Jump to content

எனக்கு ஒரு சந்தேகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 ஆனால் நமது முன்னோர்கள் மதம் சார்ந்த பல நடவடிக்கைகளை, இயக்கையோடு அனுசரித்தே செய்தார்கள். அன்று அவர்கள் கணித்தது இன்று விஞ்ஞானம் மூலம் உண்மை என்று நிரூபிக்கப் படுகிறது. உதாரணங்கள், சந்திரனில் ஏற்படும் ஈர்ப்பு சக்தி பூமியின் கால நிலை மாற்றத்தை தீர்மானிக்கின்றது. அதே போல் மனிதனின் மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. திருநள்ளாறு சனீஸ்வரன், சிதம்பரம் கோவில்கள் அமைந்திருக்கும் இடங்கள், பலரை சிந்திக்க வைக்கின்றது.
இறுதியில் விஞ்ஞானம் ஏலியன்களை கண்டு பிடித்து விட்டு, இவர்கள் எல்லாம் சிவனை மாதிரி இருக்கு என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதிக்கில்லை.

(நாகரிக தொடக்கத்தில் பசு இன்றியமையாதது, தெய்வமாக வழிபட்டார்கள். கன்றை ஏமாற்றி பசுவிடம் பாலை எடுத்து குடித்தார்கள். இப்பவும் குடிக்கின்றார்கள். உயிரினங்களில் வளர்ந்த பிறகும் பால் குடிக்கும் உயிரினம் மனிதன்தான். எல்லா உயிரினமும் தாம் பெற்ற குழந்தைகளுக்குகாகவே பாலை சுரக்கின்றன, இலவசமாக மற்றவர்களுக்கு கொடுக்க அல்ல.)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.