Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நான் உங்களை சங்கி ஆக்கவில்லை. சீமான் தனது வாக்கு வீதத்தை வைத்து பாஜகவுடன் ஒரு டீலுக்கு வந்து சேரும்போது நீங்களாகவே சங்கிகள் ஆவீர்கள்.

திண்ணை 2000 ஆம் ஆண்டில் இருந்து இயங்குகின்றது. தமிழக முக்கிய அரசியல் விமர்சகர்கள், இலக்கியவாதிகள் எல்லாம் குந்தியிருந்த இடம். 

அத்தைக்கு மீசை முளைச்சப்பிறகு சித்தப்பா எண்டு கூப்பிடுறதா, மாமா என்று கூப்பிடறதா எண்டு யோசிப்பம்...

இப்ப.... உள்ள நிலைமையை மட்டும் பார்ப்போம். 

ஏன், உந்த சீமான் எதிர்ப்பாளர்கள் எல்லாம்... அவர் பாஜக சேருவார் என்று நம்ம மூளையை கழுவ நிக்கிறார்கள் என்று தான் புரியவில்லை.

திண்ணை.... விலை போகவில்லை என்று அடித்து சொல்வீர்களா?

மாரிதாஸ் என்பவர் இந்த நியூஸ் அங்கேர்ஸ் பத்தி சொல்லும் போது, வழமையான அறுவல் என்றே எல்லோரும் நினைத்தார்கள்.

என்ன நடந்தது இறுதியில்?

8 hours ago, Justin said:

ஆனால், ஏனைய தமிழ் நாட்டு குப்பைகளை இணைத்த போது நாதம் கொதித்ததற்கே இந்தப் பதில்! மற்றபடி திரி இருக்க வேண்டும், பூட்டும் படி  விரும்பும் பாசிசம் என்னிடம் இருந்து வராது!

 தமிழ் நாட்டு குப்பைகளை தாராளமாக திரி ஒன்று ஆரம்பித்து இணையுங்கள். யாரு வேண்டாம் என்றது.

அடுத்தவர்கள் ரசிக்கும் திரிக்குள் வந்து உடுக்கடிக்க வேண்டாம் என்று தானே சொல்கிறோம்.

தமிழ் நாடு முழுக்க நீட் எதிர்ப்பு. மாணவர் சாவுகள். இங்கே சீமானை எதிர்த்து எழுதியது என்று, நீட்டினை ஆதரிக்கும் சங்கிகளின் பதிவு தேவையா என்றே கேட்டேன்.

இதில் உங்கள் பிரச்னை என்ன?

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

திண்ணை.... விலை போகவில்லை என்று அடித்து சொல்வீர்களா?

20 வருடங்களாக திண்ணை வாசகனாக இருப்பதால் அவர்களின் நிலைப்பாடு தெளிவாகத் தெரியும்😁

நாதம்ஸுக்கு பரிச்சயம் இல்லாதவர்கள்/இல்லாதவை எல்லாம் குப்பைகள் என்று கூச்சமில்லாமல் சொல்லமுடிகின்றது.

26 minutes ago, Nathamuni said:

அடுத்தவர்கள் ரசிக்கும் திரிக்குள் வந்து உடுக்கடிக்க வேண்டாம் என்று தானே சொல்கிறோம்.

இது கருத்துக்களம்.   மாறி மாறி முதுகு நிறையும் ரசிகர்மன்ற தளம் இல்லை என்று புரியாமலா இவ்வளவு காலமும் இருக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

20 வருடங்களாக திண்ணை வாசகனாக இருப்பதால் அவர்களின் நிலைப்பாடு தெளிவாகத் தெரியும்😁

நாதம்ஸுக்கு பரிச்சயம் இல்லாதவர்கள்/இல்லாதவை எல்லாம் குப்பைகள் என்று கூச்சமில்லாமல் சொல்லமுடிகின்றது.

இது கருத்துக்களம்.   மாறி மாறி முதுகு நிறையும் ரசிகர்மன்ற தளம் இல்லை என்று புரியாமலா இவ்வளவு காலமும் இருக்கின்றீர்கள்?

20 வருடமா வாசிக்கிறீர்களா?  நடுநிலைமையுடனா? 

நாம் தமிழர் ஆதரவாளராக இருப்பதால், அவர்களின் நிலைப்பாடு தெளிவாகத் தெரியும்😁

இது கருத்துக்களம் தான். சந்தேகமேயில்லை. இங்கே பலர் கருத்தாடுகிறார்கள். உங்கள் கருத்துக்களை வையுங்கள்.  தவறில்லை. 

