Recommended Posts

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 18 people, people smiling

நாம் தமிழர் கட்சியின்... சுவரொட்டி மீது,  ரஜனியின் பேட்ட  பட  சுவரொட்டி ஒட்டியதால்...
கோபம் அடைந்த,  நாம் தமிழர் கட்சியினர்... ரஜனியின் மீது  சீமானின், சுவரொட்டியை ஒட்டி உள்ளார்கள். :grin:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தந்தையானார் சீமான்.. மகனை அள்ளி எடுத்து கொஞ்சி மகிழ்ந்தார் !

seeman2334-1547214013.jpg

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பா ஆகியுள்ளார். அவரது மனைவி கயல்விழிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியைதான் சீமான் திருமணம் செய்தார்.

கயல்விழி எம்ஏ பட்டம் பெற்றவர்.இவர்களது திருமணம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.சீமான்-கயல்விழி திருமணத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்தான் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

எப்போதுமே தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர் சீமான்.அதனால் இவரது திருமணமும், தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழின் முதல் எழுத்தான அ பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து தர, அதை வாங்கி சீமான் கயல்விழி கழுத்தில் கட்டினார்.

கல்யாணம் ஆகி 5 அண்டுகள் ஆன நிலையில் சீமான்-கயல்விழி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கயல்விழிக்கு பிரசவம் நடந்தது. தாயும் சேயும் நலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீமான் தந்தை ஆகியுள்ளதால், நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்."

https://tamil.oneindia.com/news/chennai/seeman-blessed-with-male-baby-338688.html

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

தமிழர் இறை முருகனுக்கு 3 நாள் வழிபாடு... சீமான் பேரழைப்பு !

seeman4-31-1501486379-1547274421.jpg

சென்னை: தை 5, 6 மற்றும் தைப்பூச நாளான தை 7 உள்ளிட்ட மூன்று நாட்களிலும் குடில் அமைத்து வேல் நிறுவி அடியார்களையும் பொதுமக்களையும் இணைத்து வழிபாடு நடத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேரழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்களுடைய இறையோனின் தேடல். நீண்ட வரலாற்றை கொண்ட இந்தத் தமிழ் சமுதாயத்திற்கு எல்லாமே இயற்கையாகவே அமைந்துவிட்டது.அறிவு, ஆற்றல், வீரம், அன்பு, காதல், மொழி, அதன்வழி வந்த இலக்கியம் என எல்லாம் பெற்று இந்த புவி மாந்தரில் கோலோச்சிய இனம் இந்தத் தமிழ் இனம். அந்த இனத்திற்கு தனித்த பெருமையுடைய இறையோனும் இருக்கிறார். அந்த இறையோனே தமிழர் இறை முருகன் ஆவார்.

தமிழர் இறை முருகன்

தமிழர் வாழும் நிலங்களில் எல்லாம், தமிழர் குடும்பங்களில் எல்லாம் முருகனின் பெயர் சுமந்து காணப்படுவது, தமிழர் வாழ்வில் முருகன் இரண்டற கலந்ததற்கான சான்று. அப்படிப்பட்ட தமிழர் இறை முருகனை எதிர்வரும் தை மாதம் 7 ஆம் தேதி (21/01/2019) தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுதும் பரவி வாழ்கிற தமிழர்கள், தமிழ் இறையோன் குறிஞ்சி நிலத்தலைவன் தமிழர் இறை முருகனை வணங்கி, முருகனின் பெரும்புகழைப் போற்றி கொண்டாட இருக்கிறோம்,

மீட்டெடுப்போம்

அந்த பண்பாட்டு நிகழ்வு மேலும் சிறக்கும் வகையில் வீரத்தமிழர் முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் குடில் அமைத்து முருகனே வடிவான வேல் ஐ நிறுவி வழிபட இருக்கிறோம், வேல் என்னும் சொல் வெல் என்னும் அடிச் சொல்லிலிருந்து தோன்றியது. வெல் என்றால் வெற்றி பெறு என்பது பொருள். எனவே வேல் என்றால் வெற்றி. அந்த வேல் எடுத்து வரலாற்று தொன்மை மிக்க தமிழ் தேசிய இனத்தின் பண்பாடு மற்றும் வழிபாட்டு விழுமியங்களை மீட்டெடுப்போம்.

