பணம் இருந்தால் யாரும் ஒரு தீவை வாங்கலாம். இங்கே சென்று உங்கள் கையில் பணத்திற்கு ஏற்ப ஒன்றை வாங்கலாம். அங்கு வாங்கியவர் அதை ஆளலாம். அங்கு அரைசியல் செய்யலாம் இல்லை ஆத்துமோகம் செய்யலாம் 🙂
https://www.privateislandsonline.com/
அவ்வாறு நடக்காது. ஏனெனில், அது மேற்குலகம் சார்ந்த முதலீட்டுகளை நாட்டை விட்டு ஓட வைத்து, இளநகை ரூபா சரியவும் வைத்துவிடும். நாட்டில் பல பொருளாதாரம் சார்ந்த குழப்பங்கள் ஏற்படும்.
சீனாவை புவியியல் ரீதியாக பிரிப்பது கடினம். ஒரு காரணம், அவர்களின் சோவியத்த யூனியன் இல்லை இந்தியா போன்று பலமான சிறுபான்மை இனங்களை கொண்டிருக்கவில்லை. சீனாவில் உள்ள சிறுபான்மை முஸ்லீமகளை அவர்கள் பலம் கொண்டு அடங்குகின்றனர். சீனாவின் பலவீனமாக கருதப்படுவது அங்கில்லாத சனநாயகமும் மறுக்கப்படும் மனிதஉரிமைகளும். அதில் ஓட்டைகள் விழாமல் இருக்க சீன அரசு கவனமாக உள்ளது.