Jump to content

Recommended Posts

10 minutes ago, உடையார் said:

எவ்வித பின்னடைவும் கட்சிக்கு கிடையாது!யார் வெளியேறினாலும் சரி!-திருச்சி வினோத்

எந்த பின்னடைவும் இல்லை நாதமிழர் கட்சிக்கு. சென்றமுறை போலவே தோல்வியடையும். 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவுக்குத் துணைபோகும் திராவிடம் 2.0 ! 

3 minutes ago, tulpen said:

எந்த பின்னடைவும் இல்லை நாதமிழர் கட்சிக்கு. சென்றமுறை போலவே தோல்வியடையும். 

தோல்விகள் படிக்கட்டுக்களே.. தோல்விகள் இல்லாத வெற்றியே இல்லை... 😂

இது சாதாரண மனிருக்கும் புரியும்... 👍

உங்களின் காழ்புணர்வை நினைக்க சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை 😂😪

6 minutes ago, tulpen said:

எந்த பின்னடைவும் இல்லை நாதமிழர் கட்சிக்கு. சென்றமுறை போலவே தோல்வியடையும். 

இப்படியொரு திரி இருக்கு என்று தெரியுமா... உங்கள் அரசியல் அறிவை இதிலும் பதியலாமே🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

எந்த பின்னடைவும் இல்லை நாதமிழர் கட்சிக்கு. சென்றமுறை போலவே தோல்வியடையும். 

சரி தோல்வியடையட்டும் உங்களுக்கு எங்கை முட்டுது?
நீங்கள் உங்களுக்கு சரியானதை தொடர வேண்டியது தானே.
உங்களை போன்ற ஆட்கள்  பத்து வருடங்களாக என்னத்தை கிழிக்கிறீங்கள் என்று தெரியவேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் தமிழர் என்று எப்படி கண்டுபிடிப்பது? | கிருஷ்ணகுமார் | துரைமுருகன் | அறிவாயுதம் | சாட்டை

நாம் விதைத் தோம் விதைகளின் வேலை மரக்கன்றுகளாக முளைப்பாது! தமிழ் திருநாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

எந்த பின்னடைவும் இல்லை நாதமிழர் கட்சிக்கு. சென்றமுறை போலவே தோல்வியடையும். 

தேர்தலில் தோல்வி என்றாலும் வாங்கு வங்கி கூடி இருக்கு சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

200 கோடி அதிமுக விடம் விலை போன சீமான்

பெரியார் உண்மையில் காமராசரை முதலமைச்சர் ஆக்கினாரா???

Link to comment
Share on other sites

7 hours ago, குமாரசாமி said:

உங்களை போன்ற ஆட்கள்  பத்து வருடங்களாக என்னத்தை கிழிக்கிறீங்கள் என்று தெரியவேயில்லை.

அதற்கு முதல் 30 வருடத்தில் சுக்கு நூறாக கிழித்து புதைத்ததை  வெளியே எடுக்கவே இன்னும்  100 வருடம் தேவை. அதற்குள் உங்களாலும் கிழிக்க முடியாது என்னாலும் கிழிக்க முடியாது.. 

***

Link to comment
Share on other sites

***

 யுத்த காலத்தில் வன்னியில் இருந்த ஈழத்தில் மூத்த அரசியல்  ஆய்வாளர் திரு  மு திருநாவுக்கரசு சொன்ன பல கருத்துக்கள் யாழ்களத்தில்  உள்ளது. வாசித்து பாருங்கள். முட்டாள்தனமான அரசியலை தமிழ்தரப்பு (புலிகள் உட்பட) செயத்தாகவே அவரும் கூறுகிறார். கனவுவுலகில்  இருந்து வெளியே வாருங்கள் என்றும்  புதிய அரசியல் மேதைகளை உருவாக்குங்கள் என றும் கூறுகிறார்.  அறிவு பூர வமாக அரசியல் செய்யுங்கள்  என்றே தாயகத்தில் இறுதிப் போரில் அங்கு இருந்த ஆய்வாளர் திருநாவுக்கரசு கூறுகிறார். உசுப்பேற்றும் வீணர்களின் அரசியல் பற்றி அவர் பேசவில்லை. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியத்தை  இலங்கைத்தீவில் வலுப்படுத்த அறிவு பூர்வமான  அணுகு முறைகளையே அவர் பரிந்துரைக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

