நிலாமதி

எனக்கு மட்டுமா இப்படி ?

Recommended Posts

எனக்கு மட்டுமா இப்படி ?...இரண்டு மூன்று நாட்களாக  ஒருவருக்கும் பச்சை போட வில்லை ... இன்று ஒரே ஒரு பச்சை புள்ளி    மட்டும் போட்டேன் மீண்டும் போட எத்தனிக்க ..

You are only allowed to give 5 likes per day.

You cannot give any more likes today.
OK

.என்று சொல்கிறது   ...ஒரு நாளுக்கு இத்தனை பச்சை  புள்ளிகள் என்பதை ..மாற்றி தர முடியுமா ..?  நாட்டுக்கு நாடு வித்யாசம் உண்டா ...?  

Share this post

Link to post
Share on other sites

லண்டன்காரர் 5 போடலாம், கனடா கஞ்சத்தனக்காரர் போல அதுதான் 1tw_blush:

Share this post

Link to post
Share on other sites

கனடா காரருக்கு  குளிர் சீசனுக்கு ஒன்று மட்டும் தானாம் அக்கா வெயிலில் சீசனுக்கும் ஒன்று தானான்tw_blush:

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, நிலாமதி said:

எனக்கு மட்டுமா இப்படி ?...இரண்டு மூன்று நாட்களாக  ஒருவருக்கும் பச்சை போட வில்லை ... இன்று ஒரே ஒரு பச்சை புள்ளி    மட்டும் போட்டேன் மீண்டும் போட எத்தனிக்க ..

You are only allowed to give 5 likes per day.

You cannot give any more likes today.
OK

.என்று சொல்கிறது   ...ஒரு நாளுக்கு இத்தனை பச்சை  புள்ளிகள் என்பதை ..மாற்றி தர முடியுமா ..?  நாட்டுக்கு நாடு வித்யாசம் உண்டா ...?  

உங்களுக்கு மட்டுமல்ல....எங்கள் பலருக்கும்தான்.

நிர்வாகத்தினரிடம் கேட்டால் கூகுளை நோக்கி கைகாட்டுவார்கள். :grin:

ஏன் சோலி என்று நாமும் நம்மள் பாடும்.:cool:

Share this post

Link to post
Share on other sites

நிலாமதி liked a post in a topic by யாயினி in யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..   Yesterday at 02:33 AM

பசுமை நிறைந்த நினைவுகளே
 
நிலாமதி liked a post in a topic by யாயினி in யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..   Yesterday at 02:33 AM
வானொலிச் செய்தி வாசிப்பில் பல தசாப்த காலம் தனக்கெனத் தனியிடத்தை வகித்து, நேயர்கள் மனதில் நீங்கா...
 
6 hours ago, நிலாமதி said:

எனக்கு மட்டுமா இப்படி ?...இரண்டு மூன்று நாட்களாக  ஒருவருக்கும் பச்சை போட வில்லை ... இன்று ஒரே ஒரு பச்சை புள்ளி    மட்டும் போட்டேன் மீண்டும் போட எத்தனிக்க ..

You are only allowed to give 5 likes per day.

You cannot give any more likes today.
OK

.என்று சொல்கிறது   ...ஒரு நாளுக்கு இத்தனை பச்சை  புள்ளிகள் என்பதை ..மாற்றி தர முடியுமா ..?  நாட்டுக்கு நாடு வித்யாசம் உண்டா ...?  

நீங்கள் இரண்டு மூன்று நாளாக பச்சை போடவில்லை என்று சொல்வது பிழை. நீங்கள் போட்டு இருக்கிறீர்கள். ஆனால் மறந்து விட்டீர்கள்.

மேலே விபரமாக இருக்கு. நீங்கள் யாருக்கு, என்ன நேரம்  பச்சை போட்டு உள்ளீர்கள் என்று.:)

Edited by நவீனன்
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

 மிக்க நன்றி நவீனன் ... நேற்று  5  சரி .

இன்று 5 போட அனுமதிக்காதா ? :11_blush:

Share this post

Link to post
Share on other sites
18 minutes ago, நிலாமதி said:

இன்று 5 போட அனுமதிக்காதா ? :11_blush:

அனுமதிக்குமா இல்லையா எப்ப அனுமதிக்கும் எண்டு ஒண்டும் தெரியாமல் நானும் கொஞ்ச மாதமா மண்டையப்போட்டு உடைச்சுகிட்டு குந்தி இருக்குறன். அதுக்குள்ளே நீங்கள் வேற :grin:

யாம் பெற்ற துன்பம் பெறுக வையகமெல்லாம் :grin::grin:

வாழ்த்துக்கள்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
29 minutes ago, நிலாமதி said:

இன்று 5 போட அனுமதிக்காதா ? :11_blush:

இப்ப நீங்கள் 4 பச்சை புள்ளிகள் போடலாம்..tw_blush: இன்னும் 5 மணி நேரத்துக்கு பின் 1 பச்சை புள்ளி போடலாம்.

இதை நீங்கள் உங்கள் profile இல் பார்த்து அறிந்து கொள்ளலாம்

Reputation Activity

Edited by நவீனன்
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

தெளிவு படுத்தியமைக்கு மிக மிக நன்றி ... நவீனன் .  இவ்வளவு காலமும் இருக்கிறேன் மரமண்டைக்கு ஏறவில்லை. எதோ  புள்ளி போட ஆசை வந்தது  உங்களுக்கு என் முதற் பச்சைப்புள்ளி ..

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, ஜீவன் சிவா said:

அனுமதிக்குமா இல்லையா எப்ப அனுமதிக்கும் எண்டு ஒண்டும் தெரியாமல் நானும் கொஞ்ச மாதமா மண்டையப்போட்டு உடைச்சுகிட்டு குந்தி இருக்குறன். அதுக்குள்ளே நீங்கள் வேற :grin:

யாம் பெற்ற துன்பம் பெறுக வையகமெல்லாம் :grin::grin:

வாழ்த்துக்கள்.

இது கன பேருக்கு பாரிய பிரச்சினை போல தெரிகிறது   ஏசப்பா எம்மைக் காப்பாற்றும் இந்த லைக்கிலிருந்து tw_blush:

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now