Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, zuma said:

சீமான் எப்படித்தான் மாரி தாவக்கை போல் கத்தினாலும், அவருடைய சுயரூபம் கலைந்து கனநாள் ஆச்சு. 

இஞ்சையும் கொஞ்சப்பேர் மாரித்தவக்கை மாதிரித்தான் கத்திக்கொண்டிருக்கினம். அதனால்  ஒன்றுமே ஆகப்போவதில்லை!

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நாம் தமிழரை பார்த்து மாரி தாவக்கை போல் கத்திறீங்க😂🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

WTO-வில் கையெழுத்திட்ட இந்தியா | விவசாயம் தனியார் மயம் - மோடி | விவசாயம் அரசுபணி - சீமான் |செந்தமிழ்

Link to comment
Share on other sites

9 hours ago, உடையார் said:

நல்ல கேள்வி பதில் - பொறுமை இருந்தால் முழுவதும் பாருங்கள்👍
மேதகு பிரபாகரன் இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன்🙏

இந்த தம்பி, மாரி தாவக்கை போல் கத்தாமல்  அறிவாந்தமாக கதைக்கின்றார். இவருக்கும் கல்யாணசுந்தரத்தின் நிலை ஏற்படாமல் இருக்க, எல்லாம் வல்ல எமது மூப்பாட்டன் முருக பெருமானை பிராத்திப்போம்.

Link to comment
Share on other sites

3 hours ago, Eppothum Thamizhan said:

இஞ்சையும் கொஞ்சப்பேர் மாரித்தவக்கை மாதிரித்தான் கத்திக்கொண்டிருக்கினம். அதனால்  ஒன்றுமே ஆகப்போவதில்லை!

33 minutes ago, zuma said:

இந்த தம்பி, மாரி தாவக்கை போல் கத்தாமல்  அறிவாந்தமாக கதைக்கின்றார். இவருக்கும் கல்யாணசுந்தரத்தின் நிலை ஏற்படாமல் இருக்க, எல்லாம் வல்ல எமது மூப்பாட்டன் முருக பெருமானை பிராத்திப்போம்.

இந்த மாரித்தவக்கை விவகாரம் பழைய யாழ்கள விவாதம் ஒன்றை ஞாபகப்படுத்தியது.  

2006/2007 சமாதான காலப்பகுதி என்று நினைக்கிறேன். இதே போல ஒரு அரசியல் விவாதத்தில்,  அடி போட்டால்தான் சிங்களவன் திருந்துவான் என்று மீசை முறுக்கி யுத்தத்தை வலியுறுத்திய  சில தமிழ் தேசியம் பேசியவர்களிடம் ஒரு சக கருத்தாளர்,   “மாரித்தவக்கை போல் இப்படி கத்துவது அழிவுக்கே வழிவகுக்கும் அனைத்துலக அரசியற் சூழ்நிலையை அனுசரித்து சில விட்டுக்கொடுப்புகளுடன் தீர்வு காண முயற்சிக்கவேண்டும்” என்று வைத்த கருத்துக்கு அப்போதும்இதே போல பல தேசியர்கள்களால்  அவர் துரோகி, அடிவருடி, நக்கி போன்ற கடுஞ்சொற்களால் திட்டப்பட்டார்.  (மன்னிக்கவும் அப்போதெல்லாம் இப்படியான தமிழ்வார்ததைப் பிரயோகங்கள் சரவ சாதாரணமாக இங்கு பாவிக்கப்பட்டது. இருந்தாலும் இதை விட  பக்கா கீழ்த்தரவார்ததைப்பிரயோகங்களில் சீமானுடனோ அவரது தம்பிகளுடனோ  எமது ஈழத்தவர் போட்டிபோட்டால் தோல்வி நிச்சயம்)

 அந்த கள உறவு அன்று சொன்னது போலவே  அவமானமாக தோல்வியுற்று அழிவே இறுதியில் நடந்தது. ஆனால் எந்த வெட்கமோ படிப்பினையோ இல்லாமல் ஒரு சில  தமிழர்கள்<->எப்போதும்  தொடர்ந்தும் அதே அழிவுப்பாதையில் தான் சிந்திக்கிறார்கள்.  இருப்பினும் ஒரு நிம்மதி தாயக தமிழர்கள் தமது  பட்டறிவை உபயோகித்து சீமான்   போன்ற காமடி பீஸுகளை நம்பி ஏமாறும் நிலையில் இன்று இல்லை.  அந்த வகையில் ஆறுதலடையலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

என்ன சொல்ல வருகிறீர்கள்?

