Jump to content

திருமணத்துக்கு முன்னுள்ள காதல்.


  

25 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

அருவி பாவனாவ மட்டுமா காதலிச்சாரு, சிம்ரன் பின்னாடியும் அலைஞ்சாரு, :P :P :P பாவம் அவ கல்யாணம் பன்னின பிரகு ஜோவ டாவ் அடிச்சாரு, சூர்யா அவங்கள தல்லிட்டுப் போய்ட்டாரு, இப்போ பாவனா, அவங்கள யார் தள்ளிட்டுப் போகப்போறாங்களோ தெரியல ( நானகவும் இருக்களாம் :D )

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அருவி பாவனாவ மட்டுமா காதலிச்சாரு, சிம்ரன் பின்னாடியும் அலைஞ்சாரு, :P :P :P பாவம் அவ கல்யாணம் பன்னின பிரகு ஜோவ டாவ் அடிச்சாரு, சூர்யா அவங்கள தல்லிட்டுப் போய்ட்டாரு, இப்போ பாவனா, அவங்கள யார் தள்ளிட்டுப் போகப்போறாங்களோ தெரியல ( நானகவும் இருக்களாம் :D )

எப்ப இந்த ஆண்கள் பெண்களின் பின்னால் அலையும் நிலையில் இருந்து மீள்கிறார்களோ அன்றுதான் அவர்களுக்கு சுயமரியாதை கிடைக்கும்..! அதுவரை பெண்களுக்கு ஆண்கள் இழக்காரமான ஒரு பண்டமாகவே தெரிவர். :P

அதுசரிங்க.. முதலில ஒன்றைக் காதலிக்கிறீங்க.. அப்புறம் ஒன்றை திருமணம் பண்ணிக்குறீங்க.. அப்புறம் அவங்க இன்னொருவரை காதலிக்க அனுமதிப்பிங்களா.. அப்படின்னும் ஒரு வாக்கெடுப்பு நடத்தினா.. றோட்டில போற நாயும் வந்து வாக்களிக்க வசதியா இருக்கும். :D:D

Link to comment
Share on other sites

காதலே ஜெயம்

பெயர்இ மதம்இ ஜாதி என்று

ஆயிரம் பொருத்தம் பார்த்தும்

உன் மனப் பொறுத்தம் பாராமல்

வெறும் பணப்பொருத்தம் மட்டும் பார்த்து

நடந்தது நம் திருமணம்.

கொழுத்த சீதனம்இ ஜாதிதிமிர் என்று

போலிகள் மலிந்த அந்த கூட்டத்தில்

உன் திருமணம் பற்றிய

உனது அபிப்பிராயம்

பதிவேட்டில் முற்றுப்புள்ளி இடமுதல்

நீ விட்ட கண்ணீர்ப்புள்ளி தான் என்பதை

நான் அப்போது புரிந்துகொள்ளவில்லை

தோற்றுபோன ஒரு ஆணின் காதல்

மதுவுடன் சென்று முடிகிறது.

தோற்றுப்போன ஒரு பெண்ணின் காதல்

இரண்டு ஆண்களின் வாழ்வை

மதுவால் நிறைக்கின்றது.

அடி பெண்ணே

உன் தோளில் பச்சை குத்தப்பட்ட

நான் அல்லாத ஒருவனின்

பெயரை பார்த்தபின்

உன்னை தொட எனக்கு

அருவறுப்பது போல தான் உனக்கும்

அருவறுத்திருக்கும்

என் ஒவ்வொரு தீண்டலிலும்.

தோற்கடிக்கப்பட்ட ஒரு காதலை

வாழவைக்கும் உன்னை

ஒரு மனைவியாக அல்லாது

பெண்ணாக இன்னமும் நேசிக்கிறேன்

அதனால்தான் கேட்கிறேன்

வா! இப்போதாவது பிரிந்து போவோம்.

- அருண்மொழி -

http://solvathellamunmai.blogspot.com/2006/10/blog-post.html

இடம் மாறிப்போடேல்ல...இந்தத் தலைப்புக்குப் பொருத்தமான கவிதை போல இருந்திச்சு அதான் போடுறன் சண்டைக்கு வராதீங்க ஒருதரும்.

Link to comment
Share on other sites

சொல்வேன், அப்படி சொல்வதில் சிக்கல் வருமாகவிருப்பின் தொடரும் வாழ்வே சிக்கல் நிறைந்ததாக இருக்கும் என்பது எனது கருத்து. பருவ வயதிலே யார்மீதாவது காதலோ அல்லது ஈர்ப்போ இல்லாது இருந்தார்கள் என்று கூறுவது நம்பமுடியாதது.... :P

அருவி அண்னாச்சி செய்த காதல் லீலைகள் எனக்கு அத்துப்படி.ஏன் என்றால் அவருடன் சேர்ந்து படித்ததாலும் அவர் எனது நெருங்கிய நண்பன் என்பதாலும் அண்ணாச்சியின் அத்தனை விடயங்களும் எனக்கு தெரியும் பொய் சொல்லி மாட்டுபடுவதை விட உண்மை சொன்னால் நல்லது அருவி :P

Link to comment
Share on other sites

அருவி அண்னாச்சி செய்த காதல் லீலைகள் எனக்கு அத்துப்படி.ஏன் என்றால் அவருடன் சேர்ந்து படித்ததாலும் அவர் எனது நெருங்கிய நண்பன் என்பதாலும் அண்ணாச்சியின் அத்தனை விடயங்களும் எனக்கு தெரியும் பொய் சொல்லி மாட்டுபடுவதை விட உண்மை சொன்னால் நல்லது அருவி :P

ஜோவ் ஈழவா.......... நீர் மட்டும் என்ன திறமா.........? உமது லீலைகள் எனக்கு தெரியும்................ நான் தரம் 1ல் கல்வி கற்க்கும் போது நீர் செய்த லீலைகள் எல்லாம் பாத்திருக்கோம்ல :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.