Sign in to follow this  
nunavilan

12 வகை குடிகாரர்கள்

Recommended Posts

12 வகை குடிகாரர்கள்.

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

வெள்ளிக்கிழமை மட்டும்... குடிப்பவர்களை,  குடிகாரர்கள் என.. அழைக்கலாமா? :grin: :D:

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

வெள்ளிக்கிழமை மட்டும்... குடிப்பவர்களை,  குடிகாரர்கள் என.. அழைக்கலாமா? :grin: :D:

குடிக்காதவர்களை விட 

அளவாகக் குடிப்பவர்கள் சுகமாகவும் சந்தோசமாகவும் நீண்ட ஆயுளோடும் வாழ்கிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

குடிக்காதவர்களை விட 

அளவாகக் குடிப்பவர்கள் சுகமாகவும் சந்தோசமாகவும் நீண்ட ஆயுளோடும் வாழ்கிறார்கள்.

இது... என்ரை, மனிசிக்கு  விளங்குதே  இல்லை. :grin:
பியர் குடிக்கும்.. அந்த,  ஒரு நாளில்.. மட்டும்.. என்னை,  கண்டபடி...  பேசுறா..... :D: :love:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, தமிழ் சிறி said:

வெள்ளிக்கிழமை மட்டும்... குடிப்பவர்களை,  குடிகாரர்கள் என.. அழைக்கலாமா? :grin: :D:

எனக்கென்னமோ தண்ணியடிச்சால் பழைய ஞாபகமெல்லாம் அருவியாய் கொட்டுது. :love:

 

இப்பிடி பாட்டு கேட்க மனம் வந்தால் எந்த வகை குடி வரிசைக்கு வரும்  சிறித்தம்பி? :grin:

Share this post


Link to post
Share on other sites

 

இவர்கள் மாதிரி சந்தோசமாய் இருந்தால் போதும்.....!  tw_blush:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, தமிழ் சிறி said:

இது... என்ரை, மனிசிக்கு  விளங்குதே  இல்லை. :grin:
பியர் குடிக்கும்.. அந்த,  ஒரு நாளில்.. மட்டும்.. என்னை,  கண்டபடி...  பேசுறா..... :D: :love:

பெண் புத்தி பின் புத்தி.

Share this post


Link to post
Share on other sites

இப்ப என்ரை மனிசி பார்த்தா இந்தக் குளிருக்கை வெளியே தான்.

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
15 minutes ago, ஈழப்பிரியன் said:

பெண் புத்தி பின் புத்தி.

 

14 hours ago, தமிழ் சிறி said:

இது... என்ரை, மனிசிக்கு  விளங்குதே  இல்லை. :grin:
பியர் குடிக்கும்.. அந்த,  ஒரு நாளில்.. மட்டும்.. என்னை,  கண்டபடி...  பேசுறா..... :D: :love:

ஓம் பின் போல மிகவும் கூர்மையான புத்தி , அதுதான் ஒரு வாரமாய் தன்னை தயார் படுத்திக் கொண்டு அந்த ஒரு நாளில் நன்றாக பேசி விடுகிறார்.....!  tw_blush:

  • Like 1
  • Haha 4

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, ஈழப்பிரியன் said:

குடிக்காதவர்களை விட 

அளவாகக் குடிப்பவர்கள் சுகமாகவும் சந்தோசமாகவும் நீண்ட ஆயுளோடும் வாழ்கிறார்கள்.

இப்படியும் ஒரு சப்பை கட்டா..? :unsure:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 3.11.2017 at 11:47 PM, தமிழ் சிறி said:

இது... என்ரை, மனிசிக்கு  விளங்குதே  இல்லை. :grin:
பியர் குடிக்கும்.. அந்தஒரு நாளில்.. மட்டும்.. என்னை,  கண்டபடி...  பேசுறா..... :D: :love:

நான் நம்பீட்டன்.....:cool:

6 hours ago, ராசவன்னியன் said:

இப்படியும் ஒரு சப்பை கட்டா..? :unsure:

இண்டியன் சிறிலங்கன் குடியை ஐரோப்பியன் குடியோடை லெவல் பண்ணப்படாது. tw_blush:

Share this post


Link to post
Share on other sites
On 11/3/2017 at 10:47 PM, தமிழ் சிறி said:

இது... என்ரை, மனிசிக்கு  விளங்குதே  இல்லை. :grin:
பியர் குடிக்கும்.. அந்த,  ஒரு நாளில்.. மட்டும்.. என்னை,  கண்டபடி...  பேசுறா..... :D: :love:

 

10 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப என்ரை மனிசி பார்த்தா இந்தக் குளிருக்கை வெளியே தான்.

 

10 hours ago, suvy said:

 

ஓம் பின் போல மிகவும் கூர்மையான புத்தி , அதுதான் ஒரு வாரமாய் தன்னை தயார் படுத்திக் கொண்டு அந்த ஒரு நாளில் நன்றாக பேசி விடுகிறார்.....!  tw_blush:

 

எங்களுக்கு இந்தக் கட்டம் வரவே கூடாது. அலேட்டாகிடா.. டம்பி. மூளையை பாவிக்கிறியோ.. கிட்னியை பாவிக்கிறியோ.. இப்படியான விசயங்கள் நடக்காமல்  பாத்துக்கோடாம்பி.  tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகல்!         by : Benitlas அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகியுள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனுக்கும், செனட் சபை உறுப்பினர் பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் முடிவில் பெர்னி சாண்டர்ஸ் ஏழு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால் பிடன் 19 இடங்களில் வெற்றி பெற்றார். இதனால் தனது பரப்புரையை இரத்து செய்த பெர்னி சாண்டர்ஸ், ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜோ பிடனுக்கு வழிவிட்டு 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ். இதனால் ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கும்- ஜோ பிடனுக்கும் போட்டி உறுதியாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://athavannews.com/வேட்பாளரை-தேர்ந்தெடுப்ப/
    • உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையர்கள் சிலரும் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. பிரித்தானியாவில் மட்டும் நேற்றுவரை இலங்கையர்கள் ஒன்பது பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதில் இரண்டு மருத்துவர்களும், இரண்டு தமிழர்களும் என்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் லண்டனில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸினை வதிவிடமாகக் கொண்ட பூநகரியின் முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதனின் மகன் ஆனந்தவர்ணன் என்ற இளைஞனே இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் தனியார் ஊடகம் ஒன்றில் செய்தியாசிரியராகவும் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   https://www.ibctamil.com/uk/80/140859?ref=rightsidebar
    • மருந்தகங்களை திறக்க அனுமதி Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 07:01 - 0      - 2 நாட்டிலுள்ள சகல மருந்தகங்களையும் நாளை (10) காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 5.00 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/மருந்தகங்களை-திறக்க-அனுமதி/175-248279
    • In இலங்கை     April 9, 2020 10:50 am GMT     0 Comments     1989     by : Litharsan மன்னார், பரப்பான்கண்டல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். பரப்பான்கண்டல் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் உயிரிழந்த பெண்களின் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளொன்று கெப் ரக வாகனத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டையடம்பன் பகுதியைச் சேர்ந்த பெண்களே உயிரிழந்துள்ளனர். சகோதரிகளான மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சந்தியோகு லிண்டா (வயது-40) என்பவரும் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றி வரும் சந்தியோகு டெரன்சி (வயது-25)  ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கெப் வண்டியின் சாரதி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய பின்னர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உயிலங்குளம் மற்றும் மன்னார் பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/மன்னாரில்-விபத்து-இரு-பெ/