இலங்கை தமிழர் அரசியலை பேசுகிறீர்களா அல்லது தமிழக அரசியலை பேசுகிறீர்களா?

அல்லது இரண்டையும் போட்டு குழப்புகிறீர்களா?

தயவுடன் தெளிவாக விளக்கப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

இந்த தம்பி, மாரி தாவக்கை போல் கத்தாமல்  அறிவாந்தமாக கதைக்கின்றார். இவருக்கும் கல்யாணசுந்தரத்தின் நிலை ஏற்படாமல் இருக்க, எல்லாம் வல்ல எமது மூப்பாட்டன் முருக பெருமானை பிராத்திப்போம்.

அந்த ஊர் பிரச்சனையை ஒரு பக்கமாக வைப்போம்.

உங்கட ஊரிலை மாரித்தவளைகளை தூக்கிக் கொண்டோட... வெள்ளை வான் எப்ப வரும்.... எண்டு சனம் பயப்படுகுது....

உங்களுக்கு பக்கத்து ஊர் பிரச்சனை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

என்ன சொல்ல வருகிறீர்கள்?

இலங்கை தமிழர் அரசியலை பேசுகிறீர்களா அல்லது தமிழக அரசியலை பேசுகிறீர்களா?

அல்லது இரண்டையும் போட்டு குழப்புகிறீர்களா?

தயவுடன் தெளிவாக விளக்கப்படுத்துங்கள்.

டெலோவுக்கும் புலிகளுக்கும் முறுகல் நிலை வந்தபோது 
அழிவின் தாக்கம் புலிகளுக்கு தெரிந்து இருந்தது அதனால் விட்டு கொடுப்புடன் 
சென்றுகொண்டு இருந்தார்கள். அதை அப்போதைய பொபி கும்பல் தமக்கு இந்திய 
அரசு ஆதரவாக இருப்பதால் புலிகள் பயத்தில் இருக்கிறார்கள் என்று கணித்து உள்பிரச்சரம் செய்தார்கள்.
முறுகல் முற்றியதும் புலிகள் ஒரு பேச்சுவார்த்தை முறைமையை முன்னெடுத்தார்கள் 
அதுக்கு கிட்டு தலைமை தாங்குவதையோ செல்வதையோ பிரபாகரன் தடுத்தார். மிகவும் சாந்தமான லிங்கம்தான் அதுக்கு சரியானவர் என்று பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார்கள்.
புலிகளின் பதுங்குதலை தப்பாக கணக்குப்போட்டு வந்த பொபி கும்பல் பேச்சுவார்த்தைக்கு சென்ற 
லிங்கத்தையும் மற்ற இரு போராளிகளையும் சுட்டு கொன்றார்கள்.
உண்மையில் டெலோவின் இன்னொரு தளபதியும் கிட்டுவின் சிநேகிதனுமான தாஸ் போபியால் சுடப்பட்ட நாளில் இருந்து கிட்டு இப்படியான ஒரு நாளுக்குத்தான் காத்திருந்தார் என்பது கல்வியக்காட்டில் புலிகள் 
நேருக்கு நேரு போய்நின்ற போதுதான் பொபி கும்பலுக்கு புரிந்தது. 
அன்று அதனால் பாதிக்க பட்ட சிலர் .......புலிகள் அழிந்துபோவார்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். (ஆனால் நிஜம் வேறாக நடந்தது) 
இந்திய இராணுவத்துடன் புலிகள் மோதியபோது கொஞ்சம் பெருமூச்சு விட்டு 
நடு தெருவுக்கு கொஞ்ச நாட்கள் விடுப்பு பார்க்க அவர்கள் வந்ததையும் சொல்ல வேண்டும் 

அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் ஒரு மன ஆறுதலை கொடுத்து இருக்கிறது 
அதைத்தான் அவர் மேலே எழுதி இருக்கிறார் என்று எண்ணுகிறேன். 

