Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விசுகு said:

யாருடைய செயல்களில் குறை கூறுகின்றீர்கள்  என்பதை  ஆரம்பத்திலேயே எழுதிவிட்டேன்

அதன்   தொடர்ச்சியான உங்களது  பதிலுக்கான  எனது  கேள்வி  மட்டுமே அது.

என்னைப்பொறுத்தவரை

உலகில்  மிக  மலிவானதும் இலகுவானதும்

ஆலோசனை  வழங்கலும்  குறை  பிடித்தலுமே...

எதாவது  செயற்பாட்டிலுள்ளவர்கள் குறைகளை  பேசிக்கொண்டிருக்கமாட்டார்கள்

ஏனெனில்  செயலின்  போது  அவர்களுக்கும்  அதிலுள்ள குறைகளும் முன்னவர்கள்  விட்ட  தவறுகளின் வழித்தடங்கல்களும்  தெரிய  வரும்

விசுகர், இன்னமும் இந்த திரியில் என்ன நடவடிக்கையை நான் செயலாக காட்டி விட்டு உங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டுமென்று எனக்குப் புரியவில்லை! 

இப்போது நாம் கருத்தாடும் திரி சார்ந்து, சீமானிசம், நா.த கட்சி ஆகிய மண்குதிரைகளை ஆதரிக்காமல் இருப்பதே நான் தமிழ் தேசியத்திற்கு ஆதரவாகச் செய்யும்"செயல்" . விளக்கமாக சிலர் எழுதியிருக்கிறார்கள் மேலே! 

இதைப் பற்றி நானோ யாரோ கருத்துரைக்க வேண்டுமெனில்   வேறு மாதிரியான சேர்டிபிகேட்டுகள் லைசென்சுகள் தேவையெனில், இந்த திரி ஏன் இங்கு சில வருடங்களாக இருக்கிறது? இதை ஒரு மூடிய முகநூல் குழுவில் நடத்தி ஐ.டி பார்த்து உள்ளே விடலாமே? தளத்தை நடத்தும் மோகனே விதிக்காத சட்டங்கள் நிபந்தனைளெல்லாம் விதிக்க முதல் இங்கே நீங்களும் ஒரு சாதாரண உறுப்பினர் மட்டுமே என்பதை நினைவிற்கொள்ளுங்கள்!

**
 
Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்திற்கு பின் நாம் தமிழர் வீறுகொண்டு எழும்!-துரைமுருகன் ஆவேசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பிகள் இப்படி இருக்க..! சீமான் கூறிய அறிவுரை | நாம் தமிழர்

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

இசை வணக்கம். உங்கள் கருதென்ன என்பதை பதியலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=sfA9EBMt53Y

தமிழ்தேசிய பயணம் எப்போதும் தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இமானுவேல் சேகரன், பாரதியார் நினைவேந்தல் நாம் தமிழர் கட்சி தலைமையகம்

கொடி ஏற்றம் மற்றும் இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம்! தமிழ் திருநாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முதல்வன் said:

இசை வணக்கம். உங்கள் கருதென்ன என்பதை பதியலாமே.

இசை அண்ணாவை சும்மா இருக்க‌ விடுங்கோ , நீங்க‌ள் இசை அண்ணாவிட‌ம் கேட்ட‌ கேள்விக‌ளுக்கு இந்த‌ திரியில் நானே ப‌தில் எழுதி இருக்கிறேன் , இசை அண்ணா எப்ப‌வும் பொறுமையான‌வ‌ர் இப்போது க‌ட்சிக்குள் ந‌ட‌ந்த‌ குழ‌ப்ப‌த்தில் அவ‌ர் ம‌ன‌தும் பாதிக்க‌ப் ப‌ட்டு இருக்கலாம் இதுவும் க‌ட‌ந்து செல்லும் , இசை அண்ணா , நான் தொட்டு , நாதா , குசா தாத்தா , உடையார் அண்ணா , ச‌கோத‌ர‌ர் நெடுங்ஸ் , விசுகு அண்ணா , ம‌ருத‌ங்கேணி அண்ணா  அண்ணா ,  ம‌ற்றும் ப‌ல‌ர் எங்க‌ளின் ப‌ய‌ண‌ம் அண்ண‌ன் சீமானோடு தான் தொட‌ரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Eppothum Thamizhan said:

சீமானின் தமிழ்த்தேசியம் தமிழ்நாட்டுக்கானது. அதை அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்.
நாம் எமதுநாட்டில் தமிழ்த்தேசியத்தின் இருப்புக்காக, வளர்ச்சிக்காக கொஞ்சம் சிந்திப்பதே இப்போதைய காலத்தின் கட்டாயம்.

