முதலில் வந்தது அதனால்த்தான் மாப்பிள்ளையிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, அடுத்த பாகத்தில் பல திருப்பு முனைகளை காண்பிப்போம் பயப்படாதீர்கள் என்று ஆறுதல் சொன்னார்கள், அதையே பல நேயர்களுக்கு இமயில் செய்திருந்தோம்.

அடுத்த பாகத்தில் சந்திக்கும் வரை புலனாய்... வவ்வ் வவ்வ்வ்... :P

Share this post

Link to post
Share on other sites

இத் தொடருக்கு வன்னி மைந்தன் கதை வசனம் எழுதினால் நிறைய விளம்பரங்களை பெற முடியும்.

Share this post

Link to post
Share on other sites

உது நல்லா இல்லை ஆண்களை மட்டும் வைச்சு எடுக்கிறது?? அப்புறம் யாழ்கள பெண்களும் தாங்களும் படம் எடுக்கிற எண்டு வெளிக்கிட்டுடிவினம் கவனம்

Share this post

Link to post
Share on other sites

உது நல்லா இல்லை ஆண்களை மட்டும் வைச்சு எடுக்கிறது?? அப்புறம் யாழ்கள பெண்களும் தாங்களும் படம் எடுக்கிற எண்டு வெளிக்கிட்டுடிவினம் கவனம்

பிள்ளை அழுகுது. பிள்ளையை செல்வனுக்கு பூட்டி வேடத்தில் நடிக்க வையுங்கோ

Share this post

Link to post
Share on other sites

பிள்ளை அழுகுது. பிள்ளையை செல்வனுக்கு பூட்டி வேடத்தில் நடிக்க வையுங்கோ

இந்த பால்குடி மாறாத பிள்ளையை செல்வனுக்கு பூட்டியா நடிக்கச் சொல்லுறியளோ?? இது நியாயமா???

Share this post

Link to post
Share on other sites

நல்ல வேடம் கிடைக்காத டக்கி விசம பிரச்சாரத்தை பரப்புவதாக கேள்வி உண்மையா

Share this post

Link to post
Share on other sites

டாக்டர் பட்டம் பெற்றவர் தயாரிக்கிறபடியால் திருட்டுகாட்சிகள் அதிகமாகவிருக்கும்

Share this post

Link to post
Share on other sites

டாக்டர் பட்டம் பெற்றவர் தயாரிக்கிறபடியால் திருட்டுகாட்சிகள் அதிகமாகவிருக்கும்

பைனான்சியர் யார்?இலங்கையில் தலை மறைவானவரோ? இந்தியாவில் சூட்டிங் சம்பந்தமான உதவிகள் தேவையானால் koovai@nanthan.com

Share this post

Link to post
Share on other sites

ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்தாகிவிட்டதா? பூசை போட்டதை போய், தவறாக நினைத்து டண் விமர்சனம் கொடுக்கின்றர்ர போலிருக்கே! :lol:

உது நல்லா இல்லை ஆண்களை மட்டும் வைச்சு எடுக்கிறது?? அப்புறம் யாழ்கள பெண்களும் தாங்களும் படம் எடுக்கிற எண்டு வெளிக்கிட்டுடிவினம் கவனம்

அப்படியொன்றுமில்லை. அழுகைக் காட்சிகள் இல்லாமல் எடுப்பம் என்று மாப்பிளை முயற்சிக்கின்றார். அவ்வளவே!

Share this post

Link to post
Share on other sites

selvanmc8.jpg

மாப்பு விளம்பரம் ஓகே குத்தியனை சமாளிக்கலாம் காசைக் காட்டினால் துரை நாக்கைத்தொங்கப்போடுவார் அது சரி மாப்பு விளம்பரத்தில இடமிருந்து வலமாக 3 வதா ஒரு பெடி நிக்கிது அது யாரப்பு ஓய் கு சா வாருமோய் மாப்பு ம...பில நிக்கிது போல நீராவது பதிலைச்சொல்லும்

:lol::lol::(:lol::o:o:o

உது நல்லா இல்லை ஆண்களை மட்டும் வைச்சு எடுக்கிறது?? அப்புறம் யாழ்கள பெண்களும் தாங்களும் படம் எடுக்கிற எண்டு வெளிக்கிட்டுடிவினம் கவனம்

ஓய் கடைசியா நன்றி வணக்கம் சொல்லேக்கை உம்மட படத்தை போடலாம்

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

அண்டைக்கு போக்கிரி படத்தில கதாநாயகியா நடியும் எண்டு கேட்டன் என்ர அழகுக்கும் அறிவுக்கும் விஐய் ஓடை எல்லாம் நடிக்கமாட்டன் எண்டு சொல்லிப்போட்டு..... :angry: :angry: இப்ப வாறா