Link to comment
Share on other sites

சீமான் திரைப்பட வாய்ப்பு இல்லாதுபோக, பின்னர் அரசியலில் நுழைந்தாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Maruthankerny said:

முன்பு புலிகள் மீது கறள் வைத்திருந்த பலர், இப்போது, அன்பு, பாசம் கொண்டு.... அவர்கள் பெயர் கெடுக்கப்படுகின்றது என்று கவலைப்படுகின்றனர் என்று சொல்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலமும் தியாகங்களும் முக்கியம் தான்.அதே அளவு அல்லது அதைவிட முக்கியம் நிகழ் காலமும் எதிர் காலமும்.இன்னும் முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் நாங்க பிச்சைக்காரர்களா..? | தமிழ்நாட்டுக்கு இப்ப சீமானின் அரசியல் தேவை | Seeman |செந்தமிழ்

11 hours ago, Nathamuni said:

என்ன சொல்ல வருகிறீர்கள்?

இலங்கை தமிழர் அரசியலை பேசுகிறீர்களா அல்லது தமிழக அரசியலை பேசுகிறீர்களா?

அல்லது இரண்டையும் போட்டு குழப்புகிறீர்களா?

தயவுடன் தெளிவாக விளக்கப்படுத்துங்கள்.

நாதமுனி விட்டுவிடுங்கள் - ஒவ்வொருதருக்கு ஒவ்வொரு பிரச்சனை, கடந்து போவதுதான் நல்லது. பொழுது போக இப்படிதான் ஏதாவது பதிவார்கள்.

ஈழ அரசியலை கதைக்க வா என்றால், அந்த திரிக்குள் எட்டியே பார்க்கமாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பெண் வேட்பாளரை களமிறக்கிய நாம் தமிழர் கட்சி / seeman 2021 தேர்தல் களத்திற்கு தயார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்ப்பரேட்டுகளின் கையில் விவசாயம் | வேளான் மசோதா

சீமான் ஆட்டம் ஆரம்பம் நாம் தமிழர் கட்சி 2021 தேர்தல் முதல் வேட்பாளரை அறிவிச்சிடாங்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் தமிழிச்சியின் பேச்சே சும்மா அதிருதில்லா 👍👍👍

 நாம் தமிழர் - சாதி மத த்தை தாண்டி ஒன்றினைக்கும் கட்சி🙏

நாம் தமிழர் கட்சியின் முதல் வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி! தமிழ் திருநாடு

 காசுக்கு விலைபோகும் தோனி - கிழித்து எறிந்த சீமான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் தம்பின்னு சொல்ற நீங்க இப்போ எந்த கட்சின்னு சொல்லமாற்றீங்களே 

பயணி??? 😂

Link to comment
Share on other sites

Quote

முதல் தமிழிச்சியின் பேச்சே சும்மா அதிருதில்லா 👍👍👍

 நாம் தமிழர் - சாதி மத த்தை தாண்டி ஒன்றினைக்கும் கட்சி🙏

நாம் தமிழர் கட்சியின் முதல் வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி! தமிழ் திருநாடு

தமிழிச்சி சீதாலட்சுமிக்கு, காளியம்மாளின் நிலை ஏற்படாமல் இருக்க, எல்லாம் வல்ல எமது மூப்பாட்டன் முருக பெருமானை வேண்டிக்கொள்வோம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

முதல் பெண் வேட்பாளரை களமிறக்கிய நாம் தமிழர் கட்சி / seeman 2021 தேர்தல் களத்திற்கு தயார்

ப‌ல‌ ம‌ணி நேர‌ம் மேடையில் பேசும் திற‌மைவாய்ந்த‌வா , அக்காவின் பேச்சை கேட்டு நானே  விய‌ந்து போனேன் , 

அக்கா வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் 🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, zuma said:

தமிழிச்சி சீதாலட்சுமிக்கு, காளியம்மாளின் நிலை ஏற்படாமல் இருக்க, எல்லாம் வல்ல எமது மூப்பாட்டன் முருக பெருமானை வேண்டிக்கொள்வோம் .

