சித்தன் 19 Report post Posted March 5, 2007 வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது........... சித்தா எதிர்ப்பைக் காட்டுவார் பறக்கும் பிலேனில் இருந்து குதித்து (பரசூட் இல்லாமல்) எமது ரசிகர் மண்றத்தின் சார்பாக பிரசன்னா நடிரோட்டில் தீக்குளிப்பார். Share this post Link to post Share on other sites
வானவில் 0 Report post Posted March 5, 2007 எமது ரசிகர் மண்றத்தின் சார்பாக பிரசன்னா நடிரோட்டில் தீக்குளிப்பார். நான் எந்த ரசிகர் மன்றத்திலேயும் சேர்வதில்லை என்று என் சக கள உறவுகளிற்க்கு தெரியும், எனினும் சித்துவுக்கான தீ குளிக்கின்றேன்........ ஆனல் முதலில் சித்து பிலேனில் இருந்து குதிக்கட்டும் Share this post Link to post Share on other sites
சித்தன் 19 Report post Posted March 5, 2007 நான் எந்த ரசிகர் மன்றத்திலேயும் சேர்வதில்லை என்று என் சக கள உறவுகளிற்க்கு தெரியும், எனினும் சித்துவுக்கான தீ குளிக்கின்றேன்........ ஆனல் முதலில் சித்து பிலேனில் இருந்து குதிக்கட்டும் பிளேனில் ஏறுவதற்கான ரிக்கற்காசை தயவு செய்து அனுப்பி வைக்கவும். :P Share this post Link to post Share on other sites
வானவில் 0 Report post Posted March 5, 2007 பிளேனில் ஏறுவதற்கான ரிக்கற்காசை தயவு செய்து அனுப்பி வைக்கவும். :P உமது ரசிகர் மன்றதிதில் இருந்து அதற்கான செலவை பெற்றுக் கொள்ளவும் :P Share this post Link to post Share on other sites
சித்தன் 19 Report post Posted March 5, 2007 உமது ரசிகர் மன்றதிதில் இருந்து அதற்கான செலவை பெற்றுக் கொள்ளவும் :P நமது தலைவரே(இளம்பியல் சின்னா) பிச்சக்காற வேசத்திலதான் நடிக்ககூப்பிடுறாங்க நாங்களும் பிச்ச எடுத்தாத்தான் ஏதாவது தேறும் தலைவா. பாத்துகீத்து ஏதாவது அனுப்பு தலைவா. Share this post Link to post Share on other sites
வானவில் 0 Report post Posted March 5, 2007 நமது தலைவரே(இளம்பியல் சின்னா) பிச்சக்காற வேசத்திலதான் நடிக்ககூப்பிடுறாங்க நாங்களும் பிச்ச எடுத்தாத்தான் ஏதாவது தேறும் தலைவா. பாத்துகீத்து ஏதாவது அனுப்பு தலைவா. சரி சரி அழாதயும் உமக்கக ஒரு பிலேன அனுப்புறன் அதில இருந்து குதியும் Share this post Link to post Share on other sites
சித்தன் 19 Report post Posted March 5, 2007 சரி சரி அழாதயும் உமக்கக ஒரு பிலேன அனுப்புறன் அதில இருந்து குதியும் யோ உணக்கு தில் இருந்தா முதலில ஒரு டிக்கட் காசு அனுப்பும் பாக்கலாம். Share this post Link to post Share on other sites
வானவில் 0 Report post Posted March 5, 2007 யோ உணக்கு தில் இருந்தா முதலில ஒரு டிக்கட் காசு அனுப்பும் பாக்கலாம். நான் காசு அனுப்ப சுட்டுட்டு போய் தண்ணி அடிக்கிற ஐடியாவா......? :angry: :angry: என்கிட்ட நடக்குமா......? பிலேனும் வராது காசும் வராது உமக்கு..........? ப்லனெ டிக்கட்தான் வரும் :P :P Share this post Link to post Share on other sites
சித்தன் 19 Report post Posted March 5, 2007 நான் காசு அனுப்ப சுட்டுட்டு போய் தண்ணி அடிக்கிற ஐடியாவா......? :angry: :angry: என்கிட்ட நடக்குமா......? பிலேனும் வராது காசும் வராது உமக்கு..........? ப்லனெ டிக்கட்தான் வரும் :P :P இளம்புயல் சின்னாவின் மாஸ்ரர் பிளானை எப்படியப்பு கண்டு பிடிச்சீர். Share this post Link to post Share on other sites
வானவில் 0 Report post Posted March 5, 2007 இளம்புயல் சின்னாவின் மாஸ்ரர் பிளானை எப்படியப்பு கண்டு பிடிச்சீர். உம்மளப் போல எத்தனை பேரயப்பு நான் பாத்திருக்கேண். நானே ஒரு கேடீ எனக்கேயா? :angry: Share this post Link to post Share on other sites