அண்டைக்கு நீர் மாட்டன் எண்டு போட்டீர் பிறகு நானும் கு சா வும் பிசினின்ர காலில விழுந்து :angry: :angry: :angry: :angry:

வந்திட்டா .... :angry: :angry: :angry: :angry:

றோயல் பமிலியின்ர மானத்தை அக்காளும் தம்பியும் வாங்குங்கோ :angry: :angry: :angry: :angry:

Share this post

Link to post
Share on other sites

மாப்பு விளம்பரம் ஓகே குத்தியனை சமாளிக்கலாம் காசைக் காட்டினால் துரை நாக்கைத்தொங்கப்போடுவார் அது சரி மாப்பு விளம்பரத்தில இடமிருந்து வலமாக 3 வதா ஒரு பெடி நிக்கிது அது யாரப்பு ஓய் கு சா வாருமோய் மாப்பு ம...பில நிக்கிது போல நீராவது பதிலைச்சொல்லும்

:lol::lol::(:lol::o:o:o

ஓய் கடைசியா நன்றி வணக்கம் சொல்லேக்கை உம்மட படத்தை போடலாம்

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

அண்டைக்கு போக்கிரி படத்தில கதாநாயகியா நடியும் எண்டு கேட்டன் என்ர அழகுக்கும் அறிவுக்கும் விஐய் ஓடை எல்லாம் நடிக்கமாட்டன் எண்டு சொல்லிப்போட்டு..... :angry: :angry: இப்ப வாறா

அண்டைக்கு நீர் மாட்டன் எண்டு போட்டீர் பிறகு நானும் கு சா வும் பிசினின்ர காலில விழுந்து :angry: :angry: :angry: :angry:

வந்திட்டா .... :angry: :angry: :angry: :angry:

றோயல் பமிலியின்ர மானத்தை அக்காளும் தம்பியும் வாங்குங்கோ :angry: :angry: :angry: :angry:

சின்னப்பு தாத்தா..அது பெடியில்லை..நான்..உங்களுக்கு கண் தெரியாவிட்டால், ஈழவன் தாத்தாவிடம் கண்ணாடி வாங்கி பார்கிறது! :P

ஏதோ கனகாலத்துக்குப் பிறகு விஜய் வெற்றிப்படம் ஓடுகின்றார் என்றால், அக்காவின் தியாகம் தான் காரணம். சும்மா எதுக்கெடுத்தாலும் அவரை மட்டம் தட்டாதிங்க சின்னா! :P

செல்வன் சீரியலில கதாநாயகன் செல்வனின் தங்கை செல்வியின் ஆருயிர்த் தோழியாக வந்து பின் சாணக்கியனால் காதலிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு, பின் சாணக்கியனை கொலைசெய்துவிட்டு, இறுதியில் ஈழவனை தனது காதல் வலையில் வீழ்த்தும் மிகவும் ஒரு சுறுசுறுப்பான, திகிலான பெண் பாத்திரம் தான் நீங்கள் யார் என்று கேட்ட மூக்கி. அவவுடன் சேர்ந்து உங்களுக்கு சீரியல் முழுவதும் நிறைய காட்சிகள் இருக்கிறது. இப்பவே மூக்கியுடன் ஏதாவது குசும்பு பண்ணிவிட்டீர்கள் என்றால் கடைசியில் நான் தான் மூக்கியிடம் மூக்குடைபட வேண்டும்! சீரியல் வெற்றிகரமாக முடியும்வரை எனது கோவணத்தை உருவிவிடாதீர்கள்!

மற்றது ரசிகையை ஏன் வெறுக்கிறீர்கள்? நான் நைசாக சீரியலில் ஒரு அம்மா வேசத்தை கொடுத்து அவவையும் செல்வன் சீரியலினுள் சொருகி விடுவம் என்று பார்த்தால் நீங்கள் காரியத்தை கெடுத்துவிட்டீர்கள் போல் இருக்கிறதே?

