Jump to content

Recommended Posts

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தல பொங்கல்

https://m.youtube.com/watch?v=xkUhdaHqA3w

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேலத்தில் 12.01.2018 அன்று News 18 சார்பில் நடைபெற்ற மக்கள் சபை விவாத நிகழ்ச்சியில் "இலவசங்கள் மக்கள் சேவையா - ஓட்டு வங்கியா ?? " என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள் பேசிய முழு பகுதி...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுள்ள அரசியல்வாதிகளில் யாருடைய தமிழ் பேச்சு செம சூப்பர்?

தமிழிசை 8.07%

மு.க.ஸ்டாலின் 19.49%

கமல்ஹாசன் 18.3%

சீமான் 25.19%

அன்புமணி 8.28%

விஜயகாந்த் 3.38%

சசிகலா 1.02%

ரஜினி 3.11%

என் சாய்ஸ் இதில் இல்லை 13.16%

Read more at: https://tamil.oneindia.com/news/bangalore/tamilan-s-can-not-enter-into-karnataka-vattal-nagaraj-has-warned/articlecontent-pf347805-338779.html?utm_source=vuukle&utm_medium=talk_of_town

 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/13/2019 at 10:39 PM, Nathamuni said:

சேலத்தில் 12.01.2018 அன்று News 18 சார்பில் நடைபெற்ற மக்கள் சபை விவாத நிகழ்ச்சியில் "இலவசங்கள் மக்கள் சேவையா - ஓட்டு வங்கியா ?? " என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள் பேசிய முழு பகுதி...

 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தக கண்காட்சி ..

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இசைக்கலைஞன் said:

 

போட்டாச்சு, போட்டாச்சு...:grin:

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

 

'மினி தமிழகம்' பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டி.. பிரகாஷ்ராஜ் பிளான் என்ன ?

prakash-raj87-1547803790.jpg

பெங்களூர்: அரசியலில் குதித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், சுயேச்சையாக களமிறங்க தேர்ந்தெடுத்துள்ள பெங்களூர் மத்திய தொகுதி, தமிழர்கள் அதிகம் வாழக்கூடியது.

கன்னடர்களைவிடவும் அதிகம் என்று கூட தைரியமாக சொல்லலாம்.மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜகவிற்கு எதிராகவும் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன் வைத்து வருபவர் பிரகாஷ் ராஜ்.

பல்வேறு கருத்தரங்குகளிலும் இவர் மத்திய அரசை கண்டித்து பேசியுள்ளார். டிவிட்டரில் தொடர்ச்சியாக கேள்விக்கணைகளை தொடுத்து வருகிறார்.இந்த நிலையில்தான், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளதாக, சில தினங்கள் முன்பாக, ட்விட்டரில் அறிவித்தார், பிரகாஷ் ராஜ். மேலும் தான் போட்டியிட உள்ள தொகுதியையும் அறிவித்தார்.

பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிட உள்ளதாக அவர் அறிவித்த போது எல்லோருக்குமே பெரிய ஷாக்.

தமிழர்கள் தொகுதி

ஏனெனில், பெங்களூர் மத்திய தொகுதி என்பது, கன்னடர்களை காட்டிலும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. கணிசமாக தெலுங்கு, மலையாளம் பேசும் மக்கள் உள்ளனர்.

முஸ்லீம்கள் கணிசமாக உள்ளனர். பொதுவாக எலைட் வேட்பாளர்களின் சாய்ஸ், பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதிதான். கடந்த லோக்சபா தேர்தலில் இன்போசிஸ் நிறுவன முன்னாள் அதிகாரி, நந்தன் நிலகேனி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா பெங்களூர் வடக்கு தொகுதியை தேர்ந்தெடுத்தார்.

மண்ணின் மைந்தர்கள்

ஆனால், பெங்களூர் மத்திய தொகுதி என்பது மண்ணின் மைந்தர்களுக்கானது. எலைட்களுக்கானது கிடையாது என்றுதான் தேர்தல் வரலாறு கூறுகிறது. இந்த லோக்சபா தொகுதிக்குள், காந்திநகர், சிவாஜிநகர், சாந்திநகர், சி.வி.ராமன் நகர், சர்வக்ஞநகர், ராஜாஜிநகர், சாம்ராஜ்பேட், மகாதேவபுரா ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.

அதில் முதல் 5 தொகுதிகள் தமிழர்களை மிக அதிகம் கொண்டவை. சிவாஜிநகர் மற்றும் சர்வக்ஞநகர் தொகுதிகளில் முஸ்லீம் வாக்காளர்கள் அதிகம். இதில் பல சட்டசபை தொகுதிகளிலும் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்றவர்களே மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று வருகிறார்கள்.

ஏழைகள் அதிகம்

இந்த தொகுதியிலுள்ள வாக்காளர்களில் பலரும் வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ளவர்கள்.

காங்கிரஸ் அல்லது பாஜக நிர்வாகிகளால் அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு இவர்கள் பயன்படுத்தப்படுவதை பார்க்க முடியும். அப்படியிருக்கும்போது, ட்விட்டரில் அரசியல் பேசி வரும் பிரகாஷ்ராஜ் எப்படி இந்த தொகுதியில், ஜொலிப்பார் என்று புருவம் சுளிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மினி இந்தியா

இதுபற்றி பிரகாஷ் ராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில் விளக்கியுள்ளார். பெங்களூர் மத்திய தொகுதியை ஒரு மினி இந்தியா என கூற முடியும். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், இந்துக்கள், கன்னட மொழியினர், தமிழர்கள், மலையாளி மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் கணிசமாக உள்ளனர்.

