Recommended Posts

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

ஏ.சி.எஸ்- துரைமுருகனுக்கு செம டஃப் கொடுக்கும் நாம் தமிழர்... வேலூரில் களமிறங்கிய இளைஞர் படை..!

seeman.gif

வேலூர் யாருக்கு என திராவிட கட்சிகளான திமுகவும் - அதிமுகவும் மல்லுக்கட்டிக் கொண்டிக்கின்றன. பணபலத்திலும், தொண்டர்கள் பலத்திலும் இருகட்சிகளும் சமமாக களமாடி வருகின்றன.

கடந்த முறை நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட்ட கமல் ஹாசனின் மக்கள் நீதி மைய்யம் கட்சியும், டி.டி.வி.தினகரனின் அமமுகவும் இம்முறை வேலூரில் களத்தில் இறங்கவில்லை. கமல்ஹாசனின்  கட்சி தமிழகம் முழுவது 4 சதவிகித வாக்குக்களை பெற்றது. அமமுக 3.5 சதவிகித வாக்குகளை பெற்றது. நாம் தமிழர் கட்சி பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றது. அதிகபட்சமாக கன்னியாகுமரி தொகுதியில் ஹெச். மஹேந்திரன் 84 ஆயிரத்து 855 வாக்குகளை பெற்றார். தமிழகம் முழுவதும் 3.909 வாக்கு சதவிகிதத்தை பிடித்தது நாம் தமிழர் கட்சி.

இந்த நிலையில் செல்வாக்கு மிகுந்த அதிமுகவும், திமுகவும் பணத்தை தண்ணீராய் செலவழித்து வாக்காளர்களை கவர்ந்து வருகின்றன. இதற்காக வெளியூரில் இருந்து இரு கட்சிகளும் பிரச்சாரத்திற்காக தொண்டர்களை பணத்தை செலவழித்து வேலூரில் குவித்து வருகின்றனர். ஆனால் நாம் தமிழர் கட்சிகாக பல்வேறு ஊர்களில் இருந்து சொந்த பணத்தை செலவழித்து தன்னெழுச்சியாக இளைஞர் படை வேலூரில் திரண்டு வந்து குவிந்து தேர்தல் பணிகளில் குதித்துள்ளன.

இந்நிலையில், அமமுக, மக்கள் நீதி மைய்யம் கட்சிகள் தேர்தலை தவிர்த்ததால் அந்தக் கட்சியினரின் வாக்குகளையும் நாம் தமிழர் வேட்பாளர் தீபலட்சுமிக்கு கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஏ.சி.சண்முகத்துக்கும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கும் இடையே கடுமையான போட்டி நிலவினாலும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் அவர்களுக்கு டஃப் கொடுப்பது உறுதி என்கிறார்கள்.

https://tamil.asianetnews.com/politics/naam-tamilar-are-tough-match-in-vellore-for-ac-shanmugam-durai-murugan-pvi3r8

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites


நாம் தமிழர் கட்சி: வேலூர் பேரணாம்பட்டு பொதுக்கூட்டம் 

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

  ட‌ங்கு அண்ணா , வேலுர் தேர்த‌லில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 50000 ஆயிர‌ம் ஓட்டை த‌ன்னும் தான்டும் என்று நினைத்தேன் , ஆனால் கிடைச்ச‌ ஓட்டு 27000 ஆயிர‌ம் , 2016ம் ஆண்டு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் இந்த‌ தொகுதியில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைச்ச‌ ஓட்டு என்னிக்கை 5000க்கு கிட்ட‌ /

ந‌ண்ப‌ன் சொன்னான் வேலுரில் வேற்று மானில‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள் , ம‌ற்றும் ஜாதி வெறிய‌ர்க‌ள் அதிக‌ம் என்று , அப்ப‌டி இருந்தும் 27000 வாக்கு என்ப‌து ந‌ல்ல‌ முன்னேற்ற‌த்துக்கான‌ வாக்கு என்று 😄😍😘 👏 /

2021ம் ஆண்டு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லுக்கு க‌ள‌த்தில் இற‌ங்குவோமா ட‌ங்கு , புர‌ட்சிக‌ர‌ த‌மிழ்தேசிய‌ன் அண்ணாவையும் என‌து ந‌ண்ப‌னை அவ‌னின் ந‌ண்ப‌ர்க‌ளையும் இணைத்து கொண்டு தேர்த‌ல் ப‌ணியை செய்வோம் பெரும் ப‌டையாய் 💪🙏
 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

வேலூர் - நாம் தமிழர் பெற்ற வாக்குகள்..

 

Share this post


Link to post
Share on other sites

பள்ளி விழாவில் சீமான் உரை..👍

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

கோத்தகிரி.த.தமிழவன்

நாம் தமிழர் கட்சி. 👍

  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

நாம்தமிழர் கட்சியை விரும்புவதற்கு  காரணம் சீமான் அல்ல

அவரது கொள்கைகளும் தத்துவங்களும்.
அருமையான கருத்து.
இந்த சிறிய வயதிலேயே பெரியதொரு அறிவாளியாக பேசும் பையன்.
இணைப்புக்கு நன்றி புரட்சி.

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கோத்தகிரி.த.தமிழவன்

நாம் தமிழர் கட்சி. 👍

 

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கோத்தகிரி.த.தமிழவன்

நாம் தமிழர் கட்சி. 👍

இந்த‌ சின்ன‌ வ‌ய‌தில் எல்லாராலும் பேச‌ முடியாது அண்ணா /
இந்த‌ சிறுவ‌ன் அறிவில் சிற‌ந்த‌வ‌ன் அண்ணா 🙏

இங்கையும் எங்கைடைய‌ல் இருக்குதுங்க‌ள் , ஒரு அருப்பும் தெரியாது 😉

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.