மற்றையது கு.சா அண்ணா தான் நிலமையைப் பார்த்துதான் சீரியலுக்க இறங்குவன் என்று சொன்னவர். எப்படியும் அவரையும் விரைவில் செல்வன் சீரியலினுள் சொருகிவிடுவன்! :o

Share this post

Link to post
Share on other sites

சின்னப்பு தாத்தா..அது பெடியில்லை..நான்..உங்களுக்கு கண் தெரியாவிட்டால், ஈழவன் தாத்தாவிடம் கண்ணாடி வாங்கி பார்கிறது! :P

ஓ அது நீங்களோ நான் யாரோ ஒரு பெடி அந்தரத்தில தொங்கிது எண்டு நினைச்சன்

:P :P :P :P :P :P

வாவ்.........சூப்பராயிருக்கு

அதுக்கேன் குலைக்கிறியள்

:o:o:o:o:unsure::unsure:

செல்வன் சீரியலில கதாநாயகன் செல்வனின் தங்கை செல்வியின் ஆருயிர்த் தோழியாக வந்து பின் சாணக்கியனால் காதலிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு, பின் சாணக்கியனை கொலைசெய்துவிட்டு, இறுதியில் ஈழவனை தனது காதல் வலையில் வீழ்த்தும் மிகவும் ஒரு சுறுசுறுப்பான, திகிலான பெண் பாத்திரம் தான் நீங்கள் யார் என்று கேட்ட மூக்கி. அவவுடன் சேர்ந்து உங்களுக்கு சீரியல் முழுவதும் நிறைய காட்சிகள் இருக்கிறது. இப்பவே மூக்கியுடன் ஏதாவது குசும்பு பண்ணிவிட்டீர்கள் என்றால் கடைசியில் நான் தான் மூக்கியிடம் மூக்குடைபட வேண்டும்! சீரியல் வெற்றிகரமாக முடியும்வரை எனது கோவணத்தை உருவிவிடாதீர்கள்!

மற்றது ரசிகையை ஏன் வெறுக்கிறீர்கள்? நான் நைசாக சீரியலில் ஒரு அம்மா வேசத்தை கொடுத்து அவவையும் செல்வன் சீரியலினுள் சொருகி விடுவம் என்று பார்த்தால் நீங்கள் காரியத்தை கெடுத்துவிட்டீர்கள் போல் இருக்கிறதே?

மற்றையது கு.சா அண்ணா தான் நிலமையைப் பார்த்துதான் சீரியலுக்க இறங்குவன் என்று சொன்னவர். எப்படியும் அவரையும் விரைவில் செல்வன் சீரியலினுள் சொருகிவிடுவன்! :unsure:

கு சா க்கு தனிமடல் போட்டிருக்கிறன் கட்டாயம் வருவார் ஆணால் ஒண்டு ஆதியோடை மரத்தில தாவித் தாவி ஓடுறது போல ஒரு பாட்டு குடுக்க வேணும் அவருக்கு

:lol::lol::(:lol:

Share this post

Link to post
Share on other sites

செல்வன் தொடருக்காக இருப்பிடத்தை மாற்றுவீர்களா? மாப்பிள்ளை சார்!

ஆண்டவன் சன்னிதியில் குடியிருக்கும் உங்களால் சைவத்தொடர் மட்டும் தானே எடுக்கமுடியும்.இல்லையேல் தெய்வக்குற்றமாகிவிடும்.

post-2821-1171990247_thumb.jpg

Share this post

Link to post
Share on other sites

ஓய் கடைசியா நன்றி வணக்கம் சொல்லேக்கை உம்மட படத்தை போடலாம்

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

அண்டைக்கு போக்கிரி படத்தில கதாநாயகியா நடியும் எண்டு கேட்டன் என்ர அழகுக்கும் அறிவுக்கும் விஐய் ஓடை எல்லாம் நடிக்கமாட்டன் எண்டு சொல்லிப்போட்டு..... :angry: :angry: இப்ப வாறா

அண்டைக்கு நீர் மாட்டன் எண்டு போட்டீர் பிறகு நானும் கு சா வும் பிசினின்ர காலில விழுந்து :angry: :angry: :angry: :angry:

வந்திட்டா .... :angry: :angry: :angry: :angry:

றோயல் பமிலியின்ர மானத்தை அக்காளும் தம்பியும் வாங்குங்கோ :angry: :angry: :angry: :angry:

ஜோவ் சின்னா லொள்ளா? அது என்ன நன்றி வணக்கம் அது சொல்லத்தான் நீங்க இருக்கிறீஙளே ;)

ஆ சின்னப்பூ காலைலயா??? டேய் டம்பி சின்னா ஏதோ சொல்லுறார் வந்து என்ன எண்டு கேளுடா

Share this post

Link to post
Share on other sites

அப்படியொன்றுமில்லை. அழுகைக் காட்சிகள் இல்லாமல் எடுப்பம் என்று மாப்பிளை முயற்சிக்கின்றார். அவ்வளவே!

