Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் இலங்கையில் அடிப்பான்,  தெலுங்கில் & கன்னடத்தில் தமிழர்களை அடிப்பார்கள்

தமிழ் நாட்டில் தெலுங்கன் ஆட்சி,  கை கட்டி வாய் பொத்தி பார்த்து கொண்டிருக்கனுமா? 

உங்களுக்கு தமிழரென ஒரு சிறு துளியாவது உணர்விருக்கா, இவற்றை பார்க்கும் போது?

Link to comment
Share on other sites

 • Replies 3k
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

சிங்களவன் இலங்கையில் அடிப்பான்,  தெலுங்கில் & கன்னடத்தில் தமிழர்களை அடிப்பார்கள்

தமிழ் நாட்டில் தெலுங்கன் ஆட்சி,  கை கட்டி வாய் பொத்தி பார்த்து கொண்டிருக்கனுமா? 

உங்களுக்கு தமிழரென ஒரு சிறு துளியாவது உணர்விருக்கா, இவற்றை பார்க்கும் போது?

எனக்கு உணர்வை விட புத்தி சாலித்தனம் முக்கியம்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

உங்களுக்கு விளங்காத காரணங்களா? ராஜிவ் கொலை அறையில் இருக்கும் யானையல்லவா?

ஓகோ ராஜூவ் கொலைக்கும் தமிழ் மக்களை படுகொலை செய்வதையும் வேடிக்கை பார்ப்பதை ஒப்பிடுகின்றீர்களே அங்கை நிற்கின்றீர்கள் நீங்கள், 

எங்கே மிகுதி காரணங்கள்???

Just now, Justin said:

எனக்கு உணர்வை விட புத்தி சாலித்தனம் முக்கியம்!

உணர்ச்சியுள்ளவன் மனிதன் - நீங்கள்

புத்திசாலித்தனமென்றால் என்ன? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முக்கிய  உள்ளடக்கம்: சகாயம் நீட் தேர்வுக்கு ஆதரவு கொடுத்தார், லஞ்ச ஊழல் ஓழிப்பிற்கு போரிட்டார், சீமானை பாராட்டினார்,  சகாயம் அவர்கள் எப்படி தமிழில் பேசுகின்றார்கரோ அப்படியே சீமானும்  , இப்ப ஓய்வு பெற்றுவிட்டார், அவரின் ஆதரவு யாருக்கு? அல்லது தனித்து போட்டியிட போகின்றாரா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்: சேர,  சோழ, பாண்டியர்களின் முத்திரை கொண்ட கொடி விளக்கம்

கீழே உள்ள நீல நிறம் - கடல் பரப்பு ஆதிக்கம்

மேலே உள்ள நீல நிறம் - ஆகயம்

நடு சிவப்பு - நிலதில் தமிழர்கள் சிந்திய இரத்தம் 

அலைமாகட ல் நிலம்வானிலுன் அணி மாளிகை ரதமே அவைஏறிடும் விதமேயுள ததிகாரம் நிறுவுவாய்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்: 02-11- 2020 பிரிகேடியர் தமிழ்செல்வன் நினைவேந்தல் நிகழ்வு- செந்தமிழன் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு உள்ளடக்கம் செய்தியாளர் சந்திப்பு. செய்தியாளர் சந்திப்பு, நாம் தமிழராக ஒன்று படுவோம், இனமானம் காக்க. பல்லாயிரக்கானக்கான மாவீரர்கள் ஈழ விடுதலைக்காக இன்னுயிரை த ந்துள்ளார்கள், மதிப்பிற்குரிய அன்ரன் பாலசிங்கத்திற்குபின் அரசியலை முன்னேடுத்து சென்றவர் தமிழ் செல்வன், என்ன நோக்கத்திற்காக தங்கள் இன்னுயிர்களை இழந்தார்களோ, அந்த எண்ணம் ஈடேற உலக தமிழ் மக்களுடன் உழைப்போம் + அரசியல். தமிழக அரசு ஏழுவரையும் விடுதலை செய்யலாமே. 

