Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிவாரணம்.. 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சீமான் தலைமையில் கேரளா செல்லும் நாம் தமிழர் கட்சியினர் 

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் வெள்ள நிவாரணப் பொருட்களோடு, நாம் தமிழர் கட்சியினர் கேரளா புறப்பட்டனர்.இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்மேற்குப் பருவமழை ஏற்படுத்திய மிக அதிகப்படியான மழைப்பொழிவால் பெரும்வெள்ளத்தை எதிர்கொண்டு பெரும்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மலையாளச் சகோதரர்களுக்கு மானுடத்தோடு மலையாள மக்களின் துயரில் பங்கேற்று அவர்கள் மீண்டெழ நம்மால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம்.இந்தநோக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் வெள்ள நிவாரணப் பொருட்களைச் சேகரித்து கொண்டு இன்று 25-08-2018 மாலை 5 மணியளவில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாசேரி முகாமிற்கு விரைகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

https://tamil.oneindia.com/news/tamilnadu/naam-tamilar-party-supporters-going-kerala-under-seeman-help-328269.html

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/26/2018 at 4:18 PM, குமாரசாமி said:

 

Howboy.  என்று சொன்னாலத் தான் அதற்கு மரியாதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின்,  நகைச்சுவை பேச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

செங்கொடி வீர வணக்க பொது கூட்டம் ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

40139856_156998541854646_362510911688566

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நிலை என்ன ? 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நாம் தமிழர்"னு சொன்னாலே, ஒரு தனி கெத்து தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.