உங்கள் கருத்தை கவனத்தில் எடுத்து இனி சீமானின் தமிழ்தேசியம் பற்றி நான் கதைப்பதை தவிர்க்கிறேன்.

எங்கள் தாயகத்தில் தமிழ்தேசியத்தை முன்னிறுத்துவதை பற்றியே இனி என் கருத்தாடல் இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🙏 

இந்த திரியை பூட்டுனதுக்கு இந்த கும்பீடா இல்ல திறந்ததுக்கு இந்த கும்பீடா எனக்கே தெரியல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Sasi_varnam said:

🙏 

இந்த திரியை பூட்டுனதுக்கு இந்த கும்பீடா இல்ல திறந்ததுக்கு இந்த கும்பீடா எனக்கே தெரியல 

திறந்ததுக்கு தான்...இந்தக் கும்பீடு என்று,  எனக்குத் தெரியுமே... சசிவர்ணம். :)
உங்களை நேரில் பார்த்திராவிட்டாலும்,  உங்கள் கடந்தகால எழுத்துக்களின் மூலம்...
தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர் என்பதை, நான், நன்கு அறிவேன்.

உங்களுடன் சேர்ந்து... நானும்,  நியானிக்கு...  கும்புடுறேனுங்கோ. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

திறந்ததுக்கு தான்...இந்தக் கும்பீடு என்று,  எனக்குத் தெரியுமே... சசிவர்ணம். :)
உங்களை நேரில் பார்த்திராவிட்டாலும்,  உங்கள் கடந்தகால எழுத்துக்களின் மூலம்...
தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர் என்பதை, நான், நன்கு அறிவேன்.

உங்களுடன் சேர்ந்து... நானும்,  நியானிக்கு...  கும்புடுறேனுங்கோ. 🙏

நீங்கள் ஒரு குசும்பன் ஐயா.... 🙏 :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, tulpen said:

என்ன தெளிவாக மரியாதையாக   அறிவு பூர்வமாக தமிழ் தேசிய அரசியல் பேசுகிறார் பாருங்கள். அதனால் தான் இவர் வெளியேற்றபட்டார் என்று நினைக்கிறேன்.  எந்த சந்தர்பத்திலும் உணர்ச்சி வசப்படாமல் மிக நிதானமாக பேசுகிறார். 

புலிகள் சுட்ட பின்னர் மாத்தையா மகான் ஆனா கதைகள் 
நாங்கள் பார்த்த  பழைய கதைகள்.

இவர் 6-7 வருடமாக இப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கிறார் 
அப்போது எல்லாம் இது ஏன் உங்களுக்கு தெரியவில்லை? 

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது உங்களுக்கு தேவையற்றது 
எங்கிருக்கிறார்கள் என்பதை பார்த்து தாக்க வேண்டும் என்பதை 
நீங்கள் ஒப்புக்கொண்டு அடுத்தாதவர்கள் அறியவேண்டியதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நாம் தமிழர் கட்சி நிகழ்வுகள்எம்மை போன்ற தமிழ் பற்றாளர்களுக்கு ஒரு ஏமாற்றம் தான். 
இந்த சம்பவங்கள், பின்னணியை வேறு மாதிரி கையாண்டு இருக்கலாம் என்று மனசு கூறினாலும், உண்மையான களநிலவரங்கள், சூழ்நிலைகள் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை.
நல்ல பேச்சு ஆளுமை கொண்ட இருவரை இழந்து நிட்கிறது நாம் தமிழர். தமிழ் நாடு முழுதாகவும் கட்சி நடாத்தும் ஒரு இயக்கத்துக்கு இப்படி நிகழ்வது ஒன்றும் ஆச்சரியமில்லை.  இதுவும் கடந்து போகும்.
இவர்களை ஈடு செய்ய இன்னும் பலர் வரலாம். அல்லது இவர்களே திரும்பவும் வந்து சேரலாம்.

