Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகு - நேர்காணல்

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

 

த‌மிழ் நாட்டில் இருக்கும் இசை மோதைக்கு தெரியுது ( அண்ண‌ன் சீமானின் அறிவு நேர்மை அர‌சிய‌ல் ப‌ணி துனிவு 🙏🙏 )

ஆனால் தூர‌ தேச‌த்தில் இருந்து கொண்டு அண்ண‌ன் சீமான தூற்றுப‌வ‌ர்க‌ள்  😠,
இனியாவ‌து சிந்திக்க‌னும் 😁/

 

இணைப்புக்கு ந‌ன்றி தாத்தா 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணை+பையன்,

இது இளையராஜா சொன்னது மாரி தெரியேல்ல? வேறு யாரிடமோ கேள்விபதில் கேட்கிறார்கள்? ஒரு கேள்வி இளையராஜாவை பற்றியும், மற்றைய கேள்வி ஜெயா கருணா இல்லா தமிழ்நாடு பற்றியும் மூன்றாவது சீமான் பற்றியும் இருக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/24/2019 at 6:28 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் தியாகு - நேர்காணல்

இலங்கை சுதந்திரத்துக்கு பின்னான  அரசியல் வரலாறை அப்படியே புட்டு, புட்டு வைக்கிறார்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் = ஆரியம் 💐

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பையன்26 said:

த‌மிழ் நாட்டில் இருக்கும் இசை மோதைக்கு தெரியுது ( அண்ண‌ன் சீமானின் அறிவு நேர்மை அர‌சிய‌ல் ப‌ணி துனிவு 🙏🙏 )

ஆனால் தூர‌ தேச‌த்தில் இருந்து கொண்டு அண்ண‌ன் சீமான தூற்றுப‌வ‌ர்க‌ள்  😠,
இனியாவ‌து சிந்திக்க‌னும் 😁/

 

இணைப்புக்கு ந‌ன்றி தாத்தா 🙏

15 hours ago, குமாரசாமி said:

 

12 hours ago, goshan_che said:

குமாரசாமி அண்ணை+பையன்,

இது இளையராஜா சொன்னது மாரி தெரியேல்ல? வேறு யாரிடமோ கேள்விபதில் கேட்கிறார்கள்? ஒரு கேள்வி இளையராஜாவை பற்றியும், மற்றைய கேள்வி ஜெயா கருணா இல்லா தமிழ்நாடு பற்றியும் மூன்றாவது சீமான் பற்றியும் இருக்கிறது.

 

இப்போ அந்த முகபுத்தக பதிவையும் காணேல்ல?

இளசு பொதுவா அரசியல் பேசாத ஆள். 

பதில்களை பார்த்தா பாரதிராஜ பேச்சுமாரி இருக்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

இப்போ அந்த முகபுத்தக பதிவையும் காணேல்ல?

இளசு பொதுவா அரசியல் பேசாத ஆள். 

பதில்களை பார்த்தா பாரதிராஜ பேச்சுமாரி இருக்கே?

அறிவாளி / 
பிரோ , ச‌கோத‌ர‌ன் விக்கி யூடுப்பில் இந்த‌ செய்தி ப‌ற்றி ஒரு காணொளி வெளியிட்டார் /
ப‌ல‌ரும் உண்மை என்று ந‌ம்பி விட்டோம் / காலையில் எழுந்து பார்க்க‌ அந்த‌ காணொளி நீக்க‌ ப‌ட்டு இருக்கு /

வேர‌ ஒரு உற‌வும் இது உண்மை இல்ல‌ , இது ஜ‌யா ப‌ர‌திராஜா சொன்ன‌து என்று எழுதி இருந்தார் / 

இசை ஞானிக்கு அப்பால் , அண்ண‌ன் சீமான் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் சொன்ன‌து இப்போது த‌மிழ் நாட்டில் ந‌ட‌க்குது பிரோ 😁😉
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கதுக்கு நன்றி ப்ரோ.

 

ஒரு சுவாரசியமான விடயம் அண்மையில் நடந்தது. 

என் மகனார் ஒரு ஆங்கில சொல்லுக்கு விளக்கம் கேட்டார். அந்த சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கம் உண்டு. அவராகவே வாசித்து அறியட்டும் என்று, போய் அகராதியை எடுத்துப்பார் என அனுப்பினேன்.

ஒரு பத்து நிமிடங்களின் பின் மகன் வந்து சொன்னார் அந்த சொல்லின் அர்த்தங்கள் யாவையும் விளங்கிவிட்டேன், ஆனால் அகராதியில் இல்லாத இன்னொரு விளக்கமும் அந்தச் சொல்லுக்கு இருக்கிறது என்று.

அதென்ன விளக்கம் என்று கேட்டால், your favourite speaker என்று சொல்கிவிட்டு ஓடிவிட்டான்.

அந்த சொல் - seaman 😂😂😂

 

 

1 hour ago, பையன்26 said:

அறிவாளி / 
பிரோ , ச‌கோத‌ர‌ன் விக்கி யூடுப்பில் இந்த‌ செய்தி ப‌ற்றி ஒரு காணொளி வெளியிட்டார் /
ப‌ல‌ரும் உண்மை என்று ந‌ம்பி விட்டோம் / காலையில் எழுந்து பார்க்க‌ அந்த‌ காணொளி நீக்க‌ ப‌ட்டு இருக்கு /

வேர‌ ஒரு உற‌வும் இது உண்மை இல்ல‌ , இது ஜ‌யா ப‌ர‌திராஜா சொன்ன‌து என்று எழுதி இருந்தார் / 

இசை ஞானிக்கு அப்பால் , அண்ண‌ன் சீமான் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் சொன்ன‌து இப்போது த‌மிழ் நாட்டில் ந‌ட‌க்குது பிரோ 😁😉
 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இசைக்கலைஞன் said:

 

சுடலை தலை அமைப்பு மற்றும் கீழே ஓடும் பிரேக்கிங் நியூஸ் மரண பகிடி.. ☺️

Link to comment
Share on other sites

சட்டதரணி அறிவுசெல்வனின் பற்றிய கருத்துரை: 
குடியரசு ஆட்சி? சுதந்திர ஆட்சி? மன்னர் ஆட்சி? இராணி ஆட்சி?
தமிழ் தேசியம் என்றால் என்ன? 
தமிழ் தேசியத்திற்குள் சிறுபான்மை இனத்தின் உரிகைமைகள் எவ்வாறு இருக்கும்? 
நாங்கள் புரிந்து கொள்ள வேண்டிய அரசியல் விமர்சனங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் ? 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

😊

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.