அதற்கு தற்கால இளைஞர்கள் முன்னேடுக்கனும் வலுவான தமிழ் தேசியத்தை உருவாக்க...இருக்கும் அரசியல் வாதிகளில் ஒரு சிலைரை தவிர மற்றவர்கள் எல்லாம் .... கேள்விக்குறியே

புலிகள் தரப்பு சரியாகவே அரசியல் செய்தார்கள் அவர்களை யாரும் குறை கூற தகுதியில்லை 🙏

Link to comment
Share on other sites

1 minute ago, உடையார் said:

அதற்கு தற்கால இளைஞர்கள் முன்னேடுக்கனும் வலுவான தமிழ் தேசியத்தை உருவாக்க...இருக்கும் அரசியல் வாதிகளில் ஒரு சிலைரை தவிர மற்றவர்கள் எல்லாம் .... கேள்விக்குறியே

உடையார் நீங்கள் கூறுவது உண்மை. யுத்த தோல்வியால் உண்டான மிக மோசமான அதல பாதாளத்தில் இருந்து மீண்டெழவே ஒரு தலைமுறை  எடுக்கும். அதற்காக தான் கூறினேன் புதிய தலைமுறைக்கு எமது காலத்தில் அரசியல்கட்சிகள், ஆயுதப் போராட்ட இயக்கங்கள், விடுதலைப்புலிகளின்  வரலாறுகளை கூறும் போது அவர்கள்  செய்த மிக மோசமான தவறுகளையும் சேர்தது  சொல்லி வைக்க வேண்டும் என்று. அப்போது தான அவர்களால் சிறபாக செயற்பட முடியும்.  எங்கிருந்தோ ஒரு சிலர் தமது அரசியலுக்காக எம்மை உசுப்பேற்றினால் அதற்கு பலியாக்க் கூடாது என்பதையும் நாம் பட்ட அனுபவத்தில் இருந்து புதிய தலைமுறைக்கு சொல்லி வைக்க வேண்டும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16-09-2020 நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சீமான் தலைமையில் போராட்டம் | சென்னை | மாணவர் பாசறை

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

அதற்கு முதல் 30 வருடத்தில் சுக்கு நூறாக கிழித்து புதைத்ததை  வெளியே எடுக்கவே இன்னும்  100 வருடம் தேவை. அதற்குள் உங்களாலும் கிழிக்க முடியாது என்னாலும் கிழிக்க முடியாது.. 

***

உங்களை போன்றவர்களால் இலவச அறிவுரை வழங்கவும் குற்றம் சொல்லிக்கொண்டிருக்கவும் மட்டும்தான் முடியும் என்பது களத்தில் எல்லோருக்கும் தெரிந்ததே.

***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

***

 யுத்த காலத்தில் வன்னியில் இருந்த ஈழத்தில் மூத்த அரசியல்  ஆய்வாளர் திரு  மு திருநாவுக்கரசு சொன்ன பல கருத்துக்கள் யாழ்களத்தில்  உள்ளது. வாசித்து பாருங்கள். முட்டாள்தனமான அரசியலை தமிழ்தரப்பு (புலிகள் உட்பட) செயத்தாகவே அவரும் கூறுகிறார். கனவுவுலகில்  இருந்து வெளியே வாருங்கள் என்றும்  புதிய அரசியல் மேதைகளை உருவாக்குங்கள் என றும் கூறுகிறார்.  அறிவு பூர வமாக அரசியல் செய்யுங்கள்  என்றே தாயகத்தில் இறுதிப் போரில் அங்கு இருந்த ஆய்வாளர் திருநாவுக்கரசு கூறுகிறார். உசுப்பேற்றும் வீணர்களின் அரசியல் பற்றி அவர் பேசவில்லை. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியத்தை  இலங்கைத்தீவில் வலுப்படுத்த அறிவு பூர்வமான  அணுகு முறைகளையே அவர் பரிந்துரைக்கிறார். 

