Jump to content

பாக்குறியா பாக்குறியா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் எமது கொள்ளைப் பெட்டகத்தில் இருந்து ஒரு ஆவணம் லீக்காகி விட்டது....விபரம் விஷாலிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது...... அதன் விசாரணை தீவிரமாய் நடந்து கொண்டிருப்பதால் மேலதிக தகவல்கள் தற்போது வழங்க முடியாதுள்ளது....!  tw_blush:

Link to comment
Share on other sites

5 hours ago, suvy said:

கொள்ளைப் பெட்டகத்தில்

அடபாவி

நானும் எதோ கொள்கைப் பெட்டகத்தில் என்று சரியா வாசிட்டன் போல கிடக்கு.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயசிலை அவையளுக்கு சேக்கஸ்காட்டி....நாற வெளிக்கிட்டதெல்லாம் ஞாபகத்துக்கு வருகுது

இப்ப மட்டும் ஏதோ திறமே எண்டு கேட்கக்கூடாது :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நந்தன் உங்கள் சிறு வயது சாகசங்களை ஒவ்வொன்றாக எடுத்து விடுறீங்க போல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.