தமிழ் சிறி

பாஞ்ச் அண்ணாவின்... மாமியார், இறைபதம் எய்தினார்.

Recommended Posts

CandleRoses.gif HW0_111137.jpg

யாழ்கள உறவான, பாஞ்ச் அண்ணாவின் மாமியார்... இலங்கையில்  காலமானார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும்,  பாஞ்ச்  அண்ணாவிற்கும், அவர் மனைவிக்கும், குடும்பத்தினருக்கும்....
எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரி ன் ஆத்ம சாந்திக்காக, இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

 

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்.... அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.....!

Share this post


Link to post
Share on other sites

பாஞ்ச் அண்ணாவின் குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

பாஞ்ச் அண்ணாவின் குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அஞசலிகள் ! ஆத்ம சாந்திக்காகப் பிரார்திக்கின்றேன்!

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அஞ்சலிகள்.ஆத்ம சாந்திக்காகப் பிரார்திக்கின்றேன்.

 

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

Share this post


Link to post
Share on other sites

பாஞ்ச் அண்ணாவின் குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த  இரங்கல்கள்  

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள் !!! 

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்.... அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.....!

 

Share this post


Link to post
Share on other sites

பாஞ்ச் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கிறோம்

Share this post


Link to post
Share on other sites

பாஞ்ச் அண்ணா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Share this post


Link to post
Share on other sites

பாஞ்ச் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள். 

Share this post


Link to post
Share on other sites

கண்ணீரஞ்சலியும்.. பாஞ்ச் அண்ணாவுடனும் குடும்பத்தாருடனும் இரங்கல்களைப் பகிர்ந்து கொள்கிறோம். 

Share this post


Link to post
Share on other sites

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்!

பாஞ்ச் அண்ணாவின் குடும்பத்தினர்க்கு  என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