ஆயிரம் அணுகுமுறைகளை என்னாலும் பரிந்துரைக்க முடியும். அதை அங்கிருந்து நடைமுறைப்படுத்துவது யார்? அட்வைஸ் பண்ணும் அரசியல் ஆய்வாளர்களும் யாழில் குத்திமுறியும் அறிவாளிகளும் தாயகம் சென்று அதை நடைமுறைப்படுத்தலாமே. வெறும் வாயாலை வடைசுட எல்லாருக்கும் தெரியும் பாருங்கோ! அதை செயலிலை காட்டிறதுதான் கடினம்!

Link to comment
Share on other sites

3 hours ago, Eppothum Thamizhan said:

உங்களை போன்றவர்களால் இலவச அறிவுரை வழங்கவும் குற்றம் சொல்லிக்கொண்டிருக்கவும் மட்டும்தான் முடியும் என்பது களத்தில் எல்லோருக்கும் தெரிந்ததே.

கருத்து களம் என்றால் விவாதங்கள் சாதாரணமானது. 

இந்த பதிலை உலகத்தில் உள்ள அத்தனை அரசாங்கங்களும் அரசியல் இயக்கங்களும்  சொல்லலாம். அப்படியால் உலகில் உள்ள எந்த அரசாங்கத்திற்கும்  எதிராக எந்த கேள்வி கேட்க முடியாது.  

ஒரு விடயத்தை கொண்டு நடத்த தகுதி அற்ற ஒரு அரசியல் அமைப்பின் இருந்து தான் இந்த பதில் வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

கருத்து களம் என்றால் விவாதங்கள் சாதாரணமானது. 

இந்த பதிலை உலகத்தில் உள்ள அத்தனை அரசாங்கங்களும் அரசியல் இயக்கங்களும்  சொல்லலாம். அப்படியால் உலகில் உள்ள எந்த அரசாங்கத்திற்கும்  எதிராக எந்த கேள்வி கேட்க முடியாது.  

ஒரு விடயத்தை கொண்டு நடத்த தகுதி அற்ற ஒரு அரசியல் அமைப்பின் இருந்து தான் இந்த பதில் வரும். 

விவாதங்களும் அறிவுரைகளும் சாதாரணமானவை என்பதல்ல பேச்சுப்பொருள். ஒருவிடயத்தை சரியாக கொண்டுநடத்த தகுதியற்ற அரசியலமைப்புத்தான் புலிகள் என்று கூறிவிட்டீர்களே.அவர்கள் மௌனித்து 10 வருடங்கள் ஆனபின்பும் உங்கள் அறிவுரைகளை கேட்டு அரசியல் செய்ய தாயகத்தில் யாரும் வரவில்லையே?சரி அவர்களால்தான் முடியவில்லையென்றால் உங்களைப்போல் அறிவுரை கூறுபவர்களும், அரசியல் ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் மேதாவிகளும் தாயகம் சென்று உங்களுக்கான, மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கலாமே!! யார் உங்களை தடுக்கப்போகிறார்கள்??