இதன் மூலம் சில பாடங்கள் கற்றுக்கொள்ளப்படல் வேண்டும். அரசியல் என்பது வெறும் முகப்புத்தக கருத்துக்களை வைத்து செய்வதல்ல. முடிந்த அளவில் சுயாதீன விசாரணை, தீர அறிதல், ஜனநாயக முடிவுகள் என இருத்தல் அவசியம்.

இன்னும் ஒன்று இந்த திரியை பொறுத்தளவில்....
சீமானை ஏற்காதவர்கள், அவர் கொள்கையை ஏற்காதவர்கள் மிகவும் ஆர்வத்தோடு எழுதுவது கூட ஒரு அரசியல் தான். வெறுப்பு அரசியல், சந்தர்ப்ப அரசியல். இப்படித்தான் நான் நினைக்கிறன்.
ஆகா மொத்தத்தில் தமிழனுக்கு முதல்  எதிரி தமிழன் தான். அது மட்டுமே நிதர்சனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

இசை அண்ணாவை சும்மா இருக்க‌ விடுங்கோ , நீங்க‌ள் இசை அண்ணாவிட‌ம் கேட்ட‌ கேள்விக‌ளுக்கு இந்த‌ திரியில் நானே ப‌தில் எழுதி இருக்கிறேன் , இசை அண்ணா எப்ப‌வும் பொறுமையான‌வ‌ர் இப்போது க‌ட்சிக்குள் ந‌ட‌ந்த‌ குழ‌ப்ப‌த்தில் அவ‌ர் ம‌ன‌தும் பாதிக்க‌ப் ப‌ட்டு இருக்கலாம் இதுவும் க‌ட‌ந்து செல்லும் , இசை அண்ணா , நான் தொட்டு , நாதா , குசா தாத்தா , உடையார் அண்ணா , ச‌கோத‌ர‌ர் நெடுங்ஸ் , விசுகு அண்ணா , ம‌ருத‌ங்கேணி அண்ணா  அண்ணா ,  ம‌ற்றும் ப‌ல‌ர் எங்க‌ளின் ப‌ய‌ண‌ம் அண்ண‌ன் சீமானோடு தான் தொட‌ரும் 

என்ர மச்சான் தான் திரியை மூடச் சொல்லி நிர்வாகத்திற்கு தனி மடல் போட்டு இருப்பார்...இப்படி நிலைமை அவருக்கு வரும் என்று தெரிந்து தான் அப்பவே சீமானுக்கு பின்னால் போக வேண்டாம் என்று  படித்து ,படித்து சொன்னேன் .
இவை எல்லாத்தையும் விட்டுட்டு எங்கள் மக்களுக்குரிய பிரச்சனைகள் ,தீர்வுகள் சம்மந்தமாய் வந்து எழுதுங்கோ மச்சான் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

ரதி அக்கா....
எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் ... எல்லாத்துக்கும் ஒரு காரணம்...  எல்லாத்துக்கும் நடந்தது என்ன.... ,
செய்தியின் பின்னணி போலத்தான் எழுதுவீர்கள் என்ன.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

என்ர மச்சான் தான் திரியை மூடச் சொல்லி நிர்வாகத்திற்கு தனி மடல் போட்டு இருப்பார்...இப்படி நிலைமை அவருக்கு வரும் என்று தெரிந்து தான் அப்பவே சீமானுக்கு பின்னால் போக வேண்டாம் என்று  படித்து ,படித்து சொன்னேன் .
இவை எல்லாத்தையும் விட்டுட்டு எங்கள் மக்களுக்குரிய பிரச்சனைகள் ,தீர்வுகள் சம்மந்தமாய் வந்து எழுதுங்கோ மச்சான் 
 