பாஞ்ச் குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் கரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் 2,10,538 பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழகத்தில் மேலும் 21 இடங்களில்  பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது.  3,371 வென்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன. 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளன. இக்கருவிகள் வந்தவுடன் கரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் மொத்தம் 38 மையங்கள் மூலம் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் நடமாடும் காய்கறிக் கடைகள் திட்டத்தை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்படும். அத்தியாவசியப் பொருட்களை முடிந்த அளவு வீடுகளுக்கே சென்று வழங்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கும்.  காவல்துறையினரின் கஷ்டத்தை மக்கள் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும். மக்களை துன்புறுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தை அரசு பிறப்பித்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவது மக்களின் கையில்தான் உள்ளது. வெளிநாடு சென்றிருந்தாலும், மாநாடு சென்றிருந்தாலும் தாங்களகவே தகவல் தெரிவிப்பது நல்லது. பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.  தமிழகத்தில் சுமார் 10ஆயிரம் பேரின் கண்காணிப்பு காலம் முடிவடைந்துள்ளது. சென்னையில் 37 பகுதிகள் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகின்றன. 10 வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி பின்ன அறிவிக்கப்படும் என்றார்.    https://www.dinamani.com/tamilnadu/2020/apr/06/one-million-kits-soon-to-be-tested-in-30-minutes-tm-cm-3395508.html    
    • எல்லாம் கொஞ்சநாள் போக தெரியும் இங்கு உள்ள உணவு பழக்க வழக்கம் இங்கு இறைச்சி வகைகள் பாதி  வெந்ததுக்கு க்குத்தான் மரியாதை விரும்பி சாப்பிடுவார்கள் கார்வெஸ்ட்டர் போன்ற பப்புகள்  பிரேக் பாஸ்ட்டே அப்படித்தான் ரெத்தம் தெரியணும் இறைச்சியில் எங்களுக்கோ அருவருக்கும் .எதையெண்டாலும் போட்டு அரைமணிநேரம் அடுப்பில் விடுவது போதாக்குறைக்கு மிளகாய்த்தூள் அப்படி இப்படி உள்ளே போன வைரஸ் எல்லாமே மார்கயா பண்ணித்தான் உணவே ரெடியாகும் . பார்க்கலாம் முழு உலகும் தராவியை  பார்த்துக்கொண்டு இருக்கு சில நாளில் தெரிந்துவிடும் .
    • கடந்த இரண்டு வாரங்களாக யேர்மனி Konstanz நகரத்தில்,  தற்காலிகமாகப் போடப்பட்ட ஒரு வேலி  யேர்மனியையும் சுவிற்சலாந்தையும் பிரித்து வைத்திருக்கிறது.  வேலி போட்டதற்கான காரணம் கொரோனா. மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து  யேர்மனி, சுவிற்சலாந்து நாடுகளுக்கான எல்லைச் சோதனைகளும் மீண்டும் முன்னர் போல் ஆரம்பித்திருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்துக்கள் அல்லது வேலை சம்பந்தமான பயணிகளுக்கு மட்டுமே சோதனைச்சாவடியில் அனுமதி கிடைக்கிறது. அதிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள்.   Konstanzநகரத்தின் ஏரியின் அருகே இருக்கும் புல்வெளியூடாக  இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து அல்லது சைக்கிளில் செல்வதற்கான பாதை ஒன்று இருக்கிறது. அந்தப் பாதையையும் இடைமறித்து தற்காலிகமாக  மார்பளவு உயரத்திலான வேலி எழுப்பப்பட்டிருப்பதால் இரண்டு நாடுகளுக்குமான மக்களின் நடமாட்டம் முற்றாகத் தடைப்பட்டிருக்கிறது.  எல்லையில் போடப்பட்ட வேலியால்  இரு நாட்டு மக்களுக்கும் பலவித அசௌகரியங்கள் இருந்தாலும், நாடுவிட்டு நாடு போய்க் காதலிப்பவர்கள் பாடு பற்றித்தான் இப்பொழுது அதிகமாகப் பேசப்படுகிறது. காதலனோ காதலியோ ஒருவர் ஜெர்மனியிலும்  மற்றவர்  சுவிற்சலாந்திலும் என்று ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் போனதுதான் பிரச்சினையாக உருவாகி இருக்கிறது. ஆரம்பத்தில் அவரவர் வீடுகளில் முடங்கியிருந்தவர்கள் பிறகு வேலியினூடாக ஆளை ஆள் பார்த்தாவது கொஞ்ச நேரம் மகிழலாம் என்று தீர்மானித்து தினமும் மாலையில் அந்த எல்லை வேலியில் கூட ஆரம்பித்தார்கள். பார்த்தாவது திருப்தியடையலாம் என்று போனவர்கள், ஆவல்மீறி மார்பளவு வேலியூடாக ஒருவரையொருவர் இறுக்கமாக அணைத்துக் கொண்டு, எதற்காகத் தங்களை வேலி பிரித்திருக்கிறது என்று மட்டுமல்லாமல்  சுற்றியுள்ள எல்லாவற்றையும் மறந்து நின்றார்கள். இது தொடுவதும் நெருங்கி நிற்பதுவும், தவிர்க்கப்படல் வேண்டும் என்று கொரோனா கட்டுப்பாட்டுக்காகப் போடப் பட்டிருந்த விதியை மீறுவதாகும்.  காதலர்களுடன் எதற்குப் பிரச்சினை என்று இரண்டு நாடுகளும் கூடிக் கதைத்து சத்தமில்லமால் எல்லை வேலியின்  உயரத்தைக் கூட்டிவிட்டார்கள். அதுவும் பலனளிக்கவில்லை. வேலிகளின் கம்பிகளினூடாக தொடுதல்களும், முத்தங்களும் தொடரத்தான்  செய்தன. இப்பொழுது முன்னர் இருந்த வேலிக்கு இரண்டு மீற்றர் இடைவெளி விட்டு இன்னுமொரு வேலியைப் போட்டிருக்கிறர்கள். காதலர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த செய்தியைக் கேட்கும் போது, “காதல் என்பது காட்டாறு -  அது கண்தெரியாத மோட்டாரு” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றது.