Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2020 at 04:57, ஈழப்பிரியன் said:

 

 ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா மோடி பேசின‌து லாட‌ர் எல்ல‌யில் இருந்து 300கிலோ மீற்ற‌ருக்கு அப்பால் , 

ச‌ங்கிய‌ல் மோடி சீனா இராணுவ‌ம் நிக்கும் எல்லையில் போய் பேசி இருக்கிறார் என்று புர‌ளிய‌ கில‌ப்பி விடுறாங்க‌ள் , 

இந்திரா காந்தி அம்மையாருக்கு இருந்த‌ துணிவு மோடியிட‌ம் இல்லை , இது ப‌ல‌ருக்கு தெரிந்த‌ நித‌ர்ச‌ன‌ உண்மை ,

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
4 hours ago, Maruthankerny said:

இது பற்றி அவரே(சாட்டை0  விளக்கமாக சொல்லி இருக்கிறார் 
அதுகளை நீங்கள் பார்பதில்லையா? 

நான் பார்ப்பது இருக்கட்டும்  அவர் அவ்வாறு சொல்லி இருப்பின்  கட்சி சார்பாக இன்று அறிக்கை விட வேண்டிய அவசியம் என்னவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, அபராஜிதன் said:

நான் பார்ப்பது இருக்கட்டும்  அவர் அவ்வாறு சொல்லி இருப்பின்  கட்சி சார்பாக இன்று அறிக்கை விட வேண்டிய அவசியம் என்னவோ?

நடுநிலை என்று கூறியபடியே, சில காணொளிக்காரர்கள், திமுக, திக சார்பாக பேசி அலம்பறை பண்ணுகிறார்கள். நாதக சார்பான காணொளிக்காரர்கள் என்று இவர்களை குறி வைத்து அடிக்க, அந்த நடுநிலைமை வேடம் உதவுகின்றது.

ஆகவே தலைமையின் வேண்டுதலில், நாதக சார்பான காணொளிக்காரர்கள், நடுநிலைமைக்கு போகின்றனர். முதலில் அவ்வாறு போனவர் மெகா 7, அடுத்தது சாட்டை. இன்னும் பல போகும். ஆனால், அவர்களது காணொளிகளில் மாறுதல் இருக்காது.

இந்த நடுநிலைமை, மரியதாஸ் என்பவரின், தமிழ் ஊடகவியலாளர்கள், செந்தில், குணசேகரன், கார்த்திகைச்செல்வன் போன்றோர் மீதான தாக்குதலில், ஆதரித்து, மரியதாசை எதிர்க்க உதவுகின்றது.   

நாதக ஆதரவு காணொளி என்பதிலும் பார்க்க, நடுநிலைமை என்ற நிலைப்பாட்டு, அரசியல் ரீதியாக உதவும் என கருதப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெத்து காட்டும் சீமான் தம்பிகள் | பேரிடர் மீட்பு பாசறை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, உடையார் said:

கெத்து காட்டும் சீமான் தம்பிகள் | பேரிடர் மீட்பு பாசறை

சீமான் தம்பிகள் செய்யும் அட்டகாச அரசியல்...

டோல்கேட்ல காசை பறிகொடுத்துவிட்டு, திட்டிக் கொண்டே வரும் வாகனங்களை, பக்கத்தில மறித்து, நம்ம கட்சிக்கு ஆதரவு கொடுங்க... இந்த டோல்கேட்டே இருக்காது என்று அரசியல் செய்கின்றனர் தம்பிமார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சானிடைசரில் 200 கோடி ஊழல் - கொர்னா முதல்வர்.☺️

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவர் பெயரைச் சொல்லி திருடும் மலையாள கும்பல்..!! கல்விக்கொள்ளை -- பசும்பொன் தேவர் கல்லூரி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.