நிலாமதி

எனக்கு மட்டுமா இப்படி ?

Recommended Posts

எனக்கு மட்டுமா இப்படி ?...இரண்டு மூன்று நாட்களாக  ஒருவருக்கும் பச்சை போட வில்லை ... இன்று ஒரே ஒரு பச்சை புள்ளி    மட்டும் போட்டேன் மீண்டும் போட எத்தனிக்க ..

You are only allowed to give 5 likes per day.

You cannot give any more likes today.
OK

.என்று சொல்கிறது   ...ஒரு நாளுக்கு இத்தனை பச்சை  புள்ளிகள் என்பதை ..மாற்றி தர முடியுமா ..?  நாட்டுக்கு நாடு வித்யாசம் உண்டா ...?  

Share this post


Link to post
Share on other sites

லண்டன்காரர் 5 போடலாம், கனடா கஞ்சத்தனக்காரர் போல அதுதான் 1tw_blush:

Share this post


Link to post
Share on other sites

கனடா காரருக்கு  குளிர் சீசனுக்கு ஒன்று மட்டும் தானாம் அக்கா வெயிலில் சீசனுக்கும் ஒன்று தானான்tw_blush:

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, நிலாமதி said:

எனக்கு மட்டுமா இப்படி ?...இரண்டு மூன்று நாட்களாக  ஒருவருக்கும் பச்சை போட வில்லை ... இன்று ஒரே ஒரு பச்சை புள்ளி    மட்டும் போட்டேன் மீண்டும் போட எத்தனிக்க ..

You are only allowed to give 5 likes per day.

You cannot give any more likes today.
OK

.என்று சொல்கிறது   ...ஒரு நாளுக்கு இத்தனை பச்சை  புள்ளிகள் என்பதை ..மாற்றி தர முடியுமா ..?  நாட்டுக்கு நாடு வித்யாசம் உண்டா ...?  

உங்களுக்கு மட்டுமல்ல....எங்கள் பலருக்கும்தான்.

நிர்வாகத்தினரிடம் கேட்டால் கூகுளை நோக்கி கைகாட்டுவார்கள். :grin:

ஏன் சோலி என்று நாமும் நம்மள் பாடும்.:cool:

Share this post


Link to post
Share on other sites

நிலாமதி liked a post in a topic by யாயினி in யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..   Yesterday at 02:33 AM

பசுமை நிறைந்த நினைவுகளே
 
நிலாமதி liked a post in a topic by யாயினி in யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..   Yesterday at 02:33 AM
வானொலிச் செய்தி வாசிப்பில் பல தசாப்த காலம் தனக்கெனத் தனியிடத்தை வகித்து, நேயர்கள் மனதில் நீங்கா...
 
 
 
 
 
 
 
 
 
6 hours ago, நிலாமதி said:

எனக்கு மட்டுமா இப்படி ?...இரண்டு மூன்று நாட்களாக  ஒருவருக்கும் பச்சை போட வில்லை ... இன்று ஒரே ஒரு பச்சை புள்ளி    மட்டும் போட்டேன் மீண்டும் போட எத்தனிக்க ..

You are only allowed to give 5 likes per day.

You cannot give any more likes today.
OK

.என்று சொல்கிறது   ...ஒரு நாளுக்கு இத்தனை பச்சை  புள்ளிகள் என்பதை ..மாற்றி தர முடியுமா ..?  நாட்டுக்கு நாடு வித்யாசம் உண்டா ...?  

 

நீங்கள் இரண்டு மூன்று நாளாக பச்சை போடவில்லை என்று சொல்வது பிழை. நீங்கள் போட்டு இருக்கிறீர்கள். ஆனால் மறந்து விட்டீர்கள்.

மேலே விபரமாக இருக்கு. நீங்கள் யாருக்கு, என்ன நேரம்  பச்சை போட்டு உள்ளீர்கள் என்று.:)

Edited by நவீனன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 மிக்க நன்றி நவீனன் ... நேற்று  5  சரி .

 

இன்று 5 போட அனுமதிக்காதா ? :11_blush:

Share this post


Link to post
Share on other sites
18 minutes ago, நிலாமதி said:

இன்று 5 போட அனுமதிக்காதா ? :11_blush:

அனுமதிக்குமா இல்லையா எப்ப அனுமதிக்கும் எண்டு ஒண்டும் தெரியாமல் நானும் கொஞ்ச மாதமா மண்டையப்போட்டு உடைச்சுகிட்டு குந்தி இருக்குறன். அதுக்குள்ளே நீங்கள் வேற :grin:

யாம் பெற்ற துன்பம் பெறுக வையகமெல்லாம் :grin::grin:

வாழ்த்துக்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
29 minutes ago, நிலாமதி said:

 

 

இன்று 5 போட அனுமதிக்காதா ? :11_blush:

இப்ப நீங்கள் 4 பச்சை புள்ளிகள் போடலாம்..tw_blush: இன்னும் 5 மணி நேரத்துக்கு பின் 1 பச்சை புள்ளி போடலாம்.

