Jump to content

Recommended Posts

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

               வலிமையானது எது அதிகாரமா ஆண்டவனா?ராஜீவ்காந்தி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தெளிவான பேச்சு  👏 இதே தெளிவு இலங்கை முஸ்லிம்களிடமில்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் புலிகளுக்கு கூட ஆதரவில்லை, 83 க்கு பின் அசுர வளர்ச்சி. இதே நிலைதான் இப்ப நாம் தமிழர் கட்சிக்கும். சீமானின் தம்பிகளை பார்க்கும் போது, விரைவில் ஒரு மாறுதல் வரும், நம்பிக்கை 100%

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, உடையார் said:

ஆரம்பத்தில் புலிகளுக்கு கூட ஆதரவில்லை, 83 க்கு பின் அசுர வளர்ச்சி. இதே நிலைதான் இப்ப நாம் தமிழர் கட்சிக்கும். சீமானின் தம்பிகளை பார்க்கும் போது, விரைவில் ஒரு மாறுதல் வரும், நம்பிக்கை 100%

சீமான் வெற்றி பெறுகிறதோ  இல்லையோ

தமிழும் தமிழ்மீதான  பற்றும்  வளர்ந்திருக்கிறது

வளர்கிறது

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                    கோவிலில் தீண்டாமை இருக்கிறதா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                             சோதனைகளை சாதனையாக்கிய நியூசிலாந்து பிரதமர்.

 

Link to comment
Share on other sites

On 11/6/2020 at 07:46, விசுகு said:

சீமான் வெற்றி பெறுகிறதோ  இல்லையோ

தமிழும் தமிழ்மீதான  பற்றும்  வளர்ந்திருக்கிறது

வளர்கிறது

100% உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2020 at 13:46, விசுகு said:

சீமான் வெற்றி பெறுகிறதோ  இல்லையோ

தமிழும் தமிழ்மீதான  பற்றும்  வளர்ந்திருக்கிறது

வளர்கிறது

விசுகர்!   நீங்கள் சொல்வதைத்தான் சீமான் சார்பானவர்கள் எல்லோரும் பொதுக்கருத்தாக சொல்கின்றோம். அவரவர் இனத்தை அவரவர் ஆள வேண்டும் என்கிறார். ஆதரிக்கின்றோம் என்கிறோம்.தன் நிலம்,தன் வளம் என்கிறார் ஆதரிக்கின்றோம்.எனது மண்ணில் எனது மொழி முதன்மை மொழி என்கிறார்.ஆதரிக்கின்றோம்.

இது ஏன் ஒரு சிலருக்கு புரியவில்லை? கேட்டால் சீமான் யாருக்காகவோ வேலை செய்கின்றார் என்கிறார்கள். ஆதாரத்தை கேட்டால் இட்டலியை பாதியாக பிரித்து காட்டுகின்றார்கள். ஏதாவது உங்களுக்கு விளங்குகின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன TAMIL NADU.? முதல்ல அதை THAMIZH NAADU அப்படின்னு மாத்துங்க.. சீமான்.

seeman345-1592032367.jpg

சென்னை: "மொதல்ல தமிழ்நாடு பெயரை மாற்றுங்கள்.. அது என்ன TAMIL NADU... THAMIZH NAADU என மாற்ற வேண்டும்.. உடம்பில் எல்லா பாகத்தையும் குணப்படுத்திய டாக்டர் , முக்கியமாக தலையை மட்டும் கவனிக்காமல் விட்டுவிட்டது போல இருக்கிறது இது..

தமிழுக்கே உரிய சிறப்பு

ழகரத்தை அதே வடிவில் ஒலிக்கச் செய்ய இத்தகைய நடவடிக்கை பேரவசியமாகிறது என்று சீமான் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் எழுதுவது பற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறை சிக்கல் காரணத்தையும் அரசு தெளிவாக தெரிவித்தது.