தைப்பூச வழிபாடு

ஆகையால் உறவுகள் தாங்கள் வசிக்கும் பகுதியில் தை 5, 6 மற்றும் தைப்பூச நாளான தை 7 உள்ளிட்ட மூன்று நாட்களிலும் குடில் அமைத்து வேல் நிறுவி அடியார்களையும் பொதுமக்களையும் இணைத்து வழிபாடு நடத்தி சிற்றுண்டி உணவுகள் வழங்குமாறு நாம் தமிழர் கட்சி, வீரத்தமிழர் முன்னணி, மற்றும் அனைத்து பாசறை அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

சீமான் வேண்டுகோள்

வேல்வழிபாட்டிற்கு என்று வீரத்தமிழர் முன்னணி சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் வேல்வழிபாட்டு நெறிமுறைகளின் படி, தங்களின் ஊர்களில் முருகன் குடில் அமைத்து அதில் வேலினை வழிபட வேண்டுகிறேன். தமிழரின் விடுதலை, தமிழர் பண்பாட்டு விடுதலையில் இருக்கிறது. தமிழர் பண்பாட்டின் விடுதலை என்பது கலப்படமற்ற தமிழர் வழிபாட்டில் இருக்கிறது. அவற்றை வேல்வழிபாட்டின் மூலம் மீட்டெடுப்போம். என்று தெரிவித்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/seeman-invited-celebrate-the-worship-vel-three-days-inclu-338726.html

Share this post


Link to post
Share on other sites

தல பொங்கல்

https://m.youtube.com/watch?v=xkUhdaHqA3w

Share this post


Link to post
Share on other sites

சேலத்தில் 12.01.2018 அன்று News 18 சார்பில் நடைபெற்ற மக்கள் சபை விவாத நிகழ்ச்சியில் "இலவசங்கள் மக்கள் சேவையா - ஓட்டு வங்கியா ?? " என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள் பேசிய முழு பகுதி...

 

Share this post


Link to post
Share on other sites

இப்போதுள்ள அரசியல்வாதிகளில் யாருடைய தமிழ் பேச்சு செம சூப்பர்?

தமிழிசை 8.07%

மு.க.ஸ்டாலின் 19.49%

கமல்ஹாசன் 18.3%

சீமான் 25.19%

அன்புமணி 8.28%

விஜயகாந்த் 3.38%

சசிகலா 1.02%

ரஜினி 3.11%

என் சாய்ஸ் இதில் இல்லை 13.16%

Read more at: https://tamil.oneindia.com/news/bangalore/tamilan-s-can-not-enter-into-karnataka-vattal-nagaraj-has-warned/articlecontent-pf347805-338779.html?utm_source=vuukle&utm_medium=talk_of_town

 

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites
On 1/13/2019 at 10:39 PM, Nathamuni said:

சேலத்தில் 12.01.2018 அன்று News 18 சார்பில் நடைபெற்ற மக்கள் சபை விவாத நிகழ்ச்சியில் "இலவசங்கள் மக்கள் சேவையா - ஓட்டு வங்கியா ?? " என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள் பேசிய முழு பகுதி...

 

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

புத்தக கண்காட்சி ..

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, இசைக்கலைஞன் said:

 

போட்டாச்சு, போட்டாச்சு...:grin:

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Nathamuni said:

 

'மினி தமிழகம்' பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டி.. பிரகாஷ்ராஜ் பிளான் என்ன ?

prakash-raj87-1547803790.jpg

பெங்களூர்: அரசியலில் குதித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், சுயேச்சையாக களமிறங்க தேர்ந்தெடுத்துள்ள பெங்களூர் மத்திய தொகுதி, தமிழர்கள் அதிகம் வாழக்கூடியது.

கன்னடர்களைவிடவும் அதிகம் என்று கூட தைரியமாக சொல்லலாம்.மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜகவிற்கு எதிராகவும் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன் வைத்து வருபவர் பிரகாஷ் ராஜ்.