Link to comment
Share on other sites

30 minutes ago, Eppothum Thamizhan said:

அப்படிப் பார்ததால்  இங்க கருத்து எழுதுவதற்கு நீங்கள் உட்பட யாருக்கும் அருகதை இல்லை  என்று சொல்கின்றீர்களா?  அல்லது உங்களுக்கு  பிடித்த கருத்து எழுதுபவர்களுக்கு மட்டும் எழுத உரிமை உண்டு. உங்களுக்கு பிடிக்காத கருத்து எழுதுபவர்களுக்கு அந்த உரிமை இல்லை என்கிறீர்கள். அப்படித்தானே! ஏனென்றால் நீங்களும் தாயகத்தில் அரசியல் செய்பவர்களுக்கு  இதே களத்தில் பல அறிவுரை கூறியுள்ளீர்கள். பல அரசியல்வாதிகளை திட்டியும் உள்ளீர்கள்.

நீங்கள் எனக்கு சொன்ன பதிலை அவர்களும் உங்களைப்பார்தது சொன்னால் என்ன சொல்லுவீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, tulpen said:

எல்லாவற்றிற்கும் ஒரு  கால எல்லையுண்டு

எனது  தகப்பனார் ஒரு பெரும் குடிகாறர்

அதனால்  நாம் அழிந்தோம் என்பதனை இன்றுவரை  நான்  எழுதிக்கொண்டு  மட்டும் இருந்தால்????

அது முடிந்தது

பேசும் காலமும்  முடிந்தது

அடுத்த கட்டம் என்ன???

வாழ்வும்  தாகமும் தொடர்ந்து  கொண்டே இருக்கும்

நான் இன்றும்  எனது  தகப்பனாரின் தவறுகளை எழுதி அழுது புலம்பிக்கொண்டு மட்டும்  இருந்தால் நீங்கள் எனக்கு என்ன சொல்வீர்கள்???

என்னைப்பற்றி  என்ன  நினைப்பீர்கள்????

(இது  தான்  நான்  எனது  தகப்பனார் பற்றி இங்கு  முதல்முதலாக  எழுதுவது)

கருத்தெழுதுவதற்கும் காழ்ப்புணர்ச்சியை கொட்டுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பதுபோல ஒரு கருத்தை நான் ஒருமுறைதான் பதிவிடுவேன். ஒரே கருத்தை நூறுதிரிகளில் காவித்திரியமாட்டேன். (உ+ம் ) முள்ளிவாய்க்கால். இதற்குமேல் வேண்டாமென்று நினைக்கிறேன்,

நான் மற்றவர்களுக்கு அரசியல் பாடம்  நடத்துவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இதற்கு மேல் விளக்கம் கொடுக்க முடியாது என நினைக்கின்றேன்
ஒருவருக்கு இதுவும் விளங்கவில்லை என்றால்........

Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

எல்லாவற்றிற்கும் ஒரு  கால எல்லையுண்டு

எனது  தகப்பனார் ஒரு பெரும் குடிகாறர்

அதனால்  நாம் அழிந்தோம் என்பதனை இன்றுவரை  நான்  எழுதிக்கொண்டு  மட்டும் இருந்தால்????

அது முடிந்தது

பேசும் காலமும்  முடிந்தது

அடுத்த கட்டம் என்ன???

வாழ்வும்  தாகமும் தொடர்ந்து  கொண்டே இருக்கும்

நான் இன்றும்  எனது  தகப்பனாரின் தவறுகளை எழுதி அழுது புலம்பிக்கொண்டு மட்டும்  இருந்தால் நீங்கள் எனக்கு என்ன சொல்வீர்கள்???

என்னைப்பற்றி  என்ன  நினைப்பீர்கள்????