அதுக்காக வேறு கட்சிகள் சார்பானவர்கள் கருத்துக்களை இணைக்காதீர்கள் என்று தானே சொல்கிறோம். இணைக்க வேண்டிய தேவை இருந்தால் தனி திரி ஆரம்பியுங்கள், நாமும் கருத்திடுவோம்.

அவைகளை இங்கே பதிவது ஆயின், உங்கள் கருத்துக்களாக, எழுதி பதியுங்கள். வரவேற்போம். 

அதுக்காக, இந்தியிலும் பார்க்க ஆங்கிலம் கடினமானது, ஆகவே இந்தி படியுங்கள் என்ற உபதேசங்களையாவது நீக்காமல் இணைக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நான் சொல்ல எதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

 தமிழ் நாட்டு குப்பைகளை தாராளமாக திரி ஒன்று ஆரம்பித்து இணையுங்கள். யாரு வேண்டாம் என்றது.

அடுத்தவர்கள் ரசிக்கும் திரிக்குள் வந்து உடுக்கடிக்க வேண்டாம் என்று தானே சொல்கிறோம்.

தமிழ் நாடு முழுக்க நீட் எதிர்ப்பு. மாணவர் சாவுகள். இங்கே சீமானை எதிர்த்து எழுதியது என்று, நீட்டினை ஆதரிக்கும் சங்கிகளின் பதிவு தேவையா என்றே கேட்டேன்.

இதில் உங்கள் பிரச்னை என்ன?

என் பிரச்சினை இது: யாழில் ஒரு பொதுவெளியில் திரி இருந்தால்  உறுப்பினர் எவரும் வந்து உங்கள் வாதங்களைக் கேள்விக்குள்ளாக்குவதை யாரும் தடுக்க முடியாது! அப்படியான அனுமதி உங்களுக்கு கசக்கிறெதென்றால், இந்தத் திரியை மூடிய முகநூல் குழுவுக்குள் நடத்துங்கள்!

மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் படக்கூடாது! இலவச பரப்புரையும் செய்ய வேண்டும், ஆனால் எதிர் பரப்புரையும் வரக்கூடாதென்றால் அது சாத்தியமானதல்ல! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உங்கள் அறிவுரைக்கு நன்றி, ஆனால்  கேள்வி புரிந்து தந்தால் நன்று.

உங்களை யாரும் எதிர்கருத்து வைக்க வேண்டாம் என்று சொல்லைவில்லை.

தவறாக அர்த்தம் கற்பிக்க வேண்டாமே.

மாறாக, உங்களுக்கு பிடித்த கட்சியின் கருத்துக்களை நேரடியாக இங்கே பதியாமல் தனித்திரி திறந்து பதியுங்கள் என்று தானே சொல்கிறோம்.

இன்னும் ஒரு விடயம் ஜஸ்டின் அய்யா.  நாம் வேலை இடையை போர் அடித்தால், சும்மா பம்பல் பண்ணி, ஒரு உற்சாகமாக திரும்ப தானே வருகிறோம்.

ஆனால் உங்கள் வருகை நேர் எதிர் மாறாக உள்ளதே..... 😁

ரென்சனை ஏத்திக் கொண்டு வேலைக்கு போகத் தான் இங்கே வருவீர்களோ என்று நிணைக்க தோன்றுகிறது. 🤔

ரிலாக்ஸ் பிளீஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

இது அறிவுரையல்ல! உங்கள் கட்டுப் பாடுகளை  உறுப்பினர்கள் பொருட்படுத்தத் தேவையில்லை என்ற சுட்டிக் காட்டுதல் மட்டுமே!

எதிர் கருத்து எழுத்தாகவோ இன்னொரு காணொளியாகவோ இருக்கலாம், இது பொதுவான திரியாக இருக்கும் வரை. எனக்கு இந்த வடிவங்களில் வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை!

எனக்கு வேலையால் சலிப்பு வருவதில்லை, வேலையே பெரும்பாலும் வாழ்வாக இருப்பதால் அப்படி! அதனால் சீரியசான விடயங்களில் சீரியசாகவும், நகைச்சுவையான விடயங்களில் நகைச்சுவையாகவும் compartmentalize செய்து கொள்ள முடிகிறது. கருத்துச் சுதந்திரம் எனக்கு சீரியசான விடயம்! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

மாறாக, உங்களுக்கு பிடித்த கட்சியின் கருத்துக்களை நேரடியாக இங்கே பதியாமல் தனித்திரி திறந்து பதியுங்கள் என்று தானே சொல்கிறோம்.