இதை நீங்கள் உங்கள் profile இல் பார்த்து அறிந்து கொள்ளலாம்

Reputation Activity

 

Edited by நவீனன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தெளிவு படுத்தியமைக்கு மிக மிக நன்றி ... நவீனன் .  இவ்வளவு காலமும் இருக்கிறேன் மரமண்டைக்கு ஏறவில்லை. எதோ  புள்ளி போட ஆசை வந்தது  உங்களுக்கு என் முதற் பச்சைப்புள்ளி ..

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, ஜீவன் சிவா said:

அனுமதிக்குமா இல்லையா எப்ப அனுமதிக்கும் எண்டு ஒண்டும் தெரியாமல் நானும் கொஞ்ச மாதமா மண்டையப்போட்டு உடைச்சுகிட்டு குந்தி இருக்குறன். அதுக்குள்ளே நீங்கள் வேற :grin:

யாம் பெற்ற துன்பம் பெறுக வையகமெல்லாம் :grin::grin:

வாழ்த்துக்கள்.

இது கன பேருக்கு பாரிய பிரச்சினை போல தெரிகிறது   ஏசப்பா எம்மைக் காப்பாற்றும் இந்த லைக்கிலிருந்து tw_blush:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • கேள்வி கேட்டீர்கள்.👂 பதில் தந்தேன்.😎 நீதிமன்ற தீர்ப்பாக்கி விட்டீர்கள். எதிர்தரப்பு யாரோ? 😆கட்டுரையாளரா? எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அவருக்கு. தண்டனையை நீங்கள் எதிர்த்து மேன்முறையீடு செய்யாததனால், தண்டனையாக தந்த “அல் ஜசீராவையும் சிசிரிவி5ஐயும் மட்டும் அடுத்த ஆறுமாதம் பாருங்கள்” நீங்கள் செயற்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?🪒
  • கொவிட் 19 தொடர்பில் செய்தி அறிக்கையிடலுக்கான சுகாதார அமைச்சின் பரிந்துரைகள்கொவிட் 19 வைரஸை இல்லாதொழிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு ஊடகங்கள் பாரிய பங்களிப்பை வழங்குகின்றமைக்காக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் ஊடக நிறுவனங்களினால் கீழ் காணும் நடைமுறைகளை பின்பற்றினால், கொவிட் 19 வைரஸை இல்லாதொழிக்கும் திட்டத்தை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். 01. கொவிட் 19 தொடர்பில் செய்தி எழுதும் போது அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட விடயங்களை மாத்திரம் பயன்படுத்தவும். 02. தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் நபர்கள், நோயாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பில் செய்தி அறிக்கையிடும் போது, இனம் மற்றும் மதங்களை குறிப்பிட வேண்டாம். 03. வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான நபர் நோயாளி மாத்திரமே என்பதை விடுத்து, அவர் நோயை பரப்பும் நபர் என்ற விதத்தில் செய்தி எழுத வேண்டாம். 04. எச்சரிக்கை குறித்து தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு செய்தி எழுதப்பட வேண்டுமே தவிர, தனிநபரின் கருத்துக்களை சமூகமயப்படுத்த வேண்டாம். 05. தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் நபர்கள் மற்றும் நோயாளர்கள் ஆகியோரின் படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம். 06. உயிரிழந்த நபரொருவரின் உணர்வுப்பூர்வமான படங்கள் மற்றும் வீடியோக்களை "தெளிவின்மைப்படுத்தி" பயன்படுத்துவது சிறந்ததாக அமையும். 07. மக்கள் மத்தியில் முறுகல் ஏற்படும் விதத்தில் செய்தி அறிக்கையிடலை தவிர்க்கவும். 08. கொவிட் 19 நிலைமை மக்கள் மத்தியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும், எதிர்காலம் குறித்து சிறந்த எதிர்பார்ப்பு மற்றும் ஒவ்வொருவருக்கு இடையில் ஒத்துழைப்புக்களை அதிகரிக்கும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும்.  
  • ஊரில் நடக்கும் கூட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது மாநகர சபை ...இதில் மகிந்தா எங்கே வந்தார் 
  • தாரு..... நீங்களா, பயப்பிடுற ஆளு? சும்மா சுத்தவேண்டாம்.... அத்தார்... பாவம் அப்பிராணி... அவர் இப்படி எழுதினால் நியாயம் இருக்கும்....
  • ஆணை நினைத்து பயப்பிடுகிறீர்களளோ அல்லது சுத்தி இருக்கும் பெண்களை நினைத்து பயப்பிடுறீங்களோ