Jump to content

தடுப்பு முகாமில் பெண்ணை முத்தமிட்ட ஈழத்தமிழருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை!


Recommended Posts

தடுப்பு முகாமில் பெண்ணை முத்தமிட்ட ஈழத்தமிழருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை!

தடுப்பு முகாமில் பெண்ணை முத்தமிட்ட ஈழத்தமிழருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை!

 

அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளரான பெண் ஒருவரை, முத்தமிட்ட குற்றச்சாட்டில், குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றின் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய ஈழத் தமிழர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் தி ஏஜ் நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் நிலையத்தில் பாதுகாப்பு பணியாளராகப் பணியாற்றிய, என்ற 37 வயதுடையவருக்கே அவுஸ்ரேலிய நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜூலை ஓகஸ்ட் மாதங்களுக்கிடையில், பெண் புகலிடக் கோரிக்கையாளரை தனது பணியக அறைக்குள் அழைத்து கதவைத் தாளிட்டுக் கொண்டதாகவும், அவரை முத்தமிட்ட பின்னரே வெளியேற அனுமதித்ததாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

குற்றச்சாட்டுக்குள்ளானவரும் ஒரு புகலிடக் கோரிக்கையாளராவர். அவர் 2014ஆம் ஆண்டு மெல்பேர்ன் மருத்துவமனையில் பணிக்குச் சென்ற போதும், சக பணியாளரை முத்தமிட்டதாக குற்றச்சாட்டு இருப்பதாகவும், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய செயல்களை பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களாக கணித்து, குற்றம்சாட்டப்பட்டவருக்கு புரோட்மிடோஸ் நீதிவான் நீதிமன்றம், ஒரு மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

அத்துடன், 18 மாத சமூக சீர்திருத்த திட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் நீதிவான் தீர்ப்பளித்துள்ளார்.

இதற்கமைய, ஒரு மாத சிறைத்தண்டனை முடிந்த பின்னர், 200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கான சீர்திருத்தத் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டவர் அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடுவதற்கு முன்னர், சிறிலங்காவில் தமிழ் ஊடகங்களில் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர் என்றும், குண்டுவீச்சுகள், வன்முறைகளின் சாட்சியாக இருப்பவர் என்றும், நீதிமன்றத்தில் சட்டவாளர் தெரிவித்துள்ளார்

 

http://thuliyam.com/?p=69102

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆளை கொஞ்ச நாளை யாழ் பக்கமும் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தத்தை போட்டிட்டு.. உள்ள குந்தி இருக்கப் போறாரு போல. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Athavan CH said:

குற்றச்சாட்டுக்குள்ளானவரும் ஒரு புகலிடக் கோரிக்கையாளராவர். அவர் 2014ஆம் ஆண்டு மெல்பேர்ன் மருத்துவமனையில் பணிக்குச் சென்ற போதும், சக பணியாளரை முத்தமிட்டதாக குற்றச்சாட்டு இருப்பதாகவும், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மைனர் குஞ்சு கொன்பர்மா தெரிது இதுக்கு தண்டனையை நான் சொல்ல வேறை வேலைகளை விட்டு விட்டு வந்து ஒன்று மல்லுகட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

ஒரு ஆளை கொஞ்ச நாளை யாழ் பக்கமும் காணவில்லை.

நான் சிட்னியில் உள்ளேன் ஐயா,யாழ் கள உறவுகள் எல்லாம் வந்து டாப்பு மார்க் பண்ணுங்கோ.:10_wink:

14 hours ago, Athavan CH said:

சிறிலங்காவில் தமிழ் ஊடகங்களில் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர் என்றும், குண்டுவீச்சுகள், வன்முறைகளின் சாட்சியாக இருப்பவர் என்றும், நீதிமன்றத்தில் சட்டவாளர் தெரிவித்துள்ளார்

சிலர் தப்பி கொள்வதற்கு இதுவும் உதவி செய்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

ஒரு ஆளை கொஞ்ச நாளை யாழ் பக்கமும் காணவில்லை.