சிறப்பான நிர்வாகம் தமிழக அரசிற்கு 2வது இடம் -  அப்ப மற்ற மாநிலங்கள் எப்படியிருக்கு என்று சிந்தியுங்கள் 🤔. கருந்து சுதந்திரமிருக்கா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Justin said:

எ.த, தமிழ் படித்து விட்டீர்களா? நான் எழுதியது விளங்கி விட்டதே?😊

சரி சீரியசாக: ராதாரவி மீதான அதே கோபம் உங்களுக்கு , நம்ம ஊர் விக்கியர், கஜேந்திரகுமார் போன்றோர் மீதும் இருக்கும் என நம்பலாமா? 

****
எப்போது தமிழ் ஆசிரியராக மாறினீர்கள் எனக்கு தமிழ் படிப்பிக்க??😊

சரி சீரியஸாக: எம்மினத்துக்கு, எம்மொழிக்கு துரோகம் இழைப்பவன் யாராக இருந்தாலும் அவன் எனக்கு துரோகியாகத்தான் தெரிவான்!! தமிழை கவனிக்க: யாராக இருந்தாலும் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அகற்றப்படப்போகும் கருத்துக்கு பதில் எழுதாமல் தனியே எழுதுகிறேன், எ.த வுக்கு: தமிழுக்கு துரோகம் செய்வோர் யாரெனில் இனத்தின் நீண்டகால இருப்புக்கு ஆப்பு வைப்போர் என்பது என் நம்பிக்கை! 

ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு பிரஜைகளுக்கு சினிமா மூலம் தொழில் வாய்ப்பு வழங்கிய ராதாரவியை விட ஒரு மைக்கின் முன்னாள் நின்று தமிழ் தமிழ் என்று கூவினால் அது பாரிய தமிழ் சேவை என்ற ஏமாளித்தனம் என்னிடமில்லை!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Justin said:

ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு பிரஜைகளுக்கு சினிமா மூலம் தொழில் வாய்ப்பு வழங்கிய ராதாரவியை விட 

இது எப்ப நடந்தது? அவர் தயாரித்ததே 4 படம்தான். எல்லாம் சின்ன  பட்ஜெட் படங்கள். இதில ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுத்தார் என்ற புளுகு வேறை!!  கேட்கிறவன் கேணையனாக இருந்தால்.....

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

தமிழுக்கு துரோகம் செய்வோர் யாரெனில் இனத்தின் நீண்டகால இருப்புக்கு ஆப்பு வைப்போர் என்பது என் நம்பிக்கை! 

சரியாக சொன்னீர்கள். எமது இனத்திற்கு 50 வருடங்களாக ஆப்பு வைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்களை தமிழர்களாக கூறிக்கொள்ளும் ஆட்சியிலிருக்கும்   உங்கள் அபிமான (திராவிட -MGR ஐ  தவிர ) தெலுங்கர்களே !! 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

எனக்கு உணர்வை விட புத்தி சாலித்தனம் முக்கியம்!

 புத்திசாலியென்று நீங்களே உங்களை சொல்லிக்கொள்வதை பார்க்க பாவமாக இருக்கிறது. சரி நீங்கள் புத்திசாலிதான் நம்பீட்டம் !

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

எனக்கு உணர்வை விட புத்தி சாலித்தனம் முக்கியம்!

புத்திசாலித்தனம் நல்லா இருக்குது, சந்தோசம், மகிழ்ச்சி.

நாம் தமிழர் திரி என்று தெரிந்தும், இங்கே வந்து, சிங்களவர் ஆதரவாக கதைப்பதில் உள்ள வில்லங்கத்தை, விளங்கி, தெலுங்கர் ஆதரவாக பேசும் புத்திசாலித்தனம் புரிகிறது.

நாம் எதையாவது வாசிக்க, பார்க்க, பதிய வந்தால், உங்களோட, டெயிலி அக்கப்போராக் கிடக்குது.

நிர்வாகம் வேற, கத்தியோட திரியுது. அதே வேளை, அவர்களும், வேலை, குடும்பம் உள்ள மனிதர்கள். இதுக்குளயே படுத்திருக்க, கண்காணிக்க முடியாது.

இந்த திரியை குழப்பாமல், கொஞ்சம் ஓரமா போய் கத்தினால், முடிந்தால் தனித்திரி திறந்து கத்தினால் புண்ணியமாப் போகும்.

