Recommended Posts

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

இரண்டே நிமிடத்துக்குள் #கருணாநிதியின் ஒட்டுமெத்த சோலியையும் முடித்து விட்டார் #கிட்டு அண்ணன்!

 

 

Share this post


Link to post
Share on other sites

                         தடை தகர்த்து வரும் தமிழ் மருத்துவம்.

 

Share this post


Link to post
Share on other sites
On 3/6/2020 at 03:19, ஈழப்பிரியன் said:

உடையார் மேலே உள்ள காணொளி பார்த்த போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

 

On 3/6/2020 at 04:07, உடையார் said:

எனக்கும்தான்.

தமிழ்நாட்டு அமைச்சர்கள் தெலுங்கனா மாதிரியில்லை.

நாங்கள் ஊரில் விளையாடும் போது நேரம் போவது தெரியாமல் விளையாடுவோம், அந்தமாதிரி போதை, இதே இவர்கள் ஒன்லைனில் விளையாடும்போது பணத்திற்கு இன்னும் அடிமையாக்கிவிடும்.

ஏமாற்று வேலை, மக்களுக்கு நாம் மக்கள் கட்சிதான் ஊருக்கு ஊர் விழிப்புணர்வை ஏற்படுத்தனும். அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர வார்க்கம்தான்

எனது அப்பா, கொழும்பு விமான நிலையத்தில் வைத்து சொல்லி வைத்த இரு விடயங்கள்.

எக்காரணம் கொண்டும் சூதாடாதே, போதைப்பொருள் பாவிக்காதே. 

மது, மாது, சிகரெட் என்று வழக்கமாக சொல்வது போல இல்லாமல், இது இரண்டும் மட்டுமே சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

இதனையே ஒவொரு தந்தையும் தனது மகன்களுக்கு சொல்லி வளர்க்க வேண்டும். மிக முக்கியமானது.

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, Nathamuni said:

 

எனது அப்பா, கொழும்பு விமான நிலையத்தில் வைத்து சொல்லி வைத்த இரு விடயங்கள்.

எக்காரணம் கொண்டும் சூதாடாதே, போதைப்பொருள் பாவிக்காதே. 

மது, மாது, சிகரெட் என்று வழக்கமாக சொல்வது போல இல்லாமல், இது இரண்டும் மட்டுமே சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

இதனையே ஒவொரு தந்தையும் தனது மகன்களுக்கு சொல்லி வளர்க்க வேண்டும். மிக முக்கியமானது.

நாதமுனி - உங்கட அப்பா யாழ் இணையத்துக்கும் போக வேண்டாமென்று சொல்லவில்லையா? எல்லா போதையையுவிட இந்த யாழ் போதை அதிகம்

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

 

சாதி இருக்கிறதா நாம் தமிழர் கட்சியில்? கல்யாணசுந்தரம் பேச்சு

Aptly explained in simple terms on caste and Creed
Edited by உடையார்

Share this post


Link to post
Share on other sites

             அமெரிக்க போராட்டத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வு.

 

Share this post


Link to post
Share on other sites

Bild

Bild

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

                      எமது மக்களுக்கு பணியாற்ற ஒரு சந்தர்ப்பம்.

 

 

https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

2016 தேர்தல்: நகைச்சுவை நடிகர் கருணாசிடம் தோல்வி அடைந்த நாம் தமிழர் வேட்பாளர்தான் இவர். இதுதான் தமிழக அரசியல்.

 

Share this post


Link to post
Share on other sites

சோர்ந்து விட்டார்களா சீமான் தம்பிகள் / வலிமையான தமிழ்தேசிய களம் நோக்கி நாம் தமிழர் கட்சி 

 

 

Share this post


Link to post
Share on other sites

தமிழ் தேசியம் என்பது எதிர்ப்பு தத்துவம் அல்ல. மாறாக, அது ஒரு உயிர்ப்பு தத்துவம்.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, உடையார் said:

 

ஆமைக் க‌றி திரியில் இணைக்காம‌ இந்த‌ திரியில் இணைத்த‌துக்கு ந‌ன்றி , சில‌ கொத்த‌டிமைக‌ளுக்கு இவ‌ர்க‌ள் க‌ட்சியை வ‌ள‌க்க‌ப் ப‌டும் பாடு தெரியாது , தேவை இல்லாம‌ வ‌சை பாட‌ ம‌ட்டும் தெரியும் , அண்ண‌ன் சீமானை தூற்றுகிற‌வ‌ர்க‌ளுக்கு இன்னொரு பெய‌ர் இருக்கு இணைய‌த் த‌ள‌ வெட்டியாள‌ர்க‌ள் , 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

                        தோற்றுக் கொண்டிருக்கிறதா பிஜேபி அரசு.