பல்வேறு கருத்தரங்குகளிலும் இவர் மத்திய அரசை கண்டித்து பேசியுள்ளார். டிவிட்டரில் தொடர்ச்சியாக கேள்விக்கணைகளை தொடுத்து வருகிறார்.இந்த நிலையில்தான், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளதாக, சில தினங்கள் முன்பாக, ட்விட்டரில் அறிவித்தார், பிரகாஷ் ராஜ். மேலும் தான் போட்டியிட உள்ள தொகுதியையும் அறிவித்தார்.

பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிட உள்ளதாக அவர் அறிவித்த போது எல்லோருக்குமே பெரிய ஷாக்.

தமிழர்கள் தொகுதி

ஏனெனில், பெங்களூர் மத்திய தொகுதி என்பது, கன்னடர்களை காட்டிலும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. கணிசமாக தெலுங்கு, மலையாளம் பேசும் மக்கள் உள்ளனர்.

முஸ்லீம்கள் கணிசமாக உள்ளனர். பொதுவாக எலைட் வேட்பாளர்களின் சாய்ஸ், பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதிதான். கடந்த லோக்சபா தேர்தலில் இன்போசிஸ் நிறுவன முன்னாள் அதிகாரி, நந்தன் நிலகேனி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா பெங்களூர் வடக்கு தொகுதியை தேர்ந்தெடுத்தார்.

மண்ணின் மைந்தர்கள்

ஆனால், பெங்களூர் மத்திய தொகுதி என்பது மண்ணின் மைந்தர்களுக்கானது. எலைட்களுக்கானது கிடையாது என்றுதான் தேர்தல் வரலாறு கூறுகிறது. இந்த லோக்சபா தொகுதிக்குள், காந்திநகர், சிவாஜிநகர், சாந்திநகர், சி.வி.ராமன் நகர், சர்வக்ஞநகர், ராஜாஜிநகர், சாம்ராஜ்பேட், மகாதேவபுரா ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.

அதில் முதல் 5 தொகுதிகள் தமிழர்களை மிக அதிகம் கொண்டவை. சிவாஜிநகர் மற்றும் சர்வக்ஞநகர் தொகுதிகளில் முஸ்லீம் வாக்காளர்கள் அதிகம். இதில் பல சட்டசபை தொகுதிகளிலும் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்றவர்களே மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று வருகிறார்கள்.

ஏழைகள் அதிகம்

இந்த தொகுதியிலுள்ள வாக்காளர்களில் பலரும் வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ளவர்கள்.

காங்கிரஸ் அல்லது பாஜக நிர்வாகிகளால் அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு இவர்கள் பயன்படுத்தப்படுவதை பார்க்க முடியும். அப்படியிருக்கும்போது, ட்விட்டரில் அரசியல் பேசி வரும் பிரகாஷ்ராஜ் எப்படி இந்த தொகுதியில், ஜொலிப்பார் என்று புருவம் சுளிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மினி இந்தியா

இதுபற்றி பிரகாஷ் ராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில் விளக்கியுள்ளார். பெங்களூர் மத்திய தொகுதியை ஒரு மினி இந்தியா என கூற முடியும். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், இந்துக்கள், கன்னட மொழியினர், தமிழர்கள், மலையாளி மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் கணிசமாக உள்ளனர்.

அவர்கள் என்னை வெறும் நடிகராக மட்டும் பார்க்கவில்லை. சமூக பிரச்சினைகளில் எனது நிலைப்பாட்டை, அவர்கள் உணர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

தொடர் வெற்றியில் பாஜக

பெங்களூர் மத்திய தொகுதியில் கடந்த 3 லோக்சபா தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தற்போது பாஜகவின் பி.சி.மோகன் எம்.பியாக உள்ளார். இவர் தெலுங்கு நாயுடு ஜாதியை சேர்ந்தவர்.

தெலுங்கு வாக்குகளுடன், தமிழர்களின் கணிசமான வாக்குகளையும் இவர் பெறுவதே இதற்கு காரணம். கடந்த லோக்சபா தேர்தலில் மோகன் பெற்ற வாக்குகள் 557,130. காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத், 419,630 வாக்குகள். ஆனால் 3வது இடம் பிடித்தது எந்த கட்சி தெரியுமா?