அண்ண‌ன் சீமான் எங்க‌ளுக்கு என்ன‌ செய்தார் , க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தின் புருடாக்க‌ள் கேலி கூத்துக‌ள் ஒவ்வொன்றாய் வெளியில் வ‌ருகிதே அக்கா , 

ட‌ங்கு அண்ணா சிறு ஓய்வு எடுப்பார் அம்ம‌ட்டும் தான் , அவ‌ரின் கொள்கையை காற்றில் ப‌ற‌க்க‌ விட‌ மாட்டார் , 

என் முடிவில் நான் ஒரு போதும் மாற்ற‌ம் செய்ய‌ மாட்டேன் , நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் அண்ண‌ங்க‌ள் த‌ம்பிங்க‌ கூட‌ ஓண்ணா உண‌வு சாப்பிட்டு இருக்கிறேன் , அவ‌ர்க‌ள் என் மீது காட்டிய‌ அன்பை விட‌ நான் அவ‌ர்க‌ள் மீது காட்டிய‌  அன்பு அதிக‌ம் , அவை அண்ண‌ன் சீமானோடு தான் தொட‌ர்ந்து ப‌ய‌ணிக்கின‌ம்  ,

நீங்க‌ள் யாழுக்கு இர‌வு நேர‌த்தில் வ‌ந்து புக்காரா குண்டு போட்ட‌ மாதிரி யாழில் ஏதாவ‌து குண்ட‌ தூக்கி போட‌னும் , 

நீங்க‌ள் அறிவுரை சொல்லும் அள‌வுக்கு ட‌ங்கு அண்ணா விப‌ர‌ம் தெரியாத‌வ‌ர் இல்லை , 
யாழில் உள்ள‌ ஒழுக்க‌மான‌ அறிவான‌ உற‌வுக‌ளில் ட‌ங்கு அண்ணாவும் , அவ‌ருக்கு த‌ம்பியாய் இருப்ப‌து என‌க்கு பெருமை 🙏
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் க‌ட்சிக்கு வெளியில் இருந்து ந‌ல்ல‌து செய்வேன் என்று சொன்னாரே அது இது தான் 😁😀

[url=https://ibb.co/zJSjtkz][img]https://i.ibb.co/zJSjtkz/20200911-232543.png[/img][/url]

நான் இணைத்த‌ ப‌ட‌ம் தெரியுது இல்லை , வ‌ழ‌மை போல் இப்ப‌டி தான் இணைப்பேன் இப்போது ப‌ல‌ வித‌மாய் இணைத்தும் ப‌ட‌ம் தெரியுது இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

12 hours ago, கிருபன் said:
On 9/9/2020 at 21:49, தமிழ் சிறி said:

ஒரு சிறிய குறை ஒன்றும் உள்ளது.
அதாவது... செய்திகளை இணைக்கும் போது, அந்தச் செய்தி சம்பந்தப் பட்ட படங்களை.. நாம் இணைத்த போதும், அவை களத்தில் தெரியவில்லை. என்பதனை... நிர்வாகம் கவனித்தால்  நன்றாக இருக்கும். :)

எனக்கும் இந்தப் பிரச்சினை இருக்கின்றது.

பாதுகாப்புக் காரணமாக https links ஐ மட்டும்தான் அனுமதிக்கின்றது போலுள்ளது. ஆனால் பல தமிழ் தளங்கள் இன்னும் https ஐ முழுமையாக பாவிக்காததால் படங்கள் இணைப்பதில் பிரச்சினை உள்ளது.

Link to comment
Share on other sites

4 hours ago, Maruthankerny said:

புலிகள் சுட்ட பின்னர் மாத்தையா மகான் ஆனா கதைகள் 
நாங்கள் பார்த்த  பழைய கதைகள்.

இவர் 6-7 வருடமாக இப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கிறார் 
அப்போது எல்லாம் இது ஏன் உங்களுக்கு தெரியவில்லை? 