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

ஒரே டமாஸ்தான் ☺️..😊

வாய் சவடால் அரங்கம் ..👍

டிஸ்கி

ஒரிஜினல் ..👌

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • பின்னாலை வந்து மோடி நின்றது எதற்காக அதையும் விபரமா சொன்னாதானே எங்களுக்கும் புரியும். மோடி வந்து திடிதிப்பென்று இண்டைக்கே உங்கட பின்னாலை நிக்கிறார். தேர்தல் பிரசாரத்திலை போய் இப்படி சொல்லி வாக்கு கேட்கவேணும் என்பதற்காக இதுவரையும் சொல்லாமை இப்பதான் சொல்றிங்கள். மோடி வந்து நிண்டதுதான் நிண்டுட்டார் கொஞ்சம் விடுங்கோ நிண்டிட்டு போகட்டும். இதை கேள்விப்பட்டா தங்களுக்குபின்னாலை சீனாவின் அரச தலைவர் சி ஜிப்பிங் நிக்கிரார் என்றெல்லொ  ராஜபக்ச கோஷ்டி சொல்லபோகுது. இந்தியாவிட்டை இல்லாத வீட்டோ உரிமையும் சீனாவுக்கு இருக்குதெல்லோ. சம்பந்தன் ஐயா உங்கடை திருகு தாளத்தும் ஒரு அளவு வேணும்.  
  • நாங்கள் சிறிலங்கா என்ற நாட்டின்; ஒரு அங்கமாக இருப்பதன் காரணமாக, சிறிலங்கா தேசத்திற்கு எதிராக எதனையும் செய்வதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். என்னால் இதில் தனிய எதுவும் செய்யமுடியாது..அதற்காகவே சம்மிடம் கேட்டு அம்பிகாவை சேர்த்தனான்....இதற்காக இனிப்பயப்படப்போவதில்லை...நாங்கள்  இருவரும் சேர்ந்து சிறிலன்கா தேசத்திற்காகச்  சேர்ந்து செய்வோம்....இது உறுதி..
  • கீழடி அகழாய்வில், எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன! சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் 6-ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில் அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு குழி மற்றும் அதனை சுற்றியுள்ள குழிகளில் நான்கு எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒவ்வொரு எடைக்கல்லும் முறையே 8, 18, 150, 300 கிராம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய இடங்களில், கடந்த மே 20-ஆம் திகதி முதல் மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில், மணலூரில் சுடுமண்ணாலான உலை, கீழடியில் விலங்கின் எலும்பு, கொந்தகையில் முதுமக்கள் தாழிக்குள் மனித எலும்பு, அகரத்தில் மண்பானைகள் என அடுத்தடுத்து பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதால், தமிழாா்வலா்கள் மத்தியில் கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வு மீது மிகுந்த எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த ஜூன் மாதம் அகரத்தில் 17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தங்க நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன்பின்னா், கொந்தகையில் ஒரே குழியில் 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், கீழடியில் ஏற்கெனவே இரு மண்பானைகள் கிடைத்த இடத்தின் அருகிலேயே தண்ணீர் செல்வதற்கான வடிகால் வசதி அமைப்பும் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள், தண்ணீரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துவதற்காக இதுபோன்று வடிகால் வசதியை ஏற்படுத்தியிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா். https://athavannews.com/கீழடி-அகழாய்வில்-எடைக்கற/
  • தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது. கொழும்பு- கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 29 ஆம் திகதியே திடீர் மரணமடைந்திருந்தார். இந்நிலையில் இந்த திடீர் மரணம் தொடர்பாக மரண பரிசோதகர் இரேஷா தேஷானி விசாரணையை முன்னெடுத்திருந்தார். இதன்போதே  அவரது  மனைவி ஆனந்தன் தர்ஷிகா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனக்கு தெரிந்தவரையும் அவருக்கு அல்சர்  வருத்தம் மாத்திரமே இருந்தது வேறு  எந்ததொரு நோயும் இருக்கவில்லை. கடந்த 29ஆம் திகதி, இரவு 9  மணியளவில், கையடக்கத் தொலைபேசியில், எனது கணவன் கேம் விளையாடிகொண்டிருந்ததை அவதானித்தேன். எனவே அதனை நிறுத்தி விட்டு உறங்குமாறு கூறினேன். ஆனால் அதனை கேட்காமல் விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில்  அடுத்த நாள் அதிகாலை இரண்டு மணியளவில் திடீரெனச் சத்தம் கேட்டு எழும்பிச் சென்று பார்த்தேன். அவர் மூக்கு மற்றும் வாயில் இரத்தம் வடிந்த நிலையில் கிடந்தார். அதனைத் தொடர்ந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்தப்போது, உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அத்துடன் 5 மணி நேரத்துக்கும் மேலதிகமாக  தொலைபேசியை பயன்படுத்தியதன் காரணமாக அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு, மூளை நரம்பு வெடித்தமையினால் அவர் உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்” என அவர் கூறியுள்ளார். https://athavannews.com/தொலைபேசியில்-வீடியோ-கேம்/
  • எனக்கு இப்படியான சைனஸ் பிரச்சினை 7,8 வருடத்துக்கு ஒரு முறை வரும். அடிக்கடி தலையிடி, மூக்கடைப்பு... போன்றவற்றால் மிக அவதிப் படுவேன்.  தொண்டை, மூக்கு, காது (HNO) வைத்தியரிடம் சென்று அதனை அவர் அகற்றி விட்டபின். பெரிய ஒரு விடுதலை கிடைத்த மாதிரி இருக்கும். அது ஒரு சிறிய அறுவை சிகிச்சை தான்.. அவரது வைத்திய நிலையத்திலேயே.  15 நிமிடத்தில் செய்து விடுவார்கள். இரண்டு நாளில்.. மீண்டும் வேலைக்கு செல்லலாம்.