சித்தன் 19 Report post Posted March 5, 2007 உம்மளப் போல எத்தனை பேரயப்பு நான் பாத்திருக்கேண். நானே ஒரு கேடீ எனக்கேயா? :angry: எத்தனை பேரை பாத்திருப்பீங்க நாங்க ஜந்துபேர்தானே, நான் ,சின்னப்பு ,கு.சா, கந்தப்பு,சத்திரி Share this post Link to post Share on other sites
Danklas 1 Report post Posted March 6, 2007 ஓய் இன்னா லொள்ளா?? யாரது இந்த பிரிவுக்குள்ள Live msn ஐ நிறுவியது? எனக்கே தெரியாமல் அட மோகனுக்கே தெரியாமல் யாரப்பா இதை செய்தது?? திட்டமிட்ட சதி!!!!! இதை சர்வதேச நீதிமன்றதுக்கு கொண்டுசெல்லுவதற்கு முன்னர் கமலாக்காவிட்டம் சாறி விமலாக்காவிடம் நீதி கேட்பேன், :angry: :angry: :angry: Share this post Link to post Share on other sites
கலைஞன் 555 Report post Posted March 6, 2007 ஓய் இன்னா லொள்ளா?? யாரது இந்த பிரிவுக்குள்ள Live msn ஐ நிறுவியது? எனக்கே தெரியாமல் அட மோகனுக்கே தெரியாமல் யாரப்பா இதை செய்தது?? திட்டமிட்ட சதி!!!!! இதை சர்வதேச நீதிமன்றதுக்கு கொண்டுசெல்லுவதற்கு முன்னர் கமலாக்காவிட்டம் சாறி விமலாக்காவிடம் நீதி கேட்பேன், :angry: :angry: :angry: இப்ப பிரச்சனை விளங்குது தானே? நீர் ஒரு நாள் களப்பக்கம் வரா விட்டாலும் நான் தான் யாழ் கள புலநாய் என்று சொல்லிக்கொண்டு இன்னொருவர் கிளம்பிவிடுவார். விமலா அக்கா உமது பதவியைப் புடுங்கிப்போட்டா. இனி நீர் செய்யக்கூடிய வேலை சிறி லங்கா இராணுவத்தில் திரும்பவும் போய்ச் சேரவேண்டியதுதான். பொது மன்னிப்பு காலத்தை இன்னும் 10 வருடங்களாக ஆக கூட்டியுள்ளார்களாம். மெகா சீரியல் விமர்சனம் எழுதும் வேலையையும் இனி விமலா அக்கா பார்த்துக்கொள்வா! :P :P :P Share this post Link to post Share on other sites
வானவில் 0 Report post Posted March 6, 2007 எத்தனை பேரை பாத்திருப்பீங்க நாங்க ஜந்துபேர்தானே, நான் ,சின்னப்பு ,கு.சா, கந்தப்பு,சத்திரி ஜோவ் என்ன நக்கலா..........? உஙகள விட பெரியா ஆளு ஒருத்தர் இருக்கார் அவர விட்டுட்டீங்களா...........? அவர்தான் நமது களத்தின் வீணாப் போன சுப்பர் சுப்பு சுப்பர் மாப்பு Share this post Link to post Share on other sites
கந்தப்பு 284 Report post Posted May 4, 2007 கலைஞன் உங்களின் தொடர்கதையில் யாழ்கள உறுப்பினர்கள் நடிப்பதாக முன்பு சொல்லி இருந்தீர்கள். எங்கே ஒருவரின் பெயர்களையும் கதையில் காணவில்லை Share this post Link to post Share on other sites
தூயா 6 Report post Posted May 4, 2007 நாய்க்கு பெயர் டைகர்?? விஜித்தனுக்கு ஆரம்பத்திலேயே பூனை கடித்துவிட்டது....ஆகா அடுத்த பகுதியை போடுங்கோ..விளம்பரங்கள் கூடி போச்சு.. ;) Share this post Link to post Share on other sites
கலைஞன் 555 Report post Posted May 4, 2007 (edited) நன்றி, தூயா உங்கள் கருத்திற்கு.. கந்தப்பு, சரி நீங்கள் விரும்பியபடி செல்வன் தொடரில் தொடர்ந்துவரும் பாத்திரங்களிற்கு செல்வன் சீரியலில் நடிப்பதற்கு முன்வந்த யாழ்கள நண்பர்களின் பெயர்களையே வைத்து எழுதுகின்றேன். சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி! விஜிந்தன், வஞ்சி, சோமசுந்தரம் ஆகிய பெயர்களை ஏற்கனவே கதையில் பாவித்துவிட்டேன். தொடர்ந்துவரும் பாத்திரங்களிற்கு சீரியலில் நடிக்க முன்வந்து பெயர்தந்த யாழ்கள உறவுகளின் பெயர்களை பயன்படுத்துகின்றேன். Edited May 4, 2007 by கலைஞன் Share this post Link to post Share on other sites
