Jump to content

மீண்டும் ஒரு இனிய வணக்கங்கள்


Recommended Posts

வணக்கம் ...

தமிழ் ஈழத்தில் பிறந்து தற்போது ஜேர்மனி என்னும் நாட்டில் படித்து வருகிறேன்!

தமிழ் கவிதைகள் வாசிப்பதில் ஆர்வம்

தமிழ் எழுதவும் ஆர்வம், ஆனால்???? :rolleyes::lol:

பிடித்தது> இசை, கவிதை,

நானும் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!! [

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இனியவள் , வரவேற்றுக் கொள்கிறோம்,உங்கள் கருத்துக்கள் & படைப்புகளை எதிர்பார்கிறோம்.இனியவள் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு உறுப்பினர் உள்ளார். உங்கள் பெயரை மாற்ற விரும்பின்,கள பொறுப்பாளருக்கு தனிமடல் அனுப்பி மாற்றிக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியவளுக்கு என் இனிப்பான வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

சகோதரி இனியவளே வருக வருக உங்க வரவு நல்வரவாகட்டும்..இந்த தளத்திற்கு உங்களைப்போன்றோரின் பிரவேசம் மிக மிக முக்கியம்..

உள்ளே வந்தால் மட்டும் போதாது உங்கள் ஆக்கங்கள்..கருத்துக்கள் முக்கியம் தேவை..இன்னும் உங்களைப்போன்ற இளைய சமூகத்தினரின் வரவு அதிகரிக்க வேண்டுமென்று பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்...

Link to comment
Share on other sites

இனியவளே இன்பத் தமிழ் வணக்கங்கள், புதிதாக வந்த இனியவளே உஙகள் பணி தொடர என் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வணக்கம் இனியவள்,

வாருங்கள்.. அழகான பெயர், அருமையான அறிமுகம். உங்கள் ஆக்கங்களை படிக்க ஆவலாக உள்ளோம்.

Link to comment
Share on other sites

வணக்கம்- வாருங்கள்!

மேலே - குறிப்பிட்டதுபோல் - இன்னுமொருவர் இருக்காரோ- இதே பெயரில்..?

அது-

iniyaval

Advanced Member

Group: Members

Posts: 181

Joined: 10-February 06

Member No.: 2,251

:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இனியவளே வாருங்கள்

Link to comment
Share on other sites

வணக்கம் இனியவள் வாருங்கள்

//தமிழ் எழுதவும் ஆர்வம், ஆனால்????//

ஏன் ஆனால்? அதற்கு என்ன அர்த்தம்?

Link to comment
Share on other sites

வணக்கம் இனியவள் வாருங்கள்

//தமிழ் எழுதவும் ஆர்வம், ஆனால்????//

ஏன் ஆனால்? அதற்கு என்ன அர்த்தம்?

ஆனால்................. எழுத்துப்பிழைகள் அதிகம் விடுவேன் அது தான் ...................

அர்த்தம் புரிந்ததா மதன்???

உங்கள் அனைவருக்கும் எனது நன்றி!!!

இனியவள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாழ்களத்தில் தொடர்ந்து கருத்துக்கள் வாசித்திருந்தால் எல்லோரின் எழுத்துப்பிழைகள் தெரிந்திருக்கும்.எனவே எழுதுங்கள் தொடர்ந்து எல்லாம் சரியாக வரும்.உதவிக்கு ஒரு படையே காத்திருக்கின்றது.

Link to comment
Share on other sites

வணக்கம் இனியவள் வாங்கோ வாங்கோ.

உங்கட ஆக்கங்களை எழுதுங்கோ. (இருக்கிறவங்க தானே சொந்தமா எழுத முடியும்:blink: )

இப்போ தான் பார்த்தேன் நீங்க எனக்கு முதலே இணைந்திருக்கீர்கள். எனிவே வெல்கம்.

Link to comment
Share on other sites

இனியாக்கா வாங்க வாங்க...வந்து உட்காருங்க..

எழுத்து பிழைகள் எல்லாம் பிரச்சனை இல்லை.

எல்லாரும் விடுரது தானே....:P

Link to comment
Share on other sites

இனியாக்கா வாங்க வாங்க...வந்து உட்காருங்க..

எழுத்து பிழைகள் எல்லாம் பிரச்சனை இல்லை.

எல்லாரும் விடுரது தானே....:P

என்ன எல்லொரும் , என்ன அக்கா அக்கிரிங்க???? :lol::huh:

ஏன் உங்கள் வயதை குரைத்துக்கொல்லவா???? :P அதில் ஒரு சந்தோசம்மா??

இனியவள்

Link to comment
Share on other sites

அடடா..அப்படியெல்லாம் இல்லை இனியா...(சரியா?)

ஆனால் இங்க அப்பிடி அக்கா போடுவது வழமை..ஆனால் பெண்கள் அல்ல..அது கூட ஆண்கள் செய்வது..அது வயசை குறைக்கவோ..இல்லை பாதுகாப்பு காரணமோ தெரியல( ஐ மீன் தம்பி என்றால் தாக்குதல்கள் குறைய நடக்கும் என்று நம்புகிறார்களோ தெரியல :P)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.