உங்களுக்கு எங்கும் பதியும் உரிமை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே வேளை, இது சிறிய தாழ்மையான வேண்டுகோள். படித்தவர், புத்திசாலி என்பதால், புரிந்து கொள்வீர்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

 புத்திசாலியென்று நீங்களே உங்களை சொல்லிக்கொள்வதை பார்க்க பாவமாக இருக்கிறது. சரி நீங்கள் புத்திசாலிதான் நம்பீட்டம் !

புத்திசாலித்தனம், அறிவு இவையெல்லாம் ஒரு பயணமே தவிர போய் அடைந்து விட்டு படுத்துக் கிடக்கும் ஒரு இடமல்ல! எனவே , நான் அந்தப் பயணத்திலாவது இருக்கிறேன் என்பதைப் பற்றி எனக்குப் பெருமை தான்! நீங்கள் அடைந்து கொடி நாட்டி விட்டுப் படுத்திருப்பதால் உங்களுக்குப் பெருமை தான்!👍

ராதாரவி உதாரணம் தான், தமிழ் நாட்டில் சிவனேயென்று தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த தெலுங்கர்கள், கன்னடர்கள் மலையாளிகளை விடவும் நா.த வின் அனல் கக்கும் பேச்சாளர்கள் எதுவும் அதிகம் செய்து விடவில்லை! (ஆனால் பேசுவது உங்களுக்கு மிகப் பெரிய காரியம் என்பதை அறிவேன்!).

அப்ப சொல்லுங்கள், பா.சா வின் பங்களிப்பு இது வரை தமிழ் நாட்டு தமிழர்களுக்கு என்ன? (கமெரா முன் அமர்ந்து பேசுவதை விட!) 

1 hour ago, Nathamuni said:

புத்திசாலித்தனம் நல்லா இருக்குது, சந்தோசம், மகிழ்ச்சி.

நாம் தமிழர் திரி என்று தெரிந்தும், இங்கே வந்து, சிங்களவர் ஆதரவாக கதைப்பதில் உள்ள வில்லங்கத்தை, விளங்கி, தெலுங்கர் ஆதரவாக பேசும் புத்திசாலித்தனம் புரிகிறது.

நாம் எதையாவது வாசிக்க, பார்க்க, பதிய வந்தால், உங்களோட, டெயிலி அக்கப்போராக் கிடக்குது.

நிர்வாகம் வேற, கத்தியோட திரியுது. அதே வேளை, அவர்களும், வேலை, குடும்பம் உள்ள மனிதர்கள். இதுக்குளயே படுத்திருக்க, கண்காணிக்க முடியாது.

இந்த திரியை குழப்பாமல், கொஞ்சம் ஓரமா போய் கத்தினால், முடிந்தால் தனித்திரி திறந்து கத்தினால் புண்ணியமாப் போகும்.

உங்களுக்கு எங்கும் பதியும் உரிமை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே வேளை, இது சிறிய தாழ்மையான வேண்டுகோள். படித்தவர், புத்திசாலி என்பதால், புரிந்து கொள்வீர்கள்.

நன்றி.

இதைப் பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோம் என நினைக்கிறேன். உங்கள் குறுகிய நினைவாற்றலைக் கருத்தில் கொண்டு திரும்பவும் சொல்கிறேன்:

இந்தத் திரியில் யாழ் உறுப்பினர்கள் யாரும் எழுதலாம், அவர்களைத் தடவி, வெருட்டி, சிரித்து இப்படியெல்லாம் செய்து எழுதாமல் செய்வது விதி மீறலாக இருக்கக் கூடும். தெரிவு செய்யப் பட்ட சிலர் தான் எழுதலாமென்றால், நான் முன்னர் சொன்னது போல மூடிய சமூகவலைத்தளத்தில் தான் திரி இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

அப்புறம் உங்க இஸ்டம்.

ஆனால் தெலுங்கர் என்று கம்பு சுத்தாமல், சிங்களவர் என்று நேரடியாக சொல்லுங்க.

விவசாயி விக்குக்கு புரிந்தது.... நமக்கும் புரியும். 🥴

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அப்புறம் உங்க இஸ்டம்.

ஆனால் தெலுங்கர் என்று கம்பு சுத்தாமல், சிங்களவர் என்று நேரடியாக சொல்லுங்க.

விவசாயி விக்குக்கு புரிந்தது.... நமக்கும் புரியும். 🥴

திரும்பவும் சாஸ்திரி, ஹப்லோரைப், நாயக்கர் பகிடியெல்லாம் எல்லாம் நினைவூட்ட வேணுமோ? 