அட்ரா....அட்ரா...அட்ரா..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நான் சிட்னியில் உள்ளேன் ஐயா,யாழ் கள உறவுகள் எல்லாம் வந்து டாப்பு மார்க் பண்ணுங்கோ.:10_wink:

சிலர் தப்பி கொள்வதற்கு இதுவும் உதவி செய்கின்றது

புத்தன் அவர்கள் இல்லை என்பதை இத்தால் உறுதி செய்ய முடிகிறது .......
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

புத்தன் அவர்கள் இல்லை என்பதை இத்தால் உறுதி செய்ய முடிகிறது .......
 

நானும் முத்தம் கொடுக்கிறதுமில்லை! வாங்கிறதுமில்லை! 

அதுவும்...கிடத்தட்டக் கடன் வாங்கிக் கொடுக்கிற மாதிரித் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

நானும் முத்தம் கொடுக்கிறதுமில்லை! வாங்கிறதுமில்லை! 

அதுவும்...கிடத்தட்டக் கடன் வாங்கிக் கொடுக்கிற மாதிரித் தான்!

புங்கையூரான் அவர்கள் இல்லை என்பதையும் இத்தால் உறுதிசெய்கிறோம்.

ஒரு மாத காலத்துக்குள் சமூகம் கொடுக்க முடியாதவர்கள் 

ஒரு மாதகால சிறை தண்டனை பெறுகிறார்கள் எனும் 
மறைமுக முடிவுக்கு வரவேண்டிய கடடாயம் ஏட்படுவது தவிர்க்க முடியாதது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

புங்கையூரான் அவர்கள் இல்லை என்பதையும் இத்தால் உறுதிசெய்கிறோம்.

ஒரு மாத காலத்துக்குள் சமூகம் கொடுக்க முடியாதவர்கள் 

ஒரு மாதகால சிறை தண்டனை பெறுகிறார்கள் எனும் 
மறைமுக முடிவுக்கு வரவேண்டிய கடடாயம் ஏட்படுவது தவிர்க்க முடியாதது. 

அவர் வேறு யாருமில்லை. அரசியல் கட்டுரைகள் எழுதும் ப. தெய்வீகன்.

 

http://www.dailymirror.lk/article/SL-guard-jailed-for-kissing-asylum-seeker-129755.html?fbrefresh=refresh

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அவர் வேறு யாருமில்லை. அரசியல் கட்டுரைகள் எழுதும் ப. தெய்வீகன்.

 

http://www.dailymirror.lk/article/SL-guard-jailed-for-kissing-asylum-seeker-129755.html?fbrefresh=refresh

தகவலுக்கு நன்றி !
தெய்வீகன் என்பது இயற்பெயர் 
யாழில் வேறு பெயரில் உலாவி இருக்கலாம் இல்லையா ?

மாப்பிளை அப்ப அப்ப கிஸ் அடிச்சு வந்து இருக்கிறார் ......
ஒரு மார்க்கமாத்தான் இருந்து இருக்கிறார்.

எவ்ளவோ வாய்ப்புகள் இருக்கும் இந்த நாடுகளிலும் இப்படி போகிறார்களே 
எனும்போது ......... ?
இவர்கள் வெறும் அப்பாவியாக இருக்கவும் சந்தர்ப்பம் இருக்கிறது. 
அல்லது ருசி கண்ட பூனையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது 

இரண்டு பால் தான் மாட்டி விட்டது .... மீதி ஏதாவது ருசித்திருக்க வாய்ப்பிருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா தும்ஸ் ஒரு மாதிரி தப்பிட்டார்:mellow:

Link to comment
Share on other sites

http://www.theage.com.au/victoria/guard-jailed-for-kissing-asylum-seeker-at-detention-centre-20170528-gwerg9.html

May 28 2017

Guard jailed for kissing asylum seeker at detention centre
 

A former security guard is serving a one-month jail sentence for kissing an asylum seeker at a Melbourne immigration detention centre.

Theivigan Panchalingham, 37, was previously a Serco guard at the Melbourne Immigration Transit Accommodation Centre in Broadmeadows.

The guard was jailed for sexual assault for kissing an inmate at Melbourne's Immigration Transit Accommodation Centre The guard was jailed for sexual assault for kissing an inmate at Melbourne's Immigration Transit Accommodation Centre 

Panchalingham, a refugee, is understood to have called the asylum seeker into his office at the detention centre between July and August, 2015. The woman complied and closed the door as she entered.

