Jump to content

Recommended Posts

நேற்று திருவையாறு வாக்கு எண்ணிக்கை மையத்தில்..ஒரு இசுலாமியச் சகோதரி நின்று கொண்டிருந்தார்..அவர் பக்கத்தில் ஒரு இளம் அய்யப்ப சாமியும் நின்றிருந்தார்..

அந்தப்பெண் கல்யாணபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருக்கு கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டுள்ளார்.

பக்கத்தில் நின்றிருந்த சாமி சொன்னது..
நான் அக்காவுக்கு வாக்கு எண்ணிக்கை முகவர் என்று.

எனக்கு வியப்பாக இருந்தது..

இருவரையும் ஏதோ ஒரு புள்ளி இணைத்திருக்கிறது.

அது..

நாம் தமிழர்..

பதிவு: பொறியாளர் கென்னடி

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply

மாற்றம் என்பது...

//திருவாடாடனை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி;

2016 சட்டமன்ற தேர்தலில் 3700 வாக்கு 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் 9850 வாக்கு

இப்போது ஊராட்சியில் மாவட்ட கவுசிலரில் மட்டும் 17554

அனைத்து மாவட்டங்களிலும் இதே போல் வாக்கு சதவீதம் அதிகரிப்பு உள்ளது//

- முகநூல் பதிவு

Link to comment
Share on other sites

//40% வாக்கு பெற்ற நாம் தமிழர் கட்சி!!!!

திருச்சி திருவரங்கம் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 250 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டுவிட்டோம்.

அதிமுக - 15852
நாம்தமிழர்  - 15572
திமுக கூட்டணி (சிபிஎம்) -  7343

வாக்குசதவிகிதம் 
அதிமுக  - 40.89
நாம்தமிழர் - 40.17
திமுக கூட்டணி (சிபிஎம்) - 18.94

இரண்டாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி..  

# அடுத்த அடி முதலிடமே..//

பதிவு: பாக்கியராசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோலமாவு அலப்ஸ் ..😊☺️

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

நாலு விழுக்காட்டில் இருந்து பத்து விழுக்காடு என்பது நூற்றிஐம்பது வீத அதிகரிப்பு. 

முதலை கட்சிகள் உங்களை விழுங்க முயலுவார்கள் இல்லை பிரிக்க பார்ப்பார்கள் இல்லை அழிக்க முனைவார்கள். எனவே, மேற்கொண்டு மிகுந்த அவதானத்துடன் பயணிக்கவேண்டிய தேவை உள்ளது.    

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

தமிழகத்திலும் தமிழீழத்திலும் இருந்து புலம்பெயர்ந்து உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பொருளாதார ரீதியில் முன்னேறும் அதேவேளை அவர்களின் பூர்வீக நிலங்களில் பலவேறு, அரசியல் உட்பட, காரணங்களால் ஒப்பீட்டளவில் முன்னேறாமல் உள்ளார்கள். 

காரணம் : அரசியல் தடையீடுகளே என்பது ஒரு காரணம். 

தீர்வு : எமக்குள்ளும் ஒரு உணர்வுள்ள பற்றுள்ள கட்சி தேவை
   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, இசைக்கலைஞன் said:

 

 ஒரு  நிதர்சனமான பேச்சு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியா தமிழ்ப் பிள்ளைகள் தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்று உரக்கச் சொல்லி கொண்டிருக்கும் போது இங்கு சினிமா நடிகன் மீது வெறி பிடித்த ஒரு பைத்தியகார கூட்டம் தமிழகத்தை யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்று சொல்லி தியேட்டர் வாசலில் நடிகனுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டிருக்கிறது...

 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

2006 இல் பொங்கல் விழா.. அன்றும் அதே கருத்தியலுடன்..

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people smiling, people standing, text that says 'தலைவர் படத்தை நெஞ்சில் ஏந்தி சட்டமன்றம் பாராளுமன்ற உறுப்பினர்களாக செல்வோம் என அண்ணன் சீமான் சொன்னதற்கான சிறு முன்னோட்டம்.. சீமானுத்து ஊராட்சியில் தேசியத் தலைவரை சுமந்து பதிவியேற்ற நாம் தமிழர் ராஜா இது தான் புரட்சியின் தொடக்கம்'

தமிழ்த்  தேசியத் தலைவர் பிரபாகரன் படத்துடன் பதவியேற்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

இந்த  தகவலும் தரவுகளும்   உண்மையா??

உண்மையாயின் அதைவிட  சந்தோசமென்ன  இருக்கு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

இந்த  தகவலும் தரவுகளும்   உண்மையா??

உண்மையாயின் அதைவிட  சந்தோசமென்ன  இருக்கு??

விசுகு, இணையத்தில் இந்தத் தகவலை  கண்டபோது... எனக்கும் மகிழ்ச்சியே ஏற்பட்டது. 
அதன் உண்மை நிலவரத்தை... இசைக்கலைஞன், பையன் போன்றோர் தெரிவித்தால் நல்லது. 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுக்குள் கந்து வட்டிகாந்த் ..☺️

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அரசியல் செய்யலாம். இலங்கையை மூர்கமாக எதிர்க்கலாம். எமது மக்கள் உரிமைக்காக போராடலாம். லாம் இல்லை. செய்ய வேண்டும். ஆனால் குரோதம் - அதன் பால் வரும் சிறுபிள்ளைத்தனம் நல்லதல்ல. அட்வைஸ் என எடுக்க வேண்டாம், பழகிய தோஷத்துகாக சொல்கிறேன். இதே அட்டிடியூட்டுடன் எந்த விசயத்தில் இருக்கும் எவருக்கும்.
    • ஹையா .....வெய்யில் பிடிக்காத இடம் வெள்ளையாய் இருக்கு........!  😂  
    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.