Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சீன போரில் இலங்கை யாரோடு
தெற்கு இலங்கையில் ராணுவதளம் அமைக்க வேண்டும்.சுப்பிரமணியசுவாமி.

 

உலகத்திலேயே சுற்றிவர பகைவர்களை சேர்த்து வைத்திருக்கும் நாடு என்றால் அது இந்தியாவாகத்தானிருக்கும். அது மட்டுமல்லாது பார்ப்பனிய ஆதிக்கத்தால் சொந்த நாட்டுக்குள்ளேயே பல முரண்பாடுகள். 
வாழ்க வளர்க.

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சீன போரில் இலங்கை யாரோடு
தெற்கு இலங்கையில் ராணுவதளம் அமைக்க வேண்டும்.சுப்பிரமணியசுவாமி.

சுவாமியர்... சாரி, டூலேட்...  அம்பந்தோட்டாயில சீனாகாரன் முன்னமே போட்டுவிட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

சுவாமியர்... சாரி, டூலேட்...  அம்பந்தோட்டாயில சீனாகாரன் முன்னமே போட்டுவிட்டான்.

திருகோணமலையை கொடுக்கலாமல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

திருகோணமலையை கொடுக்கலாமல்லோ?

அவர்தான் தெற்கு எண்டு நாடு கொண்டு நிக்கிறார் போலை கிடக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Nathamuni said:

சுவாமியர்... சாரி, டூலேட்...  அம்பந்தோட்டாயில சீனாகாரன் முன்னமே போட்டுவிட்டான்.

29 minutes ago, ஈழப்பிரியன் said:

திருகோணமலையை கொடுக்கலாமல்லோ?

கச்சதீவு சும்மாதானே கிடக்கு!  சுப்ரமணி மகிந்தவிட்டை கேட்டுப்பாக்கட்டன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கச்சதீவு சும்மாதானே கிடக்கு!  சுப்ரமணி மகிந்தவிட்டை கேட்டுப்பாக்கட்டன்.

 

நாதம் கேட்டதாம்.வடக்கு கிழக்கு வேணாமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

200609%20hugh%20mcdermott%20letter.jpeg

 

Australian State MP thanks Seeman for support and calls for international recognition of Tamil Genocide

hugh%20mcdermott.jpg

 

Australian State MP Hugh McDermott thanked the Tamil Nadu-based politician Seeman for his support, following calls for international recognition of Sri Lanka’s genocide of Tamils.

“I am grateful for your support and the support of approximately 100,000 people who have signed the petition in support of my comments,” said McDermott, in a letter released earlier today. “I have been humbled by the letters, emails and phone calls that I have received.”

“The acts of the Sri Lankan government were genocide,” he said. “It is important for governments around the world to recognise this and bring justice to the Tamil people.”

“It is imperative that the post-independence actions against the Tamil people are internationally recognised as genocide,” McDermott added in his letter to the Naam Thamilar Katchi leader.

“I am proud to stand with you and decry the injustice brought upon Tamils living in Sri Lanka. The world cannot stay silent and ignore the incredible suffering and injustice. I can assure you that regardless of any pressure placed on me by the Sri Lankan government, I will continue to raise awareness of the Tamil genocide.”

See the full text of the letter below.

 

https://www.tamilguardian.com/content/australian-state-mp-thanks-seeman-support-and-calls-international-recognition-tamil-genocide

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையின் தமிழர்களின் இனப்படுகொலைக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய மாநில பாராளுமன்ற உறுப்பினர் ஹக் மெக்டெர்மொட் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி சீமானுக்கு நன்றி தெரிவித்தார்.

"உங்கள் கருத்துக்களுக்கும், எனது கருத்துக்களுக்கு ஆதரவாக மனுவில் கையெழுத்திட்ட சுமார் 100,000 பேரின் ஆதரவிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று மெக்டெர்மொட் இன்று வெளியிட்ட கடிதத்தில் கூறினார். "எனக்கு கிடைத்த கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளால் நான் தாழ்த்தப்பட்டேன்."

"இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப்படுகொலை" என்று அவர் கூறினார். "உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் இதை அங்கீகரித்து தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவது முக்கியம்."

"தமிழ் மக்களுக்கு எதிரான சுதந்திரத்திற்குப் பிந்தைய நடவடிக்கைகள் இனப்படுகொலை என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படுவது கட்டாயமாகும்" என்று மெக்டெர்மொட் நாம் தமிலர் கச்சி தலைவருக்கு எழுதிய கடிதத்தில் மேலும் கூறினார்.

"இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதியை உங்களுடன் நிறுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். உலகம் அமைதியாக இருக்க முடியாது, நம்பமுடியாத துன்பங்களையும் அநீதியையும் புறக்கணிக்க முடியாது. இலங்கை அரசாங்கத்தால் எனக்கு எந்த அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், நான் தொடர்ந்து தமிழ் இனப்படுகொலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ”

கடிதத்தின் முழு உரையையும் கீழே காண்க.

கூகிள் மொழிபெயர்ப்பு.

31 minutes ago, உடையார் said:

Australian State MP Hugh McDermott thanked the Tamil Nadu-based politician Seeman for his support, following calls for international recognition of Sri Lanka’s genocide of Tamils.

“I am grateful for your support and the support of approximately 100,000 people who have signed the petition in support of my comments,” said McDermott, in a letter released earlier today. “I have been humbled by the letters, emails and phone calls that I have received.”

“The acts of the Sri Lankan government were genocide,” he said. “It is important for governments around the world to recognise this and bring justice to the Tamil people.”

“It is imperative that the post-independence actions against the Tamil people are internationally recognised as genocide,” McDermott added in his letter to the Naam Thamilar Katchi leader.

“I am proud to stand with you and decry the injustice brought upon Tamils living in Sri Lanka. The world cannot stay silent and ignore the incredible suffering and injustice. I can assure you that regardless of any pressure placed on me by the Sri Lankan government, I will continue to raise awareness of the Tamil genocide.”

See the full text of the letter below.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞானிகளுக்கு லஞ்சம்.
அம்பலமாகிறது சீன சதி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                           கொந்தளிக்கும் துறையூர் மக்கள்.

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 ஆண்டுகளைத் தொடுகிறது கருணாநிதி செய்த கொலை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1970 இல் தமிழ்நாட்டில் மின்சாரம் ஒரு பைசா கூட்டியதற்காக போராடிய வியசாயிகளை முதல்வர் கருணாநிதி பொலிசை வைத்து சுட்டும் அடித்து கொலை செய்த நாள்.இதில் 64 விவசாயிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                     ஆன்லைன் சேட்டைகள்
                                   பணமிருந்தால் படிக்கலாம்.
            மிகவும் நகைச்சுவையாக உண்மையை சொல்கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

இவ்வளவுதான் சார் கணக்கு.. அடுத்த தேர்தல் அந்த சேதியை சொல்லும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

இவ்வளவுதான் சார் கணக்கு.. அடுத்த தேர்தல் அந்த சேதியை சொல்லும்!

 

இசைக்கலைஞன் - இதுதான் நாம்தமிழர் கட்சியின் வளர்ச்சி👍

 அண்ணன் சீமானின் ஆட்சி தமிழகத்தில் விரைவில் மலரும், அதுவே எம் தமிழ் மக்களின் விடுதலைக்கு அத்திவாரமிடும் 

16 hours ago, ஈழப்பிரியன் said:

1970 இல் தமிழ்நாட்டில் மின்சாரம் ஒரு பைசா கூட்டியதற்காக போராடிய வியசாயிகளை முதல்வர் கருணாநிதி பொலிசை வைத்து சுட்டும் அடித்து கொலை செய்த நாள்.இதில் 64 விவசாயிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த கருநாயை அன்றே துரத்தியிருக்கனும், தமிழன் விட்ட பிழை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, உடையார் said:

 

இசைக்கலைஞன் - இதுதான் நாம்தமிழர் கட்சியின் வளர்ச்சி👍

 அண்ணன் சீமானின் ஆட்சி தமிழகத்தில் விரைவில் மலரும், அதுவே எம் தமிழ் மக்களின் விடுதலைக்கு அத்திவாரமிடும் 

இந்த கருநாயை அன்றே துரத்தியிருக்கனும், தமிழன் விட்ட பிழை

எம்மவர்களும்  சின்னமேளத்தில் மயங்கிக்:கிடந்த  காலமது????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் இனப்படுகொலையும் ஒரு மலையேறியின் பயணமும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழ ஆதரவில், நெடுமாறன் ஐயா இன்னும் அப்படியே, அதே உறுதியுடன் இருக்கிறார். 🔥❤️ சீமானின் பேச்சால், நாங்கள் பல லட்சம் தமிழ் இளைஞர்கள் உணர்வுடன் கைகோர்த்து ஒன்றாய் உறுதியுடன் நிற்கிறோம், தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக... தமிழகத்தில் நம் (நாம் தமிழர்) ஆட்சி அமையட்டும், விரைவில்...! 💪🔥
Link to comment
Share on other sites

நாம் தமிழர் அரசியல் என்பது ஈழத்தை மட்டும் பேசும் அரசியல் அல்ல!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                சமூக நீதியில் மோ(ச)டி அரசியல்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.