நீங்க  வேற

அப்படி  ஒன்று  இருந்தால்  இத்தனை  வருட யாழ்கள  வாழ்வில்   பதிந்திருக்கமாட்டாரா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

நீங்க  வேற

அப்படி  ஒன்று  இருந்தால்  இத்தனை  வருட யாழ்கள  வாழ்வில்   பதிந்திருக்கமாட்டாரா???

நான் கிருபனுடன் பேசியதை, இவர் இழுத்துக் கொண்டு ஓடுகிறார்..... பதிலலிக்க தேவையில்லை. சரி வயதானவர் தானே என்று மரியாதை தானே. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

உங்களுக்கு பிடித்த கட்சியின் கருத்துக்களை நேரடியாக இங்கே பதியாமல் தனித்திரி திறந்து பதியுங்கள் என்று தானே சொல்கிறோம்.

எல்லோருக்கும் கட்சிகளின் தொண்டர்களாக இருக்க விருப்பம் இருக்காது. ஆனால் கொள்கைகளுக்குத் தகுந்தமாதிரி கட்சிகளை தேர்தல்களில் ஆதரிப்பார்கள். 

தனிப்பட்ட ரீதியில் நான் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை. முக்கியமாக வலதுசாரிக் கட்சிகளை ஆதரிப்பதில்லை. எனவே திரிகள் எல்லாம் திறக்கமுடியாது. அங்கயனின் கொள்கை அறிக்கைகளை அவரது அபிவிருத்தி செயற்பாடுகளை ஒரு திரியில் பதியலாம் என்ற யோசனை இருக்கின்றது😁. என்றாலும் அங்கயன் சிங்கள பெரும்பான்மைக் கட்சியாக சுதந்திரக் கட்சியின்மீது பேரபிமானம் கொண்டிருப்பதாலும், கோத்தபாயவின் முகவராக இருப்பதாலும் மனச்சாட்சி இடங்கொடுக்கவில்லை. 

மேலும் யாழில் நாம் தமிழர் கட்சிக்கு (வேறு கட்சிகளுக்கு யாழில் பிரச்சாரத் திரி எதுவுமில்லை) இலவச பிரச்சாரங்கள் செய்பவர்கள் ஒரு கட்டணம் செலுத்தி விளம்பரம் செய்யலாமே. ஆனால் செய்யமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

மேலும் யாழில் நாம் தமிழர் கட்சிக்கு (வேறு கட்சிகளுக்கு யாழில் பிரச்சாரத் திரி எதுவுமில்லை) இலவச பிரச்சாரங்கள் செய்பவர்கள் ஒரு கட்டணம் செலுத்தி விளம்பரம் செய்யலாமே. ஆனால் செய்யமாட்டார்கள்.

செய்தால் போச்சு கிருபன் ஐயா.

நான் எல்லாத்தையும் செய்யேலாது. பவ்பாதியா செய்வமே?

விளம்பரத்தை நான் வடிவா design செய்யிறன், கட்டணத்தை நீங்கள் செய்யுங்கோ... சரியோ...? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

உங்களுக்கு பிடித்த கட்சியின் கருத்துக்களை நேரடியாக இங்கே பதியாமல் தனித்திரி திறந்து பதியுங்கள் என்று தானே சொல்கிறோம்.

பாம்புகள் எப்பவும் கறையான்  கட்டின புற்றுக்குள்ளைதான் குடியிருக்கும்.பாம்புக்கு சொந்தமாய் எதுவும் செய்யத்தெரியாது...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

 மேலும் யாழில் நாம் தமிழர் கட்சிக்கு (வேறு கட்சிகளுக்கு யாழில் பிரச்சாரத் திரி எதுவுமில்லை) இலவச பிரச்சாரங்கள் செய்பவர்கள் ஒரு கட்டணம் செலுத்தி விளம்பரம் செய்யலாமே. ஆனால் செய்யமாட்டார்கள்.

அரசியல் கட்சி விளம்பரத்துக்கு யாழில் அனுமதியிருக்கா???

நாம் தமிழர் கட்சி மோகன் கார்த்தியின் வலி நிறைந்த பதிவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேட்டூர் நாம் தமிழர் கட்சி நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டம்

Link to comment
Share on other sites

ஏற்கனவே இருப்பில்  நாம் தமிழர் முன்னேடுக்கும் தமிழ்த்தேசீய அரசியலை பிடிக்காத நிலை உள்ளவர்கள் தமது வெறுப்பை தொடர்ந்து வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறானவர்கள் தமக்கு பிடித்த ஒரு தமிழ்த்தேசீய முன்னெடுப்பையோ அதை செய்யும் கட்சி அமைப்பையே முன்நிறுத்தி கருத்தாடவில்லை. 