(இது  தான்  நான்  எனது  தகப்பனார் பற்றி இங்கு  முதல்முதலாக  எழுதுவது)

கருத்துக்கு நன்றி விசுகு. உங்கள் தனிப்பட விடயத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் சிறந்த உதாரணம். அதை நான் என்ற எடுகோளின் அடிப்படையில் பதில் கூறுகிறேன். என் அப்பா பெரும் குடிகாரராக இருந்து அவர்  எனது குடும்ப அழிவுக்கு காரணமானால் அவரது தவறை உணர்ந்து  ஏற்றுக்அ கொண்டு அதில் இருந்து  மீள முயற்சிக்காமல் அடுத்த வீட்டுக்காரன்  அடுத்த ஊர்காரன் என கண்டவன்  எல்லோரிலும்  பழி போட்டு  திட்டிக் கொண்டு திரிந்தால் அதற்கான பதில் இதுவாக தான் இருக்கும். புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.  யாழ் களத்தில் எமது அழிவுக்கு அடுத்தவன் மட்டும் தான் காரணம் என்று தொடரச்சியாக  வைத்த குற்றச்சாட்டுகளுக்கே நான்  பதிலளித்தேன். நானும் அவர்களுடன  சேர்ந்து கண்டவரை எல்லாம் திட்டியிருந்தால் இங்கு என்மீது கோபிக்கும் எல்லோரும் பாரட்டி இருப்பார்கள்.  

( உங்கள் உதாரணத்திற்கு நன்றி)

1 hour ago, Eppothum Thamizhan said:

கருத்தெழுதுவதற்கும் காழ்ப்புணர்ச்சியை கொட்டுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பதுபோல ஒரு கருத்தை நான் ஒருமுறைதான் பதிவிடுவேன். ஒரே கருத்தை நூறுதிரிகளில் காவித்திரியமாட்டேன். (உ+ம் ) முள்ளிவாய்க்கால். இதற்குமேல் வேண்டாமென்று நினைக்கிறேன்,

நான் மற்றவர்களுக்கு அரசியல் பாடம்  நடத்துவதில்லை.

உங்களுக்கு எனது பதில் முள்ளிவாய்கலுக்கு அடுத்தவன் மட்டும் தான் காரணம் என்று  எல்லா திரியிலும் இனி அடுத்தவனை திட்டி திரியாமல்  விட்டால்  நானும் எமது பக்க தவறை சுட்டிக்காட்ட மாட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் தம்பிகள் களத்தில் நாம் தமிழர் கட்சி! தமிழ் திருநாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனை விதைகள் தேடுதல் அனைத்து உறவுகளுக்கு வாழ்த்துக்கள்! தமிழ் திருநாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய தலைமுறையினர்களுகாக சுற்றுச்சூழல் பாசறை நாம் தமிழர் கட்சி! தமிழ் திருநாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

உங்களுக்கு எனது பதில் முள்ளிவாய்கலுக்கு அடுத்தவன் மட்டும் தான் காரணம் என்று  எல்லா திரியிலும் இனி அடுத்தவனை திட்டி திரியாமல்  விட்டால்  நானும் எமது பக்க தவறை சுட்டிக்காட்ட மாட்டேன். 

🤣 EPPOTHUM THAMIZHAN நின் எதிர்பார்ப்பு எல்லாம் எமது பக்க தவறை பற்றி பேச கூடாது அடுத்தவனை திட்டி தீர்க்க வேண்டும் என்பதே.

விசுகு உங்களிடம் கேட்ட கேள்விக்கு தகப்பனார் ஒரு பெரும் குடிகாரர் அதனால்  நாம் அழிந்தோம்   இன்றும்  எனது  தகப்பனாரின் தவறுகளை எழுதி அழுது புலம்பிக்கொண்டு மட்டும்  இருந்தால் நீங்கள் எனக்கு என்ன சொல்வீர்கள்?என்னைப்பற்றி  என்ன  நினைப்பீர்கள்?
இவர் யாழ்பாணத்து முறைபடி தனது தகப்பனாரை பற்றி போலி பெருமை எல்லாம் பேசாமல் உண்மையை சொல்கிறாரே நேர்மையானவராக இருக்கிறார் இவர் தனது தகப்பனால் எவ்வளவு தூரம் பாதிக்கபட்டிருப்பார் என்று நான் நினைப்பேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.