Jump to content

அறிமுகம்


Recommended Posts

நான் சமீப நாட்களில் புதிய அங்கத்தவனாக இத் தளத்தினில் சேர்ந்திருக்கிறேன். எனக்கு பிடித்த விடயங்கள் அரசியல் பற்றி அலசுவதும் மற்றும் விளையாட்டுத்துறை. புதியவனான எனக்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என்ற ந்ம்பிக்கையுடன் எனது அறிமுகத்தை முடித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு

சுகுதர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் ஒரு பல்கலைக் கழகம்.எந்த துறையில் வேண்டுமானாலும் புகுந்து விளையாடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுகுதர். அரசியல் கருத்துக்களை அள்ளி வீசுங்கள். விளையாட்டுக்கு ஒரு கூட்டமே இருக்கின்றது. வந்து சேருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வணக்கம் நல் வரவு !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமஸ்கார் வரும் வரும் 
ஆயூபோவன் 
வணக்கம் வாங்கோ
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

வணக்கம்.... சுகுதர்,
உங்களை அன்புடன், யாழ் களம் வரவேற்கின்றது. 
:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுகுதர், வாங்கோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.