வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி பொங்கல்

By
நவீனன்,
in மெய்யெனப் படுவது
-
Tell a friend
-
Topics
-
Posts
-
இது ஆசிய மக்களின் ஒரு வித குரோத மனநிலை என நினைக்கின்றேன் அதிலும் சிங்கப்பூர் மலேசியாவில் அதிகம் அங்கே அநேகமான வீட்டு வேலைகாரர்களுக்கு முதலாளிகள் போடும் முதலாவது கண்டிசனே ஒப்பந்தம் முடியும்வரை ஊருக்கு போகமுடியாது குடும்பத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்பது தான் நாங்கள் சாப்பிட்ட முடிய இவ்வாறு ஒரு வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணிடம் என் மனைவி நீங்க சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டதும் அந்த பெண்ணின் கண்கணிலிருந்து பொல பொல வென்று கண்ணீராக கொட்ட வெளிக்கிட்டு விட்டது (அவரும் தனது குழந்தைக்காகத்தான் வேலைக்கு வந்திருப்பதாக முதலாளி சொன்னார்) விருந்தினராக போனதால் இதற்கு மேல் எதுவும் பேசமுடியவில்லை ஆனால் இப்ப நினைத்தாலும் அந்த கண்ணீர் என் கண்களை நனைக்கிறது இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் வீட்டு பெண்களே அதிகம் கொடுமைப்படுத்துகிறார்கள்
-
இந்தாளுக்கு மாஸ்க் போடுறதெண்டால் என்ன மாதிரி....?
-
ஆயிரம் சொந்த பந்தங்கள் இருந்தாலும் அம்மாவுக்கு நிகர் ஏதுமில்லை.
-
சரிஈ....... இப்போது அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை.. 🤥
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.