நாம் தான் வலிந்து நாம் தமிழர் சாரந்த பதிவுகளை இங்கு இணைக்கின்றோம் தவிர நாம் தமிழர் கட்சிஉறுப்பினர்கள் தமது பதிவுகளை இங்கு கொண்டுவந்து இணைக்கவில்லை. இங்கே பிரச்சராம் செய்து அங்கே ஒட்டு விழப்போவதும் இல்லை இங்கிருக்கும் நாமும் ஓட்டு போடப்போவதுமில்லை. ஈழத்தில் இனவிடுதலைப்போராட்டம் முடிவுக்கு வந்த தருணத்தில் இருந்து இனத் தேசீயத்தின் நீட்சியாக எழுச்சிபெறும் நாம் தமிழர் என்ற தேசிய எழுச்சி மீது  உள்ள ஆர்வத்தால் இங்கு இணைக்கப்படுகின்றது. நாம் தமிழர் அரசியல் கட்சியாக மாறுவதற்கு முன்பிருந்தே இணைக்கப்படுகின்றது. இது நாம் தமிழருக்கான ஓசிப்பிரச்சாரமாக எங்கனம் அமையும் ?

சம்மந்தப்பட்டவர்கள் ஒரு கருத்தை தமது கருத்துக்காளால்  முன்நோக்கி நகர்த்தாமல் கருத்துக்களை வைத்து தாம் முன்னோக்கி நகர முற்படுகின்றார்கள். தம்மிடம் உள்ளதே சிறந்தது மற்றது குப்பை என்றோ தமக்கே அறிவிருக்கு மற்றவர்களுக்கு அறிவில்லை என்றோ அவ்வாறான தொனிகளில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றார்களே தவிர கருத்துக்களை அல்ல. 

எமது இனம் பல முரண்பாடுகளாலும் ஏற்றதாழ்வுகாளாலும்  சிதைந்துபோயுள்ள கேவலமான நிலையில் இருக்கும் இனம். தனிநபர்களின் அறிவு புலமை தராதரம் கல்வி மேம்பாடுகளை வைத்து ஒட்டுமொத்த இனத்தையும் அணுகுவதோ, இனம் சார்ந்த அரசியல் எழுச்சியை எதிர்கொள்வதோ , இவை சார்ந்த தனிநபர் பலங்களை பொது எழுச்சியில் பிரயேகிப்பதோ கருத்தாடலின் அடிப்படையாக இருக்கும் போது அவை சிதைந்துபோயுள்ள இனத்தை புனரமைக்க எந்த வகையிலும் பயனுள்ளதாக இருக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சண்டமாருதன் said:

ஏற்கனவே இருப்பில்  நாம் தமிழர் முன்னேடுக்கும் தமிழ்த்தேசீய அரசியலை பிடிக்காத நிலை உள்ளவர்கள் தமது வெறுப்பை தொடர்ந்து வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறானவர்கள் தமக்கு பிடித்த ஒரு தமிழ்த்தேசீய முன்னெடுப்பையோ அதை செய்யும் கட்சி அமைப்பையே முன்நிறுத்தி கருத்தாடவில்லை

 விமர்சனங்களை வைக்க ஒரு கட்சி சார்ந்து இருக்கவேண்டியது இல்லை. நாம் தமிழர் செய்வது குறுகிய இனவாத அரசியல். இதனை தமிழ்த் தேசியத்தின் பெயரில் செய்யும்போதும் தலைவர் பிரபாகரனின் படத்திற்குப் பின்னால் நின்று செய்யும்போதும் கேள்விகள் கேட்கவேண்டிய தேவை உள்ளது.

இந்தத் திரியில் நாம் தமிழர் இணையத்தளத்தில் இருந்தும், அவர்களின் தீவிரத் தொண்டர்களினதும் வீடியோக்களும் கருத்தாடலுக்காக இணைக்கப்படுவதில்லை. தொடர் பிரச்சாரத்திற்காக இணைக்கப்படுகின்றது. இணைப்பவர்கள் கட்சிக்கு சந்தா கட்டிய உறுப்பினர்களா இல்லையா என்பது முக்கியமில்லை. ஆனால் பலர் சீமானின் ஆதரவாளர்கள் என்று சொல்லியே உள்ளனர். 

