நாம் தமிழர் அரசியல் - பாகம் 2
-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
Posts
-
மன்னிச்சு அண்ணை. மிகத் தவறு எனப் புரிந்தது. நன்றி. நிர்வாகத்திற்கு திருத்தச் சொல்லி முறையிட்டுள்ளேன்.
-
By கிருபன் · பதியப்பட்டது
கிளிநொச்சி மாவட்டத்திலும் சுதந்திர தினம் முன்னெடுப்பு! கிளிநொச்சி மாவட்டத்திலும் சுதந்திர தினம் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்தின் அரச திணைக்களங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டதோடு மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன், துப்பரவாக்கும் பணிகளும் இடம்பெற்றிருந்தன. அத்துடன் கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேசியக்கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. மேலும் பரந்தன் சந்தியிலிருந்து, டிப்போ சந்திவரை இளைஞர்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1323056 -
By nedukkalapoovan · Posted
இந்தக் ஹர்த்தாலுக்குள் சாதாரண சிங்கள மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கி இருக்கலாம். ஏனெனில்.. பெரும்பாலான கொழும்பு வாழ் மற்றும் சிங்கள மக்கள்.. இவ்வளவு செலவு செய்து இந்த நிகழ்வை நடத்தனுமா என அங்கலாய்ப்பதைக் காணக் கூடியதாக இருந்தது. தென்னிலங்கை மாணவ சமூகத்தையும் இதில் இணைய அழைத்திருக்கலாம். இப்ப எல்லாம் சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் 1983 கலவரமே.. பெளத்த மதகுருமாரின்.. அவர்களின் சொல்லுக்கு ஆடுபவர்களின் திட்டமிட்டு செயல் என்று தாமாக கருத்துச் சொல்லவும் சிந்திக்கவும் ஆரம்பித்துள்ள நிலையில்.. தமிழ் மக்களின் அரசியல் உரிமையை அதன் தேவையை அவர்களும் தெரிந்து கொள்ளனுன்னா.. இரண்டு இனத்திற்கும் பொதுவான உணர்வில்.. ஒற்றுமையோடு சேர்த்து தமிழ் மக்களின் அரசியல் சமூக பொருண்மிய உரிமைகள் தனித்துவமானவை அதனை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்வது எல்லோருக்கும் பொது நன்மையாகும்.. என்ற புரிதலுக்கு இட்டுச் செல்வது.. கூடிய பயனளிக்கும். எதிர்காலத்தில். குறிப்பாக சிங்கள மக்களிடம் பேரினவாத வெறியூட்டி அதில் குளிர்காய முனையும் சிங்கள பெளத்த மேலாதிக்க புத்த பிக்குகள்.. அரசியல்வாதிகள்.. சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை திணிக்க விரும்பும் இராணுவத் தலைமைகளுக்கு அது ஒரு சவாலாகும். -
By கிருபன் · பதியப்பட்டது
யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் பேரணி ஆரம்பம்! “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை” என்னும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிலைநிறுத்தக்கோரி, யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) இலங்கையின் சுதந்திரதினத்தை தமிழர்களுக்கான கரிநாளாகப் பிரகடனம் செய்து பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியில், பல்கலைகழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள் , சிவில் சமூக பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2023/1323072 -
நான் போட்ட பதிவை பொறுமையா வாசிக்கவேண்டும் @ஏராளன்😎
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.