நாம் தமிழர் அரசியல் - பாகம் 2
-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
1
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
By nedukkalapoovan · Posted
வங்கியில் பூந்து ஒரு சாமானியன் தங்கத்தை எடுத்தால்.. அது கொள்ளை.. தலைப்புச் செய்தி. அதையே அரசுக் கட்டில் இருக்கிறவன் செய்தால்... அமுக்கம். நாட்டுக்கான மீட்சி..! புலிகளின் தங்கம் என்று தமிழர்களின் தங்கத்தையே வாரிச் சுருட்டினதுகளுக்கு.. இதெல்லாம் யுயுபி. அதை கட்டுகொள்ளாதவர்கள்.. இப்போ கத்துகிறார்கள்.. சொந்தத் தங்கம் போயிட்டுதோ என்னவோ. -
சொந்தபுத்தி இல்லை பிதற்றுத்துகள். அதுகளுக்கே தாம் என்ன கதைக்கிறோம் என்பது புரியவில்லை.
-
By nedukkalapoovan · Posted
இவருக்கு பிரச்சனை.. தன்னை தூயவானாகக் காட்டிக் கொள்வது தான். உண்மையை ஒத்துக் கொள்வதோ.. நாட்டினை மக்களின் நலனோ அல்ல. -
By nedukkalapoovan · Posted
இப்படியும் சொல்லுறாங்கள்.. பிறகு 100,000 அமெரிக்கன் டொலரோட வந்தால்.. வெள்ளி விசா.. தங்க விசா என்றும் சொல்லுறாங்கள். நாட்டை நிர்வகிக்கிறதுகள்.. சுயபுத்தில இருக்கோ இல்லை.. மப்போ. -
கப்புட்டாஸ் தனது அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்யவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அவர்களுக்கு இதைவிட பாதுகாப்பு இல்லை. நாட்டில் எது நடந்தாலும் அவர்கள் பதவியிலிருந்து விலக மாட்டார்கள். அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தாங்கள் செய்த ஊழலுக்கு மக்கள் என்ன தண்டனை அளிப்பார்கள் என்பது. ஆகவே இந்த பாதுகாப்பை இழக்க விரும்ப மாட்டார்கள், மக்கள் உடப்புகுந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளும்வரை.
-
Recommended Posts