பிரகாஷ்ராஜ் திட்டம்

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பாலகிருஷ்ணன் என்பவர் 39,869 வாக்குகள் பெற்று இத்தொகுதியில் 3வது இடத்தை பிடித்தார். காங்கிரஸ் வேட்பாளரைவிடவும் மிக குறைந்த வாக்குகள் என்றபோதிலும், 3வது இடத்தை பிடித்தது ஆம் ஆத்மி.

இந்த வாக்காளர்கள்தான் பிரகாஷ்ராஜின் இலக்கு என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இந்த எலைட் வாக்காளர்களுடன், தமிழர்கள், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி பேசும் மக்கள் வாக்குகளையும் பெறலாம் என்பது பிரகாஜ்ராஜ் திட்டம்.

தனது சினிமா பிரபல்யம் இதற்கு பயன்படும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் ஏற்கனவே சொன்னபடி சிக்கலான பெங்களூர் மத்திய தொகுதியில் புதிதாக ஒருவர் அதுவும் சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெறுவது என்பது, புயல் காற்றில் பூமாலை விற்பதை போல கஷ்டமானது. பிரகாஷ் ராஜ் திட்டம் வெற்றி பெறுமா என்பதை, லோக்சபா தேர்தல் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

https://tamil.oneindia.com/news/bangalore/why-prakash-raj-choose-bengaluru-central-loksabha-constituency-339089.html

டிஸ்கி :

pr+okkadu4.JPG

தோழர் , பிரகாஷ் ராஜ் சொல்வது 100 % ஏற்று கொள்ள கூடியது என்றாலும் "செல்லம்" ஒரு கணக்காகத்தான் வேலைய செய்யுறாப்ல .. 😎

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

 • Similar Content

  • By இசைக்கலைஞன்
   சமகால நிகழ்வுகள் குறித்து தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் ஐயா மணியரசன் அவர்களின் செவ்வி!
    