He offered her some food and tapped his thigh, in what she believed to be a gesture to sit on his lap.

She asked if she could leave the room. He helped her to open the door and kissed her on the cheek as she left.

Magistrate Meaghan Keogh earlier this month found the man guilty of one count of sexual assault for the kiss.

 

Ms Keogh said that while the assault was not the "most extreme", the woman was not free to leave detention or complain, making her "the most vulnerable type of victim".

"Because those people rely on you to ensure their safety it does make this offending behaviour a breach of trust of the most serious type," she said.

She also questioned Serco's failure to intervene after the guard sexually assaulted a fellow guard a year earlier, which she said could have prevented the more recent assault.

The asylum seeker told the court in a victim impact statement that she became afraid of most of the guards after the assault. She stayed in her room most of the time, sleeping only two to three hours each night.

"It has made me feel very unsafe and that rules and laws in Australia can't protect me. I feel I have no power, I have nothing to support myself, no one can make me feel safer," she said.

The woman, who has been living in the community since December, said she still had nightmares and was afraid of anyone who resembled Panchalingham.

Ms Keogh also said that Serco guards sent a clear message to detainees about what was acceptable in Australia through their actions, and he had undermined the woman's respect for the law.

She told Panchalingham that detainees were "fleeing all sorts of situations in their home countries and they're coming to another country where they hope they'll be allowed to live freely and with the protection of the law and that is something that you yourself have experienced," she said.

In the earlier 2014 incident, he kissed a colleague who was his junior on the mouth when they were en route to a Melbourne hospital for work, the Broadmeadows Magistrates Court heard.

His colleague yelled at him and later told her manager what happened but asked him not to make an official report, thinking that her yelling at the guard would prevent future attacks.

Ms Keogh said that Serco may have lost an opportunity to deal with the man's behaviour early on.

He pleaded guilty to one count of indecent assault in relation to this incident, for which Ms Keogh sentenced him to an 18-month community corrections order.

The order, which is to be served after his prison term, includes 200 hours' community service and participation in a sex offender program.

Defence counsel Shaun Pascoe told the court that the Tamil man was previously a journalist for a number of Tamil newspapers in Sri Lanka during the country's civil war, where he witnessed a bombing and other violence.

He said he came to Australia to study business administration at La Trobe University and later obtained a humanitarian visa to stay in Australia because he feared that his anti-government stance would put his safety at risk if he returned to Sri Lanka.

Mr Pascoe said his client had already lost his job at Serco and significant standing in the local Tamil community as a result of the allegations.

He unsuccessfully argued that he should receive a community corrections order without conviction for both his crimes.

 

 

 

தெய்வீகன் பஞ்சலிங்கம் serco பணியாளர். இவருக்கும் DIBP யிற்கும் சம்பந்தம் இல்லை. இதைவிட மோசமான சம்பவங்கள் மனுசிலும், நவுருவிலும் நடந்திருக்கின்றன. இது பழைய கேஸ், இப்போதுதான் தீர்ப்பு வழங்கியதால் வெளிக் கிளம்பியிருக்கு. தடுப்பு முகாம்களிலும், சிறைகளிலும் சலுகைகளுக்காக  பெண்கள் தமது உடலைப் பாவிப்பதும் ஏதும் பிழைச்சால் பிளேட்டை மாற்றிப்போடுவதும் பல சமயங்களில் நடப்பது தான். Law enforcement கத்தி மேலே நடப்பது போன்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நந்தன் said:

அப்பாடி ஒரு மாதிரி தப்பியாச்சு tw_tounge_wink:

அவுசுக்கும் லண்டனுக்கும் சம்பந்தம் இல்லையே:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனி ஒருவன் said:

அவுசுக்கும் லண்டனுக்கும் சம்பந்தம் இல்லையே:unsure:

சுத்த டியூப்லைட்டய்யா நீர். அது தும்ஸ்க்கு போட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

சுத்த டியூப்லைட்டய்யா நீர். அது தும்ஸ்க்கு போட்டது.

tw_blush:tw_blush:tw_blush:ஒரு சின்ன டவுட்டு தான் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.