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது உங்களுக்கு தேவையற்றது 
எங்கிருக்கிறார்கள் என்பதை பார்த்து தாக்க வேண்டும் என்பதை 
நீங்கள் ஒப்புக்கொண்டு அடுத்தாதவர்கள் அறியவேண்டியதில்லை 

இல்லை மருதங்கேணி அவரின் இந்த பேட்டியில் Maturity தெரிகிறது. முன்பு போல் அல்லாமல் மிக நிதானமாக பேசுகிறார். தூய தமிழ் வாதம் பேசாமல் தமிழ் நாட்டில் பல ஆண்டுகளாக இருக்கும் தமிழ் பேசும் மக்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்கிறேன் என்று தெளிவாக கூறுகிறார்.  இவரின் பழைய பேச்சுகளையும் இப்போதய பேட்டியையும் பார்த்தால் வித்தியாசம் தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

அது ஒரு பொதுவான குணமாக பலரிடம் இருப்பதால் அவ்வாறு எழுதினேன்.
இவர் இப்பொழுது பேசுவதும் ஒரு வகையான மழுப்பால்தான்.
இந்த கருத்துக்களில் இவருக்கு நம்பிக்கை இருந்தால் வாரண ஒரு நிலையை 
நா த கா வில் இருந்து கொண்டு அதை வழி நடத்தஹி இருக்க வேண்டும். இப்போ பானையை போட்டு உடைத்துவிட்டு விளக்கம் சொல்வதில் என்ன இருக்கிறது.

எங்களுக்கு இவாறானா அரசியல் விளக்கம் அடிக்கடி நல்ல நண்பர்கள் 
உறவினர்கள் மட்டதில் இருந்து அடிக்கடி நடந்து இருக்கிறது அதனால்தான் எழுதினேன்.
அவர்களுக்கு நாங்கள் புலிகளை எவ்வாறாவது வெறுத்து எதிர்பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதுதான் 
உள் நோக்கம். ஆனால் அறிவுரைகள் மட்டும் உலகம் விடுதலை அடைகிற அரசியல் கதைகளாக இருக்கும்.
மாத்தையாவை சுட்டபின்னர்  எமக்கு மாத்தையாவை பற்றி அடிக்கடி வகுப்பு எடுப்பார்கள் 
அவனொரு திறமான போராளி  ... காரணம் ஆரம்பத்தில் இவர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்து பின்பு 
புலிகள் டெலோ என்று பிரிந்தவர்கள் இருந்த சையிக்கிள்கள் மற்றும் ஆயுதங்களை இரண்டாக பிரித்து கொண்டு போனவர்கள். மாத்தையா ஆன சேட்டு கூட காசு செலவென்று போட மாட்டான்  எவ்வளவு ஒரு அர்பணிப்பன போராளி அது இது என்று ஓதுவார்கள் .....
நான் அவர்களுடன் தலை நிமிர்ந்து கதைப்பதில்லை .. உள் மனதில் நினைப்பேன் இதை ஏன்  இவளவு காலமும் நீங்கள் யாரும் பேசியதில்லை? ... எங்களுக்கு சொன்னதில்லை என்று.
இவர்களுக்கு மாத்தையாவில் கரிசனை இல்லை .. முத்தும் புலி வெறுப்புதான் முக்கிய காரணம். 

அவர்கள் ஆரம்பமத்திலேயே நிலத்துடன் தொடர்பிழந்தவர்கள் 
நாங்கள் பின்பும் அங்கு வாழ்ந்தவர்கள் எங்களுடன் படித்தவர்கள் பழகியவர்கள் எல்லாம் 
புலிகளில் சேர்ந்து பயிற்சி முடித்து ஆயுதங்களுடன் இந்திய இராணுவ நேரமே ஊரில் திரியும்போது 
எவ்வாறு நாம் அவர்களுக்கு எதிராக செயற்படுவது? எங்களுக்குள் இயக்க வேறுபாடுகளை கடந்தும் நட்ப்புதான்  தொடர்ந்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் அவர் செய்த துரோகம் | ஆதாரத்தோடு கோவை நாம் தமிழர் கட்சியினர் | சாட்டை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.