இப்ப என்ன சொல்லுறீர் பொம்பிளையள் நடிச்சால் அழுகை காட்சி வைக்கணும் எண்டா?? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஒரே பாணில எடுப்பியள். கொஞ்சம் வித்தியாசம திங் பண்ணுங்கப்பா

ஏதோ கனகாலத்துக்குப் பிறகு விஜய் வெற்றிப்படம் ஓடுகின்றார் என்றால், அக்காவின் தியாகம் தான் காரணம். சும்மா எதுக்கெடுத்தாலும் அவரை மட்டம் தட்டாதிங்க சின்னா! :P

தூயவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • யாழ்ப்பாணத்தை நோக்கி பச்சை நிறத்தில் நீளமாக பீப்பாய்கள் வருகிறது, ஆபத்து.. ஆபத்து என கடந்த இரண்டு தினங்களாக சமூக ஊடகங்கள் பற்றியெரிகிறது. யாழ்ப்பாணத்தை சீரழிக்க இரகசிய திட்டம் என அனேகமாக எல்லா இணையத்தளங்களும் அது பற்றி செய்தி வெளியிட்டு விட்டன. ஆனால், அந்த பச்சை பீப்பாய்கள் எப்படி சீரழிக்கப் போகிறது என்பது பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. பச்சைச் சட்டை போட்டால் அடிப்போம் பாணியில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த பச்சைப் பீப்பாய்கள் எதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன என்பதை அறிய தமிழ்பக்க செய்தியாளர்கள் இன்று அந்த பகுதிக்கு சென்றனர். அந்த பீப்பாய் வடிவ உருளைகள் யாழ்ப்பாணம் மறவன்புலோ பகுதியில் அமைக்கப்படும் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த பகுதியில் எல்.எம்.எல் என்ற தனியார் நிறுவனம் காற்றாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றபோதும், அதை கணக்கிலெடுக்காமல் காற்றாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று (11) நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அந்த பகுதிக்கு விஜயம் செய்து நிலைமையை பார்வையிட்டிருந்தார். சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் வாமதேவனும் அங்கு சென்றிருந்தார். திட்டம் குறித்து, அதன் சாதக பாதகங்கள் குறித்தும் நிறுவன பொறியியலாளர்களிடம் விளக்கம் கேட்டிருந்தார். தமது திட்டம் குறித்து நிறுவனத்தினர் அவருக்கு விளக்கமளித்திருந்தனர். அந்த சர்ச்சை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், 24 பீப்பாய்கள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த உருளை வடிவ பீப்பாய்களை நிறுவி, அதன் மேலேயே காற்றாடிகள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு பீப்பாயும் 80 அடி நீளமானது. ஒன்றின் மேல் ஒன்றாக 3 பீப்பாய்கள் அமைக்கப்பட்டு, அதன் மேலேயே காற்றாடி அமைக்கப்படவுள்ளது. 3 பீப்பாய்களை நிறுவும்போது, 240 அடி உயரமாகி விடும். அதன் மேல் 10 அடியில் கம்பமொன்று பொருத்தி- 250 அடி உயரத்திலேயே காற்றாடிகள் பொருத்தப்படும். காற்றாடி விசிறிகள் ஒவ்வொன்றும் 200 மீற்றர் அடி நீளமானவையாக இருக்கும். தரையிலிருந்து 400 அடிக்கு சற்று மேல் வரை காற்றாடி விசிறிகள் சுழலும். 8 காற்றாடிகளின் மூலமாக 20 மெகா வோட்ஸ் மின்சாரத்தை அந்த நிறுவனம் உற்பத்தி செய்து, தேசிய மின் கட்டமைப்பிற்கு விற்பனை செய்யவுள்ளது. ஒவ்வொரு யுனிட்டும் 12.75 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். அதை அரசு 23 ரூபாவிற்கு பொதுமக்களிற்கு விற்பனை செய்யும். ஏற்கனவே பளையில் 16 காற்றாடிகள் அமைக்கப்பட்டு இன்னொரு தனியார் நிறுவனம் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. அதிலிருந்து 19 மெகா வோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. காற்றாலை மின் உற்பத்தியால் பாதிப்புக்கள் உள்ளதா இல்லையா என்ற சர்ச்சைகள், பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியில் இந்த திட்டம் நடந்து வருகிறது. அங்கு பார்வையிட்ட பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோது, “இந்த திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், இந்த திட்டம் குறித்து மக்களிடம் அச்சம் உள்ளது. அதை இதுவரை நிறுவனமோ, அரசாங்கமோ நிவர்த்தி செய்யப்படவில்லை. மக்களின் அச்சம் நீக்கப்பட வேண்டும். அனைத்து அனுமதிகளும் கொழும்பில் பெறப்பட்டுள்ளது. இப்படியான