    
  • By இசைக்கலைஞன்
   5 கேள்விகள் 5 பதில்கள்: எங்கள் வெற்றி அரசியலையே மாற்றும்!- சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர்
   கே.கே.மகேஷ்
   Share சீமான் | படம்: வி.எம்.மணிநாதன் கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது தங்கள் ‘பரப்புரை’யாலும், ‘செயல்பாட்டு வரைவா’லும் (தேர்தல் அறிக்கை) கவனத்தைக் கவர்ந்தது நாம் தமிழர் கட்சி. பிரதான கட்சிகளே ஒதுங்கிக்கொண்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் துணிச்சலாகக் களமிறங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினேன்.
   எந்த இலக்கோடு போட்டியிடுகிறீர்கள்?
   நாங்கள் முன்வைப்பது ஆள் மாற்ற, ஆட்சி மாற்ற அரசியல் அல்ல. தன்னலமற்ற, நேர்மையான, ஊழல் லஞ்சமற்ற முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பாகவே இந்த இடைத்தேர்தலைப் பார்க்கிறோம். ஒட்டுமொத்தத் தொகுதி களுக்கான தொடக்கமாக இத்தொகுதி இருக்கும். நாங்கள் வென்றால் ஆட்சி மாறாதுதான். ஆனால், இதுவரையில் இந்த நிலத்தில் இருந்த அரசியலே மாறிவிடும்.
   ஆட்சிக்கு வர முடியாதவர்களின் பேச்சு எப்போதுமே சுவாரசியமாகத்தான் இருக்கும்.. சீமானின் பேச்சு அத்தகையது என்கிறார்களே?
   சரி, ஆட்சிக்கு வர முடியாததால் நான் அரசியல் பேசுகிறேன் என்றே வைத்துக் கொள்வோம். நான் பேசுகிற விஷயங்களை எல்லாம் நிறைவேற்றி, எனக்கு அரசியல் செய்ய இடமே இல்லாமல் செய்துவிட வேண்டியதுதானே? ‘நாங்கள் வந்தால்…’ என்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். ‘நாங்கள் வந்தால்’ என்று பேச வேண்டியது நான்தானே ஒழிய, அவர்கள் அல்ல. அவர்கள் புதிதாக இனிமேல்தான் ஆட்சிக்கு வரப்போகிறார்களா?
   திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சி எதையுமே செய்யவில்லை என்கிறீர்களா?
   எதையும் முழுமையாகச் செய்ய வில்லை என்கிறேன். ‘வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்று சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்கள். பயிற்று மொழி, ஆட்சி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி எதிலாவது தமிழ் இருக்கிறதா? சமூகநீதி, இடஒதுக்கீடு, பெரிய பெரிய பாலங்கள், கட்டிடங்கள் எல்லாம் தங்கள் சாதனை என்பார்கள். பிறமொழி பேசுவோருக்கும் தமிழகத்தில் இடஒதுக்கீடு கொடுத்தார்களே, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங் களில் பெரும்பான்மையாக வாழ்கிற என் தமிழ் மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்களா? தெலுங்கு வருடப் பிறப்புக்கும், ஓணத்துக்கும் இங்கே விடுமுறை தந்தவர்கள், எத்தனை மாநிலங்களில் தமிழர் திருநாளுக்கு விடுமுறை வாங்கித் தந்திருக்கிறார்கள்? எத்தனை பொதுத் தொகுதியில் இதுவரையில் தாழ்த்தப் பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி யிருக்கிறார்கள்? உடனே, ‘உங்களை எல்லாம் படிக்க வைத்ததே நாங்கள் தான்’ என்பார்கள். ஊரெங்கும் பள்ளிக் கூடங்களைக் கட்டிய காமராஜரே இப்படிச் சொல்லிக் காட்டியதில்லை.
   அதிமுகவின் சின்னம் முடக்கப்பட்டுவிட்டது.. மகிழ்ச்சியா?
   சின்னத்தால் மட்டுமே ஒரு கட்சி வெற்றி பெறுவதில்லை என்பது உண்மை யென்றால், இரட்டை இலைக்காக ஏன் அடித்துக்கொள்கிறார்கள்? அண்ணாவும், எம்ஜிஆரும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த சின்னம், அரசு நலத் திட்டங்களில் எல்லாம் போட்டுப் பிரபலப்படுத்திக் கொண்ட சின்னங்கள் உதயசூரியனும், இரட்டை இலையும். 60 ஆண்டுகளாக ஒரே சின்னத்தை வைத்திருப்பவர்களும், 6 நாட்களுக்கு முன்பு சின்னம் பெற்றவர்களும் சமமான போட்டியாளர்களா?
   மார்க்ஸிஸ்ட் வேட்பாளரைவிட அதிக வாக்குகள் வாங்குவோம் என்று பேராசிரியர் அருணனுடன் நீங்கள் போட்ட சவால் இப்போதும் தொடர்கிறதா?
   கம்யூனிஸ்ட்டுகள் நாட்டைக் கெடுத்துவிட்டார்கள் என்றோ, அவர் களுடன்தான் எங்கள் போட்டி என்றோ நான் கூறவில்லை. அடிப் படையில், நானும் ஒரு கம்யூனிஸ்ட். ஈழத் தமிழர், கச்சத்தீவு, அணுஉலை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் அவர்களின் செயல்பாடு மண்ணுக்கேற்ற மார்க்ஸியமாக இல்லை. நாங்கள் அதனைச் சரியாக முன்னெடுக்கிறோம். தமிழ்ப் பிள்ளைகள் நல்ல முடிவெடுப் பார்கள்!
   http://tamil.thehindu.com/opinion/reporter-page/5-கேள்விகள்-5-பதில்கள்-எங்கள்-வெற்றி-அரசியலையே-மாற்றும்-சீமான்-நாம்-தமிழர்-கட்சி-தலைவர்/article9625763.ece#comments
  • By இசைக்கலைஞன்
   சசிகலா கட்சிப் பதவி ஏற்ற பிறகு தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக வளர்மதி அறிவிப்பு
   2017-01-0800:04:59

   சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட பிறகு, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக கட்சியின் இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, வளர்மதி தனது குடும்பத்தினருடன் நேற்று போயஸ் கார்டன் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