அல்லது திண்ணையில் பேசியதை திரியில் இழுப்பது விதி மீறல் என்பதை "வாசிக்கக் கஷ்டப் படும்" உங்களுக்கு நான் இங்கே சுட்டிக் காட்ட வேணுமோ? 

உங்க இஷ்டம்😊

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

திரும்பவும் சாஸ்திரி, ஹப்லோரைப், நாயக்கர் பகிடியெல்லாம் எல்லாம் நினைவூட்ட வேணுமோ? 

அல்லது திண்ணையில் பேசியதை திரியில் இழுப்பது விதி மீறல் என்பதை "வாசிக்கக் கஷ்டப் படும்" உங்களுக்கு நான் இங்கே சுட்டிக் காட்ட வேணுமோ? 

உங்க இஷ்டம்😊

திண்ணையில் பேசியதை அல்ல, பேசியவர் பெயரையே சொன்னேன்.

ரொம்பத்தான் குழம்பி இருக்கிறீர்கள். அமைதி. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

திண்ணையில் பேசியதை அல்ல, பேசியவர் பெயரையே சொன்னேன்.

ரொம்பத்தான் குழம்பி இருக்கிறீர்கள். அமைதி. 

விவசாயி விக் திண்ணையில் தானே பேசினார் என் அடையாளங்கள் பற்றி? இல்லையோ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

உள்ளடக்கம்: 02-11- 2020 பிரிகேடியர் தமிழ்செல்வன் நினைவேந்தல் நிகழ்வு- செந்தமிழன் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு உள்ளடக்கம் செய்தியாளர் சந்திப்பு. செய்தியாளர் சந்திப்பு, நாம் தமிழராக ஒன்று படுவோம், இனமானம் காக்க. பல்லாயிரக்கானக்கான மாவீரர்கள் ஈழ விடுதலைக்காக இன்னுயிரை த ந்துள்ளார்கள், மதிப்பிற்குரிய அன்ரன் பாலசிங்கத்திற்குபின் அரசியலை முன்னேடுத்து சென்றவர் தமிழ் செல்வன், என்ன நோக்கத்திற்காக தங்கள் இன்னுயிர்களை இழந்தார்களோ, அந்த எண்ணம் ஈடேற உலக தமிழ் மக்களுடன் உழைப்போம் + அரசியல். தமிழக அரசு ஏழுவரையும் விடுதலை செய்யலாமே. 

சிறப்பான நிர்வாகம் தமிழக அரசிற்கு 2வது இடம் -  அப்ப மற்ற மாநிலங்கள் எப்படியிருக்கு என்று சிந்தியுங்கள் 🤔. கருந்து சுதந்திரமிருக்கா

நன்றி உடையார்...

இலங்கையில் நடந்தது போல, தமிழகத்திலும் தமிழருக்கு நடக்கும் என்று சொல்லும் தில் உந்த தெலுங்கர்களுக்கு வரும் போது, சீமான் சரிதான் என்று தெரிகிறது.

 👊

தெலுங்கர்களுக்கும், அவர்கள் ஆதரவாளருக்கும் தலையால போகும்... புகை. 😎

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

2016 தேர்தலுக்கு முன்னர் பாண்டே, சீமானை நேர்முகம் காண்கிறார். சீமான் அதே பாதையில் இருக்கிறார் இன்னும். பாண்டே பாரதிய ஜனதாவில் சேர்ந்து சீமானுக்கு எதிராக... பாருங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

புத்திசாலித்தனம், அறிவு இவையெல்லாம் ஒரு பயணமே தவிர போய் அடைந்து விட்டு படுத்துக் கிடக்கும் ஒரு இடமல்ல! எனவே , நான் அந்தப் பயணத்திலாவது இருக்கிறேன் என்பதைப் பற்றி எனக்குப் பெருமை தான்! நீங்கள் அடைந்து கொடி நாட்டி விட்டுப் படுத்திருப்பதால் உங்களுக்குப் பெருமை தான்!👍

நாங்கள் எங்களை புத்திசாலியென பீத்திக்கொண்டதுமில்லை, நான்தான் எல்லாம்தெரிந்த பேர்வழியென்று போறவாற திரிகளிலெல்லாம் வகுப்பெடுப்பதுமில்லை!!

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.