திட்டங்கள் மேற்கொள்ளும்போது, வருமானத்தின் 15 வீதம் அந்த பகுதி உள்ளூராட்சிமன்றத்திற்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் பளை காற்றாலை நிறுவனத்தினால் 2 வீதமான வருமானமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம், இந்த பகுதி மக்களிற்கு என்ன செய்யப் போகிறது என்பதை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. குறைந்த விலையான காணிகள் அதிக விலைக்கு நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது. பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. காற்றாலையால் ஏதாவது பக்க விளைவுகள் உள்ளதா போன்ற சந்தேகங்கள் மக்களிடம் உள்ளது. இவைதான் மக்களை அச்சப்படுத்தியுள்ளது. இவை தொடர்பில் நிறுவனம் வெளிப்படை தன்மையுடன் செயற்பட வேண்டும்“ என்றார். https://www.pagetamil.com/93218/
  • நீண்ட  போராடியும்  வெற்றி பெற முடியாத தமிழன் காட்டிக்கொடுப்பில்  உடனடி வெற்றியை சாதித்துள்ளான். தமிழர்கள்  இத்தொழிலில் துறை சார் நிபுணர்களாக இருப்பதும் ஒரு பெருமை தான்.  
  • என்னதான் சிங்களம் வாய்கிழியக் கத்தினாலும் தமிழன் இன்றி அதனால் நாட்டை அரசாட்சி செய்முடியாது. இலட்சக்கணக்கில் சிங்களப் படைகள் இருந்தாலும் கருணா அம்மான் என்ற ஒரு தமிழன் இல்லாமல், தனிப்பெரும் தலைவன் பிரபாகரன் அவர்களின் படையை அழித்திருக்க முடியாது என்பது மறைக்க முடியாத உண்மை.  
  • சேலை அணிந்து நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டாலும் சிறீலங்கா இவரை அழைத்து வாழ்த்திப் பாராட்ட முடியாது பெண்மணி பொட்டுவைத்துள்ளார். 🤔
  • காவல்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக சுவிட்சர்லாந்து தூதரக காரியாலயம் இடமளித்தமை சந்தேகத்துக்கிடமானது என ஓய்வுநிலை ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மேலும், கந்தப்பா என்ற தமிழரான அவர், நிஷாந்த சில்வா என்ற சிங்கள பெயரில் தன்னை அடையாளப்படுத்தி, ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றதன் பின்னர் காவல்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா இலங்கையிலிருந்து வெளியேறி சுவிட்சர்லாந்து சென்றிருந்தார். குறித்த அதிகாரி நாட்டைவிட்டு தப்பியோடிய நிலையில் அவர் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் பேசிய ஸ்ரீ லங்கா பூகோள ஒன்றியத்தின் உறுப்பினர் ஓய்வுநிலை ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தொடர்ந்தும் குறிப்பிடுகையில், காவல்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக சுவிட்சர்லாந்து தூதரக காரியாலயம் இடமளித்தமை சந்தேகத்துக்கிடமானது கந்தப்பா என்ற தமிழரான அவர், நிஷாந்த சில்வா என்ற சிங்கள பெயரில் தன்னை அடையாளப்படுத்தி, ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் நாட்டிலிருந்து வெளியயேறியுள்ளார். அவர் காவல்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவராவார். இந்த நிலையில், அவருக்கு சுவிட்சர்லாந்து தூதரகம் எவ்வாறு விசாவை வழங்கியது என்ற கேள்வி எழுகிறது.ர். இதுவொருபுறமிருக்க, இராணுவ முகாம்களில், தமிழ் பெண்களும், சிறுமிகளும் தற்போதும் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்படுகின்றனர் என ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது. தானும் அவ்வாறானதொரு சம்பவத்தை எதிர்கொண்டதாக நிமல்கா பெர்னாண்டோவும் கூறுகிறார். நிமல்கா பெர்னாண்டோவின் மகனான கனிஷ்க ரத்னப்பிரிய என்பவரே சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அரசியல்துறை பொறுப்பாளராக செயற்படுகிறார். அவர்கள் அனைவரும், இலங்கையில் சமஷ்டியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றனர். இந்த நிலையில், எதிர்காலத்தில் யார் யாருக்கு எதிராக செயற்படுவார்கள் என்பது தெரியாது என்று பேசிய அவர், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள ராஜித சேனாரட்னவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தமிழ் வின்