   மறைந்த ஜெயலலிதா கடந்த முறை முதல்வராக இருந்தபோது வளர்மதி சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார். 2016ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் வளர்மதி அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். ஜெயலலிதா மறைந்ததையடுத்து, சசிகலாவின் தீவிர ஆதரவாளராக வளர்மதி செயல்பட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன் வளர்மதி அளித்த பேட்டியில் கூட, “ஜெயலலிதா முதல்வராக வருவதற்கு சசிகலாதான் காரணம்” என்று கூறினார். அந்த அளவுக்கு சசிகலாவின் ஆதரவாளர் என்று தன்னை காட்டிக் கொண்டார்.

   சசிகலாவும் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளை தன் பக்கம் தக்கவைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றுக் கொண்டபிறகு கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவருக்கு முதல் முதலாக பெரிய அளவிலான பதவி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம், ஒரு அமைச்சருக்கு உள்ள அந்தஸ்து வளர்மதிக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
   http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=270960
   **கல்வி வளம்பெற சிறப்பான முடிவு** 
  • By இசைக்கலைஞன்
   இரண்டு மாதங்களுக்கு முன்னர் மெட்ரோ ரயிலில் பார்வையாளராகப் பயணித்த மு.க. ஸ்டாலின் பயணி ஒருவரை "செல்லமாக" அறைந்த விடயம் யாவரும் அறிந்ததே.
    
   ஆனால் அன்று அறை வாங்கியவர் பின்பு இவ்வாறு மாற்றிப் பேசுகிறார்.
    
  • By இசைக்கலைஞன்
   1) மே மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற திருச்சி மாநாட்டுக்குப் பின்னர், சீமான் அவர்கள் வழங்கிய செவ்வி தந்தி தொலைக்காட்சிக்காக.
   * மாற்று அரசியல் புரட்சி என்பது என்ன?
   * சகிப்புத் தன்மை கொண்டவன் காலப்போக்கில் அடிமையாகிறான்.
   * சாதி மதப் பிளவுகளைக் கடந்து தமிழர் என்கிற வட்டத்துக்குள் மக்களை இணைத்துவிடமுடியுமா?
   * தமிழர் என்று யாரையெல்லாம் வரைய்றை செய்யலாம்?
   * தகப்பனையும், தலைவனையும் (கருணாநிதி, ஜெயா) இன்னொரு இனத்தில் இருந்து கடன் வாங்க முடியாது.
   * மாற்று இனத்தாருக்கு தமிழகத்தில் சேவை செய்யும் உரிமை மட்டுமே உண்டு. ஆளும் உரிமை அவர்களுக்கு இல்லை.
   * மாற்று இனத்தவர்கள் தமிழர் அரசியலோடு இணைந்து பயணப்பட வேண்டியவர்கள்.
   * இந்து, கிறீஸ்தவம், இஸ்லாம் எல்லாமுமே இறக்குமதி செய்யப்பட்ட மதங்கள்.
   * எனது மொழி புரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது; எனது வலி புரியாதவன் எனக்குத் தலைவனாக இருக்க முடியாது.
   * தாய்மொழியில் பெயரைக்கூட தாங்காத இனம் எப்படி வாழும்?
   * மாற்று அரசியல் கட்சியாக உருவாகி வர இருந்த வாய்ப்புகளை தவறவிட்டவர் அண்ணன் வைகோ அவர்கள்.
   * கலைஞர் ஒரு தமிழரா? கலைஞரை நாங்கள் தெலுங்கர் என்று சொல்லவில்லை. ஆந்திராக்காரர்களே சொல்கிறார்கள்.
   *
   (தொடரும்)
   2) கும்மிடிப்பூண்டியில் நேற்று இடம்பெற்ற வேட்பாளர் அறிவிப்புக் கூட்டத்தில்..
   * லஞ்சம் ஊழலற்ற அரசு 2016 இல் அமைய வேண்டும்.
   * கல்வி, மருத்துவம், சாலை வசதி, சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வசதி அனைவருக்கும் இலவசம். ஏனைய இலவசங்கள் ஒழிக்கப்படும்.
    
    
   (தொடரும்.)