வரவேற்பு

இதற்கு பல தரப்பில் இருந்து வரவேற்புகள் குவிந்தாலும், ட்விட்டர்வாசிகள் சிலர் இந்த பெயர் மாற்றத்தில் தவறு உள்ளதாகவும், அவைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் அறிக்கை விடுத்துள்ளார்.. அதில் தமிழக அரசின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்து, ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார்.. அந்த அறிக்கை இதான்

நெடுநாள் கோரிக்கை

"தமிழக ஊர்களின் பெயர்களைத் தமிழுக்கு நேரான உச்சரிப்புக்கொண்ட ஒலியுருக்களிலேயே ஆங்கிலத்திலத்திலும் எழுதி, உச்சரிக்க வேண்டும் எனத் தமிழ்ச்சான்றோர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் இனமானத்தமிழர்கள் முன்வைத்த நெடுநாள் கோரிக்கையை ஏற்று, அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் செயலை முழுமையாக வரவேற்கிறேன். தமிழைத் தழைக்கச் செய்ய முன்னெடுக்கப்படும் இச்செயல்பாடுகள் யாவும் பாராட்டுக்குரியது.

அதேநேரத்தில், உடலில் எல்லாப்பாகங்களையும் குணப்படுத்திய மருத்துவர் தலையை மட்டும் கவனிக்காமல் விட்டுவிட்டதைப் போலில்லாது, 'தமிழ்நாடு' என்பதற்குத் தற்போது வழங்கப்படும் "Tamil nadu" என்பதனையும், தமிழ் உச்சரிப்பில் "Thamizh Naadu" என மாற்ற வேண்டும். தமிழ்நாடு எனும் பெயரை அதே மாதிரி உச்சரித்து, தமிழுக்கே உரிய சிறப்பு ழகரத்தை அதே வடிவில் ஒலிக்கச் செய்ய இத்தகைய நடவடிக்கை பேரவசியமாகிறது.

சமஸ்கிருதமயமாக்கல்

மேலும், தமிழகத்தின் பல ஊர்களின் பெயர்கள் திட்டமிட்டு சமஸ்கிருதமயமாக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஆரியமயமாக்கலை முறியடித்து அவற்றைத் தமிழ்ப்படுத்த வேண்டும் என்பதும் நெடுநாளைய கோரிக்கையாக உள்ளது. சான்றாக, வேதாரண்யமாக்கப்பட்ட திருமறைக்காடு, விருத்தாசலமாக்கப்பட்ட திருமுதுகுன்றம், ஸ்ரீமுஷ்ணமாக்கப்பட்ட திருமுட்டம் போன்று தமிழகத்தின் எண்ணற்ற ஊர்ப்பெயர்கள் வடமொழியில் மாற்றப்பட்டுள்ளன.

மீட்டுருவாக்கம்

அவை யாவற்றையும் மீண்டும் தொல்தமிழ்ப்பெயர்களுக்கே மாற்றி மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் உண்மையிலேயே தமிழ் மீட்சியை நிலைநாட்டிட முடியும். அவ்வாறு செய்வதன் மூலமே தமிழக அரசு உண்மையிலேயே தாய்த்தமிழ் மொழி வளர்ச்சியில் உளமாற அக்கறை கொண்டுள்ளது என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகில் நிறுவும் பெருஞ்சான்றாக அமையுமென்பதையும் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

ஆகவே, பிறமொழியிலுள்ள ஆரியமயமாக்கப்பட்ட தமிழக ஊர்ப்பெயர்களை நல்ல தமிழில் மாற்றி அரசாணை வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/name-changes-of-places-naam-tamizhar-party-seemans-statement-388154.html

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                  அம்மாவின் ஆன்மா—— கவனிக்குமா அதிமுக அரசு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                             திராவிடர் வரலாறே இவ்வளவு தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                           மனச் சோர்வை உடைக்கும் மா மருந்து சே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து கவனியுங்கள்.நாளை நம் வீடாகவும் இருக்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மீம்ஸ் பார்த்து சிரிப்பினை அடக்கவே முடியவில்லை.நீங்களும் பாருங்கள்.

அதுவும் 1.35 மணிமேகலை 😁. ஆனா கடைசில ஒருபாட்டு ... அஆஅஆ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு காணாத வீழ்ச்சி அங்கே
வரலாறு காணாத உச்சம் இங்கே(பெற்றோல்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன போரில் இலங்கை யாரோடு
தெற்கு இலங்கையில் ராணுவதளம் அமைக்க வேண்டும்.சுப்பிரமணியசுவாமி.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.