தமிழக தேர்தலில் செல்வாக்கைச் செலுத்த யாழ் களத்தில் பிரச்சாரம் நடக்காவிட்டாலும், புலம்பெயர்ந்த தமிழர்களை குறுகிய வெறுப்பரசியல் செய்யும்  நாம் தமிழர் பின்னால் அணிதிரட்டவே பிரச்சாரம் நடக்கின்றது.  புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர்கள் இல்லாத நாம் தமிழர் கிளைகளும், வீரத் தமிழர் முன்னணியும் இயங்குகின்றனவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பெயர்தான் சீமானிசம் தனி ஒரு மனிதனாய் சாதித்து காட்டிய சீமான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

விமர்சனங்களை வைக்க ஒரு கட்சி சார்ந்து இருக்கவேண்டியது இல்லை. நாம் தமிழர் செய்வது குறுகிய இனவாத அரசியல். இதனை தமிழ்த் தேசியத்தின் பெயரில் செய்யும்போதும் தலைவர் பிரபாகரனின் படத்திற்குப் பின்னால் நின்று செய்யும்போதும் கேள்விகள் கேட்கவேண்டிய தேவை உள்ளது

சீமானை நம்பித்தான் விட்டுட்டு போகிறோம் - கடற்புலி தளபதி சூசை || 2009 மே இறுதி போர்

Link to comment
Share on other sites

சீமானின் அரசியல், இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தவா!! அல்லது பண்படுத்தவா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

சீமானின் அரசியல், இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தவா!! அல்லது பண்படுத்தவா!!

கருணாநிதி பேசாத உணர்ச்சிவச பேச்சுக்களா?
அல்லது
இலங்கை தமிழ்கட்சிகள பேசாத உண்ர்ச்சிவச பேச்சுக்களா?
உணர்ச்சிவச பேச்சுக்கள் பேசி காசு சுருட்டினதுதானே ஒழிய வேறொன்றுமில்லை.

Link to comment
Share on other sites

சங்கிகளுக்கும், தம்பிகளுக்கும்  நேக்கம், தமிழ்நாட்டில் தாமரை மலர வைப்பதே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

சங்கிகளுக்கும், தம்பிகளுக்கும்  நேக்கம், தமிழ்நாட்டில் தாமரை மலர வைப்பதே .

மலரட்டுமே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

மலரட்டுமே....

புது புது ஐடியோடை பழைய கவிதைகள்.... 😎
 
40 minutes ago, zuma said:

சங்கிகளுக்கும், தம்பிகளுக்கும்  நேக்கம், தமிழ்நாட்டில் தாமரை மலர வைப்பதே .

உங்களது எழுத்து பரிச்சயமானதாக இருக்கிறதே....  😁

நல்லா எழுதறீங்க அண்ணை.... எழுதுங்கோ.... எழுதுங்கோ...

உந்த சவுக்கு சங்கர் அபிஸீல வேலை செய்யிற பொண்ணு மேலே கையை வைக்க.... அது போலீசுக்கு போக.... அதை மடக்கி... முதலாவது, இரண்டாவது சகிதமாக சமாதானப்படுத்தி,  மூணாவதாக வைத்துகிறதா சொல்லிப்புட்டாரு...

சுந்தரவல்லி பொது விவாதத்தில், இன்னோரு மனிதரின், பிறப்புறுப்பை (நான் கவுரவமாக சொல்கிறேன்) அறுப்பேன் என்று சொன்னவர்.

இந்த மூன்றாம் தர பிழைப்பு வாதிகள் பேச்சை கேட்பதோ, இங்கே இணைப்பதோ யாரும் செய்யவில்லை இதுவரை. ஏனெனில் இது தமிழ் நாட்டில் அல்லது இலங்கையில் இயங்கும் தளம் இல்லை.

கருத்தாளர்கள் மத்தியில் பல விவாதங்கள் நடந்தாலும், கண்ணியம் என்பது முக்கியமாக கருதுகிறோம்.

ஆகவே நீங்கள் இணைப்பது குறித்து கவனமாக இருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

சீமானின் அரசியல், இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தவா!! அல்லது பண்படுத்தவா!!

இந்த இருவரின் கருத்துக்களை தூக்கி வந்து பதிகின்றீர்கள் நல்லா இருக்கு.. 😁

இவர்கள் இருவரையும் பற்றி கதைக்க வெளிகிட்டால் நாறும்🥱

முதல்ல உங்கட பின் கதவு தலீவருக்கு நாகரிகத்தை படிப்பியுங்கள்.. பெண்களை மதிக்க கற்று கொடுங்கள் தலீவருக்கு...பின் கதவு கள்ளவ்வோட்டு தலீவருக்கு 30 ஆண்டுகள் ஏன் போராடினோமென விளங்கப்படுத்த பாருங்கள்...

தலீவர் வாங்கின அடில இருந்து இப்ப தான் நீங்க தலையை மெல்ல காட்டுகின்றீர்கள்... 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.