அவர்கள் என்னை வெறும் நடிகராக மட்டும் பார்க்கவில்லை. சமூக பிரச்சினைகளில் எனது நிலைப்பாட்டை, அவர்கள் உணர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

தொடர் வெற்றியில் பாஜக

பெங்களூர் மத்திய தொகுதியில் கடந்த 3 லோக்சபா தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தற்போது பாஜகவின் பி.சி.மோகன் எம்.பியாக உள்ளார். இவர் தெலுங்கு நாயுடு ஜாதியை சேர்ந்தவர்.

தெலுங்கு வாக்குகளுடன், தமிழர்களின் கணிசமான வாக்குகளையும் இவர் பெறுவதே இதற்கு காரணம். கடந்த லோக்சபா தேர்தலில் மோகன் பெற்ற வாக்குகள் 557,130. காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத், 419,630 வாக்குகள். ஆனால் 3வது இடம் பிடித்தது எந்த கட்சி தெரியுமா?

பிரகாஷ்ராஜ் திட்டம்

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பாலகிருஷ்ணன் என்பவர் 39,869 வாக்குகள் பெற்று இத்தொகுதியில் 3வது இடத்தை பிடித்தார். காங்கிரஸ் வேட்பாளரைவிடவும் மிக குறைந்த வாக்குகள் என்றபோதிலும், 3வது இடத்தை பிடித்தது ஆம் ஆத்மி.

இந்த வாக்காளர்கள்தான் பிரகாஷ்ராஜின் இலக்கு என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இந்த எலைட் வாக்காளர்களுடன், தமிழர்கள், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி பேசும் மக்கள் வாக்குகளையும் பெறலாம் என்பது பிரகாஜ்ராஜ் திட்டம்.

தனது சினிமா பிரபல்யம் இதற்கு பயன்படும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் ஏற்கனவே சொன்னபடி சிக்கலான பெங்களூர் மத்திய தொகுதியில் புதிதாக ஒருவர் அதுவும் சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெறுவது என்பது, புயல் காற்றில் பூமாலை விற்பதை போல கஷ்டமானது. பிரகாஷ் ராஜ் திட்டம் வெற்றி பெறுமா என்பதை, லோக்சபா தேர்தல் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

https://tamil.oneindia.com/news/bangalore/why-prakash-raj-choose-bengaluru-central-loksabha-constituency-339089.html

டிஸ்கி :

pr+okkadu4.JPG

தோழர் , பிரகாஷ் ராஜ் சொல்வது 100 % ஏற்று கொள்ள கூடியது என்றாலும் "செல்லம்" ஒரு கணக்காகத்தான் வேலைய செய்யுறாப்ல .. 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

40 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்தார் சீமான்.. தேர்தலுக்கு ரெடியாகிறது நாம் தமிழர்..!

seeman-1548672858.jpg

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட 40 லோக்சபா தொகுதிகளுக்கும் கட்டமைப்பு குழுவினரை அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்து களம்காண்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். மேலும் தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குமான தேர்தலில் ஆண் வேட்பாளர்கள் 20 பேரும் பெண் வேட்பாளர்கள் 20 பேரும் சரிசமமாக நிறுத்தப்படுவார்கள் என சீமான் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தலுக்கு தயாராகும் முனைப்பில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்டவாரி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை நிர்வகிக்க மாவட்டக் கட்டமைப்புக் குழு ஒன்றை சீமான் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது

மாவட்டக் கட்டமைப்பு குழு:

இரா.அன்புத்தென்னரசன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.இராவணன் , மாநில ஒருங்கிணைப்பாளர்ஆ.செகதீசன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களஞ்சியம் சிவக்குமார் , மாநில ஒருங்கிணைப்பாளர்மு.இ.ஹுமாயூன் கபீர் , மாநில ஒருங்கிணைப்பாளர்ரா.இரமேஷ்பாபு , மாநில மருத்துவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்ச.சுரேசுகுமார், மாநில வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்இவர்கள் எழுவரும் நாம் தமிழர் கட்சியின் மாவட்டக் கட்டமைப்பு குழுப் பொறுப்பாளர்களாக இன்று (28-01-2019) அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களைக் கருத்திற்கொண்டு இக்குழு தமிழகமெங்கும் பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாகக் கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்து மண்டலம் / மாவட்டம் / தொகுதிகளுக்கான புதிய பொறுப்பாளர்கள், பொறுப்பு மாற்றம் மற்றும் பொறுப்பாளர்கள் மாற்றம் போன்ற கட்டமைப்புப் பணிகளுக்கான பரிந்துரைகளை இறுதி செய்வார்கள் .இறுதி செய்யப்பட்ட பரிந்துரைகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் ஏற்கப்பட்டுத் தலைமையகத்திலிருந்து மாவட்டவாரியாக அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும், எனவே மாவட்டக் கட்டமைப்பு குழுப் பொறுப்பாளர்களுக்கு, நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

https://tamil.oneindia.com/news/chennai/seeman-announces-chargers-loksabha-election-339856.html

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

வைகோவை, திராவிடத்தை இன்னும் நம்பிக்கொண்டு இருப்பவர்களுக்கு...

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.