தூயா 6 Report post Posted May 4, 2007 நானும் பெயரை பார்த்து குளம்பிட்டன்..ஆனால் முதல் காட்சியில் முக்கிய கதாபாத்திரங்கள் வருவதில்லையே...அதனால் எங்காளுங்க பின்னால வருவாங்க என்று நினைத்தேன் Share this post Link to post Share on other sites
வானவில் 0 Report post Posted May 4, 2007 நாய்க்கு பெயர் டைகர்?? ஜோவ் மாப்பி கதையை குழப்ப வேண்டி வரும் நாய்க்கு எங்கள் குடும்ப பெயரை வைத்து, பெயரை மாற்றவும் :angry: :angry: நன்றி, தூயா உங்கள் கருத்திற்கு.. கந்தப்பு, சரி நீங்கள் விரும்பியபடி செல்வன் தொடரில் தொடர்ந்துவரும் பாத்திரங்களிற்கு செல்வன் சீரியலில் நடிப்பதற்கு முன்வந்த யாழ்கள நண்பர்களின் பெயர்களையே வைத்து எழுதுகின்றேன். சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி! விஜிந்தன், வஞ்சி, சோமசுந்தரம் ஆகிய பெயர்களை ஏற்கனவே கதையில் பாவித்துவிட்டேன். தொடர்ந்துவரும் பாத்திரங்களிற்கு சீரியலில் நடிக்க முன்வந்து பெயர்தந்த யாழ்கள உறவுகளின் பெயர்களை பயன்படுத்துகின்றேன். நம்ம பெயர் ஹீரோக்கு வரணும் Share this post Link to post Share on other sites
Jamuna 1 Report post Posted May 4, 2007 மாப்பி நாயுக்கு டைகர் என்று பெயர் வைத்தா நாங்கள் போராட்டம் நடத்துவோம் சரியா உடனடியாக பெயரை எடுக்கவும் :angry: :angry: :angry: உதாரண பெயர்கள் பாயா,டங்கு எனக்கு வான்வில்லின்ட நண்பி றோல் வேண்டும் :P Share this post Link to post Share on other sites
வானவில் 0 Report post Posted May 4, 2007 மாப்பி எமது கோரிக்கையை ஏற்றுக் கொள்வார் என்று நினைக்கிண்றோம் Share this post Link to post Share on other sites
கலைஞன் 555 Report post Posted May 4, 2007 யம்முவின் விருப்பம் நிறைவேற்றப்படும். உங்களுக்கு பொம்பிளை பாத்திரம் தருவதா அல்லது அம்பளை பாத்திரம் தருவதா? மேலும், உண்மையில் டைகர் என்று ஒருவீட்டில் நாயுக்கு பெயர் வைக்கப்பட்டு இருந்ததை நான் அறிந்துள்ளேன். இதனால்தான் கதையில் வரும் நாயுக்கு டைகர் என்று பெயர் வைத்தேன். சரி, அப்ப இன்னொரு வீட்டு நாயின் "ஹீரோ" என்ற பெயருக்கு நான் பெயர் மாற்றம் செய்கின்றேன். செல்வன் மெகாதொடரில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்தவர்களின் பெயர் இங்கு எழுதப்படும் தொடர்கதையின் பாத்திரங்களின் பெயருக்கு வைக்கப்படும். யாராவது உங்கள் பெயர்களும் இடம்பெறவேண்டும் என விரும்பினால் இங்கே போய் கருத்து எழுதி அதை அறியத்தரவும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=19091 நன்றி! Share this post Link to post Share on other sites
Jamuna 1 Report post Posted May 4, 2007 ஏற்று கொள்ளாது இடத்தில் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எமது உயர்மட்டம் எடுக்கும் Share this post Link to post Share on other sites
வானவில் 0 Report post Posted May 4, 2007 எந்த வீட்டு நாயோ பெயரை மாத்தவும் முதலில் Share this post Link to post Share on other sites
கலைஞன் 555 Report post Posted May 4, 2007 செல்வன் தொடரில் பாத்திரங்களின் பெயர்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சோமசுந்தரம், வஞ்சி, விஜிந்தன் ஆகிய பெயர்கள் மாற்றப்பட்டு அவற்றிற்கு பதிலாக சின்னப்பு, ரசிகை, விது ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. இதுவரை சின்னப்பு, ஆதி, தேவகி, மூக்கி, ரசிகை, விது ஆகிய யாழ் கள உறவுகளின் பெயர்களில் அமைந்த பாத்திரங்கள் கதையினுள் இறக்கப்பட்டுள்ளது. நன்றி! Share this post Link to post Share on other sites