அக்கா காளிய‌ம்மாளுக்கு என்ன‌ நிலை ஏற்ப‌ட்ட‌து ?

உங்க‌ளை இப்ப‌டி எழுத‌ சொல்லி உங்க‌ளை பின்னுக்கு நின்று இய‌க்குவ‌து யார் ?

காளிய‌ம்மாள் க‌ட்சியில் பெரிய‌ இட‌த்தில் இருக்கிறா , ஊட‌க‌ ச‌ந்திபில் க‌ல‌ந்து கொள்ளும் அள‌வுக்கு த‌னித் செய‌ல் ப‌டும் சுத‌ந்திர‌ம் அக்கா காளிய‌ம்மாளுக்கு இருக்கு ?

க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் த‌ன் த‌லையில் தானே ம‌ண் அள்ளி போட்டு கொண்டார் , 

பூனைப் பெய‌ரில் வ‌ந்து க‌ருத்து எழுதும் உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ளை விட்டு ஜ‌ந்த‌டி த‌ள்ளி நிப்ப‌து என் போன்ற‌ பெடிய‌ங்க‌ளுக்கு ந‌ல்ல‌து 🙃🙃

On 22/9/2020 at 08:59, Eppothum Thamizhan said:

இஞ்சையும் கொஞ்சப்பேர் மாரித்தவக்கை மாதிரித்தான் கத்திக்கொண்டிருக்கினம். அதனால்  ஒன்றுமே ஆகப்போவதில்லை!

மிக‌ ச‌ரியான‌ க‌ருத்து  ந‌ண்பா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2020 at 11:55, இசைக்கலைஞன் said:

 ஒரு தெளிவுக்காக..

”நாம் தமிழர் அரசியல்” என்பது ஒரு கட்சிக்கான திரி அல்ல. மாறாக, நாமெல்லாம் தமிழர் எனும் கருத்தியல் கொண்ட எந்தப் பதிவை வேண்டுமானாலும் இடலாம்!

குறிப்பாக, பெ.மணியரசன், மு.களஞ்சியம் போன்றவர்களின் செவ்விகள் எல்லாம் இணைக்கப்படுகின்றன. இவர்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அல்லர்.

அதேபோல, ஐயா இமயவன், ஒரிசா பாலு போன்ற தனிமனித ஆளுமை கொண்டவர்களின் செவ்விகளும் இணைக்கப்படுகின்றன. காரணம் அவர்கள் நாமெல்லோரும் தமிழர்கள் எனும் கூற்றினை வழியுறுத்துவதால்..!

நாமெல்லோரும் திராவிடர்கள், இந்தியர்கள், சிறீலங்கன்ஸ், கனேடியன்ஸ். லண்டன்ஸ் என்கிற கருத்தியல்கள் இங்கே பதியப் படுவதில்லை!

”நாம் தமிழர்”

விளக்கத்துக்கு நன்றி இசை.

கு.சா அண்ணை, நாதம்ஸ், உடையார்....
 
வடிவா கேட்டுகோங்கோ. இசையே சொல்லீட்டார். " நாம் எல்லாரும் தமிழர் என்ற கருத்தியல்" கொண்ட எல்லா பதிவு, கருத்துக்களையும் போடலாமாம்.

ஐயாநாதன், கசு,ராசீவு, வியனரசு எல்லாரும் அடக்கம். அவர்களும் தமிழ் தேசியவாதிகள்தான்.

பிறகு இந்த திரில உனக்கென்ன வேலை எண்டு பிராண்டப்படாது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

முதல் தமிழிச்சியின் பேச்சே சும்மா அதிருதில்லா 👍👍👍

 நாம் தமிழர் - சாதி மத த்தை தாண்டி ஒன்றினைக்கும் கட்சி🙏

நாம் தமிழர் கட்சியின் முதல் வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி! தமிழ் திருநாடு

 காசுக்கு விலைபோகும் தோனி - கிழித்து எறிந்த சீமான்

கடைசியில் தோனிக்கும் கல்லெறியா:shocked: 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.