Jump to content

Recommended Posts

  • Replies 3k
  • Created
  • Last Reply

 

72B100A0-D2CF-43E9-8BDE-F71FA7934670.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் சாதி கட்சியா .. ? 🙂

 

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகத்தை இப்படியா கிழிப்பது .?☺️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமலிடம் இருப்பது தத்துவக் குழப்பம்- சீமான் பேட்டி

 
52fdee7dP2039306mrjpg
 

கட்சி தொடங்கி எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் தனியாளாகவே இன்னும் களத்தில் நிற்கிறார் சீமான். இப்போதும் அவரது பேச்சைக் கேட்க இளைஞர் கூட்டம் இருக்கிறது. பாதித் தொகுதியில் பெண்களே வேட்பாளர்கள் என்ற அறிவிப்போடு தேர்தல் களம் காணப் புறப்பட்டுள்ள அவருடன் ஒரு பேட்டி.

வருகிற மக்களவைத் தேர்தலை எப்படிப் பார்க்கிறது நாம் தமிழர் கட்சி?

தேசத்துக்கு நல்ல தலைவரையோ, நாட்டுக்கு மிகச் சிறந்த பிரதமரையோ தேர்வுசெய்கிற தேர்தலாக எனக்குத் தெரியவில்லை. சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்ட ஒரு நாட்டின் தலைவர், முதலாளிகளுக்குத் தரகராக இருந்து வேலை செய்ய முடியுமே தவிர, மக்களுக்குச் சேவை செய்ய முடியாது. மோடி அல்ல, யார் வந்தாலும் இதைத்தான் செய்வார்கள்.

இவ்வளவு அவநம்பிக்கையாகப் பேசுகிற நீங்கள், அப்புறம் ஏன் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்?

நான் இந்த அமைப்புக்கு எதிராக நிற்கிறேன். அதை மாற்றுவதற்கான வாய்ப்பு எதையும் தவறவிட விரும்பவில்லை. மக்களைச் சந்தித்து அவர்களின் வாக்குகளைப் பெற்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வெறும் உறுப்பினராக இருப்பதும், மக்களையே சந்திக்காத நிர்மலா சீதாராமனும், மக்களால் தோற்கடிக்கப்பட்ட அருண் ஜேட்லியும் நாட்டின் மிக முக்கியத் துறைகளின் அமைச்சர்களாக இருப்பதும் எப்படி உண்மையான மக்களாட்சியாக இருக்க முடியும்?  இந்த அமைப்பை, இந்தத் தேர்தல் முறையை, இந்தக் கட்டமைப்பையே மாற்ற வேண்டும் என்றுதான் போட்டியிடுகிறோம்.

மாநிலத்துக்குள்ளேயே மாற்றம் கொண்டுவர முடியாதபோது, இந்தப் பெருங்கனவு பலிக்குமா?

நேரடியாக மாற்றத்தைக் கொண்டு வர வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், எங்கள் இருப்பே பல மாற்றங்களுக்கு வித்திட்டிருக்கிறது. மீனவர்களைக் காக்க நெய்தல் படை அமைப்போம் என்று நாங்கள் சொன்னபோது, ஒரு மாநில அரசால் எப்படி முடியும் என்று கேலி செய்தார்கள். இப்போது கேரளத்தில் பினராயி விஜயன் அதைச் சாதித்திருக்கிறார். எங்கள் முயற்சிக்குப் பலம் சேர்க்க, கர்நாடகாவில் பிரகாஷ்ராஜ், ஆந்திராவில் பவன் கல்யாண் போன்றவர்களுடன் அணி சேர்வேன். தென்னிந்திய அளவில் நாங்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கப்போகிறோம்.

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தபோது, நம்மவர் என்று நேரில் சென்று வாழ்த்தினீர்கள். அவர்கூட உங்களைக் கூட்டணிக்கு அழைக்கவில்லையே?

எங்களுக்கென ஒரு தெளிவான கொள்கை இருக்கிறது. தான் ஒரு இந்தியரா, திராவிடரா, தமிழரா என்ற முடிவுக்கே கமல் இன்னும் வரவில்லை. மனிதம்தான் தன் அடையாளம் என்கிறார். மனிதம்தான் அடையாளம் என்றால், இவர் நிறைய மலையாள, கன்னடப் படங்கள் நடித்திருக்கிறாரே அங்கே போய் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கலாமே, ஏன் இங்கேயே நிற்க வேண்டும்? அவரிடம் இருப்பது தத்துவக் குழப்பம். பெரிய தடுமாற்றம்.

பாகிஸ்தான்  எல்லையைக் கடந்து,  இந்திய விமானப் படை  தாக்குதல் நடத்தியிருக்கிறதே,  இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது தேர்தலுக்கான போர். இலங்கையில் தமிழர்களைத் தாக்குவதற்கும், தொலைவில் இருந்தே கண்காணிப்பதற்கும் ரேடார் உள்ளிட்ட கருவிகளைக் கொடுத்த நாடு, தன்னுடைய பாதுகாப்பில் எவ்வளவு மெத்தனமாக இருந்திருக்கிறது என்பதற்கு புல்வாமா தாக்குதல் ஒரு உதாரணம். இப்போது என்னுடைய பயமெல்லாம் போர் அபாயத்தைக் காரணம் காட்டி, எங்கே நெருக்கடி நிலையை மீண்டும் கொண்டுவந்துவிடுவார்களோ என்பதுதான்.

https://tamil.thehindu.com/opinion/columns/article26394671.ece?utm_source=HP&utm_medium=hp-editorial

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

E2DA733C-3982-4265-AA8E-A8261965D7B7.jpeg

Link to comment
Share on other sites

10130620-F921-4548-965C-DCB3B11B1256.jpeg

671AAF37-5AF7-45AB-B078-A2A8FF3933AE.jpeg

E4D63A6C-FDA7-4A5F-8586-AB58BC80EF80.jpeg

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

மெழுகுவர்த்திகள் சின்னம் கிடையாது. - தேர்தல் ஆணையம்

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

A698787D-0C75-41B0-B700-27DD0B95681F.jpeg

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.